அம்மா மிளகு குழம்பு இன்னிக்கே செய்து விட்டேன்..உங்களைப் போன்றே இரண்டு வாணலி வைத்து....சூப்பர் ...அதுவும் தயிர் சாதத்துக்கு செம்ம combo...
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மகிழ்ச்சியுடன் நன்றி மா.
@vijayakunasekaran75844 жыл бұрын
நான் உங்களோட பழைய Fan.உங்களோட Books ஒன்னு விடாம வாங்கி வைத்திருக்கிறேன்.ரொம்ப உதவியாய் இருந்தது அந்த காலத்தில்.நிறைய பாராட்டுகளை பெற்றிருக்கிறேன்.நீங்கள் இது போல நிறைய ரெசிபிகளை எல்லோருக்கும் சொல்லி தர வேண்டும். வாழ்த்துக்கள்🌹
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மனம் நிறைந்த நன்றிகள் மா.
@venkatraghavan_varadarajan4 жыл бұрын
அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்.. 🙂🙏 மிகவும் சுவையான, அருமையான மிளகு குழம்பு, உருளைக்கிழங்கு புட்டு, வாழைத்தண்டு கூட்டு Combo செய்து பதிவளித்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்..🙂🙏 இந்த வார இறுதியில் இதே combo செய்து பார்த்துக் கருத்துப் பகிர்வு (comments) அளிக்கிறேன்.. 🙂🙏 மேலும் பாரம்பரியம் மிக்க குழிப்பணியாரம் - இட்லி மாவில்லாமல் அதற்கான பிரத்யேக மாவுப்பதத்தில் உப்பு மற்றும் வெல்லப் பணியாரம், அதிற்கேற்ற சட்னி, கோடை வெப்பத்தில் உடலுக்கு குளிர்ச்சியும் ஆரோக்கியத்தையும் அளிக்கக் கூடிய fruit / vegetable salad, பழச்சாறு வகைகள் எனச் செய்து பதிவுகள் வழங்கும் படி மிகத் தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்..🙂🙏 நன்றி மா..🙂🙏
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மிக்க நன்றி வெங்கட்.குழிபணியாரம் பதிவு சட்னியுடன் தந்திருக்கின்றேன்.மற்றைவை தருகிறேன்.
@venkatraghavan_varadarajan4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 நன்றி மா.. 🙂🙏
@vanianandakumaran65554 жыл бұрын
நன்றி. வாழைத்தண்டு நார் நீக்க நீங்கள் கொடுத்த குறிப்பு மிகவும் உபயோகமாக இருந்தது. வாழைத்தண்டு கூட்டும் கேள்விபட்டதில்லை, செய்து பார்க்கிறேன்அம்மா.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றி மா
@dharanibaijayakumar84964 жыл бұрын
உங்களைப்போலவே, உங்கள் சமயலும் அருமை சகோதரி
@shreematygopal17722 жыл бұрын
Fantastic combo madam... Romba nandri... Milagu kulambu was awwwwesome 😍💕💕💕
@sivamshakthi4 жыл бұрын
Thank you wonderful recipe I added pavakkai to Kuzhambu and for kootu I added Kullu and split green gram. It is amazing
@maheshwarikumar38884 жыл бұрын
மிளகு குழம்பு அருமையாக இருந்தது அம்மா..வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது.. நன்றி அம்மா
@geethatamizharasan66344 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு.அருமை.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
வாருங்கள் சாப்பிடலாம்
@senthilnathan50104 жыл бұрын
Vanakkam amma I am your fan more than 12 years. I made adirasam first as taught by you in podigai TV it came so well and every diwali I am making it and latest is vangibath my husband loves it .I remember my athai pariyamma when you cook..vazhga valamudan-lakshmisenthil
@arunpandiyanch03arunpandiy594 жыл бұрын
இனிய மதிய வணக்கம் பாட்டி . பாட்டி நீங்க செஞ்ச பாதுஷா செஞ்சு பாத்தோம் பாட்டி சூப்பரா இருந்து பாட்டி ரொம்ப நன்றி பாட்டி .பாட்டி இன்றைய சமையல் சூப்பா் பாட்டி . பாட்டி உருளைக்கிழங்கு புட்டுக்கு ரொம்ப நன்றி பாட்டி .
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Nandri
@rkbubbly2077 Жыл бұрын
Hai mam....unga combo than unga cooking videos pakka Karanam....really superb mam....
@nashreenbi40354 жыл бұрын
அம்மா வணக்கம்.. இன்னைக்கு சமையல் ரொம்பவும் ருமை மா அதிலும் குறிப்பாக மிளகு குழம்பு செமயா இருக்கு மா.yr looking so beautiful ma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றி மா
@allisdarbar4774 жыл бұрын
எப்பொழுதும் போல் அசத்தல் no words to say 👌👌☺️☺️
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றிகள் பல.
@girijad73264 жыл бұрын
ஆமாம் அந்த மிக்சர் சொன்ன போது..so cute...
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றி மா
@sapnabalakrishnan3434 жыл бұрын
Hello Amma,today I tried Milagu kuzhambu and kootu,followed ur instructions and it turned out to be excellent,thankyou for teaching the recipe,looking forward to many more such authentic recipes 🙏
@dheerankvs4 жыл бұрын
In my home daily your preparations only I Love you ma
@dhivyaaravikumar33844 жыл бұрын
Milagu kulambu was ver good amma...I made and everyone like it specifically kids also liked it...thank you for such recipe and combo.
@alamuskitchen25904 жыл бұрын
Amma milagu kulambu try panne ma supera vanthathu.. thanks Amma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@sangeethaperumal49964 жыл бұрын
Hi amma Today I tried this milagu kuzhambu very tasty ma tq
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@preethapradeep806preethapr34 жыл бұрын
அம்மா நீங்க செஞ்ச combo சாப்பிட்ட மாதிரி இருக்கு.இந்த lockdownல எந்த விதமான கவலையும் இல்லாமல் உங்க combo பார்த்து அப்படியே சமைக்கலாம்.மிளகு குழம்பு சாப்பிட்ட மாதிரி இருக்கு நன்றி.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றி.
@arularul63344 жыл бұрын
Wow pakkum pothey sapida thonuthu amma antha lemen orugai podunga amma thank you compo vera level thank youuuuuu amma
Very tasty samayal Amma. பார்க்கும் போது உடனே சாப்பிட தொன்றுகிறது
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றி மா
@krishnasamysivalingam62844 жыл бұрын
மிளகு குழம்பு அருமை நாட்டு காய்களை வைத்து முழு சமையலுக்கான பதிவுகள் போடுங்கள் அம்மா
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நிச்சயம் மா
@umayaldevisubbiah35624 жыл бұрын
Thq very much for dis excellent combination amma... Please explain how to cut vazhaithandu... It will be very useful for us...
@sakunthalasakunthala37974 жыл бұрын
நல்ல காரமான குழம்பு வாழைத்தண்டு கூட்டு அருமையான கலவை நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மகிழ்ச்சி மா
@ramaprabhakar12134 жыл бұрын
Superb and best combo mam. Pls put like this combo more mam
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Sure ma
@jeevithagovardhanam42614 жыл бұрын
Aunty, hope everything s safe n fine at your end!!!. you r rocking as always..when u wr coming in kalainar seithikal channel, I use to call u often. Your smile over phone, I still remember. I don't know whether you remember me, now..🙂 Thanks for your recipes n combo idea is great, it's very useful for beginners n to all the foodies.. Take care.👍
@sivasankariramaswamy75204 жыл бұрын
AMMA,different kootu,nice kulambu thanku ma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@lathaganesan39434 жыл бұрын
Good morning amma, unga saree colour super👌also combo. Innaiku morning than ninaithen milagu kulambu vaikavendum enru super thank you.
@kaamatchi234 жыл бұрын
Good morning periama, as usual nice combo..... Flower vaithiruppathu alaga irukku.....
@padmapriya96274 жыл бұрын
Lovely combo with ur great explanation. Thank you mam.eagerly waiting for more combos like this🙂
@virajraghunandanan20744 жыл бұрын
Madam, nice combo...As I'm a telugu speaking lady...very much interested in learning...so thanks a lot...Definitely I'll try..
@BlossomsOfMysticalMusic3 жыл бұрын
Very nice pepper curry aunty... tried today.. came out very well.thanks for sharing the recipe
@sashikalachelian4274 жыл бұрын
Nice combo.navil neer orruuthu😋😋😋
@radhikasenthilkumar22514 жыл бұрын
Hi amma super yummy 😋 lunch combo I love it awesome tq so much for sharing Amma 💓
@ramamoorthysubbulakshmi93484 жыл бұрын
nice combo mam. All are good recipes . only thing I usually add onion for milagu kalambu. But still this type is very nice. thanks mam
@vansanthivasantha88664 жыл бұрын
மிளகு குழம்பு அருமை
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றி மா
@geethachandran43294 жыл бұрын
Milagu kozambu vaazaithandu kootum arpudam. 👌👌👌👌👌
@kalasaravanan95594 жыл бұрын
It is very nice combo amma 👍👍👍👍👍👌👌👌👌👌
@vijayaseshan40584 жыл бұрын
Good morning 🙋 mam aha super samayal nalla combination thank you unga saree super andal blessings
@govindaraja.d47354 жыл бұрын
superb combination every one will do , but your method of preperation is inspiring and tasty helps us to increase the taste when follow your method thankyou ma
@nirmalajanarthanan97514 жыл бұрын
Super combo potato puttu same as my mom do mixture kannla kaatavae illa
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Nandri ma.Mixture katrome.
@tukaramtukaram25884 жыл бұрын
Really Revatby Akka this is Premlaths Tukaram from Hampi and this is my favourite combo,. Melagu kuzhambu so well with a kootu, potato putgu and appalam. Mouthwatering.
@shantilalith81164 жыл бұрын
Hello madam I'm trying many of yr recipes and tips and finding them very helpful. I noticed the thick wide kadai vessels(aluminum) are very clean without any black stains. Pls share your tip of maintaining these Kadai s so well would be useful for many like me. Thanks in advance for yr tip. Keep rocking!!
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma.I use them only for cooking.For feep frying and cooking also I use iron kadai.We use steel scrubber to wash.
@shantilalith81164 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 ok madam. Thank you for replying.
@dheerankvs4 жыл бұрын
Thank you so much ma because of you I am becoming good chef you are advising like my mother so while cooking I remember both of you
@gomathiamu96064 жыл бұрын
One of my fav ❤combo ma. I?love💞this ma.mixter pattri solli aasai யைத் தூண்டி விட்டீர்கள் மா,.👍👍👏👏👏 அதையும் சொல்லுங்க மா🌷🌷🌷🌹🌹🌹
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
அவசியம் மா
@shruthirose64524 жыл бұрын
I tried... Comes super
@mahalakshmikarthikeyan60404 жыл бұрын
Very useful amma perfect combo liked very much
@PremKumar-qc4fw4 жыл бұрын
அம்மா உங்க வீட்டில் பிறந்திருந்தால் விதவிதமாக நல்லா சாப்பிட்டிருக்கலாம்.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
இப்போதும் என்ன வாருங்கள் சாப்பிட.
@vallikkannukr12524 жыл бұрын
Super combination mam
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@vickyvlog49374 жыл бұрын
Sarry super Amma. And menu also very nice Amma.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you so much.
@ranjinimahesh25294 жыл бұрын
Hello aunty. How are you aunty?you are an inspiration to me. Thank you for sharing the lunch menu aunty. I always prepared vazhaithandu kootu with coconut & jeera & green chilli. This is very different. I will try this aunty. Thank you aunty. I like your today saree aunty. You are looking so beautiful aunty. Take care aunty. Be safe.
@manoharamexpert95134 жыл бұрын
Vanakkam mam, Good afternoon. Super comba mam, Vaazhathandu romba azhaga cut senjurikinga, next time ipdidhan cut panna poren, This healthy combo is very mouthwatering. Mudinja andha lemon chilli pickle sollikudunga mam, avlo suuuper. @12.32, .33, suuuuuuper expression mam! Romba homelya iruku mam unga ella videosum. Pranaams Meenakshi
@healthyspices55464 жыл бұрын
ஆரோக்கியமான மதிய உணவு மேடம்.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றி மா.
@indirarajkumar30504 жыл бұрын
Nice combo lunch.thanks Revathy
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome Indira.
@sridevimeenastalin48624 жыл бұрын
Arumei amma I luv your lunch combo👌👌
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@hemalathak83374 жыл бұрын
Super ma . Super combo. 💐💐❤
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@sumangalaidandhabanee68724 жыл бұрын
Good morning amma. my day is complete with your video
@mahalakshmisuresh48684 жыл бұрын
Mam, super, thanks for the dishes.
@anithaanitha-fg8ob Жыл бұрын
Awesome amma.pray for me amma for bright future
@kuhendranisasidaran17954 жыл бұрын
காலை வணக்கம் அம்மா. இன்று மிளகு குழம்பு செய்வேன் நன்றி அம்மா
Wholesome lunch combo ammma..... Veetla irukravangalukum different ana tasty food seirom ma.... Thanks to you....
@manishadarira98334 жыл бұрын
Superb lunch menu combo aunty
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma.
@rajeswariramaswamy49714 жыл бұрын
Hello mam.i have been watching your recipes for more than 20 years. You are the best of all you tubers . Why don't you do some non veg recipes. Chettinad cuisine has a lot of tasty non veg recipes.
@vijiraja78304 жыл бұрын
Happy mng ma What a coincidence I m planning to do milagu kuzhambu ...today Just soaked the tamarind..i l take your tips also🙏😊😊
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@pushpalathanandagopal2724 жыл бұрын
Kalai vannakkam Mam Excellent combo 🍽️
@muthuselvim46874 жыл бұрын
அம்மா காம்போ நல்லா இருக்கு இதே மாதிரி எங்களுக்கு செய்து காமிங்க அம்மா
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நிச்சயம் மா
@keerthanamurali99384 жыл бұрын
iam gonna try this milagu kulambo for today's lunch👍 thank you ammachi❤️
@puppyprathima15904 жыл бұрын
Amma nice combo lunch🙏👌👌
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@swarnaragav57094 жыл бұрын
Yummy combo😋😋😋. Amma pls share us the recipe abt the pickle u shown us (lemon, green chilli...
@SDAnithaDurai4 жыл бұрын
Amazing combo super excellent ma
@kalyanisrinithi35214 жыл бұрын
Good morning Amma have a beautiful day very nice superb combo very well
@mohanapriyapriya79643 жыл бұрын
👍👍👍🎉🎉super amma
@shunmugalakshmi.p26504 жыл бұрын
Tomrow i will go to try milagu kulambu.. Thank you mam for your combo..
@KouluKoti4 жыл бұрын
Delicious menu, Aunty, only can't get vaalai thandu in my country, missed that for very long time
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Oh!!enjoy while you visit India
@lathamani39694 жыл бұрын
Super combo. Thank you very much mam. Saree 👌.
@lataiyengar86204 жыл бұрын
Hello Amma your milagu kuzhambu a little different from ours. We use to add garlic only. And the rest is as yours. And also no onion and tomato. Yours is also looking tasty. If possible try without onion and tomato also.
@aparnagoutham96744 жыл бұрын
Amma milagu kolambu is my favourite, coz I love spicy gravy
@bhuvanamysore124 жыл бұрын
Very nice lunch combo mam.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@lakshmiprasanna51304 жыл бұрын
Thanks Madam.Nice.I will try Banana stem koottu.Madam,hos to prepare lemon pickle yu have showed in this video.
@deepaarumugam18384 жыл бұрын
Super combo👌👌👌
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you.
@umamaha1583 жыл бұрын
Tku mam,will try salida varen mam
@chitraraj73424 жыл бұрын
Mam வணக்கம், உங்கள் மிளகு குழம்பு அருமை.உங்கள் வீட்டில் உள்ள பாத்திரங்கள் எங்கு வாங்கி னீர்கள்? அந்த ஜல்லடை அரிக்கை எங்கு வாங்கி னீர்கள்? தயவு செய்து பதில் கூறவும்
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
பல இடங்களில் பார்க்கும் போது வாங்கியது.பதிவு செய்கிறேன் மா.
@sathishkumarsivakumar78324 жыл бұрын
Super combo Amma 👌👌
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you.
@mohanam78844 жыл бұрын
Super combo amma.your saree super
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you so much ma.
@ChotaaMeals4 жыл бұрын
Best combination vlog... expecting more combo ma.
@memorableguy4 жыл бұрын
Super combo Aunty 😊
@TannmayaLeshyaa4 жыл бұрын
Nice combo superb thank you amma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma.
@vijayalakshmiparthasarathy74844 жыл бұрын
Madam,beautiful sari,enga vangineenga,enna material?soopera irukku,cooking n sari combo
@sunandhavikram55444 жыл бұрын
Nice combo mam
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@rajeswarirangaraju41083 жыл бұрын
Suppera iruku ma Na kandippapandren
@manickamamulya7324 жыл бұрын
Even I'm going to try it looks very yummy Nd mam teach me how to clean valaithande?
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you.will surely do.
@sailapathiravilla31124 жыл бұрын
Very nice combo 🙏💐
@preethirs37494 жыл бұрын
Hi Madam.pls explain vathakuzhambu podi madam. சேனைகிழங்கில் சிப்ஸ் இல்லாமல் வேறு ஏதாவது செய்து போடவும். This my small request mam .l like yam varuval madam.
Hi mam. Enga veetlayum epaum kara kuzhambu puli kuzhambu mari items senja kandippa kootu kadaiyal mari side dish than irukum.. Neenga seiyura Ella dishes um enga veetu taste mariye irukum.. Neraya tomato, garlic use panuvom. But we are from Cheyyar, north arcot district.. Indha recipes paakum bodhu ennoda Amma samayal mari iruku. Until Mrg enna Amma kitchen pakkam Vida matanga.. Nan mrg agi pona apram than kitchen Ku allowed.. Avanga senja matum than thirupthi. Neenga soldra Mari than vazhathandu arinju use pani irukanga.. Nan paathu valandhadha than nanum samayal ah seiyuren.. Neraya tips and tricks enga paati sonnadha apdiye follow pannuvanga.. Konjam kooda Maratha matanga..
@manimekalai40164 жыл бұрын
Madam, Insha kadai Enna metal?? Sollunga pls
@poornimakrishnan47054 жыл бұрын
Lovely recipes. Beautiful saree too. Love watching your recipes.
@rajagopalansrinivasan7754 жыл бұрын
super maa last la konjam mixture panni vachuruken nu sonnengla so natural 🙇♀️😊RamyaRajagopalan