சொல்ல மறந்த கதை ரிஷபம் நவ கிரகங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 77,426

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 179
@ai66631
@ai66631 2 ай бұрын
Udalpirandavar sukshi... Rishabham! Arumai Guruji 🙏🏾 Jai chandi🌷
@jpmoorthy1853
@jpmoorthy1853 3 жыл бұрын
என் வாழ்க்கையில் நடைபெறும் அத்தனை விஷயங்களையும் மிகவும் ஆணித்தரமாக, உண்மையாக எடுத்து வைத்துவிட்டீர்கள். பிரமித்து நின்றேன் சார் உங்கள் வார்த்தைகளால்.. ஏற்கெனவே உங்களிடம் ஒருமுறை நான் போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறேன் அய்யா. தற்போது நீங்க சொன்னது 100% மிகச்சரி. வணங்கி மகிழ்கிறேன் ஜி
@kuchnoorekurusamy2867
@kuchnoorekurusamy2867 3 жыл бұрын
மிகவும் அற்புதமான கணிப்பு தங்களது வழிகாட்டுதல் பலரையும் மகிழ்ச்சியாக வாழவைக்கும். தங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்.
@thomasthiru2086
@thomasthiru2086 3 жыл бұрын
நான் ரிசபராசி நீங்க சொன்ன அத்தனையும 100 % உண்மை எத்தன பேரின் சாஸ்த்திரங்கள் கேட்டிருக்கிறேன் ஒன்றும் உண்மை இல்லை நீங்கள் அக்கு வேற ஆணி வேறாக விபரித்து இருக்கிறீர்கள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நன்றிகள் நெதர்லாந்து நாட்டில் இருந்து தோமஸ் திரு
@selvieramachandran5094
@selvieramachandran5094 Жыл бұрын
So true Sir🙏so tired of of doing and being a good person🙏
@chithrashridar2253
@chithrashridar2253 Жыл бұрын
500%உண்மை சார்.என் வாழ்க்கை நீங்கள் கூறுவது போல தான் உள்ளது.இதற்கு விடியல் எப்போது வரும் ??
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Soon
@devim6575
@devim6575 3 жыл бұрын
Am repeated one time thank you very much sir,, mind blowing 🙏🙏🙏🙏
@srinivasanseenu1603
@srinivasanseenu1603 3 жыл бұрын
நமஸ்தே, ஜி, தங்களுடைய காணொளிகள் அனைத்தும்,, அருமை 👍,, வாழ்க,,,,வளர்க தங்கள் பணி,,
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Miga, miga, sirappanavilakkam, thankyou sir 🙏✨
@karthikakarthika9619
@karthikakarthika9619 3 жыл бұрын
Sir 100% correct sir🙏🙏🙏..yepdi sir ivlavu correct ah solringa sir omg ...👍🙏
@s.s..5211
@s.s..5211 3 жыл бұрын
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@s.s.7821
@s.s.7821 3 жыл бұрын
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@drumadevi6191
@drumadevi6191 3 жыл бұрын
Predictions cent percent correct please continue with God's blessings.
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Жыл бұрын
நல்ல பதிவு மிகவும் நன்றி.🙏🙏🙏🙏🙏👍👍👍
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🙏 நீங்கள் சொல்வது மிகவும் சரி என் சகோதரி அப்படித்தான் இருந்தார்கள்.என் தாயாரை கடைசி வரைக்கும் பார்த்தவர்
@SaiRam-no2kz
@SaiRam-no2kz Жыл бұрын
Nandri iyya, vaazhga valamudan nalamudan 🙏💕
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 ай бұрын
Arumai arumai,miga, miga arumai thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@v.kowsik1620
@v.kowsik1620 3 жыл бұрын
பௌர்னமி யோகம் சந்திர திசை வந்தால் தான் செயல்படுமா சார் சொல்லுங்க
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
Thank you so much sir.. God bless you always be safe please 💐🙏👏👍💯
@mohanpillai7405
@mohanpillai7405 3 жыл бұрын
அனுபவரீதியான உண்மை தெளிவான விளக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@suthakarkselvaraj1673
@suthakarkselvaraj1673 3 жыл бұрын
Ungal jodhida vilakam eppoluthum arumai guru ji.
@vamadevanvarun308
@vamadevanvarun308 3 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் நன்றி ஐயா
@indiarohith
@indiarohith 3 жыл бұрын
வயதில் மூத்த பெ‌ண்ணை மணக்கும் ஜாதகர் மற்றும் இளைய ஆணை மணக்கும் ஜாதகி. இவர்களின் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்பதை விளக்குங்க.
@madhankumar6376
@madhankumar6376 3 жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதமான விளக்கம் மரணம் இந்த நிலை தானா? வாழ்வில் முன்னேற்றம் காண்பார்களா
@kalai294
@kalai294 3 жыл бұрын
Really true sir. 11.1.1991 - 6.48 pm, sathyamangalam. (Male) When will i get marriage sir. Thank you.
@baskaran55148
@baskaran55148 3 жыл бұрын
Arumai ithuthan jothidagnanam nandri
@Arun-jl6vi
@Arun-jl6vi 3 жыл бұрын
Best prediction ayya vallthukal
@parthasarathi2588
@parthasarathi2588 3 жыл бұрын
Epdy Sir ungalaala ivlo correct ah solla mudiyuthu., .... Neenga Vera level Sir.... Ungalai vanangukiren 🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikeshkumar7254
@manikeshkumar7254 2 жыл бұрын
நன்றி.
@jayanthisuresh5557
@jayanthisuresh5557 3 жыл бұрын
My husband rishaba rasi. Wat you said is 100% true, fact.
@moorthykrithika8017
@moorthykrithika8017 3 жыл бұрын
உண்மை சார். ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி. ரிசபம் ராசிக்கார்ர்களுக்கு மட்டும் ஏன் இப்படி. நன்றி நன்றி.
@kalaikalai5049
@kalaikalai5049 3 жыл бұрын
ரிஷபம்.. சபிக்கப்பட்ட ராசி போல
@vasudevavamadevan7125
@vasudevavamadevan7125 3 жыл бұрын
Awesome, but missing Sukran in Rishabam house, instead mention Guru twice.
@vijayvj9796
@vijayvj9796 3 жыл бұрын
வணக்கம் அய்யா... அனைத்து வீடியோகளில் நான் கேள்வி கேட்கிறேன் இன்றவாது பதில் சொல்லுங்கள்..... நான் ரிஷப ராசி ரிஷப லக்னம்...12-07-1996, நேரம்: 3:47 Am...இடம் : திருச்சி... எனக்கு அரசு வேலை கிடைக்குமா.... திருமணம் சொந்ததிலா.அல்லது அந்நியத்திலா....
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா... கப்பல் யோகம் என்றால் என்ன அதற்கு என்ன யோகம் என்று கூறுங்கள்.. 4 உபய ராசிகளில் கிரகம் இருந்தால் கப்பல் யோகம் என்று கூறுகிறார்கள் இது உண்மையா... அப்படி இருந்தால் அந்த யோகம் நன்மை மற்றும் தீமை பற்றி கூறுங்கள் ஐயா...
@vidhyadevi5412
@vidhyadevi5412 3 жыл бұрын
Ramanatan. 06.01.1963. 11.27.pm Rohini natchathiram,Rishaba rasi. Tirupur. --- nalladhu nadakuma ??? Pudhiya Tholiz amayuma ? Pls sollunga sir.
@selvarajraj8612
@selvarajraj8612 3 жыл бұрын
Thanks guruji 100%true the words
@nandhinikarthi908
@nandhinikarthi908 3 жыл бұрын
வணக்கம் ஐயா. என் மகள் பிறந்த தேதி 10.9.2014 11.30am ...Coimbatore... அவள் எதிர்காலம்... எந்த துறையில் படிப்பாள்... அடுத்து வரும் புதன் தசை பற்றி கூறுங்கள்...🙏
@santhoshsanthosh5974
@santhoshsanthosh5974 3 жыл бұрын
🤗தங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம் ,சந்தோஷ் 12/07/2001,11.20 p.m கடலூர் என் ஜாதகத்தில் 4ஆம் வீடு நலமாக உள்ளதா?என்று பார்த்து கூறுங்கள் ஐயா .அரசு வேலை கிடைக்sகுமா ?🤗
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 3 жыл бұрын
அருமை ஐயா
@akashanbu8019
@akashanbu8019 3 жыл бұрын
நன்றி அய்யா ...
@e.singaramsingaram6047
@e.singaramsingaram6047 2 жыл бұрын
Kartikeya Nakshatram rishaba Rasi Kanni Lucknow 22 years Palan please sir
@kalithasseenivasan8266
@kalithasseenivasan8266 3 жыл бұрын
excellent explanation
@thalaiselvam2637
@thalaiselvam2637 3 жыл бұрын
குருஜீ கால சர்ப்ப தாேஷம் மற்றும் பித்ரு தாேஷம் பதிவு பாேடுங்கள் please
@godisgreat...430
@godisgreat...430 3 жыл бұрын
ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? கோடிகளை சேர்ப்பேனா? நன்றி.
@mchandru7905
@mchandru7905 2 жыл бұрын
Superb prediction
@kaviyalaure11
@kaviyalaure11 3 жыл бұрын
Vanakam guruji🙏🙏 Kadaga lagnam , Buthan sukran Guru chandran in Rishabam 11th place nanmaiya
@malininagaraj8248
@malininagaraj8248 2 жыл бұрын
100 percent true. In my example all are true true.
@sriarun1379
@sriarun1379 3 жыл бұрын
Sir! Na Rishaba Lagnam... Meena Raasi... Na yedhae 1st paakanum?
@perumalalagappan8662
@perumalalagappan8662 2 жыл бұрын
களைந்த நீரை வடிகட்டியது போள் உணர்ந்தேன் வாழ்க வளர்க 🙏🙏🙏அபெ
@rajaniyer6144
@rajaniyer6144 3 жыл бұрын
Superb.Cent % True...
@isaedi4499
@isaedi4499 3 жыл бұрын
பொது பலன்கள் தான், ஆனால் 100% சரியாக உள்ளது.
@umamageswaran799
@umamageswaran799 3 жыл бұрын
Sirappu sir.
@saravanan.c2738
@saravanan.c2738 3 жыл бұрын
Meenam lakanam resapaththil kuru, sani serkkai yappadi eroukkum sir
@godscreation8861
@godscreation8861 3 жыл бұрын
Thank you sir
@vanithavijayakumar7419
@vanithavijayakumar7419 3 жыл бұрын
Enakkaga na oru sec. Kuda vazhvela..en lif wst podhy..rishba rasil mtum porkvy kudadhu..sethudln iduki..
@jothinagarajan2083
@jothinagarajan2083 2 жыл бұрын
20 12 1980 ரிசபாம் ராசி லக்கினம் விருச்சிகம் am 6 மணி
@davidkumar4603
@davidkumar4603 3 жыл бұрын
Sir nice video . Will do scorpio Rasi in all planets because 8 th place .....
@TAMILTHALAI
@TAMILTHALAI Жыл бұрын
Super.
@nakkirana545
@nakkirana545 3 жыл бұрын
ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
@arshree5726
@arshree5726 2 жыл бұрын
100% True...Superb
@durgavijay7785
@durgavijay7785 3 жыл бұрын
🙏சார் ராகு கேது பற்றி ஒவ்வொரு ராசிக்கு இப்போது எப்படி இருக்குனு சொல்லுங்க சார்
@Kv2024feb5
@Kv2024feb5 3 жыл бұрын
I'm Rishaba Rasi Sir.. oru Thuli maaraama apdiye sonnenga Sir 🙏🏻👍🏻👍🏻👏🏻 Unmai Unmai Unmai :- yevlo vedhanai theriyuma Sir 😭... 37 vayasaatchu :- athanaiyum Unmai , yellaa kashtamum patchaatchu Sir 😢 ... Yen jathagam neenga ganitchu nalvazhi kaattungal Sir... Iniyaatchum nallathu nadakumaa ?!😢😢
@MultiMonster27
@MultiMonster27 3 жыл бұрын
Solution தான் என்ன???sir இப்போ எனக்கு ரிஷபத்தில் ராகு, ஆனால் சனி திசை... Positive or negative???🙄
@srinivasan.n3278
@srinivasan.n3278 3 жыл бұрын
200% உண்மை,உண்மை,உண்மை sir.
@apjsindia3309
@apjsindia3309 Жыл бұрын
மிகவும் உண்மை
@subham4166
@subham4166 3 жыл бұрын
Sir 12 m veetil sani budhan kethu inaivu tanusu laknam pls podunga sir
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
Risapathil sukkiran irunthaal enna palan
@sriarun1379
@sriarun1379 3 жыл бұрын
100% true sir💐
@umamageswaran799
@umamageswaran799 3 жыл бұрын
💯 unmai sir🙏
@sathrajvij3685
@sathrajvij3685 3 жыл бұрын
Sukkiran + kedhu innaivu in 12 vidu pattri sollunga sir
@krishnaprabhuguna8609
@krishnaprabhuguna8609 3 жыл бұрын
Sir kodisuthipiranthal Ena sir parigaram
@vinothkumar-jn1xz
@vinothkumar-jn1xz 3 жыл бұрын
அய்யா ரிசபராசி எடுத்துகலாம்மா
@arasumohanan2790
@arasumohanan2790 3 жыл бұрын
உண்மை....நன்றி
@saravanansaravanan2463
@saravanansaravanan2463 Жыл бұрын
விருட்ச்சக ராசி ரிஷப லக்கனம் வாழ்க்கை எப்படியிருக்கும் சொல்லுங்க
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 жыл бұрын
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
@dovesoap2930
@dovesoap2930 3 жыл бұрын
500%percent correct sir
@AS-jc8cd
@AS-jc8cd 3 жыл бұрын
ஐயா வணக்கம் பெயர் :ரம்யா பிறந்த தேதி 18: 3:1986 பிறந்த நேரம்:7:00 am பிறந்த ஊர்: குத்தாலம் ; மயிலாடுதுறை மாவட்டம் ஐயா என்னுடைய திருமணவாழ்கை மற்றும் சனி திசை எப்படி இருக்கும் ஜயா செல்லுங்கள் ஜயா
@ambikayoganathan8855
@ambikayoganathan8855 3 жыл бұрын
Perfect ,what Guruji say is correct in my life...mmmmm☺️1000% unmaiiii
@gokiladevi9313
@gokiladevi9313 3 жыл бұрын
Nanri iya anaithum unmai
@ganeshanganeshanganeshan5857
@ganeshanganeshanganeshan5857 2 жыл бұрын
அய்யா 100விதம் உன்மை
@ganeshrajan2175
@ganeshrajan2175 2 жыл бұрын
super
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 жыл бұрын
Thanks you guru va saranam 🙏🙏🙏
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 3 жыл бұрын
good, sir
@subham4166
@subham4166 3 жыл бұрын
Good sir
@sarvani4826
@sarvani4826 3 жыл бұрын
My husband rishaba rasi,100% unmai,
@panjapanchatcharam.118
@panjapanchatcharam.118 3 жыл бұрын
Sir simma rasi video podunga sir
@veerangan5887
@veerangan5887 5 ай бұрын
உண்மை
@rnareshxiia3247
@rnareshxiia3247 3 жыл бұрын
ஐயா நான்கு வாரமாக பதில் கேட்கிறேன் எனக்கு விடை தாருங்கள் ஐயா please * I want to become an actor is there anything possible in my horoscope . please add my question in your video. Murali Krishnan 24/11/2004 11.24 am chennai . please give answer sir
@velmani128
@velmani128 3 жыл бұрын
கார்த்திகை நசதிறதுகு சொல்லுங்க
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 3 жыл бұрын
Super Guru ji
@shashikalaiyer3585
@shashikalaiyer3585 3 жыл бұрын
100 % true pls make spl video for girls
@arjuneganesan4530
@arjuneganesan4530 3 жыл бұрын
Spl make spl video for kadagam rasi boys
@suganyakatachi2544
@suganyakatachi2544 3 жыл бұрын
True sir 💐💐💐💐
@umshekhar855
@umshekhar855 3 жыл бұрын
100 % உண்மை
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 3 жыл бұрын
வணக்கம் எங்கட வீட்டில இரண்டு இருக்கு... தந்தையைப் (ரிஷபம்) பார்த்து, மகன் கேட்டது : நீ எனக்கு என்ன செய்த?
@chandramukhiish
@chandramukhiish 2 жыл бұрын
முற்றிலும் உண்மை
@m.svimal7719
@m.svimal7719 3 жыл бұрын
unmytha Saar yarumea Enna mathikka maaittagga peththevagga Enna la varra utheviea tha earkkagga Eanna yarum mathikkamattagga
@rajig5586
@rajig5586 3 жыл бұрын
Thulam meenam potunga
@thirumalanandh9661
@thirumalanandh9661 3 жыл бұрын
Risabam rasi karthigai natcathiram etu saruma
@durgavijay7785
@durgavijay7785 3 жыл бұрын
☑️ அனைத்தும் உன்மை சார்
@nagarajar7517
@nagarajar7517 3 жыл бұрын
Superb je
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 24 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 79 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 14 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 24 МЛН