😩 Colombo Local Market | Rj Chandru Report

  Рет қаралды 107,806

Rj Chandru Report

Rj Chandru Report

Күн бұрын

Sri Lanka Tamil News - Rj Chandru Reports

Пікірлер: 131
@chandimal-pl3bi
@chandimal-pl3bi 8 ай бұрын
வீட்டுத் தோட்டம் தான் இதுக்குரிய ஒரே தீர்வு😊
@sasikala9795
@sasikala9795 8 ай бұрын
காய்கறி வாங்க எல்லாம் வர மாட்டாங்க அண்ணா சும்மா பாத்துட்டு போவாங்க 😢😢😢 அவ்வளவு விலை பாவம் அப்பாவி மக்கள் பசியில
@rameshprabha6743
@rameshprabha6743 8 ай бұрын
வீட்டில் காய்கறிகளை வளர்த்தால் அதிலிருந்தே நமது பசியை போக்கலாம்.
@SyedAli-py5kb
@SyedAli-py5kb 8 ай бұрын
ஸ்ரீ லங்கா மக்கள் வீட்டுத்தோட்டம் வைத்து தற்சார்பு வாழ்வை வாழ்வதால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும்
@gauthamaadhi5775
@gauthamaadhi5775 8 ай бұрын
True
@Kum286
@Kum286 8 ай бұрын
வணக்கம் மாப்ள கோயம்புத்தூர்ல இருந்து❤
@rigmondheiley7004
@rigmondheiley7004 8 ай бұрын
தங்களுடைய காணொளி ஒரு தலைபட்சமாக உள்ளது
@Srilankan0000
@Srilankan0000 8 ай бұрын
Rain for the reason
@JosephJoseph-se6kl
@JosephJoseph-se6kl 8 ай бұрын
Yes
@sajaakanavusajaa1644
@sajaakanavusajaa1644 8 ай бұрын
இது மாதிரியான பதிவுகளை மக்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்
@ariamleonaariamleona7254
@ariamleonaariamleona7254 8 ай бұрын
தெகிவளை, வெள்ளவத்தை, சந்தை, 365 நாட்களும் ஒரே உயரிய விலை தான். அந்த பகுதியில் வசிப்பவர்கள் தான் அதற்கு காரணம். இது ஏன் என்று தெரிந்தவர்களுக்கு புரியும்.
@kiruthika1477
@kiruthika1477 8 ай бұрын
$£€😂😂
@rimzanabdulrazack6986
@rimzanabdulrazack6986 8 ай бұрын
Very correct
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 8 ай бұрын
ஏன்
@rimzanabdulrazack6986
@rimzanabdulrazack6986 8 ай бұрын
@@RajKumar-fp4vw As he said because of outstation people.
@thirulo
@thirulo 8 ай бұрын
வடிவேல் காமெடி போல் அல்லவா இருக்கின்றது தமிழ்நாட்டில் இருந்து திருலோக சுந்தர்
@momlife8418
@momlife8418 8 ай бұрын
😊
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 8 ай бұрын
நேற்று என் ஊரில் உள்ள சகோதரி சொல்றா பச்சை மிளகாய் 100 gm 150 ரூபாய் என்ற படியால் தான் வாங்கவில்லையாம்... தன்னிடம் இருந்த செத்தல் 2 பிச்சு போட்டு சொதி வைத்தாவாம்... இறைவன் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.
@aafilahamed8562
@aafilahamed8562 8 ай бұрын
😂😂😂😂😂😂
@JosephJoseph-se6kl
@JosephJoseph-se6kl 8 ай бұрын
Anaitthukum kaaranam this time peitha kadum malai than. Athan vilaigal ipadi athikarithu iruku
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 8 ай бұрын
செத்தா ரெண்டு பிச்சி போடணுமா
@mohamedrifkhanrifkhan3743
@mohamedrifkhanrifkhan3743 8 ай бұрын
ellam mahindhagea family thamai
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 8 ай бұрын
Thanks brother 🙏
@rimzanabdulrazack6986
@rimzanabdulrazack6986 8 ай бұрын
Nothing cheap at Dehiwela Sunday market. Same as buying in the grocery and super markets. Just they named it Pola. But everything is expensive and too expensive now.
@raventhiranratnasingam2776
@raventhiranratnasingam2776 8 ай бұрын
காரணம் மக்கள் வீட்டுதோட்டம்இல்லை பூச்சாடியிலும் வைக்கலாம்
@haflalali
@haflalali 8 ай бұрын
இதுக்கெல்லாம் காரணம் வீணான பொழுது போக்கு
@rameshprabha6743
@rameshprabha6743 8 ай бұрын
வீட்டுத்தோட்டம் ரொம்ப முக்கியம் ப்ரோ🤷
@elkasi5946
@elkasi5946 8 ай бұрын
Oh god 😮... Ipdi irundha makkal epdi sapduraga
@mahendirangopal3885
@mahendirangopal3885 7 ай бұрын
Tomato 🍅 RS. 30 PER KG IN INDIA Coconut 🥥 RS. 12 Banana 🍌 25 per kg Onion RS. 50 PER KG
@arshadmohammed1664
@arshadmohammed1664 8 ай бұрын
மரக்கறிக்கி பதிலா வாலைப்பழம் சாப்பிட்டு வாழலாம்.
@karthiksatheesh2841
@karthiksatheesh2841 8 ай бұрын
Spelling correct panunga
@thamvijay6081
@thamvijay6081 8 ай бұрын
சிறப்பு 🎉❤
@yogaselva8963
@yogaselva8963 8 ай бұрын
யாழ்ப்பாணம் தக்காளி 550/-
@Ipx.th4u
@Ipx.th4u 8 ай бұрын
Chennai tomato 1kg 25 rupees bro unga urula gold rate vela vikudhu
@KanakasabhaiNatarajan
@KanakasabhaiNatarajan 7 ай бұрын
Ennappa Idhu. Sri Lanka avvalavu rains varudu. Local production eduvum illaya.
@kasmikasmilan3339
@kasmikasmilan3339 8 ай бұрын
Sri Lanka vanthachsa 😮
@jonson-oy4wn
@jonson-oy4wn 8 ай бұрын
அரசியல் பேசும் சந்துரு🤷
@sivapragasamamalaraj9346
@sivapragasamamalaraj9346 8 ай бұрын
Annan acca vai perenchettrengala?
@safrasbrave8243
@safrasbrave8243 8 ай бұрын
Kurunegala tomato price 1kg 1000
@sivanadarajah9351
@sivanadarajah9351 8 ай бұрын
🇱🇰is going down people are poor 🥲politicians are rich
@faizriyal2541
@faizriyal2541 8 ай бұрын
Today 8th January Tomato price 500g 150/= in Sri Lanka
@user-nw7er4ts8n
@user-nw7er4ts8n 8 ай бұрын
Oui loose your message so what's?
@sivapragasamamalaraj9346
@sivapragasamamalaraj9346 8 ай бұрын
Annan acca enga poitra?
@rajag4963
@rajag4963 7 ай бұрын
தக்காளி 1 கிலோ தமிழ்நாட்டில் 30 ரூபாய்.... தற்போது... சீசனில் 10 ரூபாய்க்கு கிடைக்கும்.. சீசன் இல்லைன்னா 150 ரூபாய் வரை ஏறும்
@vijayvijithanvj6267
@vijayvijithanvj6267 8 ай бұрын
Tomuch 😢
@MJRAJI
@MJRAJI 8 ай бұрын
ஆச்சி மாற்றம் முக்கிய தீர்வு
@chandimal-pl3bi
@chandimal-pl3bi 8 ай бұрын
Yaru vanthalum onnum nadakka porathu illa
@rifadcool
@rifadcool 8 ай бұрын
Ranil மற்றும் ராஜபக்சே குடும்பம் தந்த பரிசு.
@JosephJoseph-se6kl
@JosephJoseph-se6kl 8 ай бұрын
நீங்க ஏதும் அரசியல் கட்சி தொடங்க போறீங்களா அண்ணா?
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
Slpp யில் இணைய கொமிசன் கிடைக்கும். 30..40% slpp fools
@yogarajahsivasubramaniam1796
@yogarajahsivasubramaniam1796 8 ай бұрын
இப்போது எப்படி பங்கலாதேஸ் அதே நிலை இப்போது இலங்கை வெளிநாட்டு மோகம் வெளிநாட்டு வாழ்க்கை. வீட்டுக்கு வீடு இரண்டு மூன்று வாகனம் குளிர்சாதப்பெட்டி ஏறினால ஆட்டோ இரங்கினால் உந்துருளி
@nv8972
@nv8972 8 ай бұрын
2019 varaikkum indha alavu adi vizhala..
@venkateshe8377
@venkateshe8377 8 ай бұрын
Ivlo rate ah.paavam srilankan friends.india lendhu export panna kuda cheap ah kedaikumae.
@chandimal-pl3bi
@chandimal-pl3bi 8 ай бұрын
இந்த முறை பெய்த கடும் மழையால வந்த வினையே இது
@chandimal-pl3bi
@chandimal-pl3bi 8 ай бұрын
அதனால விவசாயப் பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு குறைந்தளவிலான மரக்கறிகளே சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. அதான் இந்நிலை
@soundarrajan3127
@soundarrajan3127 8 ай бұрын
இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை, இலங்கை இறக்குமதி தடை., onion price fail in india😢😢 ₹20/kg
@rajaamaladasan5641
@rajaamaladasan5641 8 ай бұрын
Basic salary of srilanka?
@kiruthika1477
@kiruthika1477 8 ай бұрын
They have to reduce the price or else it’ll be spoiled and thrown
@mohammadaroosaroos4439
@mohammadaroosaroos4439 8 ай бұрын
ஈர்பலா
@suppiahvani2902
@suppiahvani2902 8 ай бұрын
Thank you for your help
@bobbyponniah3176
@bobbyponniah3176 8 ай бұрын
👍👍🙏🙏Must go to Pakistan for shopping???
@kuttypuleepulee846
@kuttypuleepulee846 8 ай бұрын
Recently addicted your videos Anna...
@rifancazeem8158
@rifancazeem8158 8 ай бұрын
Chandru bro Pakistan kkum sri lanka (surepureye)wukkum vittiyasem puriyuda sri lanka indu solluredu safikkep patte naadu inte nattin perumpanmey inettewertan inte nattey liwukku kondu selle mudel karenem 😢
@naguleshvarinaguleshvari1443
@naguleshvarinaguleshvari1443 8 ай бұрын
என்ன செய்ய முடியும் நம் நாட்டின் நிலமை இப்படி இருக்கு கவலை தான் நான் இப்போது சவுதியில் இருந்து
@user-nw7er4ts8n
@user-nw7er4ts8n 8 ай бұрын
Oui mental your message nothing you trying for?????
@mahindanmahindan5889
@mahindanmahindan5889 8 ай бұрын
iam,note coming srilanka
@singaporesenthil7437
@singaporesenthil7437 8 ай бұрын
சிங்கபூரிலிருந்து லங்கை இப்படிபோச்சு
@murugavel6697
@murugavel6697 8 ай бұрын
Hi mabbillai veg rate forest fire 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 bromise therutu deveteya thaai son admin Sri Lanka janam bromise kasta Kalam
@fanonly6668
@fanonly6668 8 ай бұрын
theanga vila sollala kattala
@SS-sd2xk
@SS-sd2xk 8 ай бұрын
அனுபவிங்கடா 😂😂😂
@MrPahirathan
@MrPahirathan 8 ай бұрын
Good informations.
@m.rajmohan958
@m.rajmohan958 8 ай бұрын
அருமை🙏
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 8 ай бұрын
தம்பி வாழ்க வளர்க
@atuvi566
@atuvi566 8 ай бұрын
பண்டமாற்று பொருளாதாரம் செய்யலாம் போல் இருக்கே.
@brambram5912
@brambram5912 8 ай бұрын
100 கிராம் 150/= என்றால் 1 கிலோ 1500 /= தான்..
@Babji1992
@Babji1992 8 ай бұрын
Dollor price pakum pothu 😢😢😢😢
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 8 ай бұрын
யாழ்ப்பாணம் பரவாயில்லை
@badguy9298
@badguy9298 8 ай бұрын
No farmer there ?
@T.Ponnuthurai
@T.Ponnuthurai 8 ай бұрын
நாங்களும் புரிந்து கொள்ளும் விதமாக இலங்கையின் விலைகளை இந்திய மதிப்பில் பதிவிடுவது வரவேற்கத்தக்கது.
@joyantonygunasekara5232
@joyantonygunasekara5232 8 ай бұрын
It’s so easy just convert in to 1 in to 4.5 , for example if lkr 500rs its in inr 120 roughly
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 8 ай бұрын
மார்க்கெட் இப்படி இருந்தால்... வீட்டு குசினி எப்படி இருக்கும்... கண்ணீர் வருகிறது
@user-ny2qj2wm8g
@user-ny2qj2wm8g 8 ай бұрын
👍💔
@dohaqatar6674
@dohaqatar6674 8 ай бұрын
Iraiivan Ranil rajabaksa irikkum varaikum intha nilamail than naddai vaithirubban
@chandimal-pl3bi
@chandimal-pl3bi 8 ай бұрын
2022 year oda oppittu parttha ippo naadu paravaayilai. Ranil vantha piraku taan naadu konjam solla koodiya nilaimaiyila iruku. So ranil a kurai solli velai illa. And adutha yaru aadcchi ku vanthalum odane onum maarathu. Ithe nilaimai taan🤷
@ashachelvan3584
@ashachelvan3584 8 ай бұрын
Attadi atta 🫢
@syedhassan5265
@syedhassan5265 8 ай бұрын
ஐயா ஒரு நாளைக்கு தின கூலி எவ்வளவு
@ZMRoshan95
@ZMRoshan95 8 ай бұрын
Super
@biscomart2131
@biscomart2131 8 ай бұрын
Natteye mayanemakkittanugge bro
@rigmondheiley7004
@rigmondheiley7004 8 ай бұрын
கடும் மழையினால் வந்த பிரச்சினையே இது. அதான் இவ்ளோ விலையேற்றம்
@biscomart2131
@biscomart2131 8 ай бұрын
Chandru 🇱🇰🇱🇰🇱🇰 vare idea ille bro
@mahindanmahindan5889
@mahindanmahindan5889 8 ай бұрын
காசு வேணுமே மக்கள்ட வாங்க
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640 8 ай бұрын
இப்படியாக அரசாங்கம் மாற்றி அமைக்கலாம்.
@denishanrocky3177
@denishanrocky3177 8 ай бұрын
Idhudhan one card sistam
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
🎉 kora prices 😂😢😮 india prices low Tamilnadu avrage price tomato 35 /= chillies 23/= kilogm...srlk SLPP fools increases prices..
@user-gb5fb9du7u
@user-gb5fb9du7u 8 ай бұрын
Similar price as canada 🇨🇦
@ragulraje7
@ragulraje7 8 ай бұрын
Income ….
@ajithnisar8395
@ajithnisar8395 8 ай бұрын
நான் இருந்தால் இநங்கைக்கு பாதிப்பே வறது
@sivaramsiva7042
@sivaramsiva7042 8 ай бұрын
இலங்கை
@paranthayaparan9654
@paranthayaparan9654 8 ай бұрын
ஞாயிற்றுக்கிழமை யா? பூரண மாதிரி இருக்கு
@Rukshaan129
@Rukshaan129 8 ай бұрын
Sri lanka gavermat 225👉🐃👈 😂😂😂😂😂😂😂
@shanthiganesan7816
@shanthiganesan7816 8 ай бұрын
ஏன் இவ்ளோ விலை
@chandimal-pl3bi
@chandimal-pl3bi 8 ай бұрын
தற்போது பெய்கிற கனமழையால் விவசாயப் பயிர்கள் அழிவடைந்துள்ளதால் குறைந்தளவிலான மரக்கறிகளே சந்தைக்கு வருது
@user-wi5vj1px7g
@user-wi5vj1px7g 8 ай бұрын
Unga numper anna konjam peasanum
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640 8 ай бұрын
இதை எப்படி புரிந்து கொள்வதென்று தெரியவில்லை..நான் வாழுகின்ற நாட்டில் Germany ல ஆடம்பர பொருட்களுக்கு 19% அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு 7% அறவிடுகின்றனர்...😊
@user-qs4is3ju1v
@user-qs4is3ju1v 8 ай бұрын
கொரோனா பிறகு பொ நெருக்கடி அதோட போனது தான் நம்ம பொருளாதாரம் 😢
@Ravanan646
@Ravanan646 8 ай бұрын
அதெப்படி மரக்கறி விலை ஆனால் தோட்டக்காரன் ஏழை
@rustiruska3842
@rustiruska3842 8 ай бұрын
பாகிஸ்தானில் இருந்து வந்துவிட்டீங்களா?
@AbdullahFazeena7979
@AbdullahFazeena7979 8 ай бұрын
இல்லை பாக்கிஸ்தான் le அவரோட 2ரண்டாவது அவதாரம் இருக்கு 🇱🇰le அவரு இருக்காரு sir 😂
@rustiruska3842
@rustiruska3842 8 ай бұрын
ஓ அப்படியா super
@thakan150
@thakan150 8 ай бұрын
Anga manushan irupaana?
@ganesanm9906
@ganesanm9906 8 ай бұрын
இ வ தமிழர்களின் சாப கேடு இலங்கை 🎉🎉🎉😢
@karthimass5210
@karthimass5210 8 ай бұрын
தலைவர் பிரபாகரன் அவர்கள் இருந்து இருந்தால் இலங்கைக்கு இந்த நிலமை வந்து இருக்காது😢😢😢😢😢😢
@knightwarrior5
@knightwarrior5 8 ай бұрын
Awaru pudungiruparu😂
@karthimass5210
@karthimass5210 8 ай бұрын
@@knightwarrior5 அவரு இல்ல அதனால் தான் இலங்கை சீனா கட்டுபாடுல இருக்குது பேருக்கு தான் இது இலங்கை .நாட்டு மக்கள் பிரச்சினையில் இருக்கும் போது நாட்ட விட்டு குடும்பத்தோட ஓடுற நாய் தலைவன் கிடையாது.நாட்டு மக்களுக்காக தன் குடும்பத்தை யே இழந்தவர் தான் உண்மை தலைவர்.தலைவர் அப்பவே சொன்னார் இராணுவ அடக்கு முறையால் சிங்கள தேசம் தன்னையே அழித்துக் கொண்டு இருக்கிறது அவர் சொன்னது அப்படியே இன்று இலங்கையில் நடக்கிறது.தலைவரை பற்றி தெரிந்து கொண்டு கமெண்ட் பண்ணுடா 😡😡😡😡😡😡😡😡😡😡
@ijas4fun
@ijas4fun 8 ай бұрын
3month mala peidhalum avaru vayaluku kudai pidichirpara..??
@MJRAJI
@MJRAJI 8 ай бұрын
Srilanka death line vote is a very powerful
@ravichandran2589
@ravichandran2589 8 ай бұрын
?@@knightwarrior5🙌...😀😃😄...👌
@ushanthanushani
@ushanthanushani 8 ай бұрын
மக்கள் இந்த அநியாய விலையில் மரக்கறி வாங்காமல் புரக்கனித்தால் மரக்கறி 2.3 நாளை யில் அழுகி விடும் பின் குறைந்த விலைக்கு விற்பனை ‌செய்வார்கள்
@user-mj7wp4cn3n
@user-mj7wp4cn3n 8 ай бұрын
ப்ரோ உங்கள மாதிரி வசதி உள்ளவங்க எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்கி சாப்பிடுவாங்க இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க இந்த அரசாங்கத்துக்கு இடி விழனும்
@ArunKumar-cg6zx
@ArunKumar-cg6zx 8 ай бұрын
Innam 2, 3 varusathila ilankayila makkale illama irukkum
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 49 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 11 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 42 МЛН
VEGETABLE MARKET of SRI LANKA during CRISIS! 🇱🇰
16:28
Passenger Paramvir
Рет қаралды 2,8 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 49 МЛН