நண்பா! மனைவி, மக்கள், அம்மா, அப்பா இந்ந ஜீவன்களையெல்லாம் விட்டுவிட்டு நாடு கடந்து சென்று வருகிறீர்கள், .வாழ்த்துக்கள் நண்பா! என் அப்பாவும் டிரைவர்தான் (1957 - 2000)
@srinivasansrinivasan9387 Жыл бұрын
Hi Pro tharamangam sankakri valiyathan povinga sinnappampatti Ela meet pantalam please 🙏 TN52 👍
@pranavkarthikeyan-j8m4 ай бұрын
Palani la enga vandeenga ..Palani load erakuna video kanom
அண்ணா அடுத்து சிவகாசி வந்த சொல்லுங்கள். நா சிங்கப்பூர்ல இருந்து வருகிறேன். உங்களே பார்க்கிறேன்
@TamilTruckVlogs Жыл бұрын
Ok bro
@badonbadhabits3060 Жыл бұрын
Neenga yaar valiya line vandiku vandhinga pls ungaloda experience sollunga next videole
@TamilTruckVlogs Жыл бұрын
Ok bro
@sileshvelmurugan132 Жыл бұрын
Watching your videos daily...i feel that im travelling throughout india...keep going man❤🎉❤
@TamilTruckVlogs Жыл бұрын
Thanks bro💖🚛
@sileshvelmurugan132 Жыл бұрын
@@TamilTruckVlogs❤
@amirnafir Жыл бұрын
நான் இப்போதுதான் வீடியோ பார்க்கிறேன் 👍 சிங்கள் டிரைவர் அல்லது 2 டிரைவர்? கிளீனர் உண்டா.? நானும் டிரைவர்தான் ஆனால் சவூதி அரேபியா.. ட்ரைலர் டிரைவர் ஜெட்டாஹ் டு ரியாத்
@TamilTruckVlogs Жыл бұрын
Super bro..safe drive💖🚛
@amirnafir Жыл бұрын
@@TamilTruckVlogs thanks bro.. நான் 15 வருசமா ட்ரைலர் ஓட்டுறேன். பரவாயில்ல. ஆனா உங்கள மாதிரி எல்லாம் கஷ்ட்டம் இல்ல.. 🙏🙏🙏
@amirnafir Жыл бұрын
பஞ்சர் ஆனாலும் டயர் வெடிச்சாலும் ஜஸ்ட் ஒரு கால் கம்பனிக்கு கம்பெனி வண்டி வந்து எல்லாமே சரி செஞ்சிடும். 🤣🤣🤣🤣🤣
@marimuthumarimuthu8797 Жыл бұрын
Enga bro opening sounda kanom hhmmm TORRRRRR
@John-yq3bo Жыл бұрын
New subscriber . I'm john . From malaysia. Gbu bro
@TamilTruckVlogs Жыл бұрын
💖
@srilalatravelstn31 Жыл бұрын
7.40👌❣️super anna😊
@karuppasamy1304 Жыл бұрын
திண்டுக்கல் to குஜராத் எத்தனை கிலோமீட்டர் இருக்கும். திண்டுக்கல் ல இருந்து குஜராத் வரை ஒவ்வொரு ஊர் பெயர் சொல்லுங்க அண்ணன்
@TamilTruckVlogs Жыл бұрын
Dindugal to gujarat border 1600km bro..main ah Bangalore chitradurga hospet bijapur solapur ahmednagar nashik outer bypass la povom bro...
@k.kumaravel5011 Жыл бұрын
Nice vedio👍🥰✌ all vedio interested & informated... Good🙏👏🤗
@TamilTruckVlogs Жыл бұрын
🥰
@idhunammacateringservices2199 Жыл бұрын
Load eppudy kidaikum bro
@musichitstamil40722 күн бұрын
Bro gujarat line ku unagaluku therinja drive iruntha sollunga..
@shankaralsinarimuthu74855 ай бұрын
In our country,we don't call hotel,we call a stall.
@sbalamurugan2240 Жыл бұрын
வணக்கம் நண்பரே.எந்த ஊரில் இருக்குறிங்க.
@TamilTruckVlogs Жыл бұрын
Bangalore bro
@murugantn50vlog57 Жыл бұрын
Hi anna gear change pathi sollinga anna எவ்வளவு கி மிட்டர் வேகத்தில் கியர் மாற்ற வேண்டும் என்று செல்லுங்க அண்ணா
@TamilTruckVlogs Жыл бұрын
Ok bro
@sbalamurugan2240 Жыл бұрын
என்ன லோடு? எந்த புரோகர்
@TamilTruckVlogs Жыл бұрын
Cotton Bale bro
@nitheesh6099 Жыл бұрын
Company la enna load andha driver anna ethitu vandanga anna
@TamilTruckVlogs Жыл бұрын
Cotton Bale bro
@srilalatravelstn31 Жыл бұрын
❣️👌 வந்துட்ட ✌️
@jayadhithya-uj6ts Жыл бұрын
Bro Good morning, வண்டியில் நீங்களே GPS வைத்து இருப்பிர்கள்தானே? லோடு ஏற்றும் கம்பணியும் GPS வைப்பார்களா?
@TamilTruckVlogs Жыл бұрын
Oru sila company la GPS set panuvanga bro..vandilaium separate ah GPS vachu irukom
@lokeshsundar8518 Жыл бұрын
Bro ithu unga sonta vandiyaa
@parthibanvivasayi9991 Жыл бұрын
Illa bro
@thanasekarmani993 Жыл бұрын
Bro booking office name tell me bro
@TamilTruckVlogs Жыл бұрын
Kannan roadways bro
@rameshnatarajan9611 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👍... நல்ல பல அனுபவம் இருக்கும். 🤔.. இந்த தி மு க ஹிந்தி வேண்டாம் போடா னு நம்மள ஏமாத்துறாங்க.. அத பற்றி உங்க பயண அனுபவம் சொல்லுங்க 😮
@TamilTruckVlogs Жыл бұрын
Video podren bro
@Bacteria123 Жыл бұрын
vera hindi state ku pooi vela pakuratha iruntha or vera state adikadi travel panrinkana hindi kathukonka ,hindi eh verum 4 state la tha pesuvanka. hindi namaloda national illai . otherwise hindi no need for our education ,namaloda language alinchurum , okay va unkaluku ? . na kerala la work panren , munnadi gujarat , delhi la work panniruken , ennamari unkaluku job hindi state la anka iruntha hindi kathukonka
@rkrajeshkutty4755 Жыл бұрын
Anne na palani kku than guest panne ninga question kettathukku kuda palani than answer panne
@TamilTruckVlogs Жыл бұрын
🤩
@MuthuKumar-nq9xz Жыл бұрын
Palani entha yeriya bro
@TamilTruckVlogs Жыл бұрын
Neikarapatti bro
@srilalatravelstn31 Жыл бұрын
4.06 free fire squad🤣😂🔥🔥
@TamilTruckVlogs Жыл бұрын
😁
@srilalatravelstn31 Жыл бұрын
@@TamilTruckVlogs ❣️
@srilalatravelstn31 Жыл бұрын
Market load vs company load super content 👌🔥🔥🔥🔥
@TamilTruckVlogs Жыл бұрын
🥰
@rajasrinivasan43 Жыл бұрын
Ashokleyland dost plus long load kedaikima sir
@TamilTruckVlogs Жыл бұрын
Rare bro
@RaviShankar-ve9wt Жыл бұрын
after watching your one video i subscribed immly and started watching all your videos..basically i love driving...now i feel jelous of your job profile...all the best..