ஆண்டவரே மனம் .உடல் துன்புறுவோர் அனைவரையும் உமது .திரு இரத்தத்தினால் மூடி பாதுகாத்தருளூம்
@cellsiyalnixon973013 сағат бұрын
Thank you lot appa ❤❤❤
@Dais19899 сағат бұрын
இயேசப்பா சொந்தமாக ஒரு வீடு கட்டும் படி கிருபை செய்யும் அப்பா.ஒவ்வொரு வீடாக மாறி மாறி செல்லும் போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது
@vasanthi-if2re10 сағат бұрын
இயேசப்பா எனக்கும் சொநத வீட்டை தாங்க
@manumellina551313 сағат бұрын
Amen appa eangkalukku vetu Illa pa thagkapa
@spiramila187013 сағат бұрын
Amen,, இயேசுவே, எங்களுக்கும் சொந்த வீட்டை கட்டித் தாரும்.. office la permanent address கேட்கும்போது மனவேதனை. தங்கை மகள், பெரியம்மா ஏன் வீடு Change பண்ணிட்டே இருக்கிங்க னு.. தகப்பனே உம்முடைய நாமத்தினாலே கேட்கிறேன். சொந்த வீட்டை தாரும். காற்று, மழை இல்லாமல் தண்ணீர் பள்ளத் தாக்கை நிரம்பச் செய்த தேவன்.. கட்டத் திராணி இல்லாத போதும் நீர் அற்புதம் செய்கிற தேவன்.. Amen .. எங்களுக்கு Rehobath ஐ தாரும்.. வீட்டின் பெயர்😍. Amen நான் நம்புகிறேன். இந்த வருடம் வழி வாசலை திறக்கப் பண்ணும். பிள்ளைகள் ஆசிர்வாதமாய் இருக்க செய்யும். இடம் வாங்க கிப செய்தீர். நன்றி நன்றி. வீட்டை தருவீர். நன்றி
@manumellina551313 сағат бұрын
Amen Amen nan romba kasta paturean vetu illama
@Vellankanni-d4e11 сағат бұрын
Amen ♥️ amen ♥️ amen 🔥
@yabeshkkl5319 сағат бұрын
Àmen praise the lord pastor Amen God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 àmen
@selvithangam380014 сағат бұрын
Amen
@manumellina551313 сағат бұрын
Eanakkavea Peasukerar yeasappa nandri yeasappa🙏🙏
@vasanthi-if2re10 сағат бұрын
Etha msg enaku than Jesus
@manumellina551313 сағат бұрын
Amen Amen🙏🙏
@thenmozhivinod97368 сағат бұрын
என் மகளின் வீடு கட்டுவதில் ஏற்பட்ட தடைநீங்க ஜெபியுங்கள்
@malinihema485012 сағат бұрын
கர்த்தாவே எனக்கு ஒரு சொந்த வீடு இல்லாமல் வாடகை பல லட்சங்கள் கொடுத்து விட்டேன்