Common tailorbird | Paravaigalai Arivom | Part - 15 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam

  Рет қаралды 43,821

Vetry org

Vetry org

Күн бұрын

தையல் சிட்டு | பறவைகளை அறிவோம் | பகுதி - 15 | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்
வெற்றி குழுவின் மற்றும் ஒரு முயற்ச்சியான பறவைகளை அறிவோம் என்ற சிறப்பு தொகுப்பில் நாம் நம் தமிழ்நாட்டின் பறவைகள் பற்றியும், அதனால் நமக்கு விளையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.
25 Types of birds in Tamilnadu and its benefits are explained in detail
Intro about birds and its importance: • தமிழ்நாட்டின் பறவைகளும...
Full Playlist of Paravaigalai Arivom: • தமிழ்நாட்டின் பறவைகளும...
#birds, #birds_of_india, #common_birds, #Rock_dove, #தையல் சிட்டு,
#urban_birds_india, #urban_birds, #garden_birds, #birds_for_kids,
#indian_birds, #indian_wildlife, #wildlife, #cute_bird, #bee_eater,
#வனத்துக்குள்திருப்பூர், #Vetry, #VanathukkulTirupur, #Common_tailorbird,
Stay connected with us to know more about nature, birds and other nature oriented
Facebook: / vetryorg
Instagram: / vetryorg
Twitter: / vetryorg
To know more, visit our website:
Call us at 90470 86666 | Email: info@vetry.in
Special Thanks to
Dinamalar: / dinamalardaily
Pasumai Vikatan: / @pasumaivikatanchannel
Image & Video credits:
www.pexels.com/
Digital Partner:
Madras Creatives: madrascreative...

Пікірлер: 93
@youqube5790
@youqube5790 2 жыл бұрын
இவர் பறவைகள் பற்றி நிறைய பேசிவதை காட்டிலும்... அழகாக தமிழ் பேசுகிறார்
@Vetryorg
@Vetryorg 2 жыл бұрын
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@MohAli31
@MohAli31 2 жыл бұрын
ஆம்
@anuanu4352
@anuanu4352 2 жыл бұрын
தமிழ் அய்யாதான் இவர்
@youqube5790
@youqube5790 2 жыл бұрын
@@anuanu4352 அப்படியானால் மிக நன்று... இப்பொழுதெல்லாம் தூய தமிழ் கேட்பது மிக அரிதாகி விட்டது
@kmohan4164
@kmohan4164 2 жыл бұрын
Yes
@DrMSaravananEnglishTrainer
@DrMSaravananEnglishTrainer 2 жыл бұрын
எங்கள் வீட்டு மாடித்தோட்டத்தில் சமீபத்தில் ஒரு தையல் குருவி கூடுகட்டி குஞ்சுபொரித்து மகிழ்ச்சியாக பறந்து சென்றது.
@m.mohanelectron9801
@m.mohanelectron9801 Ай бұрын
நானும் இயற்கையை நேசிப்பவன் பறவைகளையும் விரும்புகிறவன் தங்கள் பதிவு என் மனதில் நல்ல மகிழ்ச்சி அளிக்கிறது💐🐦🦚🦆🦢🕊️🐧🌲🌳🌴☘️
@amurgesh5595
@amurgesh5595 2 жыл бұрын
👏👏உங்க பேச்சில் உண்மையில் மனசு மயங்கியது ‌😁 நீங்கள் சொல்வது அத்தனை உண்மை
@Vetryorg
@Vetryorg 2 жыл бұрын
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@hindunathion3975
@hindunathion3975 2 жыл бұрын
ஆங்கிலம் கலந்திராத தமிழ் பேசுவது அற்புதம்.... ஐயாவிற்கு நமஸ்கார்...
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 6 ай бұрын
நமஸ்கார் தமிழ் வார்த்தை இல்லை
@manvasanai2716
@manvasanai2716 3 жыл бұрын
மிக மிக அருமை ஐயா.. இயற்கையை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு மிக்க காணொளியை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா🙏💚
@Vetryorg
@Vetryorg 3 жыл бұрын
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
@mohamedislamorubaguthriuma6580
@mohamedislamorubaguthriuma6580 2 жыл бұрын
Allah ungalugu thariya paduthu ullan
@marampalanisamy3385
@marampalanisamy3385 3 жыл бұрын
மிகவும் அருமைங்க ஐயா எங்களது பசுமை சங்ககிரி நர்சரியில் வளர்ந்துவரும் ஆல், பாதாம், பலா போன்ற 2 , 3 அடி வளர்ந்த மரக்கன்றுகளின் மூன்று இலைகளை தைத்து தையல் சிட்டு கூடு கட்டுகிறது. அவைகளின் குஞ்சுகள் பறந்து செல்லும் வரை ஏதும் தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவோம். பிறகு தான் அந்த மரக்கன்றுகளை எடுத்து நடுவோம் ஐயா
@Vetryorg
@Vetryorg 3 жыл бұрын
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
@jayr5812
@jayr5812 2 жыл бұрын
அழகான தமிழில் அருமையான இயற்கை செல்வத்தை பற்றி சொல்வது அருமை
@Vetryorg
@Vetryorg 2 жыл бұрын
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@courtralamnagaraj8884
@courtralamnagaraj8884 2 жыл бұрын
பறவைகள் அமைதியானது. அழகானது. இயற்கையை பாதுகாக்கிறது
@bas3995
@bas3995 2 жыл бұрын
மிகவும் அருமையான ஒரு பதிவு ஐயா. இயற்கையுடன் இசைந்து வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்
@Vetryorg
@Vetryorg 2 жыл бұрын
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@sathishganesan9983
@sathishganesan9983 2 жыл бұрын
This is an amazing channel. Kudos to Kovai Sadhasivam ayya for sharing such interesting and useful information. As humans we have to realize that we have a tremendous responsibility towards protecting habitats, nature and sustainability if we have to survive as a species and leave this planet a better place for our future generations.
@Vetryorg
@Vetryorg 2 жыл бұрын
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
@NithiyaAdithiya1808
@NithiyaAdithiya1808 2 жыл бұрын
What a great thought. .great work sir People who have vacant plots try to grow trees and live in harmony with our food chain. Let's start the lifestyle of building mini forest in our own land 👍🏼
@ramachandranboominathan2010
@ramachandranboominathan2010 2 жыл бұрын
Your Tamil speech..miga miga Arumai iyya.. your giving valuable information to this society about birds... your telling about birds life it's very interesting and amazing..big thanks to you sir.
@Vetryorg
@Vetryorg 2 жыл бұрын
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@deviram5928
@deviram5928 2 жыл бұрын
I love birds like u sir. Birds=peace,anbu etc.
@manimaranp3722
@manimaranp3722 2 жыл бұрын
அருமையான தமிழ் அழகான தேன் சிட்டு எம் இல்லம் தேடி திணமும் வருகிரது அய்யா
@iqbalhussain1099
@iqbalhussain1099 2 жыл бұрын
Super ayya
@raghunandhan1202
@raghunandhan1202 2 жыл бұрын
ஐயா, உங்களின் இந்த பதிவு எமது கண்களுக்கு பட்டதால் பெரும் பாக்யம் பெற்றவனாகவே நினைக்கிறேன். இன்றுள்ள youtube குப்பைகளுக்கு நடுவே உங்களின் இப்பதிவுகள் எம் வாழ்வுக்கு உயிராய் விளங்கும் 🙏🙏🙏🙏🙏 மனிதன் என்பவன் பரிணாம வளர்ச்சியின் கடைசி துண்டு அவ்வளவே...பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், காக்கை, குருவி எங்க ஜாதி, நாம விவசாயம் பார்ப்பது காக்கை குருவிக்கும் சேத்து தான் என்பது இப்போ புரியுது🙏✨✨✨✨✨
@namagiriponni8375
@namagiriponni8375 2 жыл бұрын
ஐயா...தங்கள் பதிவுகள் யாவும் மிக அருமை.இயற்கையை மிகவும் நேசிப்பவள்...இரசிப்பவள் நான்.உங்கள் பதிவுகளைப் படித்தால் மெய் சிலிக்கின்றது.வாழ்த்துக்கள்.மிக்க நன்றி ஐயா.வணக்கம்.
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 6 ай бұрын
மகிழ்ச்சி ​@@namagiriponni8375
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, super🙏🙏🌼🌼
@maryjaya3716
@maryjaya3716 2 жыл бұрын
Tailor Bird used to come to our place. It used to make its nest in the lower part of the mango tree. At the slightest noise it used fly away like an arrow shot from the bow.
@selvarajuranganathan1499
@selvarajuranganathan1499 2 жыл бұрын
I love nature, and much interested in birds and animals living in natural environments.
@Vetryorg
@Vetryorg 2 жыл бұрын
Please stay connected. Keep sharing with your friends.
@thoppasamyvikneswaran6786
@thoppasamyvikneswaran6786 2 жыл бұрын
Super Ayya 👍👍👍👍
@srvideos2681
@srvideos2681 2 жыл бұрын
அய்யா மிகவும் அருமை எங்கள் அலுவலகத்தில் ஒரு முறை நீங்கள் நீங்கள் கூறிய அழகிய கூடு ஒன்றை கண்டிருக்கிறேன் தற்போது அதன் பெருமைகளை விளக்கும் போது புரிந்து கொண்டேன்
@Vetryorg
@Vetryorg 2 жыл бұрын
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@R.Bheem9035
@R.Bheem9035 2 жыл бұрын
இயற்கை ஆர்வலர், அவர்கள் இடைவிடா பசுமைப் பரப்புரை அற்புதம். வனத்துக்குள் திருப்பூர்க்கு என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 2 жыл бұрын
AYYA ARUMAI NANDRI ⚘⚘👏👏🌹🌹👌👌💐💐👍👍🙏🙏🙏
@ramanmuthupandithar308
@ramanmuthupandithar308 2 жыл бұрын
நன்றி 🙏
@deviram5928
@deviram5928 2 жыл бұрын
I have seen in my home.i love it.so sweet Anna.
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 2 жыл бұрын
Thankalin Pathivukal Anaithum Arumai Aiyya. Vazhthukkal Vazhka Vazhamudan.
@Vetryorg
@Vetryorg 2 жыл бұрын
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@palavesamlakshmanan
@palavesamlakshmanan 2 жыл бұрын
எனது வீட்டில் மொட்டை மாடியில் தோட்டத்தில் பாரிஜாத செடியின் இலையில் இந்த தையல் குருவி கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து பறந்து சென்றது. பக்கத்தில் மாமரம் பூத்து குலுங்கும் அழகிய தோட்டம். உங்கள் வார்த்தைகள் அத்தனையும் உண்மை.
@iph1541
@iph1541 2 жыл бұрын
It's definitely very sad that we couldn't able to see the birds home. What l know Is It's looks so small. Wonderful experience to go through this video.
@Vetryorg
@Vetryorg 2 жыл бұрын
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
@praveenamin9384
@praveenamin9384 2 жыл бұрын
Mikka nandri ayya
@muniandythanimalai9364
@muniandythanimalai9364 2 жыл бұрын
Rendu sittu eruntha,vittai suthi Ulla vivasaya puchigalai sappidum, chedigal setham kuraiyum🥰🥰🥰
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
எங்கள் வீட்டைச் சுற்றி வாழ்கிறது அய்யா தையல் குருவி. அதன் குரல் உருவத்தை விட பெரியது. பஞ்சு போன்ற பொருளை கொண்டு வைக்கிறது அய்யா.
@subashinimuthappangar4619
@subashinimuthappangar4619 2 жыл бұрын
Superb infmn, hats of respect
@d.rajathi8378
@d.rajathi8378 2 жыл бұрын
Ungala varugira generation konja peraavathu nature +birds kaapaathuvom
@zaheerhussain3049
@zaheerhussain3049 2 жыл бұрын
ஒவ்வொரு உயிரினமும் தன் வாழ்வியலை அறிந்தே இருக்கின்றன. மனிதனை தவிர. மனித வாழ்வியல் !
@cmani7343
@cmani7343 2 жыл бұрын
Great sir
@saminathanramakrishnan9403
@saminathanramakrishnan9403 2 жыл бұрын
பெரியய்யா! உங்களின் இந்த காணொளிகள் , உயிரினங்களின் வாழ்வியல் / சூழலியல் என்கிற தலைப்பில் பாடங்களாகப் பள்ளிப்பிள்ளைகளுக்குப் போட்டுக்காண்பிக்கப்படவேண்டும் ...
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
🙏🙏🙏🙏
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீராம்...
@selvakumarsubbhaiah7591
@selvakumarsubbhaiah7591 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெரும் கருணை உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும் மனித நேயத்தோடு ம் எல்லா உயிர்களையும் மதித்து இன்புற்று வாழ்க வளத்துடன். 🙏
@paramesgounder9675
@paramesgounder9675 2 жыл бұрын
எல்லோருக்கும் தெரிந்ததுதான். கத்தரிச்செடி' சேரளத்தட்டு லயும் கூடு கட்டும்
@puventhiran2826
@puventhiran2826 2 жыл бұрын
Ivarum miga alagaka irukirar🤣
@pachatamilan360
@pachatamilan360 2 жыл бұрын
Enga vetila oru 6 months before irunthichi ayya na pathu iruken
@mohamednadheer1686
@mohamednadheer1686 2 жыл бұрын
Aiya Miha Sirante Vilakkam Aan Siriya pirayathilEthe kuri I Egv. Vitin mun kudu kanduEriren Nariy Nan Srilanka
@JP-wj7xl
@JP-wj7xl 3 жыл бұрын
தையல் சிட்டுக்குருவி உணவு மற்றும் பிடித்த மரம் செல்லுங்கள் அய்யா
@தமிழ்தாய்வாழ்த்து
@தமிழ்தாய்வாழ்த்து 2 жыл бұрын
எங்கள் வீட்டில் ஆடுதொடா செடியில் கூடு கட்டி இருந்தது
@puventhiran2826
@puventhiran2826 2 жыл бұрын
I watch and subscribe this channel because of kovai sathasivam iya.but nowadays I can't watch his recent video.why😥😥.why he never present in any recent video.
@fazilathfathima1401
@fazilathfathima1401 2 жыл бұрын
#savesoil
@manovisu1382
@manovisu1382 2 жыл бұрын
அய்யா முநியா சிட்டுகுறுவியை பற்றி சொல்லுங்கள்
@muniandythanimalai9364
@muniandythanimalai9364 2 жыл бұрын
Athukkun nu oru kattu atthi sedi erukk, athil romba virumbi kudu kattum
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
நீங்கள் சொல்வது புரிகிறது. நான் பார்த்திருக்கிறேன். அது, தாவர த்தில் குறைந்த உயரத்திலேயே கட்டி இருக்கும்.
@girijarani8524
@girijarani8524 2 жыл бұрын
Enga veettu teak marathill kattiyathu.vayil panju konduvanthathu parthean.
@rajabalan8629
@rajabalan8629 2 жыл бұрын
TRUE, not house owner ; home loan payer.
@koorimadhavan8951
@koorimadhavan8951 2 жыл бұрын
நான் இராமநாதபுரம் இங்கு இந்த பறவையின் பெயர் தேன் சிட்டு
@ekarmaheme2370
@ekarmaheme2370 2 жыл бұрын
Then sittu vera mathiri irukkum
@lillymyangelicdove
@lillymyangelicdove 2 жыл бұрын
Noo athu Vera ethu Vera.. Ethu thayil chitu
@velusamyn9059
@velusamyn9059 3 жыл бұрын
என்னாது தோட்டத்தில் இந்த தையல் சிட்டு நிறைய கூடுகள் கட்டி உள்ளது
@amshe2464
@amshe2464 2 жыл бұрын
Can u tell me the food habit of that bird sir
@lillymyangelicdove
@lillymyangelicdove 2 жыл бұрын
Enga veetla yum
@lillymyangelicdove
@lillymyangelicdove 2 жыл бұрын
Enga veetla daily thungum mamaaram LA 😒... Daily thungum
@skshankarskshankar8159
@skshankarskshankar8159 2 жыл бұрын
அருமை ! மனித வாழ்வியல் சுயநலவாழ்வியல் !இயற்கை அழிப்பு வாழ்வில்
@PalaniKumar-k3q
@PalaniKumar-k3q 24 күн бұрын
நான் என்னுடைய பங்கிற்கு என் வீட்டில் இரண்டு மரங்கள் நடவுசெய்துளன்
@lingeswaranvaithilingam6702
@lingeswaranvaithilingam6702 2 жыл бұрын
பறைவைகள்அறிவின்சின்னம்அதைஅழிப்பதால் மனிதன்தன்னுடைய வாழ்வியலயேஅழிக்கின்றான்
@sasiway7187
@sasiway7187 2 жыл бұрын
நான் சென்னைவாசி ,இதை நாங்கள் தேன் சிட்டு என்று சொல்வோம்,சரியா?
@venkadesh2023
@venkadesh2023 2 жыл бұрын
சொரி
@sweetbasil250
@sweetbasil250 2 жыл бұрын
தேன் சிட்டு is humming Bird. Tailor Bird is a different species..
@sasiway7187
@sasiway7187 2 жыл бұрын
@@sweetbasil250 நன்றி
@lillymyangelicdove
@lillymyangelicdove 2 жыл бұрын
Tailor bird vera thenchitu vera
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 72 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН