உண்மையை உரக்க சொன்ன சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@vijeymanaoj4907 сағат бұрын
தேர்தல் வருது பயம்
@Tamilan13615 сағат бұрын
ஐயோ உண்மையை சொல்லிட்டாரோ 😀😀😀😂😂
@saravananp88228 сағат бұрын
திருச்சி அதைவிட அவல நிலையில் இருக்கு!
@valavanmurugasan245810 сағат бұрын
சரியான sarupadi 🎉🎉🎉🎉
@muthukumar218812 сағат бұрын
மக்களே திருந்துங்கள்
@venkat967812 сағат бұрын
அண்ணன் சாக்கோட்டை Anbalagan Avarkalu வாழ்த்துக்கள். முதல்வர் அவர்கள் சிறப்பு கவணம் செலுத்தி கும்பகோணத்தை , குளத்தூர் தொகுதிக்கு ஈடாக தரம் உயர்த்த பட வேண்டிம்
@nagarajand78645 сағат бұрын
😂kolathur poi pathurukiyaa..
@singanan151413 сағат бұрын
😂😂 ஏன் திமுக MLA பேசுறத நேரடியாக காண்பிக்க முடியும் போது எதிர்கட்சி MLA க்கள் கூட்டணி கட்சி MLAக்கள் பேசுவதை நேரடியாக காண்பிக்க மறுக்குறீர்கள்😢 இதுதான் திராவிட சனாதனம்😂😂😂
@narayanswamy195014 сағат бұрын
பணம் ஒதுக்கீடு செய்ய பட்டது ஆனால் வேலை நல்லபடி ஙடந்ததா
@dandocus1606 сағат бұрын
so it is proved that nothing has been done till date. அப்படியானால் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை என்ற உண்மை நிரூபணமாகிறது. உண்மையை உரக்க சொன்ன சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@NagarajanNatesan14 сағат бұрын
இந்த மாதிரி வாயால் வடை சுடுவது ஒன்றும் புதிதல்ல.
@sudandiramohan77696 сағат бұрын
எல்லா நகராட்சசியின் லட்ச்சனமும் இப்படிதான் உள்ளது.எங்க ஊர் விருத்தாசலம் MLA.காங்கிரஸ் எங்கு இருக்கின்றார் என்பதே தெரியவில்லை அங்கு சுகதாரம் என்பது சுத்தமாக இல்லை
@vijayalakshmidamodaran80595 сағат бұрын
Vellore duraimurugan அவர்கள் தொகுதி காட்பாடி மேற்கு தொகுதி வந்தால் தெரியும் பாதாள சாக்கடை பணி எப்படி நிறைவு பெற்றுள்ளது என்று 😢😢😢
@mahenmaha707412 сағат бұрын
இந்த எலெக்சன் வரட்டும்
@aronman1238 сағат бұрын
Vantha? Enne pannuvinga? May be neenga BJP ku vote podveenga...aaana paathi Peru dmk ku thaana poduraanga ....
@arivom83965 сағат бұрын
What to do those vote for bjp or other than dmk also have to undergo this bad phase / bad time@aronman123
@viralvideos3.O15 сағат бұрын
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேருவின் திருச்சி ரொம்ப கேவலமா இருக்கு. 1 வருஷத்துக்கு முன்னாடி போட்ட எல்லா ரோடும் பெயர்ந்து வந்துவிட்டது. ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இதை reflect news வெளிக்கொண்டு வாருங்கள்
@IndhiyaThamizhan14 сағат бұрын
ஒரு ஆண்டில் பெயர்ந்து போனால்தான் மீண்டும் சாலை போடுவதாக சொல்லி மீண்டும் சுரண்டலாம். திமுகவினர் எதையும் நெடு நோக்குடன்தான் செய்யும்.
@BalajiVenkatesan-mg2ix14 сағат бұрын
எப்படி சமாளிக்கிறார் பாவம்😂 ஆமா அந்த 200 கோடியை ஸ்வாஹா செய்தது யார்
@Manivannan.R-hr3kf12 сағат бұрын
அவளை பணம் செலவு பண்ண எவ்வளவு பணம் செலவு பண்ணுறீங்க ஒண்ணுமே இல்லையே டா 😂😂😂😂
@sankaranswaminathan67056 сағат бұрын
அன்பு சார் 🎉
@SivakumarRenganathanr12 сағат бұрын
இருவரும் ஒரே மொழி காரர்
@Musiri_admk_ITwing9 сағат бұрын
யார் அந்த SIR?
@spy6114 сағат бұрын
மத்த ஊரெல்லாம் ரொம்ப ப்ரமாதமா இருக்கா? எல்லாமே கண்றாவி தான்
@m..sivanarulsivanadiyar258311 сағат бұрын
சாராயம் காச்சும் ஆலை சுத்தமா இயங்குகிறது.
@Sampathsarvesh5 сағат бұрын
Super
@rajajig764912 сағат бұрын
பணத்தை பெற்றுக் கொண்டு என்ன பயன் எல்லாம் பேப்பரில் மட்டுமே எல்லாம் நாடகம்
@rajivprasanna1134 сағат бұрын
கொட்டையூர் மற்றும் மூப்பகோவில் மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து உள்ளனர்
@ravichandhiran77115 сағат бұрын
பள்ளிக்கரணை தெருக்களில் குடிநீர் திட்டம் வரவேண்டும் என்று எதிர் பார்ப்பு
@RajeshRajagopalan-yl2ke14 сағат бұрын
Stalin than vararu
@idreessuperfilm42674 сағат бұрын
Pattukkottai adirampattinam 😊
@parthasarathyep564411 сағат бұрын
Sakkottai Anbu as he was affectionately called by the residents of Kumbakonam, is a pragmatic MLA who is expliciting the woes of his Constituency, truly. Kudos to him.
@nv64814 сағат бұрын
Same in his own constituency Trichy.. waste.. kk nagar near alpha school.. we are suffering for the last 3 yrs. Nothing done by this minister. Lots of representations...Water stagnation, no roads, mosquito menace, street lights, dogs. - every street has 8 stray dogs.. useless govt🎉
@elangovanchellappa13425 сағат бұрын
இவ்ளோ பணம் ஒதுக்கி இருக்கா?
@ganesan794610 сағат бұрын
கும்ப கோணம் மட்டுமா..அவல நிலை?தமிழகமே..அவல நிலை.😅
@jayaramanm475214 сағат бұрын
Anbazhagan is a 30 times sitting Kumbakonam MLA but he can't able to Bifurcate Kumbakonam as District head quarters,no use for the Kumbakonam people.