பட்டிமன்ற தலைப்பு: வாழ்க்கைக்கு அவசியம் சொந்த பந்தமா? பணமா? நகைச்சுவை பட்டிமன்றம்
Пікірлер: 346
@Pattimandram_Kural2 жыл бұрын
இதுபோன்ற மேலும் பட்டிமன்றம் விடியோக்கள் பார்த்து ரசிக்கவும் kzbin.info்டிமன்றகுரல்/videos
@ranisekhar62872 жыл бұрын
Cl cc cc zo
@arumainayagam4011 Жыл бұрын
@@ranisekhar6287XD by hbu. In😢
@chandrasekar24058 ай бұрын
@@ranisekhar6287ilil8lilillillilu7üq22rw
@rparumugam60343 жыл бұрын
மோகனசுந்தரம் அவர்களின் நகைச்சுவையன பேச்சும், நடூவர் சுகிசிவம் அவர்களின் தீர்பபும் அருமை
@meeraanengineers43072 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@babuji84232 жыл бұрын
சிரிக்க வைக்கும் சூட்சுமம் தெரிந்த ஐயா மோகன சுந்தரம் அவர்கள் வாழ்க பல்லாண்டு.
@ganapathynagalingam62532 жыл бұрын
It means ...Money is important for lives ...
@ganapathynagalingam62532 жыл бұрын
MS is great
@sivapaaps26503 жыл бұрын
Money than ellamey! Money Ilana parents kuda mathikamatanga... And some lines I changed. Sontham bandham avasiyam, panam adhiyavasiyam. Good speech 🗨 sir
@devaprincesa97084 жыл бұрын
சொத்தும் சுகமும் அவசியம் ஆனால் சொந்தமும் பந்தமும் அத்தியாவசியம்... மிக அருமை👌
Nice concept by Suki Sivam Ayya . Every thing depends on individuals attitude .
@rafiunnisazubair69482 жыл бұрын
இறைவனே எல்லாமே நல்லபடி நடந்து வர உறவுகள் மேம்பட செழிப்புடன் மன நிம்மதியோடு என்றும் வாழ்ந்து வர. நீயேகிருபை செய்வாயே !! சூப்பர் தீர்ப்பு சுகி சார்! !!!!
@sanmugastudio4 жыл бұрын
கருத்துக்களுடன் கூடிய நகைச்சுவை பேச்சு.வாழ்க வளமுடன்
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@panneerselvamn58954 жыл бұрын
உன்னத உறவுகள் அவசியம். வாழ்க வளமுடன்
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@suseelaa38643 жыл бұрын
@@Pattimandram_Kural qqqqqqq
@thavamsivam39937 ай бұрын
பணம் இருந்தால் எல்லா மனிதனும் சொந்தகாரன் தான்
@nagalakshminaghu31594 жыл бұрын
தங்களின் புரியும்படி தெளிவான விளக்கம் மிகசிறப்பு.நன்றிஐயா. மதுரை. ஆ.இராசேந்திரன்.
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@rajamrajan59923 жыл бұрын
j4
@thenmozhiramu67783 жыл бұрын
@@Pattimandram_Kural .
@thenmozhiramu67783 жыл бұрын
@@rajamrajan5992 .
@manikantanharikaranmanikan25834 жыл бұрын
அருமையான பேச்சு கண்கலங்க வைத்துவிட்டது
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@marimuthuperumal14424 жыл бұрын
567
@gopalramadoss56844 жыл бұрын
திரு. சுகிசிவம் அவர்களின் தீர்ப்புக்கு கூறிய க௱ரணங்கள் மிகவும் அற்புதமானவை.
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@meeraanengineers43072 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@m.yalini27142 жыл бұрын
@@Pattimandram_Kural supaer
@muthu91083 жыл бұрын
அருமை மோகன சுந்தரம் சார்..
@ramachandranrama52943 жыл бұрын
Super Mr Mohanasundaram sir
@meeraanengineers43072 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@sridevivaradharajan84364 жыл бұрын
Beautiful solvendhar sir. Admiring at you. Speechless
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@jayashrinarayanan633 жыл бұрын
Ek to be a great day of school and I have been on my way home from work and I have been on a new one of these things to do with your friends with my husband is a new🆕 one☝ of a new one of the most important thing is that you are not going to be on your own business and I'm still waiting for you to do with my friends are the best way home from work and I have a new one of the best way home from work at the best way home from work and I have a new🆕 one of the best👍💯 way home🏠 from work and I'm so glad you are not a good time😊 with me for more than just now I have a lot about to do with your not yet but I have been on my own business and I'm still waiting for you and and I'm so excited for you to do with your friends👭👬👫 with me for my husband👨 is that you can do with me on my own business and I'm so glad😊😊 you to everyone who is it that way home from work at me and I love you to be on my husband is the best👍💯👍💯 way I can do with me for more and more and I'm still here I have been able to do is it is so much fun with your friends👭👬👫👭👬👫👭👬👫 with me on your phone number I have to do with me on your phone number I was so much fun🤣 with my friends👭👬👫 are you going home🏠 from work at me on your phone number is it just makes me want a great day I have been able to do with my friends are going on here I have been so much fun🤣🤣🤣🤣🤣🤣 with me for the rest of the year I have to go on the same time as a kid and I'm still here I come over there👉👉👉👉 is it just me to do is it just me for more than you know you can see👀👀👀👀👀👀👀👀 it just now and I love you❤ can u are going on right now for a few days and I'm still here I am so happy😊😊😊 for me and I'm still here and I'm still here I love❤❤❤ you to do is the most popular
@srisabariproducts90242 жыл бұрын
Yes...
@ravis6754 жыл бұрын
பணம்தான் நம்மை காக்கும் கடவுள் 👌
@ranganayaki28444 жыл бұрын
kandippaka
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@gopinathansgopinathans53892 жыл бұрын
தீர்ப்பு எதுவாக இருந்தாலும் பணமே முதன்மை
@babamaster2744 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஸாயி வாழ்த்துக்கள்
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@chillbro84123 жыл бұрын
சொந்தகாரன், அவன் சகுனிக்கு சமமான ஒரு தூண்டுகோல்
@sangilinathansangilinathan45373 жыл бұрын
True 👈
@dhanaseelant69933 жыл бұрын
பணத்திற்கு முன்னால் உறவுகளும் சொந்தங்களும் சும்மா வேஸ்ட்தான்.
@kanniyammala23583 жыл бұрын
சொந்தபந்தங்கள் வேஸ்ட். நண்பர்கள் மட்டுமே உண்மையான உரவு...கவிஞர் நகைச்சுவை அற்புதம்.அருமை...சிந்திக்க வைத்த நகைச்சுவை...
@thirumalacharm.r72343 жыл бұрын
Sweet speech sunder informations sunder thanks
@rajeshwariiyer19243 жыл бұрын
Super speech.I like his speech always.
@meeraanengineers43072 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@muruganandam13252 жыл бұрын
சுகி அய்யா வே பாராட்டிய மோகன சுந்தரம் சார் ...சிறப்பு ...
@Sakthi-dz8qu4 ай бұрын
Very.goodspeach.sirthankyou
@madhavaramanmadhavarao19132 жыл бұрын
இனிதான வரவேற்புகள்
@ashokkumar9073 жыл бұрын
அருமை❤️❤️❤️❤️
@babamaster2744 жыл бұрын
மிகவும் பிரமாதம் ஸாயி வாழ்த்துக்கள்
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@gangstergamestamil21493 жыл бұрын
@@Pattimandram_Kural aaaa
@maduraisamys19083 жыл бұрын
"Panam" always "Panam". Without "Panam" even our Parents are also respect us.
@gopalramadoss56844 жыл бұрын
திரு. மோகனசுந்தரத்தின் பேச்சு அனைவரையும் புத்துணர்ச்சி பெறச் செய்தது.
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@bhavaniviji7652 жыл бұрын
@@Pattimandram_Kural l
@mpsaminathan61954 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@uvcreations21074 жыл бұрын
Sukisivam siri special for Tamil nadu
@Pattimandram_Kural3 жыл бұрын
Thanks for watching
@radjalatchoumyk85562 жыл бұрын
Arumaiyana speech
@jayspriya4 жыл бұрын
சுகி சிவம் பேச்சு மிகவும் அருமை,!!💐
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@nagarajanv83943 жыл бұрын
Anger
@dhanalakshmis78203 жыл бұрын
Ore sirippu
@Pattimandram_Kural3 жыл бұрын
Thanks for watching
@vishnusivasankar53193 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@Pattimandram_Kural3 жыл бұрын
Thanks for watching
@profdrsuresh53072 жыл бұрын
Super ayia
@x66233 жыл бұрын
சத்தியமான உண்மை.
@meeraanengineers43072 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@vijayramakrishnan93732 жыл бұрын
Aaaaa
@jayaskitchen8474 жыл бұрын
சூப்பர் பேச்சு
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@ammurajesh57492 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் எங்கள் வாழ்வில் நடக்கிற உண்மை sir
@sugapriyamathan6502 жыл бұрын
Super sir Excellent speech 👌👌👌
@venkatvengadesh98903 жыл бұрын
அருமை
@Pattimandram_Kural3 жыл бұрын
Thanks for watching
@karunakarunamoorthy55803 жыл бұрын
அரைத்தமாவையே அரைக்கிறார் மோகனசுந்தரம் அதைக்கொஞ்சம் மாற்றிக்கொண்டால் நல்லது புதுப் புதுப் தகவலாக இருந்தால் மிக சிறப்பு.
@chezhiank46433 жыл бұрын
வேற மாரி, வேற மாரி
@Sakthi-dz8qu4 ай бұрын
Sirverygreat.speach
@rajendransundram7194 жыл бұрын
yes sir it's true money only can you save you..
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@p.rajabjp48054 жыл бұрын
👏👏👏Superb sir
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@maruthachalamkarunakaran394 жыл бұрын
காசேதான் கடவுள் பணமே பகவான்
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@jollyjoystories64563 жыл бұрын
சூப்பர் டயலாக்
@anandtke90063 жыл бұрын
Super 🔥🔥🔥
@varadharajank76704 жыл бұрын
கடைசி வரிகள்.பணம் அவசியம்.ஆனால் உறவு அத்தியாவசியம்.......
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@anbanakudumbam19002 жыл бұрын
சிரிப்பாக இருந்தாலும் சிந்தனைக்குரியது அருமை
@imtiyazahmed86734 жыл бұрын
Super sir
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@kripumpsathvikbrandpumpset11683 жыл бұрын
ஐயா அவர்களின் சிறப்பு பேச்சு
@Shanthi-2fe4 жыл бұрын
அருமை ஐயா நன்றி நன்றி
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@samuvenkat34424 жыл бұрын
👌👌👌
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@mohansathianandam30013 жыл бұрын
சொந்தங்களுக்கு ஒருத்தர கண்டிக்கிற உரிமை இருக்கு , திட்டவும் உரிமை இருக்கு அதுக்காக கேவலப்படுத்த கூடாது, எது உண்மைண்ணு தெரியாமல் கேவலப்படுத்துற சொந்தம் சொந்தமே இல்லை
@mohaideenmohaideen69353 жыл бұрын
Super good best pich my dear friend
@rudrarudra42922 жыл бұрын
உண்மை தான் சார்...... நிஜமோ பொய்யோ.... சொல்கின்ற விதத்தில் சொல்லி நம்ப வைத்துவிடுகிறார்கள்....
@sureshkumarkumar23954 жыл бұрын
I love sir
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@kannandakshinamurthy89403 жыл бұрын
சூப்பர் சார்
@Pattimandram_Kural3 жыл бұрын
Thanks for watching
@podangadubukus2 жыл бұрын
100% true facts 🤣
@premkumara85754 жыл бұрын
Absolutely correct
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for your comments
@mahboobkhan40394 жыл бұрын
சார்... நீங்க சொன்ன சொந்தம் எடுத்துக்காட்டில் அம்மா அப்பா மட்டும் தான் சொல்றீங்க... மத்தயெல்லா நாதாரியங்களும் பணமில்லாமல் மதிக்க மாட்டாங்க...
பணம்தான் என்பது சரியான சொல் ஏனென்றால் நீ பசியால் அழுதால்உன் சொந்தம் வந்து என்னபலன் உன் தாயிடம் மட்டுமே உன் பசியை தீர்த்து விட முடியாது முடியனும்ணா தாயின் பசி தீர்ந்து விடுவதற்குஉணவுஉன்ன வேண்டும்,உணவு உண்டால் தான்நீ உன்னமுடியும், உணவை வாங்குவதற்கு பணம் தான் வேண்டும் பணம்தான் நீ இந்த மண்ணில் வாழ்வதற்கு முன்னுதாரணம், சொந்தம் என்பது அனைவரும் சொந்தம் தான், உன்னை ஒரு சொந்தமா ஆக்குவதற்கு பணம்தான் முன்னுதாரணம்! பணம் இருந்தால்தான் சொந்தம் நல்ல குணமும், நல்லா பணமும்,உன்னிடம் இருந்தால் தேடி வருவார்கள் நீ யாரையும் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை தானாகவே சேர்ந்துவிடும்,
@R.S.B.O4 жыл бұрын
WOW 😲😲🤩😍
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@mohanramachandran45502 жыл бұрын
5:51 கோத்தபய Go ?? கோத்தபய Go ???
@moganasundaraman81674 жыл бұрын
Very well
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@sundaramoorthysuresh22323 жыл бұрын
Q@@Pattimandram_Kural q and the e e
@kksunnykuruvilla14102 жыл бұрын
Super 💟😘☺️
@kirubaharannadar28373 жыл бұрын
You are Right mr mohanasundharam sir
@sureshmajeela84843 жыл бұрын
Relaxing comedy and reflection on life. Just for laughs
@meeraanengineers43072 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@SaroKedi3 жыл бұрын
👍
@ramaninathan58632 жыл бұрын
நிச்சயமாக பணம்தான் பணம் இல்லையெண்டால் சகோதரங்கள் கூட மதிக்காது
@ramachandranrama52943 жыл бұрын
One and Money sir
@danielponmathi92554 жыл бұрын
Very good idea thanks
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@baskarbasu82143 жыл бұрын
. .. Cuwait
@baskarbasu82143 жыл бұрын
Anupavaunmai.sathiam
@jcrjcr45044 жыл бұрын
It's true that 💯👌
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@userlanka47833 жыл бұрын
Universal Truth
@shahulhameed-dc2fz4 жыл бұрын
Always Ultimate
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@rajsuthar9993 жыл бұрын
I love Tamil ❤️ but apathy is today's Tamil I hear is not devoid of English words as if it's a handicapped language. That's why I like such programmes. Would the situation improve ?
@karthikm71194 жыл бұрын
Always rocking sir
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@lakshmananchandrasekaran90994 жыл бұрын
Very nice
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@n.a.dhakshinamurthimurthi67894 жыл бұрын
உறவுக்கு கை கொடுப்போம்!
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@ramachandranrama52943 жыл бұрын
S sir Panam illaama yaarum namai Mathikamaataanga sir
@jagadambavenkatesh50114 жыл бұрын
Arpudham arpudham
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@mathymala3240 Жыл бұрын
IPKF Army 1987ம் ஆண்டு எமது நாட்டில்இருந்த காலம், எமது ஊரை IPKF படிப்படியாக ஆக்கிரமித்துக்கொண்டிருந்துக்கொண்டிருந்த காலம். , IPKF முன் அணியில் இருந்த படையணியினர் மிக மிக கொடியவர்களாக இருந்தார்கள், கண்ணில் காணும் அத்தனை பேரையும் மூர்க்கத்தனமாக சுட்டுத்தள்ளினார்கள், வீடுகளில் பெண்கள் இருந்தால் மிருகத்தனமாக கற்பழித்தார்கள், அவர்கள் சாயலில் திபெத்திய சாயல் or நேபாள சாயல், அவர்கள் பாஷை புரியவில்லை, எமதுபாட்டனார் ( அப்பையா என்று சொல்வோம்) மிகவும்பாடுபட்டு தமது தன்பிள்ளைகள், முதலில் தன் சகோதரிகளின் பிள்ளைகள் என்று படிப்பித்து முன்னேற்றியவர். பணக்காரர்தான், இக்கால கட்டத்தில் தங்கள் குடும்பங்களை காப்பாற்ற தாங்கள் வீட்டில் நின்றுகொண்டு எல்லா ஆண்களும் தங்கள் குடும்பங்களை வேறுஇடங்களுக்குஅனுப்பிக்கொண்டிருந்தார்கள், Van Driversஉம் வான் வெளிதாக்குதலிற்கு பயந்து வர மறுத்துவிட்டார்கள். அப்பையாவும் தான் எல்லா வீடுகளையும் பார்ப்பதாகவும் எங்களை போகச்சொல்லிவிட்டார். ஒரு சிறிய van இல் 42பேர் யாழ்ப்பாணத்திலிருந்து 22km தள்ளி பருத்தித்துறை இல் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தோம். பொருளாதாரத்தடை, குடாநாட்டைவிட்டும் வெளியேறமுடியாமல் இறுக்கப்பட்டோம், துன்பம், current இல்லை, தொலைதொடர்புகளும் இல்லை. ஒரு கிழமை அத்தம்மாவிற்கு ( அப்பையாவின் மனைவி) மனதில் ஏதோ பட்டிருக்க வேண்டும், அவர் கால் நடையாக யாழ்கிளம்பி விட்டார், சொல்கேட்கவில்லை. இதற்கிடையில் எனது பெரியத்தானும் மாமாவும் அவரது மகனும் சொல்லாமலே யாழ் சென்றுவிட்டனர்.அங்குபோகும்போது வழியில் பல பிணங்கள் சுடப்பட்டு தெருவோரங்களில் கிடந்தன. மழைக்காலமாதலால் நீரில் உப்பிப்போய் அடையாளம் தெரியாமல் உருமாறியிருந்தன. அப்பையா வீட்டின் போட்டிகோவில் Easy chairஇல் சுடப்பட்டு கிடந்தார், தெரு நாய் வந்து இழுத்து பார்த்திருக்கு, 2நாள் சென்றால் கடித்து குதறியிருக்கும். அதற்கிடையில் போனவர்கள் வளவிற்குள்ளேயே பெரிய வளவாதலால் கட்டைகளை போட்டு அருகிலிருந்த பிணங்களையும் எரித்தார்கள். அந்நேரத்தில் ஊரடங்கு சட்டம், புகையை கண்டால் Armyhelicopter வரக்கூடும், மிகவும் அஞ்சியபடியே இதைச்செய்து முடித்தார்கள். அப்பையா தன் பணத்தில் தன் உறவுகளை சிறக்கச் செய்தார், அவர்உறவுகள் அவரை அனாதை பிணமாக விடவில்லை. இதுதான் என் பதிவு.ஆனால் என் கேள்வி.... ராஜீவ் காந்திக்கு ஒரு இனத்தை அழிப்பதில் என்ன வன்மம், ஒரு கொடும்படையை அமைதிப்படை என்ற போர்வையில் திட்டத்தை வகுத்ததில் அவரது திறமையை காட்டினாரா? அவரது திறமையற்ற மொக்குத்தன்மையை இதில் மறைத்துக்கொண்டாரா? எங்களின் அடிப்படை பிரச்சனைகளை மிக இலகுவாக புரிந்து கொண்டிருந்தால் சரியான முறையில் தீர்த்து வைத்திருக்க முடியும். அவருக்க் தமிழ்இனத்தின் மீது அக்கறை இல்லை என்பது இலங்கை தமிழர்களுக்கு புரியும். மக்களை பாதுகாப்பதில்தான் ஆள்பவர்கள் முதன்மைப்படவேண்டும், தமிழினமும் அப்படித்தான் முன்பு சேரசோழபாண்டியர்கள் தங்களுக்குள் அடிபட்டு தமிழினத்தை வரலாற்று சொத்துகளைஅழித்தார்கள். இப்பொழுது உள்ள அரசியல்வாதிகள் என்னமா கம்பி கட்டிற கதையெல்லாம் விடுறான்கள், பிரபாகரனை பார்த்ததாக , மெதுவாக சொல்லிப்பார்த்தானுகள், மறுப்பு வராம இருக்கவே சத்தமா சொல்லி அரசியல் லாபம் பெறுகிறான்கள், எங்கயடா போனீர்கள், 2019இல் கையறுந்த நிலையில் நாம் இருந்தோம். அந்நேரம் விழாக்கொண்டாடினீர்கள்,அகதியாக உங்கள் நாட்டிற்கு வந்த எம்மக்களை இன்னும் அகதியாகத்தானே நடத்துகிறீர்கள். படித்தாலும் வேலை கொடுக்க மறுக்கிறீர்கள். பிரபாகனைகண்டேன் என்ற புலுடா வை வைத்து உங்கள் நாட்டு மக்களை ஏமாற்றலாம் அது ஒன்றுதான் அவனது qualification. போதும் என்று நம்பலாம். நோகாம நுங்கு குடிக்கிறார்கள் உங்கள் அரசிய்வாதிகள் நாங்கள் நம்புவமா? வீட்டிற்கு 2,3 குழந்தைகளை காவு கொடுத்தவர்கள் நாம், உறவினர்களை இழந்தவர்கள் நாம், தம்பி பிரபாகனோடு பணிபுரிந்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள், பிரபாகரனின் அன்னையார் நோயுற்று சிகிச்சை பெறவந்த போது திருப்பி அனுப்பினீர்களே. உங்கள் நாட்டில் பிள்ளைகளை பெற்ற தாய்மாரும் ? உங்களிற்குள் அடிச்சுக்கொள்ளும் இனம்தானேதமிழினம் எங்கள் பார்த்திபன் இன்னும் பசியோடிருக்கிறான்
@simplephysicswithrr92424 жыл бұрын
Nice
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@sathyaj98274 жыл бұрын
good sir ...........
@Pattimandram_Kural4 жыл бұрын
Thanks for watching
@enveetusamayal3944 жыл бұрын
வாழறதுக்கு பணம் கண்டிப்பாக தேவை தான் ஆனா பணமே வாழ்க்கை இல்லை