நீங்கள் விற்பனை செய்யும் வண்டிகளை தயவு செய்து FC என்ற ஒன்றை மட்டும் செய்து கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் ...... ஏனென்றால் நீங்களும் FC செய்யவில்லை, வாங்கிக் கொண்டு செல்பவரும் அந்த வண்டியை FC செய்யாமல் அப்படியே ஒட்டி கொண்டு இருந்தால் கொஞ்ச நாளில் அந்த புல்லட் இறந்து விடும் .... ஆகவே புல்லடை காப்பாற்றுவதும் , அதனை நல்ல முறையில் விற்பனை செய்வதும் தங்களின கடமை .... நன்றி