எல்லோரும் ஜோதிடர்களிடம் சென்று வந்த பிறகு தங்கள் கருத்துக்களை பதிவு செய்வது நல்லது. முதலில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட சம்பவம் நடந்திருக்கும் என்று சொல்பவர்தான் உண்மையான ஜோதிடர். அதை வைத்து ஒரிஜினலா போலியா என்று அடையாளம் கண்டு கொள்ளலாம்.
@ManiKandan-ch5ql Жыл бұрын
Super,sir.mani,palani
@srini4987 Жыл бұрын
உருட்டு உருட்டு மக்களே இவரிடம் பரிகாரம் என்று சொல்லி ஏமாற வேண்டாம் இவர் வாயிலே நல்ல வடை சுடுவார் பணத்தை இவரிடம் கொடுத்து ஏமாற வேண்டாம்
@kamalisrig2019 Жыл бұрын
இதுபோல எல்லோரும் ஜோதிடர்களிடம் சென்று வந்த பிறகு தங்கள் கருத்துக்களை பதிவு செய்வது நல்லது. முதலில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட சம்பவம் நடந்திருக்கும் என்று சொல்பவர்தான் உண்மையான ஜோதிடர். அதை வைத்து ஒரிஜினலா போலியா என்று அடையாளம் கண்டு கொள்ளலாம்.