All Universities teaching staff has to go to attend the eligible test and then continue to make a enterence exams for students
@MariselvamG2 жыл бұрын
அப்போ எதுக்கு 12 years படிக்கணும் 🤔 வெறும் entrance exam kku மட்டுமே படிக்கலாமே. அப்றம் எதுக்கு public exam வைக்கிறாங்க, board exam வைக்கிறாங்க 😔 நம்ம நாடு எதை நோக்கி பயணம் ஆகுதுன்னு தெரியல 😔😔🇮🇳🇮🇳. ஜெய்ஹிந்த்.
@mohammedshahinsha90112 жыл бұрын
Only 45 central universities dhaan. Feel panna onnum illa. Niraya autonomous colleges irukku 12th exam base panni.
@RahulKumar-py1fm2 жыл бұрын
Good decision. CBSE student got 90% easily. But state board student have to suffer 🙏
@mohammedshahinsha90112 жыл бұрын
@@RahulKumar-py1fm CBSE ncert ah Vida huge concepts state board la irukku bro. Tamil Nadu state board perfect ah update pannirukkanga.
@jason-yl8be2 жыл бұрын
Are you dumb!! They syllabus will be based on what you learned In school,Like domain subjects of class 12th and for general test quants till 8th
@sudhatalks49702 жыл бұрын
@@mohammedshahinsha9011 I really appreciate your comment...!! U understood well about our SCERT SYLLABUS 👏👏👏
@kanagarani31052 жыл бұрын
நீட் போல இதற்காக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு பணம் உள்ளவர் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலைதான் ஏற்படும்
@vrsdevarvamsam85192 жыл бұрын
Super
@devil52722 жыл бұрын
எதற்கு வகுபுகள் நீங்கள் நன்றாக 12 படித்திருந்தால் ..கன்டிப்பாக தேர்ச்சி பெறலாம்
@PatrioticPolitan2 жыл бұрын
Neenga 12th nalla puringi padichale pothum!
@warriorclan26712 жыл бұрын
Samacheer mundamku ithu kastam than
@sudhatalks49702 жыл бұрын
@@warriorclan2671 என்ன முண்டம்.ன்னு சொல்றிங்க?? சமச்சீர் கல்வி தரம் இப்போ உயர்த்தப்பட்டு ஆகிவிட்டது தெரியாதா சகோ??
@VIKI_00072 жыл бұрын
Thank u for the video.
@RajkumarKumar-ty4jr Жыл бұрын
I like this video
@rajarajeswarin1082 жыл бұрын
Super
@KBC1123RAJARAJACHOZHAN2 жыл бұрын
Super 😍
@exalmed2 жыл бұрын
இவங்களுக்கு ஏழைகள் தாழ்த்த பட்டவர்கள், சிறுபான்மையினர் படித்து அறிவு பெற்று விட கூடாது.
@mohammedshahinsha90112 жыл бұрын
Only 45 central universities dhaan. Feel panna onnum illa. Niraya autonomous colleges irukku 12th exam base panni.
@arumugamnavi449622 жыл бұрын
Enterence exam ku epadi apply pannanum
@sithyrifaya66072 жыл бұрын
பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படுது வரவேற்கத்தக்கத ஒண்ணுமே புரியல இந்த உலகத்திலே🤔🤔
@ponnivijayakanth461510 ай бұрын
Andha manushan ketta kelvi crt pa
@vigneshwarankannan49992 жыл бұрын
Worst ever decision. This will further help coaching centres to earn billions.
@RahulKumar-py1fm2 жыл бұрын
Good decision. CBSE student got 90% easily. But state board student have to suffer 🙏
@subbaraod452 жыл бұрын
Does it matter where you learn - schools or coaching centers? Learn to study further.
@vigneshwarankannan49992 жыл бұрын
@@subbaraod45 Make your points clear brother. So I can reply
@samypushpam93682 жыл бұрын
🙏❤🌲✌
@zakeerahmed29062 жыл бұрын
பல பாடங்கள் இனி சேர்க்கை நடைபெறாது.நுழைவு தேர்வு வெற்றி பெறுபவர் மட்டுமே குறைந்த நபர் கல்வி பயில வாய்ப்பு.அதிக கல்வி பயில தடை.யார் வேண்டுமானாலும் படிக்கலாம் ஏன்பதை தடுத்து இவர்கள் தான் படிக்க வேண்டும் நுழைவு தேர்வு கட்டாயம்.படிப்பு சிலருக்கு அவர்கள் நுழைவு தேர்வு ஆதாயம் பெறுபவர் மட்டுமே.
@mdjr45252 жыл бұрын
Aprm edhuku 12th.. 11th lam.. tamilnadu la clg vechitu tamil alugalukay seat illa soluva... ungha alugala ulla seat kuduthu vitruva, exam correction fair ha nadakum nu yaruku theriyum.. aprm caste vise la seat tharanum gov rules irukura po.. ippadi exam eludhi join panum na avanga eppadi andha exams ku prepare avangha??!!..
@mohankg83452 жыл бұрын
நல்ல முடிவு...
@cpselvam12 жыл бұрын
எதுடா நல்ல முடிவு? பார்பன நாய்கள் கொண்டுவரும் எந்த திட்டமும் இந்தியாவை நாசம்தான் செய்யும்.
@mohankg83452 жыл бұрын
@@cpselvam1 பார்பன நாய்கள் தான் இந்த நாட்டை உறுவாக்கினார்க்ள்... அப்போ இந்த நாடும் நாசமா போகட்டும்...
@RahulKumar-py1fm2 жыл бұрын
Good decision. CBSE student got 90% easily. But state board student have to suffer 🙏
@nandhuisstudying.....86022 жыл бұрын
@@RahulKumar-py1fm we have term 1 term 2 and only 10% of term 1 will be taken (that is very less marks foralmost everyone) this year not most of are going to get atleast 80-90% everyone is going to suffer.
@sivasritharan59142 жыл бұрын
🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
@sithyrifaya66072 жыл бұрын
கல்வியிலும் கலப்படம் தான் உள்ளது எல்லா நாடுகளிலும்😏😏 சரி விடுங்க நமக்கு எதுக்கு வம்பு🙄🇱🇰