Bsnl. லைன்மேன் ஆபிஸ் ஒர்க்கிங்மேன் எல்லோரும் ஒழுங்கா மக்களை மதித்து நடந்து இருந்தால் உங்களை விட்டு ஏன் வேறு நிறுவனத்து போக போறாங்க. ஒரு சிம் வாங்க நாயா அலைய விட்டது எல்லாம் இன்னும் ஞாபகத்தில் இருக்கு.
இதற்கு மேல் ஏதாவது புரிந்துகொண்டு பி எஸ் என் எல் ....இல் வேலை பார்ப்பவர்கள் நேர்மையாகவும் ஒழுங்காகவும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் மிகவும் நொந்து போய் தான் நான் பிஎஸ்என்எல் இல் இருந்து ஏர்டெல் ஜியோ விற்கு மாறினேன் அவர்களது உழைப்பையும் கடமையையும் சரியாக செய்து இருந்தால் பிஎஸ்என்எல் விழுந்திருக்காது
@rameshpswamy3 жыл бұрын
தனியார் நிறுவனங்களே வளர விடறதே உங்க ஆளுங்க தான் சார்
@harivignesh26032 жыл бұрын
இவை அனைத்துக்கும் காரணம் மோடி தான்
@thirupathy42926 ай бұрын
மடையா@@harivignesh2603
@muniyandichinnamakkali51466 ай бұрын
ஏண்டா நாயே பராமரிப்பு செலவுகள் செய்தால் தான் நல்லபடியாக வேலை செய்யும். அதற்கு இந்த மோடி அரசு செய்யாமல் தனியாருக்கு சாதகமாக இருக்கிறார்.
@GGokul-m3o4 ай бұрын
@@harivignesh2603உங்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என்று நன்றாக தெரிகிறது BSNL network 4G சேவைகளை மக்களுக்கு வழங்க அரசு அனுமதி மட்டுமின்றி உத்தரவு விட்டுள்ளது இவர்கள் BSNL network 4G சேவைகளை வழங்க அரசு எவ்வளவு தெரியுமா நிதி வழங்கி உள்ளது ₹500000000 கோடி BSNL network க்கு அரசு வழங்கியுள்ளது அந்த பணத்தை பங்கு பிரித்து தங்களுக்கு தேவைபடும் பணத்தை எடுத்து கொண்டு செல்லப்பா தற்போது எல்லாம் பழியையும் அரசு மீது சுமத்துறாரு இதனால் தான் BSNL network ஊழியர்களை அரசு 2018 ம் ஆண்டே கைது செய்ய உத்தரவிட்டது 8:23
@vanamamalais83933 жыл бұрын
திரு செல்லப்பா அவர்களுக்கு என் பனிவாண வேண்டுகோள் தயவு செய்து BSNL இந்த அளவுக்கு மோசமாக போக காரணம் எப்படி என்று நடுநிலையாக பேசுங்கள் உண்மையை பேசுங்கள்
@dalaguruamma65293 жыл бұрын
Bro puriyala
@premsam52503 жыл бұрын
True fact is BJP only
@masterixlsam6983 жыл бұрын
I was a bsnl subscriber and I know True fact is.. Am consuming more than 750 GB data every month, I started using internet at the speed of 512Kbps and now I have more than 150Mbps. I have all the rights to say this. If my airtel, ticfiber line got disconnected with in 20 mins to 4hours issue will be fixed. In BSNL in case of line disconnection it takes a week time. Worst customer support was the reason behind BSNL even though they had /have the best infrastructure in India.
@hariselvamuthuk3 жыл бұрын
12 வருசமா BSNL நஷ்டத்தில் இயங்குகிறது... BJP ஆட்சிக்கு வந்து 7 வருடங்களாகிறது... Jio4G வந்து 5 வருடங்களாகிறது... ஆக மொத்தம் 7+5=12வருடம்(இது ஸ்டாலின் கணக்கு) இதற்கு மோடி அரசாங்கம் தான் காரணம்... இப்படிக்கு செங்கொடி செட்டப் செல்லப்பா...!!
@jayarammanmathan74746 ай бұрын
BSNL ஊழியர்களை எவனாச்சும் உண்மைய மட்டும் பேச சொல்லுங்க பார்ப்போம், நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்
@rajalakshmic71206 ай бұрын
என் வீட்டில் பைபர் connection கொடுத்து இருக்கேன். மிகவும் நன்றாக உள்ளது 👍🏽
@g.v75113 жыл бұрын
BSNL. பயன் படுத்த ஆசை தான் /டவர் இல்ல உடனே சரி செய்வதில்லை நிறைய பிரச்சனை உள்ளது எல்லாம் சரி செய்து விட்டால் நல்லா இருக்கும். வாடிக்கையாளர்கள் கூடுவார். அருமை உரை தங்கள் கருத்து.
@ravikumarravi70383 жыл бұрын
அப்டேட் Bsnl தேவை
@jananisinger28963 жыл бұрын
@@ravikumarravi7038 sw
@Radhakrishnan-xv3ys5 ай бұрын
Bsnl no honest work ers all government aren't work 😢😮😅 they aren't eat food 😮😅😊
@gv113 жыл бұрын
புதிதாய் வந்த கம்பெனி எல்லாம் விரைவாகவளர்ந்து கொண்டு இருக்கிறது. BSNL வளர்சி பாதாளம் நோக்கி செல்கிறது
@harivignesh26032 жыл бұрын
இதற்கு கேவலமான மோடி அரசு தான் காரணம்.
@lakshumanan41913 жыл бұрын
2010 முதல் பல முறை முயற்சி செய்தும் data லேண்ட்லைன் கனெக்சன் கொடுக்க மருத்தவர்கள் Bsnl ஊழியர்கள் எனது அனுபவம்
BSNL அதீத அளவிற்கு மாத சம்பளம் கொடுத்துள்ளார்கள். ஒன்றுமே செய்யாமல் மாத சம்பளத்தை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
@harivignesh26033 жыл бұрын
அவர்கள் ஒன்றுமே செய்யதனேல தான் BSNL-ல் Landline,broadband,mobile இதெல்லாம் வந்ததா? BJP அரசு பொதுத்துறை நிறுவனங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்கிறது.
@shortcutlearning27693 жыл бұрын
@@harivignesh2603 ஆமாம் அதற்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் உதவிகரமாக இருக்கிறார்கள்
@user-mt1is1ky2p3 жыл бұрын
Hari romba muttu kudukuriinga..... bsnl kku ethiri , ministers past and present, govt as well as its own employees. Fibre optic cable enna mayithukku velai seyyura er eduthu nadathuraan..... sambalam + contract. Enna mosadi idhu... conflict of interest. Jaille poda vendiya crime. Bsnl employee airtel or jio use pannuraanga.. thick skinned frauds..... cancerous.... but this guy raises valid points... but not enough. Vaangura sambalathukku oxukkama velai parunga.... bsnl AI endha kombanum azhikka mudiyathu...
@harivignesh26033 жыл бұрын
@@user-mt1is1ky2p Bro BSNL employees are just servents to us. BSNL Telecom is our own public property. Ration kadaila (or) free ah ethachum kudutha namma poi vaangurom la avanga enna nammala mathikuraangala? Namma rendu perum respect kuduthukave thevala. Namma tax la open pannuna company ah private vikkuraanga Namma thaan bro kekanum. BSNL, Airport, Bank ellame private ku vikkuraanga ithula iruka employees laam nammala mathikave illa poitu pothunu vitralaam ah? Nammala future la private kitta kudutha last ah picha eduka vitruvaanga bro ipdiye vitta. Nalla think panni paarunga
@user-mt1is1ky2p3 жыл бұрын
I'm against mindless privatisation... but not totally against it.... what is happening here is WITH THE HELP OF BSNL OFFICERS AND STAFF THE POLITICIANS are trying to destroy it. That I oppose...and I don't take freebies from govt.... but even then no one has the right to misbehave with the customers or public... Bank, bsnl, railways.... yard irudhaalum... mariyathai illame nadandha konjam vilatattu kattiduven.... kathara uttutu... ozhinjiponnu vuttuduvennn.. andha mundathukkim oru kudumbam irukku...adhu naasamaka kudaathunnuttu...inge bsnl staff naama neneikira alavukku onnim appavi ille pala Peru adap paaavikalthaan..
@அஸ்வத்தாமன்3 жыл бұрын
எனது அனுபவத்தில் சொல்கிறேன்.... 12 வருடங்களுக்கு முன் எனது கடையின் பில்லை கட்ட BSNL அலுவலகத்திற்கு போனேன்...2 நிமிடம் லேட்டா போனதுக்கு அவர்கள் பேசிய பேச்சும் செயலும் சொல்ல முடியாதபடி .... அடுத்த நாள் போய்...பில்லை கட்டி BSNL கனெக்சன் வேண்டாம் என எழுதிக் கொடுத்து வந்தேன்.... பின் கனெக்சன் எடுத்ததுக்கு அப்புறமும் அடுத்த இரண்டு மாதம் பில் தவறாமல் வந்தது...
@user-mt1is1ky2p3 жыл бұрын
Naan nalla thitti... ezuthiduven... nakamura pudungikira mathiri... ellarum nannilam sampathoda thumbing thngainga.. thuppinaa thodacikuvaanga...bsnl is ur right.... so why should we leave....ullee irunthukitte adhai azhikkira indha naasakaara naikalaiii naamum ulle irundhuthaan ethirkkanum.....
வணக்கம் தோழரே என்று ஆரம்பித்து தாங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சென்றிருந்தால் சிறப்பு. 1994 ல் என்னுடைய தொலைபேசி கட்டணம் ₹30000 முதல் ₹55000 வரை வசூலித்தது யார் தங்கள் நிறுவனம் இருந்தத் தொலைபேசி துறையே அப்போது நீங்கள் மற்றும் மத்திய அரசாங்கம் அடித்தது Monopoly கொள்ளை தானே. அன்று மாதத்திற்கு ₹55000 என்னிடம் பெற்ற தங்கள் அங்கம் வழங்கிய சேவை மட்டும் அல்ல கூடுதல் வசதிகளுடன் இன்று ₹250 ஒரு மாதத்திற்கு போதும். ₹250 க்கும் ₹55000 க்கும் என்ன உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியவில்லை. தனியார்மயம் ஆவதை நானும் எதிர்க்கிறேன். மோடிய விட்டா நாட்டை தனியாருக்கு பங்கு போட்டுவிடுவார். ஆகவே தாங்கள் Monopoly ஆக இயங்கியபோது அடித்த கொள்ளை நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அரசு வேலை போய்விடும் என்ற நிலையில் பேசும்போது பழைய வரலாற்றை பாருங்கள் யார் பெரிய கொள்ளையன் என்பது தெளிவாகும். தனியார் மயமாக்கும் அரசின் கொள்கையை எதிர்க்கிறேன். ஆனால் நீங்கள் அடித்த கொள்ளை நினைவில் கொள்ள வேண்டும்
@jamesmm19863 жыл бұрын
நான் முதலில் BSNL Sim வாங்க சென்ற போது நீங்கள் அரசு ஊழியராக இருந்தால் மட்டுமே sim தருவோம் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது
@harivignesh26032 жыл бұрын
அப்படி எல்லாம் எங்கேயும் சொல்லவில்லை.
@pkkumar31563 жыл бұрын
அரசு ஊழியர்கள் சாதாரண மக்களை மதிப்பதே இல்லை
@samkoilraj7773 жыл бұрын
அவன் எதுக்கு உன்ன மதிக்கணும் .... எவன் இலவசம் கொடுக்குறானோ அவன் பின்னாடி போறவன் தான நீங்க ( சாதாரண மக்கள் என்று சொல்லப்படுபவன்)
@venkateshmaha10143 жыл бұрын
நான் முதலில் bsnl லில் sim வாங்க சென்றேன் 4.50 மணிக்கு. ஆனால் 5 மணியோடு எங்கள் வேலை முடிந்து விட்டது என்று என்னை மறுநாள் வர சொல்லிவிட்டார்கள் 30 நிமிடம் காத்திருந்த பிறகு. நான் வேறு sim வாங்கிவிட்டேன்
@OneIndia-vt9lc3 жыл бұрын
மதிக்க வேண்டாம்.. குறைஞ்ச பட்சம் அவங்க வேலையை சரியாக செய்தாலே போதும்
@ganesanm60713 жыл бұрын
@@syed28199 அவர்கள் உன் மேல் காரியும் துப்பலாம். அவர்கள் பாவம் ஊழியர்கள் மட்டுமே...
@harivignesh26033 жыл бұрын
Dei intha poiyelaam inga pesitu irukaatha. Evlo corporate company, BJP kaasu kuduthan intha maari comment panna. Public sector laam private pannalaam nu irukeengalada naaigala
@c.seenuvasan.21903 жыл бұрын
கடந்த 8 ஆண்டுகளாக Bsnl லை பயண்படுத்திட்டு இருக்கேன் இனியும் பயண்படுத்துவேன் அதில் மாற்று கருத்து இல்லை....இனிய வது Bsnl ஊழியர்கள் நடவடிக்கையை மாற்றி கொள்ள வேண்டும்
@thirupathy42926 ай бұрын
ஏது,வெறும் button போனை பயன்படுத்திக்கொண்டு இருக்கியா?smart phone ஐ use பண்ணி பாரு.அப்ப தெரியும் ,bsnl லட்சணம்!c.seenuvasan!
@c.seenuvasan.21906 ай бұрын
@@thirupathy4292 அது கூட பயண்படுத்திட்டு தான் இருக்கேன்
@jothiramanr6 ай бұрын
பொதுத்துறை நிருவணங்களுடையசேவை விரைவாகவுள்ளது.அதன்எஜமானர் ஊளியர்களை பிலிந்து எடுக்கிறார்.ஆனால் பொதுத்துறையில் பணிபுரியும் ஊளியர்கள் அங்கே எஜமானர்களாக இருக்கிரார்கள்.இந்த நிலமைமாரினால் பொதுத்துறை தனியாருக்கு போகாது.ஊழியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு மனசாட்சியோடு பணியாற்றவேண்டும்.
@kr.kanishka8783 жыл бұрын
அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை செய்தால் மக்கள் ஏன் தனியார் நிறுவனங்களை தேடி ஓடுகிறார்கள்
@rasarasanrasa1593 жыл бұрын
மக்களும் தங்களது பணிகளை செய்ய முன் வருவதும் இல்லை அனைத்து அதிகாரிகளும் காரணம் இல்லை பெருமக்களும் காரணமே தப்பான அனுகுமுறைகளும் தப்பான எண்ணங்களும் முதல் ஆரம்பமே
@SivaPrasathTR2 жыл бұрын
அரசே, அரசு நிறுவங்களை வேண்டுமென்றே அழித்தால் என்ன செய்வது ??
@chandrasekar85582 жыл бұрын
Yes bsnl service very worst .
@NANDHA_BUSPHOTOGRAPHY2 жыл бұрын
Same
@rajendransai14652 жыл бұрын
@@SivaPrasathTR to get it done ✅✅✅✅
@kumarankumaran23143 жыл бұрын
நன்பரே நான் தஞ்சாவூரில் BSNL சிம் 4Ji வைத்திருந்தேன் நெட் ஆன் செய்தால் சுற்றி கொன்டுதான் இருக்கும்
@mohanprasath78993 жыл бұрын
Yes brother
@Top3.20243 жыл бұрын
S bro
@jayaramanvrk83416 ай бұрын
நண்பரே நானும் சில காலம் பிஎஸ்என்எல் சிம் உபயோகித்தேன் சில காரணங்களுக்காக வேறு ஒரு நெட்வொர்க் போய்விட்டேன் அதில் மிஸ்டு கால் அலர்ட் இருந்தும் இல்லாதது மாதிரி, நெட் ஸ்பீட், டவர், கேட்கவே வேணாம் இதனாலேயே பலர் அதை விட்டு சென்று விட்டார்கள் காரணம் இதுதான்
@user-aalaporan6 ай бұрын
சென்ற வாரம் தான் நான் ஏர்டெல் மாற்றினேன்
@jacqulined21023 жыл бұрын
வெரும் landline மட்டும் இருந்த காலத்தில் 1 நிமிட STD காலுக்கு 12 ரூபாய்வரை கொடுத்துள்ளோம். தனியார் நிறுவனங்கள் வந்தபிறகுதான் call charges குறைந்துள்ளது.
@harivignesh26033 жыл бұрын
BSNL வருவதற்க்கு முன்பு தனியார் துறைகள் Incoming call-கும் சேர்த்து கட்டணம் வசூலித்தனர். BSNL வந்த பிறகு தான் கட்டணம் குறைக்கப்பட்டது.
@ganesanm60713 жыл бұрын
@@harivignesh2603 தவறான புரிதல் அல்லது உங்களுக்கு வரலாறு ஞாபகம் இல்லை.. பிஎஸ்என்எல் ஒரு std காலுக்கு peak hour க்கு முப்பது ரூபாய் வரை சார்ஜ் செய்து வரலாறு உண்டு. மேலும் ரிலையன்ஸ் ஆரம்பித்த பிறகுதான் சாதாரண ஏழை மக்கள் வரை செல்போன் கொண்டு சேர்க்கப்பட்டது. ஏதோ ஒரு உளருவோம் என்று உளறிக் கொண்டு இருக்காதீர்கள்..
@harivignesh26033 жыл бұрын
@@ganesanm6071 BSNL இல்லை என்றால் தான் தெரியும் Corporate companyயின் சுழ்ச்சி என்னவென்று. பிறகு 1GB டேட்டா 1000 ரூபாய் என்று கூறினாள் என்ன செய்வீர்கள்? Corporate company-ன் தனிப்பட்ட விலை ஏற்றத்தில் அரசு தலையிட முடியாது. நம் எதிர்காலத்தில் தனியாரிடம் பிச்சை எடுக்கும் அளவுக்கு வரகூடாது.
@ganesanm60713 жыл бұрын
@@harivignesh2603 ஐயா, . ஏர் இந்தியா. என்ற ஒன்று இல்லாமலேயே எப்படி தனியார் விமானக் கம்பெனிகள் அவர்களது கட்டணத்தை ஆயிரம் ரூபாய் வரையில் கொடுக்கிறார்கள். ஆரோக்கியமான போட்டி தான் இதற்க்கு காரணம். நீங்கள் கற்பனை செய்வது போல Air india க்கு பயந்து இல்லை... உண்மையில் தனியார் விமானக் கம்பெனிகள் வருவதற்குமுன் air india தான் மிகவும் கொள்ளையடித்தார்கள்.. எனவே ஏன் அவர்கள் அவ்வாறு கொள்ளையடித்தார்கள் என்று விளக்கம் கூறுங்கள்... அதற்கப்புறம் அரசாங்க கம்பெனிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கலாம்...
@selvautube3 жыл бұрын
@@ganesanm6071 நீங்கள் சொல்வது அந்த கால landline charges. அந்த தொலைபேசி எக்ஸ்சேஞ் மற்றும் அதற்கான செம்பு கேபிள்கள் நிறுவ பல கோடி செலவாகும் என்பதால் தான் அந்த கட்டணம் வாங்க வேண்டிய நிலை. அலைபேசி தொழில்நுட்பம் வந்த பின் தான் அதை நிறுவுவதற்கான செலவு குறைந்தது. அரசாங்கள் BSNLஐ நசுக்கியது தான் உண்மை. 6 லட்சம் கோடி அசையா சொத்துகள் இருந்த பின்பும் வளர்ச்சிக்கு கடன் கொடுக்கவில்லை. ஆனால் தனியாருக்கு லட்சம் கோடிகள் கடன் கொடுத்தது. முழு வீடியோவையும் பாருங்கள்.
@palanivel45796 ай бұрын
அழகான பதிவு!!நான் bsnl நிரந்தர 20ஆண்டு கால சந்தா தாரர் என்பதில் பெருமை கொள்கிறேன். நன்றி!!
@babudhakshina83113 жыл бұрын
எல்லாம் சரி,10 GB இருந்தும் இன்டர்நெட் வேலை செய்யாமல் சும்மா சுற்றிக்கொண்டே இருக்கிறதே!!!!!!!!
@karikalaneagavalli51636 ай бұрын
இன்டர்நெட் வேலை செய்யாமல் சும்மா சுற்றிக்கொண்டே இருக்கிறதே சேவை இதுதானா நாட்டுபற்று ????
@MchakrapaniMchakrapani6 ай бұрын
M.chakra pani
@MchakrapaniMchakrapani6 ай бұрын
7:50 7:54
@BALABALA-wz8jt3 жыл бұрын
நன்றி வாழ்க BSNL
@keeran92803 жыл бұрын
BSNL விலையை உயர்த்தாது.....அப்படியே நம்பி விட்டோம். ஒரு காலத்துல landline மட்டும் இருந்த போது பேசினாலோ பேசாவிட்டாலோ மாதம் 240 ரூபாய் வாடகை வாங்கினீர்களே ஞாபகம் இருக்கிறதா? ஒரு நிமிடத்துக்கு இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் வாங்கியது ஞாபகம் இருக்கிறதா? Data எதுவும் இல்லாமல் வெறுமனே பேசுவதற்கு மட்டும் ஆயிரக்கணக்கில் பில் வசூலித்தது இளைய தலைமுறையினருக்கு வேண்டுமானால் ஒருவேளை தெரியாமல் இருக்கலாம்.
@manigopal893 жыл бұрын
better know the facts... when Mobiles introduced there was charge for even Incoming !
@VISmedia-I4u3 жыл бұрын
அது அரசு கொள்கை..... மேலும் பொறுப்பை உணராத, அரசியல் விழிப்புணர்வு இல்லாத, தலைக்கனம் பிடித்த அரசு ஊழியர்களும் காரணம்.
@ganesanm60713 жыл бұрын
@@manigopal89 I remember in 1996 I paid one minute of std call rs.27..... Do u know the worth of rs.27 in 1996.so think how much they looted from us....they reduced the prices only after reliance entry.....
@manigopal893 жыл бұрын
@@ganesanm6071 don't forget when cellPhones had charges even for #incoming !
@ganesanm60713 жыл бұрын
@@manigopal89 I agree with you, bcs bsnl cellphone also charged the same...he he he...
@rafiqbabutaj55313 жыл бұрын
கட்டண உயர்வு உண்மைதான். உங்களுடைய சேவையை தனியார் நிறுவனத்திற்கு நிகராக அல்லது அதைவிட சிறந்ததாக கொடுங்கள். நீங்கள் பேசுவது பொருத்தமானதாக இருக்கும்.Ok
@harivignesh26033 жыл бұрын
அவ்வாறு சேவை கொடுக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது
@munusamisreenivasan46963 жыл бұрын
BSNL உண்மையில் சரியான சேவையை வழங்கி இருந்தால்,நிச்சயம் யாரும் மாறியிருக்க மாட்டார்கள். இப்போதும் BSNL தனியாருக்கு உதவுவதார்க்காக,சரியான சேவையை வழங்க வில்லை
@harivignesh26033 жыл бұрын
This because of useless modi government . Privatisation is the only aim of modi.
@manav81033 жыл бұрын
Bsnl எல்லா இடங்களிலும் உள்ளன ஆனால் டவர் கிடைப்பதில்லை அத சரியான முறையில் செய்ங்க அனைவரும் உங்ககிட்ட வருவாங்க.
@selvarajaselva32963 жыл бұрын
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள எவரும் வேறு எந்த நெட்வொர்க் மொபைல் நெட்வொர்க்கையும் உபயோகிக்கவே இல்லையா... அதுபற்றி ஏன் குறிப்பிடவில்லை???
@pnr71563 жыл бұрын
BSNL ஊழியர்கள் சாதாரண மக்களை படுத்தியபாடு சொல்லி மாளாது அனுபவபட்டவர்களுக்குதான் தெரியும் அந்த கஷ்டம்
@toalljobseekersinengineeri13183 жыл бұрын
All is well..... if BSNL gives praper service to Customers none of the customer will go to Jio Airtel and Vodafone..... pl. Ask your Colleagues to change their attitude.....
@ganeshv69743 жыл бұрын
அப்போ கொஞ்சம் பொறுத்து போயிருந்தா இப்போ இந்த கஷ்டம் இல்லை ல
@sureshkck71853 жыл бұрын
Real real real
@narayananbr83383 жыл бұрын
உண்மை மதிக்கவேமாட்டாங்க.
@victorvincent19813 жыл бұрын
Fact
@dhanrajugajendran58883 жыл бұрын
நான் 1997ஆம் ஆண்டு முதலில் செல்போன் வாங்கிய போது BSNL சிம் தான் வாங்கி பயன்படுத்தி னேன்.ஆனால் சேவையின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால்தான் தனியார் துறையின் சிம் வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தேன்.
@MBABCOM6 ай бұрын
Bsnl sim 2000 இல் taan arimugam
@skr97213 жыл бұрын
Not Just Ooty, Coonoor, Kotagiri, in any hill station when no other network is available BSNL is the only saviour.
@sanju13633 жыл бұрын
Nilgiris full BSNL ku signal iruk but network speed slow.....😐
@sabaris2083 жыл бұрын
@@sanju1363 bro hill stations la BSNL than bro only one 👑 enoda experience la sollura
@mageshsubbiah35083 жыл бұрын
Jio வருவதற்கு முன் 1GB 250 ரூபாய்க்கு விற்று பல தனியார் நிறுவனங்களும் நீங்களும் பல லட்சம் கோடி கொள்ளை அடித்தீர்களே ? Jio வந்த பிறகு தான் விலை குறைந்தது.
@harivignesh26032 жыл бұрын
Incoming free pannunathu yaarunu nyabagam iruka? Reliance ah irukum pothum data price athigama thaan irunthathu. Jio = 1gb/day 28 days Rs.239, BSNL = 1gb/day 28days Rs.153. Now say which is cheaper?
@mageshsubbiah35082 жыл бұрын
@@harivignesh2603 தவறான தகவல்
@harivignesh26032 жыл бұрын
@@mageshsubbiah3508 எது தவறான தகவல்?
@MALINIMALINI-em7gv6 ай бұрын
BSNL மட்டும் இரந்தப்போ எனகணவர்வெளிநாட்ல கூலிவேலை 5 நிமிஷம் பேசுனா 1992 லேயே 100 ரூபாய்க்கு மேல ஆகும் அப்ப எங்க பாத்தாலும் எஸ்.டி.டி,ஐ.எஸ்.டி பூத்துலதான்பேச முடியும்! ரிலயன்ஸ் வந்து ஒரு ரூபாய்க்கு போனும் கொடுத்து போஸ்ட்பெய்டு கனெக்ஷனும்கொடுத்து ஏழைபாலை எல்லாரையும் ஒரு ரேஷன் ஜெராகஸ்ல கொடுத்து அளவில்லாம எல்லோரையும் பேசவச்சு ஈசல்போல பூத்திருந்த எஸ்டிடி, ஐஎஸ்டி, பூத்தெல்லாம் காணாம போச்சு . இதில் 100 கோடி ரிலயன்ஸ்க்குநஷ்டம்! கோவனம்கட்டிய விவசாயியும் கைபேசிக்கனவுல சாத்தியமானது பரவாயில்லை நஷ்டம்! என்று கூறியது நன்றி.
@kathirenu85963 жыл бұрын
ஜியோ வருவதற்கு முன்னால் 1 ஜிபி 300 இப்பொழுது 28 நாளைக்கு அதிகபட்சம் 300 டேட்டா அன்லிமிடெட் 1.5 ஒரு நாளைக்கு காலிங் அன்லிமிடெட் ஒரு நாளைக்கு 100 எஸ் எம் எஸ்
@aravindvaratharaj74843 жыл бұрын
இதே முறை தான் இன்று உலகம் முழுவதும் உள்ளது...Jio வந்ததால் மட்டும் இது வரவில்லை!!! 3ஜி சேவைக்கு 4ஜி சேவைக்கும் நிறையா வித்தியாசம் உள்ளது!!! தெரிந்து கொண்டு பதவிட்டால் நல்லது
@sivanathansangili13983 жыл бұрын
எனது ஊர் துறையூர் BSNl connection ஆரம்பம் முதல் மக்கள் அனைவரும் 100% வைத்து இருந்தார்கள். ஆனால் ஒரு wifi connection setting bsnl officeக்கு ஒரு வார காலமாக அலைந்தேன். Dutyல் இருக்கிறார் ஆனால் ஆபிஸிக்கு வருவதில்லை என அறிந்தேன். சரியா வேலை செய்தால் வேறு இனைப்பிற்கு மக்கள் ஏன் செல்கிறார்கள். 7 lakhs கிலோ மீட்டர் ஒயர் போட்டு உங்களால் சர்வீஸ் செய்ய இயலவில்லை.
@ramasamiv46413 жыл бұрын
அரசு வேலையில் அமர்ந்து விட்டால் கர்வம்.....? இல்லை கௌரவமா? ஒருமுறை bsnl மேனஜரை தொடர்பு கொண்டு பேசும்போது சொன்னார் ....எங்களை கட்டி போட்டு வைத்துள்ளார்கள் .சொல்வதை செய் ....எங்களுக்கு அறிவு கூற வேண்டாம் என திட்டுகிறார்கள் .எனவே நாங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறினார் அந்த திருவண்ணாமலை bsnl manager...10 ஆண்டு கட்கு முன்பே...இது உண்மை நிலை அனுபவித்து 5 சிம்கார்டு களையும் வேறு வேறு தனியாருக்கு மாற்றி... இப்போது முடிவாக jio வுக்கு மாறிவிட்டோம் ...நாளை 24 .12 .21 ஒருசிம் மாற்றப்போகிறேன் .முடிந்தால் என்னை தொடர்கொள்ளலாம் bsnl க்கு அழைக்க...முடியுமா bsnl அதிகாரிகளே.நீங்கள் வரமாட்டீர்கள் ஏன் தெரியுமா ...உங்களுக்கு சம்பளம் தவறாமல் வந்து விடுகிறதே....?
@NoOne-z1m9 ай бұрын
Bro Oru Unmai Ennana 3g ku 4g kum sometimes difference kandupidikamudiyathu Inaikku 15mbps than average speed for 4g Athu 3g la possible Irukku 4mbps Gurantee ah kudukalam 3g la but BSNL 3g indoor la kidaikurathu illa 2g than Kidaikuthu Athuvum weak ah pala area la
@NoOne-z1m9 ай бұрын
Naan Madurai Ah Suthi Pala Village Area Pogirukken Angha Yellam outdoor la kudah 3g illa 2g Mattum Than Available Even though Vi 4g Works It. BSNL Oda Weak And Tower Quantity Kammiya Irukkum Company Vi 😂 Anna. Ithula Oruthan Katha Viduran Kashmir To kaniyakumari Varai Service Kudukurah Niruvanam nu Ithulah Jio Vi Airtel Town la Service Koduppan Village la koduppanah nu kelvi vera ? Unmai Ennanah Intha 3 companies um Village La 4g Tharangha Anal BSNL pala Area la 3g koda konduvarala Enbathu Than Unmai Especially Village Side
@idhayakanigurusamym47333 жыл бұрын
BSNL மட்டும் இருக்கும் போது பேசாததுக்கு எல்லாம் சார்ஜ் வாங்கி 20 வருசத்துக்கு முன்னால ஏமாத்தினத சொல்லுங்கடா
@sundarootysundaralingam17666 ай бұрын
Yes
@DRILANGOAS133586 ай бұрын
வணக்கம் தோழரே என்று ஆரம்பித்து தாங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சென்றிருந்தால் சிறப்பு. 1994 ல் என்னுடைய தொலைபேசி கட்டணம் ₹30000 முதல் ₹55000 வரை வசூலித்தது யார் தங்கள் நிறுவனம் இருந்தத் தொலைபேசி துறையே அப்போது நீங்கள் மற்றும் மத்திய அரசாங்கம் அடித்தது Monopoly கொள்ளை தானே. அன்று மாதத்திற்கு ₹55000 என்னிடம் பெற்ற தங்கள் அங்கம் வழங்கிய சேவை மட்டும் அல்ல கூடுதல் வசதிகளுடன் இன்று ₹250 ஒரு மாதத்திற்கு போதும். ₹250 க்கும் ₹55000 க்கும் என்ன உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியவில்லை. தனியார்மயம் ஆவதை நானும் எதிர்க்கிறேன். மோடிய விட்டா நாட்டை தனியாருக்கு பங்கு போட்டுவிடுவார். ஆகவே தாங்கள் Monopoly ஆக இயங்கியபோது அடித்த கொள்ளை நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அரசு வேலை போய்விடும் என்ற நிலையில் பேசும்போது பழைய வரலாற்றை பாருங்கள் யார் பெரிய கொள்ளையன் என்பது தெளிவாகும். தனியார் மயமாக்கும் அரசின் கொள்கையை எதிர்க்கிறேன். ஆனால் நீங்கள் அடித்த கொள்ளை நினைவில் கொள்ள வேண்டும்
@rameshpswamy3 жыл бұрын
JIO வந்ததுக்கு பிறகு எப்படி சார் தினம் 1GB இலவசமாக குடுக்க முடியுது. அதுக்கு முன்னாடி 1 ஜிபி க்கு 149 TO 250 வரைக்கும் இருந்துது தெரியுமா Sir ungaluku
@kwpbaskar36843 жыл бұрын
இலவசம் என்பது புரட்டு. இலவசம் என்பது ஆசையைத் தூண்டுவது; அடிமையாக்குவது. இப்போது எல்லா விலை உயர்வையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைமைக்கு உங்களை உட்படுத்தியது. அனுபவி ராஜா அனுபவி! இலவசம் என்ற பெயரில் கண்டதையும் பார்த்து கேட்டு அனுபவியுங்கள் ஐயா!
@harivignesh26033 жыл бұрын
Because Jio have not constructed a single tower. Jio took the BSNL towers
@ArunG2733 жыл бұрын
@@harivignesh2603 sema comedy.
@harivignesh26033 жыл бұрын
@@ArunG273 Athu thaan unmai
@Manikandan-ji9jv3 жыл бұрын
@@harivignesh2603 Jio did aggreement with various tower companies including bsnl not bsnl alone also paid for using their infrastructure
@TamilJeeva1713 жыл бұрын
ஐயா 4gசேவையை கொடுங்கள் ஊழியகளை சரியாக வேலை செய்ய சொல்லுங்கள் அனைவரும் BSNL மாறி விடுவார்கள்
@velMurugan-vj3ct6 ай бұрын
Old view. Nowadays employees are working better. So that BSNL pesum porul aagiullathu...
@nirmalraj89853 жыл бұрын
நல்லதொரு அருமையான பேட்டி. BSNL பற்றிய தங்களது தெளிவான கருத்துக்களுக்கும், இந்த மாபெரும் பொதுத்துறை நிருவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளை விளக்கமாக எடுத்துரைத்ததற்காக நன்றி.......
@g.g.arumurugan1153 жыл бұрын
கவர்மென்ட் வேலைல இருந்து ,ஒழுங்கா வேலையே செய்யாம,எப்ப பாத்தாலும் போராட்டம்,போராட்டம்னு மக்கள் பணத்த கொள்ளையடிச்சது போதும்,கவர்மென்ட் வேலைக்கு சேரவும் பணம் தான் லட்சம் லட்சமாக குடுக்கணும்.அதுக்கு திறமையா வேலை செய்யிற படிச்சவங்க வரட்டும்.தனியாரிடம் அனைத்து அரசுத்துறையையும் மாற்றினால் தரமான விஷயங்கள் மட்டுமே நடக்கும்.
@velMurugan-vj3ct6 ай бұрын
Wrong view
@velMurugan-vj3ct6 ай бұрын
Nowadays govt employees working far better
@VISVO_T_SEKARAN3 жыл бұрын
நாக்கில் வெல்லமும் தேனும் தடவிப் பேசலாம். ஆனால் உண்மையாக உழைக்காமல் வாழ முடியாது. மனசாட்சி வேண்டும். இறைவனுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். மெள னமான மக்கள் முட்டாள்கள் அல்ல.
@shasitharan22623 жыл бұрын
மோடி ஜீ சலுகை தான் காரணம்
@அரி-சானகி.கோபிநாதன்6 ай бұрын
💯 உண்மை
@selvam89893 жыл бұрын
எந்த துறையிலும் எந்த ஒரு பிரச்னைங்கள் வந்தாலும் நமக்கென்ன என்று நாம் கடந்து செல்வதால் தான் இந்த நாடும் நாமளும் நாசமா போறதுக்கு முக்கிய காரணமா இருக்கிறது. 🤦🏻♂️🤦🏻♂️ புரியதோர் தேசம் செய்வோம் மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார் கள்.இலவசத்தை எதிர் பார்த்து போனால் கடையில் இப்படித்தான் போகும். உலகத்தில் எதுவும் இலவசம் இல்லை......
@sris97873 жыл бұрын
2000-2010, (BPL, HUTCH, VODAFONE) AIRCEL UNINOR IDEA TATA DOCOMO TATA INDICOM RELIANCE CDMA (ANIL AMBANI) AXIATA SPICE VIRGIN MOBILE VIDEOCON MTS TELENOR INDIA This service providers once avail in India
@lionheart6503 жыл бұрын
Where the hell jio
@sris97873 жыл бұрын
@@lionheart650 before 2016 no jio
@kandasamya10496 ай бұрын
இவர்களின் திமிரினால்தான்பிஎஸ்என்எல் ஒழிந்தபோது ஒருவரும் வருத்தப்படவில்லை.தனியார்நிறுவனங்கனின்சேவை நன்றாக இருப்பதால்மக்கள்பணம்அதிகமானாலும்அதைநாடிசெல்கிறார்கள்.
@JMHUSSAINJMH3 жыл бұрын
I have BSNL connection in my home for las 2 years. Planning to move my sim also to BSNL.
@dharmalingams98273 жыл бұрын
ஏன் 4G service கொடுக்கமுடியில . ஏர்டெல் கொடுக்குற சேவை BSNL சேவை இல்லை. எங்க ஊர்ல கரண்ட் இல்லைனா டவர் கிடையாது.பொதுத்தறையில் சேவை இல்லை சம்பளம் அதிகம்.
@tn31rider513 жыл бұрын
I am proud to say My BSNL 9444, I am too much excited Ooty top height Hill's good strength network, leh, Ladakh, also 💐😁😁🙏
@mrmway61766 ай бұрын
👍👍👍👍👏👏👏👏
@thiruannamalaiarts77353 жыл бұрын
மிக அருமையான கருத்து ஐயா நன்றி
@ravichandranrathinam21423 жыл бұрын
BSNL தங்கள் பணியை ஒழுங்க செய்யாத காரணத்தால் தான் இப்படி தனியார் நெட்ஒர்க் நிறுவனுகள் அவர்கள் இஷ்டத்துக்கு விலை ஏற்றபடுக்கிறது இதற்கு அரசும் காரணம் BSNL உழியர்களும் காரணம் வாடிக்காளர்களை மதிப்பதில்லை ஏது கேட்டாலும் இல்லை, இல்லை பதில்தான் அதனால் மக்கள் மாற்று இடம் தேடி சென்று இன்று மக்கள் அவதிபடுகின்றனர். இந்த நிலை மாற BSNL தரம் உயற்றவேண்டும்.
@ramachandrang84424 ай бұрын
நல்ல விளக்கம் நன்றி சார்.🙏
@sathiskumar27243 жыл бұрын
என்னுடைய இரண்டு சிம்களும் பி.எஸ்.என்.எல் தான்.நெட் ஸ்லோ.ஆனால் இருந்துட்டு போகட்டும்.
@anandlakshmipathi48302 жыл бұрын
Hats off sir, as customer we are supporting bsnl ftth n landline
@Bharani_real_estate3 жыл бұрын
நேற்று புது bsnl சிம் 280Rs.கொடுத்து வாங்கினேன்.டவர் இல்ல waste.
@safwan53193 жыл бұрын
Yentha ooru
@Bharani_real_estate3 жыл бұрын
@@safwan5319 near pollachi
@harivignesh26033 жыл бұрын
Jio itha vida worst irunthathu bro. Public sector ah Namma thaan support pannanum. Kandipa BSNL nalla nilaiku varum. #wesupportBSNL
@Bharani_real_estate3 жыл бұрын
@@harivignesh2603 bro ipo enga area la power cut so bsnl tower suthama illa.ini power vantha tha tower varum.ipadi iruntha enna bro pandrathu.
@harivignesh26033 жыл бұрын
@@Bharani_real_estate Purithu bro Naanum itha face panniruken . BSNL employees um itha thaan bro solraanga tower ku EB bill kooda katta maatinguthu intha government. BSNL la olikanumne paakuraanga modi government. Corporate ku ellathaium vikkuraanga. We need to support Government telecom. #wesupportBSNL
@jayanthiravikumar26033 жыл бұрын
Well said friend. I appreciate your explanation.
@sendilkumarkt27603 жыл бұрын
BSNL debt is because of high salary to the BSNL employees. Pension to the retired staff. Example line man salary is 20 k in private network. In BSNL it's 90k. And more over unwanted postings . I still remember a senior person in BSNL who do know the difference 3g and 4g.
@vijayaragavaluvenkataiah41103 жыл бұрын
In OC also candidates are there without subject knowledge, irregular, late comers, somberi, corrupted, politicians soothu nakkis..
@vijayaragavaluvenkataiah41103 жыл бұрын
Not only in BSNL in all Govt Offices even Cook, Sweeper is getting 60, 70 Thousand salaries..Apart from these mamool/bribe + HRA+ Loans+Benefits + Allowances + Reimbursements + Pensions...Due to these things Govts are sinking with debts resting on essential commodities price rise falling on poor, middle class public..Still Govt employees, MLA, MPs, Ministers fighting for their Salary hike..Shameless Govt Servants
@nagarajan76633 жыл бұрын
Govt should pass order all govt staffs and all ration card holders should use only bsnlnot other net works
@ganesanm60713 жыл бұрын
And also they should be ordered to get thier child educated in government schools .
@manimarankulothungan31813 жыл бұрын
@Yash O This regime is fascist? Are you serious?
@madhurshankard3 жыл бұрын
2015 இல் மழை வெள்ளம் வந்தபோது BSNL லேண்ட் லைன் மட்டும் தான் வேலை செய்தது அதை மனதில் வைத்து BSNL SIM வாங்கி உபயோகித்தேன் கிட்டத்தட்ட 2 வருடம் வைத்து கடைசியில் பொறுமை இழந்து JIO விற்கு மாறி விட்டேன்... பாதி நேரம் சிக்னல் கிடைக்காது... இன்டர்நெட் ரொம்ப மோசம்... முக்கால்வாசி 2G ஸ்பீடில் மட்டுமே கனெக்ட் ஆகும்... அதன் டவர் எப்போதாவது தான் ஃபுல் ஆகும்... இதெல்லாம் சரி பண்ணுங்க... உங்க பிராட்பேண்ட் சேவை நல்லா தான் இருந்தது... ஆனால் மாசத்தில் 2 முறையாவது கோளாறு வரும்... அதற்கு வாடிக்கையாளர் சேவை ஒழுங்காக இருக்காது... நேராக சென்று கூற வேண்டும்... அதை சரி செய்ய கொஞ்சம் தாமதம் ஆகும்... இதெல்லாம் சரி செய்யுங்க முதல்ல...
@funwhale93293 жыл бұрын
BSNL அருமை கூறு எல்லாம் தெரியும்.. 100 ரூவா அதிகமா இருந்தாலும் நல்ல நெட்வொர்க்கை யூஸ் பண்ணனும்.. BSNL FTTH-ன்னு ஒன்னுத்த இன்ஸ்டால் பண்ணேன்.. அடிக்கடி டவுன்.. கஸ்டமர் கேர் போன் பண்ணா.. டெக்னிக்கலா ஒருத்தனுக்கும் ஒரு வெங்காயமும் தெரியல.. இப்போ ஜியோ ஃபைபர் இன்ஸ்டால் பண்ணிட்டேன்.. சிறந்த கஸ்டமர் கேர் அனுபவம்.. BSNLஆம்.. அருமையாம்.. போங்கப்பா அந்த பக்கம்...
@rajalakshmic71206 ай бұрын
ஸ்பீட் இல்லை என்று நான் அவ்வப்போது வருத்தம் இருந்தது. காரணம் அரசு தான் என்று அறிந்ததும் மிகவும் கோபம் வருகிறது. இனி எல்லோரும் மறுவார்கள் சார் 👌🏽
@shanmughashamugha79643 жыл бұрын
BSNL.. சம்பளம் அதிகம்.. யூனியன் தொழிற்சங்கங்கள் மக்களை மதிக்க தவறி சேவை குறைபாடுகள் காரணமாக தனியார் நிறுவனங்கள் அவசியமாகிறது.. முதலில் பொதுத்துறை நிறுவனங்கள் ஆதிக்கம் குறைய வேண்டும்
@muralikrishnanramasamy28393 жыл бұрын
சார் நீங்க உங்க சைட்ல ஊழியராக சொல்வது அத்தனையும் உண்மைதான் ஆனால் வாடிக்கையாளராக நாங்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லிமாலாது
@sancoenterprises37683 жыл бұрын
Ordinary DOT service line breakage was not attended by BSNL for days, but BSNL charged even for many days breakage.
@munirathinamrathinam626 ай бұрын
ஐயா பி எஸ் என் எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கினால் அன்றைய தினமே நாங்கள் இனைந்து விடுவோம் இது உறுதி. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@augustinyoseppu32543 жыл бұрын
Kandippa support en side la irrunthu pannuren,BSNL ku,am ready to port JIO TO BSNL..I know speed slow its ok..BSNL Namma network😍😍
@learntherightful3 жыл бұрын
You are wrong, i use BSNL and Airtel, they are equally fast. The only problem is support, if you face any problem then BSNL has issues in support.
@c.harish3 жыл бұрын
உருட்டு
@augustinyoseppu32543 жыл бұрын
@@c.harish Now am using bsnl. Jio la irrunthu than vanthen..Urruuttu la illa G..👍👍Try pannunga
@white_hat_heaker70053 жыл бұрын
Already gone to bsnl from jio
@Mujirin-M893 жыл бұрын
விலை கூட எண்டோன ஓடி வந்த ***
@BalamMbala3 жыл бұрын
Nice speech sir We support for bsnl
@stalinrasu40133 жыл бұрын
சார் இவ்வளவு விவரம் மக்களுக்கு தெரியவில்லை சார். ஏன் படித்த எனக்கே இப்பத்தான் தெரியுது. இதை மக்களுக்கு தெரிய படுத்த ஏதாவது ஒரு உத்தி எடுக்கலாம் சார்.
@raguls3649 ай бұрын
இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.
@shreeshree64463 жыл бұрын
Bsnl ஊழியர்கள் எத்தனை பேர் நல்ல service தரவேண்டும் என்று வேலை செய்கிரார்கள்?? Very worst service
@nagoormeeranazarali82943 жыл бұрын
1995 இல்17000 போன் பில் கட்டியவன் நான் தற்பொழுது அன்லிமிடட் இன்டர்நெட் அண்ட்900 ரூபாய்க்கு கிடைக்கிறது பிஎஸ்என்எல் ஈஸ் செத்தது பிஎஸ்என்எல் இதமான சம்பளம்
@viswanathdhanaraj97603 жыл бұрын
AIRCEL network eppa close pannanungalo appave ellarukum AAPU ready aairuchu
@devarajans28815 ай бұрын
அய்யா நான் நெல்லை மாவட்டம் ஓரு தாலுகா தலைநகரத்தில் உள்ளேன்.ஏன் சிம் கார்டு மாற்றச் சென்றேன்.ஒரு தெருநாய் மதிப்பு கூட மனிதனுக்கு தரவில்லை.
@ibrahimmasterm57573 жыл бұрын
வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
@ammacreative49093 жыл бұрын
அருமையான பதிவு இனி நானும் BSNL தான், பயன்படுத்த போகின்றேன்,
@madhavraj63123 жыл бұрын
Sir I'm using BSNL Sim for 15yrs.. Enga veedu Landline more than 40years ha irruku.. Still landline ku oru complaint kudutha 3months kalichi repair pandringa.. Bsnl cell customer care worst service.. OTP eh varathu.. Ithu ellam seriyalam.. Bsnl office vantha konjam anga poga inga ponga nu alaya vekkama service pannuga.. Everyday evolo peru landline cancel pandranga nu parunga.. Sim port pandraga parunga
@k.jagadeesan4553 жыл бұрын
Supper sir Very very open Statment
@balaji99173 жыл бұрын
Can any of BSnL officers talk with the end user without showing his position ego? Do you guys talk rules before service to customers? Out of 100/20 of your staff work properly with efficiency. Public will support if you guys work and service properly. Another issue is Bribery, even though it's not as bad as other govt. companies but you are not clean. Your field man/ worker ask money without hesitation.
@user-mt1is1ky2p3 жыл бұрын
Now their own officers are providing the fibre service by taking that contract in Benami or taking a cut from the contractor. Bribery and bsnl are congenital twins.... but as you rightly said not as it used to be in the 90s....
@velMurugan-vj3ct6 ай бұрын
Thavaru thola. BSNL employee is using his own salary money to save BSNL nowadays.😊
@nithanandhamm88483 жыл бұрын
அய்யா நீங்கள் சரியான தொழிற்சங்க வாதி என தெரிகிறது
@goosebumps94993 жыл бұрын
The downfall of this organisation is due to its lethargic attitudes and frequency of strikes by their unions. Further, certain private service providers ensured the systematic rot in this organisation, with the support of certain section of the politicians. I seen crores of rupees worth of state of the art equipment lying to rot
@Lookinbeastintamil3 жыл бұрын
Super speech
@umeshkx3 жыл бұрын
அடே என்ன உருட்டு உருட்டு றான்யா... BSNL சேவை செய்யுதா?? ஓரு காலத்துல Bsnl office கு போனா இவனுங்க என்ன மரியாதை குடுபானுங்க தெரியுமா? Lineman வீட்டுக்கு வந்து சர்வீஸ் பன்னா லஞ்சம் தறனும் , 2016 க்கு முன்னாடி சேவை செய்ற bsnl ஏன்டா ஒரு மாசத்துக்கு 1 GB DATA வ 150 ரூபாய்க்கு வித்தீங்க? மக்கள்து மக்களுடய சொத்து னு சொல்லிட்டு எவ்ளோ விலைக்கு ஏன் வித்தீங்க? வேலையே செய்யாம லஞ்சம் வாங்கிகிட்டு இருக்கவா? 2004 ல நான் bsnl சிம் வாங்க 1500 rs செலவு பன்னென்... மொத்தமா bsnl சிம் அ black ல வித்து commision பாத்தீங்க...
@senthil9883 жыл бұрын
Seriya sonnenga. Bsnl olukama velai sencha edhukku loss aagudhu.
@harivignesh26033 жыл бұрын
Private companies like Aircel, vodafone, Airtel laam 1GB DATA va 200 Rupees ku sale pannuga.Appo iruntha Tariff charges antha maari. BSNL varathuku munnadi Private companies incoming call ku charge pannunaga BSNL mattum thaan incoming ku charge pannala. Oru govt sector sale pannurathu Naataye vikkurathuku samam
@DRILANGOAS133586 ай бұрын
வணக்கம் தோழரே என்று ஆரம்பித்து தாங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சென்றிருந்தால் சிறப்பு. 1994 ல் என்னுடைய தொலைபேசி கட்டணம் ₹30000 முதல் ₹55000 வரை வசூலித்தது யார் தங்கள் நிறுவனம் இருந்தத் தொலைபேசி துறையே அப்போது நீங்கள் மற்றும் மத்திய அரசாங்கம் அடித்தது Monopoly கொள்ளை தானே. அன்று மாதத்திற்கு ₹55000 என்னிடம் பெற்ற தங்கள் அங்கம் வழங்கிய சேவை மட்டும் அல்ல கூடுதல் வசதிகளுடன் இன்று ₹250 ஒரு மாதத்திற்கு போதும். ₹250 க்கும் ₹55000 க்கும் என்ன உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியவில்லை. தனியார்மயம் ஆவதை நானும் எதிர்க்கிறேன். மோடிய விட்டா நாட்டை தனியாருக்கு பங்கு போட்டுவிடுவார். ஆகவே தாங்கள் Monopoly ஆக இயங்கியபோது அடித்த கொள்ளை நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அரசு வேலை போய்விடும் என்ற நிலையில் பேசும்போது பழைய வரலாற்றை பாருங்கள் யார் பெரிய கொள்ளையன் என்பது தெளிவாகும். தனியார் மயமாக்கும் அரசின் கொள்கையை எதிர்க்கிறேன். ஆனால் நீங்கள் அடித்த கொள்ளை நினைவில் கொள்ள வேண்டும்
@naveenpk1661 Жыл бұрын
அருமையா சொல்லியிருக்கீஙக
@peermohamedam82823 жыл бұрын
பிஎஸ்என்எல் பொதுமக்களின் தேவைகளை மதித்து சீர் செய்ய வேண்டும், பொதுமக்களை மதிக்க வேண்டும், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் தனியார் துறைக்கு துணை போகக்கூடாது,
@ramabaiapparao88013 жыл бұрын
எல்லோரையும் அப்படி சொல்ல முடியாது.. கூடாது வேண்டாம்
@ramanandandabani21323 жыл бұрын
Super Explation Chellappa sir
@tylerdurden123 жыл бұрын
BSNL ini direct ah 5g ku pona dha use.. 4g ku pona loss dha increase aagum.. my suggestion is to go directly to 5g technology..
@seenivasans67893 жыл бұрын
அருமை அய்யா அருமை
@rameshpswamy3 жыл бұрын
உங்களுக்கு 4G அலைக்கற்றை இலவசம் . தனியார் நிறுவனங்கள் அவுங்க லாபத்தில் இருந்து சம்பளம் குடுக்குறாங்க . உங்களுக்கு அப்படி இல்லை லாபமோ நஷ்டமோ எங்களுக்கு சம்பளம் பென்ஷன் சரியா கிடைத்துக்கொண்டே இருக்கணும், யார் செத்த எனக்கென்ன என்கிற மாதிரி . தப்பு செய்கிற அதிகாரியே டிஸ்மிஸ் கூட பண்ண முடியாது உடனே போராட்டம் .......இந்த மாதிரி நெறய விஷயங்கள் இருக்கு சார் ...
@harivignesh26032 жыл бұрын
முட்டாள் யாரும் எதையும் இலவசமாக கொடுக்கவில்லை. எல்லாவற்றையும் பணம் கொடுத்து தான் வாங்குகிறார்கள். BSNL வருமானத்தை தான் ஊழியர்களுக்கு சம்பளமாக அரசு தருகிறது. கடன் வாங்கி தரவில்லை.
@kesavanc72233 жыл бұрын
Bsnl Lic போன்ற அனைத்து பொதுத்தறை நிறுவனங்களும் காப்பாற்றப் பட்டே ஆகனும்
@padmanabanr82293 жыл бұрын
ஆனா டவர் நம்ம தா நட்டுக்கணும்😢😞
@hariselvamuthuk3 жыл бұрын
அப்படியில்ல இருக்குற BSNL டவர் வேலை செய்கிறதா என்று ஆராய்ச்சி செய்தாலே போதும்.... ஒவ்வொரு BSNL டவருக்கும் ஒவ்வொரு BSNL பயனர் இலவச Watchmen ஆக இருந்தால் நிச்சயம் டவர் கிடைக்கும்....
@yezdimohan3 жыл бұрын
சில வருடங்களுக்கு முன், ஒரு தொலைபேசி இணைப்பு வாங்க, 5 முதல் 7,8 வருடங்கள் காதிருந்ததை மறக்க வேண்டாம். இன்று இணைப்பு பெற, 5 மணி நேரம் கூட தேவை இல்லை.
@elitebillionairesassociate3 жыл бұрын
BSNL மக்களுக்கு சரியாக சர்வீஸ் கொடுத்திருந்தால் ஏன் இந்த நிலை. அதிகாரிகள் ,ஊழியர்கள் அரசு சம்பளம். மெத்தனமாக செயலபட்டார்கள். வாடிக்கையாளர்கள் மதிப்பதில்லை. அதன் விளைவே.
@mastermind9186 ай бұрын
bjp government thaan ya jio kaaga bsnl ah gaali pannitaan😂
@navamanir40836 ай бұрын
Qqqqqqq
@unbelievablenatures75693 жыл бұрын
Sir enga orula bsnl tour kedakila
@Adhamussu3 жыл бұрын
I m support bsnl kindly develop
@DPI-DOTS3 жыл бұрын
பகல் கொள்ளை காரர்களிடம் இருந்து தப்பிபிப்பது எப்படி..... நாங்க ஒழைச்சு தாறோம் நீங்க. உங்காந்து சாப்பிடுங்க சாமி.. . ஓ சாமி...... நாங்க எங்க பொண்டாட்டி புள்ளைங்கல விட்டு கஷ்ட்ட பட்டு ஒழைச்சு தாறோம்........ நீங்க உங்க பொண்டாடி புள்ளைங்களோட சந்தோசமா இருங்க சாமி.. ... ஓ சாமி........
@srinivasanvenkataraman8393 жыл бұрын
BSNLல் குறைபாடுக்கு அரசு மட்டும் காரணம் அல்ல, ஊழியர்களும், அதிகாரிகள் பங்கு அதிகம். வாடிக்கையாளர்கள் சேவை செய்யும் மனப்பான்மை இல்லை. தொழிற்சங்கங்களும் ஒரு காரணம். இது மாறினால் மிகச்சிறந்த சேவை மக்கள் பெறுவார்கள்.
@pattabiramannarayanaswami7522 Жыл бұрын
Many black sheep in BSNL at all levels,no proper training, such staff still continues,no officer can sack them
@PriyaDharshini-vq1dp Жыл бұрын
Thanks so much for this particular topic I do my projects very well through the help of this video 😀 thankyou so much ❤️
@chezhiyan_digital_stickers3 жыл бұрын
நான் BSNL மாறி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது, உண்மையாக எந்த மூளை முடுக்கில் இருந்தாலும் டவர் நல்லா கிடைக்கும்...❤️❤️❤️❤️WE SUPPORT BSNL
@mrn39583 жыл бұрын
Net eppadi
@pavid75922 жыл бұрын
Call and sms panna muditha bro bsnl la..
@Alongaming-q5d3 жыл бұрын
எனக்கு பிடித்த நிறுவனம் பி எஸ் என் எல் எல்லோரும் ஆதரிப்போம் மக்கள் நிறுவனம் பி எஸ் என் எல்
@ravichandranrathinam21423 жыл бұрын
தமிழ்நாட்டில் இன்று ஏகப்பட்ட BSNL ஆபீஸ் முடப்பட்டுள்ளது இது மீண்டும் புத்துயிர் பெறவேண்டும் நல்ல மனிதமநேயம் உள்ள உழியர்களை பணி அமர்த்த வேண்டும் இது மாபெரும் வெற்றி.
@Prakash-Kalki3 жыл бұрын
Yes
@RaviKumar-jm6nq2 жыл бұрын
எல்லாத்தையும் தனியாருக்கு விற்று விட்டு இவங்க எதை ஆட்சி மீண்டும் சர்வாதிகாரத்திற்கு டோல்கேட்டில் கட்டணம் செலுத்துகிறோம் பிறகு எதற்கு தனியாக சாலை வரி வசூல்
@lillypeter2382 Жыл бұрын
4⁵5⁶⁶⁶
@u1lover3 жыл бұрын
All ok sir. Try your best. Improve your speed sir. I am interested in trying BSNL.
@vinosalem92733 жыл бұрын
TATA நிறுவனம் BSNL 4g நெட்ஒர்க் கொண்டு வர வேண்டும் ஸ்பீட் கொண்டு 5g start பண்ண வேண்டும் ஏனெனில் நம்பக நிறுவனம்
@manithangarasu9163 жыл бұрын
மிக அருமையான
@gka25113 жыл бұрын
Phone இல்லாம இருப்போமே தவிர BSNL வாங்க மாட்டோம்.. திமிர் திமிர் திமிர் பிடித்த ஆட்கள்.. slowest network..