நன்றிகள் மகளே என் ஓய்வுகாலங்களில் மகளின் குரலில் ஏந்திவரும் ஒன்றும்மற்ற அனைத்திற்க்கும் ஆதரமான ஆதரமற்ற குரலற்ற ஒன்றுமற்ற ஒன்றை கேட்டு களிப்புற்று சுகமாய் சும்மா இருக்கிறேன் மகளே
@jancyjose669225 күн бұрын
Thank you 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kesavank530524 күн бұрын
மிக்க நன்றி 🎉🎉
@prakashchellappa701114 күн бұрын
Super madam. Thank you
@sundaramramasamy672723 күн бұрын
வாழ்க்கை திருவிழா! அணு முதல் அண்டம் வரை ஒவ்வொன்றும் அவனது பிரதிபலிப்பே!என்னுடைய நான் உன்னுடைய நான் ஒவ்வொருவருடைய நான் உம் அவனுடைய பிரதிபலிப்பே!இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளின் குணமும் செய்கையும் அவன் பிரதிபலிப்பே!நாம் யாவரும் யாவையும் வெறும் கருவிகளே!அது ஒன்றுமட்டுமே நிலையான சத்திய ஒளி!நாம் யாவரும் அதன் பிரதிபலிப்பு!இதையே நமது முன்னோர்கள் தெளிவாக சொல்லியுள்ளனர்! "எல்லாம் அவன் செயல் ".