Comedy Speech l Entertainment l Laughing l Shanmugha Vadivelu l Humourclub Triplicane Chapter

  Рет қаралды 2,206,459

Kalakendra Humour & Drama

Kalakendra Humour & Drama

9 жыл бұрын

Comedy Speech,#Entertainment,#Laughing,#Shanmugha Vadivelu,#Humourclub Triplicane Chapter
Kalakendra Channel
If you like Drama and Humour, you found the perfect place. We at Kalakendra are finding ways to keep you connected with what you love. Step back in time, as we open our Pandora box with an array of rare Tamil plays and humour Club shows, all on a single platform!
Kalakendra has a neat selection of shows worth watching - like Cho Ramaswamy, Crazy Mohan, Kathadi Ramamurthy, Y.G.Mahendran, Saavi, S.V.Sekar’, Vishu, Mouli etc. We have fantastic humour speeches by speakers like Prof .Mohanasundaram , Bharthy basker , sukhisivam , Prof .Ganansambathan , Prof.Ramachandran facilitated by Humour Club .
We are constantly working to give you a great experience.
For more great content, visit our website by clicking the link below:
Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
For Carnatic Music & Bharatanatyam, Subscribe: bit.ly/SanskritiSeries
For more Humour in life, Subscribe: bit.ly/HumourClubTriplicanceCh...
For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKendraChannel
For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan

Пікірлер: 482
@jayaravi6675
@jayaravi6675 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும், ஐயாவின் பேச்சு அருமை, இனிமை. இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக கேட்டோம். இடையே பல முறை கேட்டிருக்கிறோம். இன்று கேட்ட போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி 🙏
@jayaravi6675
@jayaravi6675 4 жыл бұрын
இன்னும் பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறோம், ஐயா அவர்களின் உரையைக் கேட்கச் செய்த நகைச்சுவை மன்றம் மேலும் வளர வேண்டும். This speech is reflected with 1.3M views, great job and joy... please convey our sincere wishes to Mr Shanmuga Vadivel, Sir!🙏🙏🙏
@prabhurajan9448
@prabhurajan9448 4 жыл бұрын
ஒரு மணி 20 நிமிடம் எப்படி போனதென்றே தெரியவில்லை. அருமை.அற்புதம்.
@madhavan9711
@madhavan9711 4 жыл бұрын
ஐயா - நான் முதல் முறையாக தங்கள் பேச்சை இந்த KZbin காணொளி மூலம் கண்டு ரசித்தேன். எவ்வளவு சுவை ஐயா - அதை நகைச்சுவையாக சொல்லும் உங்கள் பாணி, மிக பிரமாதம். எனக்கு வயது 51 . உங்களிடம் மாணவனாக இல்லாமல் போனது எனது துர்பாக்கியம் என்று கருதுகிறேன். தாங்கள் சொன்ன திருவாசகம் பாடல் - "நாடகத்தால் உன் அடியார் போல நடித்து நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிக பெரிதும் விரைகின்றேன் ஆடகசீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கு என் ஊடகத்தே நின்று உருக தந்து அருள் எம்முடையானே". என்னை மிகவும் கவர்ந்தது, ஏன் என்றால் அதை தான் நானும் செய்து கொண்டு இருக்கிறேன். நன்றாக நடித்து கொண்டு. சர்க்கரை பொங்கலும், புளியோதரையும் மிகவும் ருசியாக இருந்தது. அடுத்த முறை நண்பர் சொன்னது போல, சுண்டலும் சேர்த்து கொள்ளவும் :) பல நாட்களுக்கு பிறகு என்னை மறந்து நான் சிரிக்குமாறு செய்த தங்களை போற்றி வணங்குகிறேன். மிக்க நன்றி என்று இரு வார்த்தைகளால் முடித்து விட முடியாத பேச்சு, உங்கள் சிறப்பு.
@savithiriravikumar4697
@savithiriravikumar4697 4 жыл бұрын
ரொம்ப அருமையா பேச்சு ஐயா...சிரிக்க வைப்பது என்ற அருமையான பணியை செய்கிறீர்கள்... நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் ஐயா‌..
@donaldxavier6995
@donaldxavier6995 4 жыл бұрын
ஐயா அவர்கள் பேச ஆரம்பித்ததிலிருந்து நிறைவடையும் வரை சிரித்துக் கொண்டே தான் இருந்தேன் ஐயா அவர்களை தெரிந்து கொள்ள you tube.சேனல்ஒரு முக்கிய காரணம்.அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி..
@m.muthuraman7403
@m.muthuraman7403 4 жыл бұрын
அருமை .ஐயா
@Sathishkumar-md8ox
@Sathishkumar-md8ox 3 жыл бұрын
அற்புதமான பதிவு அற்புதம் அற்புதம்
@mariyappank6304
@mariyappank6304 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@dureshdfk4251
@dureshdfk4251 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி வணக்கம்
@ramamoorthybabu786
@ramamoorthybabu786 4 жыл бұрын
நானும் ஒரு முதுநிலைத் தமிழாசிரியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் .மிக்க நன்றி அய்யா.
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 6 жыл бұрын
அருமையான பேச்சு
@asubramanian2738
@asubramanian2738 6 жыл бұрын
அமிழ்தினினும் இனிது என் தமிழ்மொழி.அன்பின். அய்யாவின் பேச்சு இனிது....இனிது
@ravinaidu9193
@ravinaidu9193 3 жыл бұрын
எனக்கு சோர்வு இருக்கும் போது உங்கள் பேச்சை கேட்டவுடன் சோர்வு தீர்ந்துவிடும்
@nkamaraj
@nkamaraj 4 жыл бұрын
அற்புதமான நகைச்சுவை உணர்வு , நன்றி ஐயா
@villageboystakatak6037
@villageboystakatak6037 3 жыл бұрын
Ayya unga speach semma ayyyaaaa
@raramathayalan5434
@raramathayalan5434 5 жыл бұрын
அருமை அருமை இப்படி சிறப்பான வார்த்தைகள் கேட்டாலே போதும் மனிதன் மனிதனாக வாழ்வார்கள்
@ariffghouse
@ariffghouse 3 жыл бұрын
வாழ்த்துகள் , அருமை, வாழ்த்துக்கள்..
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 3 жыл бұрын
ஓர் ஆசிரியர் மகன் என்ற வகையில் உங்கள் பேச்சை மிகவும் இரசித்தேன். சிரித்து மகிழ்ந்தேன். கவலைகள் மறந்தேன். என் மகனை எப்படியாவது படிக்க வையுங்கள். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் என்று சொல்லும் பெற்றோரை மட்டுமே பார்த்திருக்கிறேன்
@dravidamanidm7811
@dravidamanidm7811 5 жыл бұрын
ரொம்ப தரமான, உயர்தரமான நகைச்சுவை. சிரிப்பை அடக்க முடியவில்லை. அருமை. வாழ்த்துகள் சார்.
@senthilp1453
@senthilp1453 4 жыл бұрын
அருமை மனம் விட்டு சிரித்தேன் ஐயா நீங்கள் நீடூழி வாழவேண்டும்
@rajaselvam6506
@rajaselvam6506 5 жыл бұрын
அதிகாலை நேரத்தில் பல முறை ஐயா அவர்கள் பேச்சினை கேட்ட பின்னர் தான் விழிப்பேன் . நன்றி ஐயா
@rajalakshmij8400
@rajalakshmij8400 8 жыл бұрын
மிகவும் அற்புதமான மனிதர் திரு.ஷண்முக வடிவேலு ஐயா அவர்கள். "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு " என்பதற்கேற்ப சிறையில் 22 நாட்கள் காபி பொடி வாங்கப்போனவர் அடைபட்டபோதும் திருக்குறள் , பட்டிமன்றம் என்று திளைத்து சந்தோஷமாக இருந்த அற்புதமான மனிதர்.
@krishnakrishnaraj2671
@krishnakrishnaraj2671 6 жыл бұрын
உங்கள் சொர்பொழீவு மிகவும் அற்புதமாக உள்ளது நன்றி
@kalyanasundaram340
@kalyanasundaram340 4 жыл бұрын
அருமை.......கேட்கக் கேட்க திகட்டாத உண்மைக் கதை.......சொல்லச் சொல்ல திகட்டவில்லை.
@vijairengampg1258
@vijairengampg1258 4 жыл бұрын
தெளிந்த நீரோட்டம் போன்ற நகைச்சுவை கொண்ட அருமை யான பேச்சு!!!!!.😁😁
@rp225
@rp225 5 жыл бұрын
மிக அருமையாக பேசுகிறார்.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
18.7.22: இன்று அய்யாவின் பேச்சைக் கேட்டேன். நகைச்சுவை அனைத்தும் இயல்பாக ரசனைமிக்கதாக உள்ளது.
@ramsagar59
@ramsagar59 Жыл бұрын
Nemo mo
@sadiqsadiq8780
@sadiqsadiq8780 3 жыл бұрын
அய்யா ரொம்ப அருமை வாழ்த்துக்கள்
@jayaramanpalanisamy8746
@jayaramanpalanisamy8746 4 жыл бұрын
மிகவும் இனிமை, வயிறு குலிங்கியது. நன்றி அய்யா.
@thilagarajjj
@thilagarajjj 3 жыл бұрын
ஐயாவின் பேச்சுகள் நகைச்சுவையின் உச்சம். அதுவும் தன்னைத்தானே தாழ்த்தி நகைச்சுவையாகப் பேசுவது அவரது பெருந்தன்மையின் அடையாளம். யாருக்கு எந்த கவலை இருந்தாலும் ஐயாவின் பேச்சுகளைக் கேட்டால் நொடிப்பொழுதில் கவலை இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும். ஐயா தமிழுலகுக்குக் கிடைத்த பேறு. ஐயாவின் அலைபேசி/தொலைபேசி எண் கிடைத்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.
@2007visa
@2007visa 5 жыл бұрын
இதைவிடவும் மென்மையும் அழகும் கொண்ட நகைச்சுவை வேறு ஒன்று உண்டோ .....மனைவியை கேலி செய்தே புகழ்பெற்றவர்கள் மத்தியில் மனைவியின் மாண்பை உயர்த்தி ,அவள் அறிவாளி என்று சொல்லி அதே சமயம் நம்மையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி .........
@nanettegrandma8364
@nanettegrandma8364 3 жыл бұрын
T8
@orkay2022
@orkay2022 3 жыл бұрын
Wow சிரிச்சி சிரிச்சி வயிறு வலித்து விட்டது. அருமை ஐயா 😂😂கருத்தும் நகைச்சுவையும் பிணைந்த ஒரு பேச்சு. உங்கள் பணி இப்பபடியே தொடர எங்கள் வாழ்த்துக்கள் 🎉🎉
@cinimatrack588
@cinimatrack588 4 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டு நான் சிறிது நேரம் நிம்மதியாக இருந்தேன். நான் பள்ளிக்கு சென்ற நாட்கள் நினைவிற்கு வந்தது. நினைவுகள் தான் நிம்மதியைத் தரும். நன்றி ஐயா 🙏🙏🙏
@Ramsay8850
@Ramsay8850 Жыл бұрын
ஶ்ரீ.ஶ்ரீஶ்ரீஶ்ரீ
@bossmanager
@bossmanager 5 жыл бұрын
I am really addicted his speech and i am proud about his speech
@madhavan9711
@madhavan9711 4 жыл бұрын
@59:50 - நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என் ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. (THIRUVASAGAM)
@lokeshloki147
@lokeshloki147 4 жыл бұрын
Super sir excellent speech sir
@n.ksomanath5142
@n.ksomanath5142 2 жыл бұрын
அருமையான நகைச்சுவை நன்றி 😄😄
@seshadri5285
@seshadri5285 4 жыл бұрын
excellent speech. Surprising to see how 969 dislikes clicked when no single dislike is deserved in this speech. Obviously it may be probably by mistake instead of clicking like button they clicked dislike button
@thirukachurk.arumugam9449
@thirukachurk.arumugam9449 4 жыл бұрын
சிறப்பான நகச்சுவை பேச்சு எ ளிமையானபேச்சில் இனிமையான நகச்சுவை
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 6 жыл бұрын
நல்ல பகிடிகள்
@Balaji_Marutharaj
@Balaji_Marutharaj 4 жыл бұрын
அருமை அய்யா
@kittusamys7963
@kittusamys7963 3 жыл бұрын
terribly fun speech by sri. shanmugavadivel AYYA. GREAT THANKS. I enjoyed greatly during this covid19 lockdown.
@manoptk1989
@manoptk1989 5 жыл бұрын
அற்புதம்
@arumugamkannan4266
@arumugamkannan4266 4 жыл бұрын
Sir Neenga nasukka porumaiya cholvadhu miga chirappu... aanalum ungalai vida ungaloda manaividhan talentnu ninaikkiren... Great ayya..
@MuthuKumar-up3pg
@MuthuKumar-up3pg 4 жыл бұрын
ஐயா, அருமையான நிகழ்ச்சி, யாரையும் புன்படுத்தாத நகைச்சுவை.
@v.ravikumarv.ravikumar6457
@v.ravikumarv.ravikumar6457 4 жыл бұрын
நீங்கள் பேச்சை நிறுத்திவிட்டு ,கூட்டத்தை பார்த்து ஒரு பார்வை பார்ப்பீர்கள்,அதுமிக சிறப்பு .
@natarajanseshadri6829
@natarajanseshadri6829 2 жыл бұрын
அருமையான நகைச்சுவை
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq 5 жыл бұрын
அய்யா ஷண்முகவடிவேலு க்காக subscribed
@sankarapandian7330
@sankarapandian7330 4 жыл бұрын
Super speech.......
@kumaragurug6360
@kumaragurug6360 6 жыл бұрын
நான் பார்க்கத்துடிக்கும் நபர்
@MegaChange2012
@MegaChange2012 4 жыл бұрын
தரமான நகைச்சுவை. அனுபவித்து பேசுவதினால் கேட்பதற்கு மிக இலகுவாக இருந்தது.
@srinivasanpackirisamy119
@srinivasanpackirisamy119 4 жыл бұрын
சூப்பர்
@muthukrishnansathappan8715
@muthukrishnansathappan8715 2 жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு
@makkanbeda7962
@makkanbeda7962 8 жыл бұрын
SHANMUGA VADIVEL is one of the best speaker in tamil nadu. thank u sir. god bless u sir. it is little sad fr me that u r not popular as solomon poppaiya
@subasiniramakrishnan5677
@subasiniramakrishnan5677 8 жыл бұрын
l
@venkatesansv4563
@venkatesansv4563 6 жыл бұрын
Yes Shanmuga sundaram is one of the gifted speakers of Tamil Nadu. One can challenge that none can remain without laughing.
@philiprasanayagamnickilapi8493
@philiprasanayagamnickilapi8493 6 жыл бұрын
makkan beda Silva.thu ,,Elam unlmai
@nandagopalranganathan6269
@nandagopalranganathan6269 4 жыл бұрын
Don't compare with anyone Everyone is having thier own intelligence and experience
@nayan35
@nayan35 4 жыл бұрын
Very good speech.
@abhisexports3461
@abhisexports3461 8 жыл бұрын
Shanmugha vadivelu sir, you are great and realistic speech . I like very much. Thanks. God bless you.
@mohamedmoosa257
@mohamedmoosa257 6 жыл бұрын
தமிழ் ௮ய்யா ௮வர்கள்1965ல் நான் 9ம் வகுப்பு மாணவன் அவர்கள் நாகூரில் இருந்ததுஎங்கள் பள்ளிக்கு புதிது. அப்போதுஒரு நாள் எங்களுக்கு ஒரு கதை(மஞ்ச குருவி🐥,) சொன்னார்கள் இந்த நிலையில் இன்று வரை அதை நினைத்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அவ்வளவு நகைச்சுவை. .
@chachichachi7124
@chachichachi7124 5 жыл бұрын
ஆர்ப்பாட்டம் இல்லாமல்,அலட்டல் இல்லாமல் தெளிந்த நீரோடையைப் போன்ற பேச்சு.அனுபவித்து பேசுகிறார்.மிகவும் ரசித்து மகிழ்ந்தேன்.
@minirangan
@minirangan 6 жыл бұрын
அருமையான பேச்சு.
@bhagiyarajedward7243
@bhagiyarajedward7243 4 жыл бұрын
Super super ayya
@chithraennarasu7035
@chithraennarasu7035 Ай бұрын
மிக்க நன்றி ஐயா.எல்லா பேச்சாளர்களும் நகைச்சுவைக்காக மனைவியை கேவலப்படுத்தி பேசுவார்கள்.நீங்கள் மட்டும் விதிவிலக்கு.
@kam635
@kam635 4 жыл бұрын
Sir it's great......enjoyed the full length of ur Humaros speech it's great....and iam from Hosur a Telugu student.......1996-97 its
@sekharsubramanian5663
@sekharsubramanian5663 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காமல சிரித்து சிரித்து கண்ணில் நீர் வருவதைத்தடுக்க முடியாது
@subramanians6382
@subramanians6382 2 жыл бұрын
⁰⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰0⁰0⁰0000000⁰000000⁰00⁰0000⁰0⁰0000000000⁰0000000000⁰⁰0000⁰9008008000000000⁰070⁰0⁰0000000000000000000000000000090000009000000000000009000000000000007000000700000000000000000000070p00000000p000000⁰⁰00000000⁰0000⁰0⁰00000⁰00000⁰000⁰p⁰00060⁰6pp00070pp0070pp0000p00000p⁰0000080000000000000000000000000000⁰000⁰0⁰000000000⁰000000⁰0000000000000000⁰0000000000000⁰0000000000000000000⁰0000000000000000006000000⁰000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000006000060000000000000006000000⁰88887777788pp6⁰⁰006000⁰00000⁶⁶⁶⁶
@visalamseshadri4597
@visalamseshadri4597 8 жыл бұрын
ஷன் முக வடிவேல் அவர்கள் பேச்சு மிக அருமை
@bosesi1468
@bosesi1468 4 жыл бұрын
Visalam Seshadri
@SRILAKSHMIHINDIVIDYALAYA1705
@SRILAKSHMIHINDIVIDYALAYA1705 2 жыл бұрын
I heard his speech so many times but i was not getting bored
@pathmaraneekokulathasan2893
@pathmaraneekokulathasan2893 2 жыл бұрын
ஐயர🙏🙏❤️🙏🙏👍நன்று
@bha3299
@bha3299 2 жыл бұрын
Ayyavin speech arumai
@RAHAKUMAR
@RAHAKUMAR 8 жыл бұрын
Very interesting to listen...We must THANK God Almighty for having given us the opportunity to listen such speaches....which gives us immense pleasure...&...Happiness....
@jayasruthigopinathan8474
@jayasruthigopinathan8474 3 жыл бұрын
பேப்பர் திருத்துபவர்களுக்கு நல்ல சிந்தனைகள்
@narayananra1237
@narayananra1237 2 жыл бұрын
அருமை, அருமை, அருமை
@govindarajalukv4124
@govindarajalukv4124 3 жыл бұрын
துன்பம் வரும் பொழுது சிரிங்க ""வாங்க சார்""!!!!!!!!😆😆😆😆😆😆😆
@jegajothipandian3037
@jegajothipandian3037 7 жыл бұрын
Really wonderful ,meaningful speech.
@avoudainayagam987
@avoudainayagam987 6 жыл бұрын
சண்முகவடிவேலு ஐயா சினிமாவுக்கு வந்திருந்தால் வடிவேல், விவேக் மற்றும் பல நகைச்சுவை நடிகர்களை விட ஜொலித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. -லட்சுமி ஆவுடைநாயகம்
@user-ox1et8rh8h
@user-ox1et8rh8h 4 жыл бұрын
எத்தனையோ நகைச்சுவை வேந்தர்களின் நிகழ்ச்சிகளை கேட்டு இருக்கிறோம். ஆனால் ஷண்முக வடிவேல் மிகமிக அமைதியாகவும் ஆரவாரமில்லாமலும் அர்த்தபுஷ்டியாகவும் நிதானமாகவும் நெஞ்சிலே பதியும்படியாகவும் நகைச்சுவை ததும்ப ததும்ப பேசியவர்களில் முதன்மையானவர் என்பதை அறிந்து அவரை மனதார வாழ்த்துகிறோம். வாழ்க பல்லாண்டு வாழ்க நன்றாக.
@santhanamahalingamsinnasam6018
@santhanamahalingamsinnasam6018 Жыл бұрын
Marvelous.comedy.mahalinga
@vsheikh
@vsheikh 4 жыл бұрын
நமஸ்காரம் ஐயா! உங்ககளது இந்த தமிழ் விகட திறன் மேலும் ஓங்க இறைவனிடம் வேண்டுகிறேன்
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 4 жыл бұрын
ரொம்ப யதார்த்தமான நகைச்சுவை பேச்சு. மிக அருமை.
@rosebella7022
@rosebella7022 2 жыл бұрын
செம செம செம
@priyaanandes
@priyaanandes 7 жыл бұрын
Wonderful speech sir. Thanks. Nalla thiruvarur bhaashai. Oor manam
@pannalaljoshi9562
@pannalaljoshi9562 2 жыл бұрын
அருமை! அருமை!
@sumdimsum
@sumdimsum 8 жыл бұрын
Enjoyed very much. Thx.
@Balakrishnan240876
@Balakrishnan240876 9 жыл бұрын
Very Wonderful Speech, He touched many area which was very understandable, elegant which will reaching our mind with high intensity
@alagappanchockalingam9873
@alagappanchockalingam9873 7 жыл бұрын
Super speech sir 😅
@syedharoonahmed2081
@syedharoonahmed2081 4 жыл бұрын
Sir many diverse information I am able recall from your speech since I always loved by my teachers and remember them and meet when ever I get chance most of them are not alive I am 69+ now
@Ravi210245
@Ravi210245 9 жыл бұрын
20.5.2015 Dear Sir, I just now saw your video.I don't have Tamil font in my computer to express in my mother tongue. I felt as if i was physically present during your one hour excellent program. Me and my wife enjoyed totally. -Ravichandran from Canada
@mohamedsadik015
@mohamedsadik015 9 жыл бұрын
Ravi Chandran சண்முக வடிவேலு அய்யா அவர்களின் இந்த பேச்சை கேட்டதும், அப்படியே நான் என் ஊரில் இருப்பது போன்ற ஒரு பிரம்மை, எங்க ஊர் பகுதி மக்கள் பேசுகின்ற வட்டார மொழி இது நாட்டை விட்டு பிரிந்து இருக்கும் நம் போன்றோக்கு இது ஒரு பெரிய ஆறுதல் தாங்களை போலவே நானும் ரசித்து மகிழ்ந்தேன் சவுதி அரேபியாவில்லிருந்து, திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம், எஸ்.எம்.சாதிக்
@kcpragash7639
@kcpragash7639 9 жыл бұрын
Plz download Tamil font from Here Ravi chandran Sir: www.freepcclinic.com/free_download_tamil_fonts.html
@balasubramaniannaras6332
@balasubramaniannaras6332 6 жыл бұрын
jannal .marrabu kavidhaigAL
@dwarakanathv1957
@dwarakanathv1957 6 жыл бұрын
Ravi Chandran. O
@christking1689
@christking1689 4 жыл бұрын
Very good speaker
@rajalakshmij8400
@rajalakshmij8400 8 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் அலுக்கவேயில்லை. திரு.ஷண்முகவடிவேலு ஐயா அவர்கள் மிகவும் சிறப்பானவர்தான்.
@bharaths113
@bharaths113 5 жыл бұрын
Ultimate comedy
@karuppananp9086
@karuppananp9086 4 жыл бұрын
Very useful jokes.
@ramalingamlakshmanan9634
@ramalingamlakshmanan9634 Жыл бұрын
Pulavar Shanmugasundaram sir's comedy is high level ; His style is unique and class apart. Timing, Openness and the way he makes you to think apart from the comedy is excellent. I would have watched this more than 25 times and enjoys it... Hats off to his comedy..
@karnanchinnaswamy7646
@karnanchinnaswamy7646 Жыл бұрын
P
@raghavansn6413
@raghavansn6413 Жыл бұрын
Yes Simply outstanding
@sadagopancr3679
@sadagopancr3679 Жыл бұрын
நல்ல நகைச்சுவை.எல்லோரையும் ஏமாற்றி சிரிச்ச முகத்தோடு செத்து இருக்கிறார் என்று சொல்லியிருக்கலாம். நாமம் போட்டு போயிட்டான் என்பதை தவிர்க்கலாம் ்நீரில்லா நெற்றி பாழ். இது மங்களகரமான சொல் நாற்றம் வாசனை என்ற பொருள் தவறுதலாக பயன்படுத்துவதை போல
@ramjigames
@ramjigames 4 жыл бұрын
Watched it completely and watching it for the second time. Maybe 3rd time too. A true medicine when to make a heart feel like a feather. Long live Shanmuga vadivelu.
@buvanababu4883
@buvanababu4883 4 жыл бұрын
👌👌👌👌👌
@krishnamoorthypadmanabhan8909
@krishnamoorthypadmanabhan8909 2 жыл бұрын
மிக மிக அருமை
@sundraaseerpatham3126
@sundraaseerpatham3126 6 жыл бұрын
பேச்சு திறன் அருமை
@muralivenkataraman4036
@muralivenkataraman4036 5 жыл бұрын
Excellent.
@navin115
@navin115 4 жыл бұрын
Super
@jeyprabha4365
@jeyprabha4365 4 ай бұрын
No.1
@sekarchinnathambi1169
@sekarchinnathambi1169 5 жыл бұрын
SUPER HERO SHANMUGAVADIVELU
@sunands9795
@sunands9795 3 жыл бұрын
NICHAYAMAI SOLREN. TIME PONADE THERIALE. AVAR PESINA VIDAM , SUPERO SUPER. INDA MADIRI TIME LE NICHAYAMAI KEKANUM, SIRIKANUM, PARATANUM. LIKE IT VERY MUCH .THANKS TO ALL.
@kannansrinivasan6051
@kannansrinivasan6051 4 жыл бұрын
Vazga valamudan tq sir
@ashokrajan2076
@ashokrajan2076 7 жыл бұрын
excellent sir wonder full speech
@jai-jj6jj
@jai-jj6jj 4 жыл бұрын
சிரிச்சி சிரிச்சி வயரு வலிக்குது.... அருமையான பேச்சு.....
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 57 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Humour Club International Triplicane Chapter | 27th Anniversary Celebrations | Comedy Speech
2:39:09
Shanmuga Vadivel  Comedy Speech l Humour Club Triplicane Chapter l MFA - 05022024
1:47:38
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 108 М.
Hillarious Speech | Ramachandran | Humour Club
45:27
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 1,2 МЛН
Vaanga Sirikalam / வாங்க சிரிக்கலாம் - Part 2
1:07:18
Kovai Nagaichuvai Sangam
Рет қаралды 91 М.
Radmiru small or big? 🤔 #shorts
0:18
radmiru
Рет қаралды 12 МЛН
NEW MAFIA EPISODE INCOMING 🖤
0:34
Alan Chikin Chow
Рет қаралды 7 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
0:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Кот Оказался В ЗАПАДНЕ🙀☠️
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 3 МЛН