எங்கள் கேப்டன் அவர்கள் நடிப்பு சண்டை காட்சிகள் பாடல்கள் அனைத்தும் அருமை நான் சின்ன வயதில் இந்த திரைபடத்தை அதிகம் ரசித்து பார்தேன் கேப்டன் அவர்கள் மெகா ஹிட் படவரிசையில் இந்த படமும் ஒன்று
@MURUGANSP-kt8qy10 ай бұрын
♥️👌👌👌
@stephenrubystephenruby6941Ай бұрын
Ab .m me my m my. Mm Na
@stephenrubystephenruby6941Ай бұрын
Ok VN Ok ma To
@MariNatarajan-mx2kg10 ай бұрын
நான் சிறுவயதில் பார்த்து ரசித்த என் தலைவனின் திரைகாவியத்தை மீண்டும் என் கண்களுக்கு விருந்து படைத்த திரு கலைபுலி S.தாணு சார் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!...
@RaniMoodley-hk7tc10 ай бұрын
4bcqďshkdak
@MariNatarajan-mx2kg10 ай бұрын
All friends thank you so much!
@SenthilSenthil-x1x7 ай бұрын
1096😊
@VijayakumarBaskaran-c1f9 ай бұрын
எங்கள் கேப்டன் மூவி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்ப்பேன் நான்
@jayapalk467110 ай бұрын
நான் நீண்ட நாள் தேடி ய படம் உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கம்.......I love caption..❤❤❤❤❤ we miss you Captain vijayakanth sir 😢
@suryakumaric873910 ай бұрын
Me also..managara kaaval padam upload pannunga please
@gokulrabinesh560510 ай бұрын
I also
@paranis743110 ай бұрын
❤❤
@rameshcool69139 ай бұрын
😢
@makendiranmakendiran-ji5zv5 ай бұрын
Lp@@gokulrabinesh5605
@girigiri92410 ай бұрын
இந்த படத்தை அப்லோடு பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@N.Muralidharan10 ай бұрын
வச்ச குறி தப்பாது song till now goosebumps! T.R. இசைக்கும், S.P.B. வாய்ஸுக்கும்... சான்ஸே இல்ல...பதிவேற்றியதற்கு மிக்க நன்றி தாணு சார்!
@kavithad11510 ай бұрын
நீண்ட இந்த படத்தை தேடினேன் நன்றி கேப்டன் படத்தை எல்லா படத்தை பார்த்துக்கொண்டு வருகிறேன் மனசு வலிக்கிறது மிஸ் யூ கேப்டன்❤❤❤
@NaliniNalini-km3yq10 ай бұрын
Me
@PandianKMB9 ай бұрын
Me also
@KalaiKalai-mg1od10 ай бұрын
❤❤❤ ரொம்ப நன்றி தலைவர் படம் போட்டதுக்கு சிறைப்பறவை படம் போடுங்க🙏
@malarkodi699210 ай бұрын
எங்கள் கேப்டன் கூலிக்காரன் இல்லை. மக்களுக்கு சேவை செய்ய இறைவன் மண்ணுலகத்திற்கு அனுப்பிய. நாயகன். எந்த நடிகனால இவ்வளவு ஆக்ஷனுக்கு ஆக்ஷன். பாசத்துக்கு பாசம். காதலுக்கு காதல்நாயகன். ஆணழகனாக நடிக்க முடியும். மிஷ்யூ கேப்டன் சார்
@கரசைதமிழ்7 ай бұрын
❤❤❤❤❤
@SureshSuresh-ln2fn6 ай бұрын
😊 ko ni@@கரசைதமிழ்
@RekkaRekkaVijay10 ай бұрын
நான் 10 வருசமா யூ ட்யூப் ல தேடினேன் இப்போ தான் பார்த்தேன் , கேப்டன் படம் பார்த்ததுல ரொம்ப சந்தோசம்
@durgaumar778110 ай бұрын
சூப்பர்
@pazhanivelrajamanickam10 ай бұрын
நீண்ட நாட்களாக இந்த படத்தை தேடிக் கொண்டு இருந்தேன் அப்லோடு செய்ததற்கு நன்றி
@sundaramoorthyrajagopal563410 ай бұрын
,இந்தப் படம் சின்ன வயசுல நான் பார்த்தது இப்பதான் நான் பார்க்கிறேன்
@durgaumar778110 ай бұрын
சூப்பர்
@malarkodi699210 ай бұрын
உண்மையா வாழ்வில் பட்ட துன்பத்தை படம் எடுத்த மாதிரி இந்த படம் கேப்டனுக்கு அமைஞ்ச மாதிரி உள்ளது
@a.dharshinilifestylea.anna26509 ай бұрын
நரசிம்மா புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் திரைப்படம் Please download.
@ajithselva223410 ай бұрын
கலைப்புலி தாணு அய்யா நன்றிகள் 🙏❤️❤️❤️
@saranyasaran988710 ай бұрын
ரெம்ப நாள் பார்க்க ஆசைப் பட்டேன் இப்படத்தை... உங்களுக்கு rempa நன்றி 🙏🙏😊... Miss u captain 😭😭 sir 🙏😭
@JayaramanRam-gy4ye9 ай бұрын
புரட்சிக் கலைஞர். என்ற பட்டத்தை பெற்றுதந்தப்படம். அருமை. 👍
@sinivasang37789 ай бұрын
அமிதாப் பச்சன் நடித்த காலியா என்ற இந்தி படத்தின் ரிமேக் தான் இந்த கூலிக்காரன், இந்தி போல் தமிழில் கூட படம் வெற்றி ❤❤❤
@mohanamohana64248 ай бұрын
வசந்த மாளிகை, அழகி படங்களை தியேட்டரில் இப்போது திரையிடுவதைப் போல "புரட்சிகலைஞா் கேப்டன்" படங்களை திரையிட வேண்டும்.
@parameshwaranparameshwaran147210 ай бұрын
இந்த படத்தில் தான் புரட்சி கலைஞர் என்ற பட்டம் கிடைத்தது எங்கள் கேப்டன் அவர்களுக்கு இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்
@durgaumar778110 ай бұрын
சூப்பர்
@parameshwaranparameshwaran147210 ай бұрын
என் மனமார்ந்த நன்றிகள்
@parameshwaranparameshwaran147210 ай бұрын
நன்றி
@arumairaj319610 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அவருடைய படம் கூலிக்காரன். 2024 ல் பார்த்தவர்கள் லைக் பண்ணுங்க
@mseenu50739 ай бұрын
2024 ல் தான் பார்க்கிறேன் சூப்பர் படம்
@JeyakarthiKarthi7 ай бұрын
Jayakarthi my favourite captain vijaykanth this film 1987 saw
@JeyakarthiKarthi7 ай бұрын
My age 48
@JeyakarthiKarthi7 ай бұрын
My breath captain vijaykanth
@psathiyaraj98107 ай бұрын
நான் பார்த்தேன்
@SK-oc7jd10 ай бұрын
நான் நீண்ட நாள் தேடி ய படம் உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கம்.......I love caption..❤❤❤❤❤ we miss you Captain, enge thedyim kidakala, thank you sir, இந்த படத்தை அப்லோடு பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி..
@shajshaj301110 ай бұрын
சின்ன வயசுல பார்த்த படம் கேப்டனை இளம் ஹிரோவா பார்க்க வந்தவர்கன் லைக் பண்ணுங்க 2024
@shivajimuthusamy87610 ай бұрын
நன்றி தானு சார் இந்த படத்துக்காக ரொம்ப நாள் காத்துயிருந்தேன்
@sudalaimani694610 ай бұрын
விஜயகாந்த் நடிப்பில் மட்டும் இல்லை நிஜத்திலும் நேர்மையான மனிதர்
@N.Muralidharan10 ай бұрын
நிறத்துல என்ன நேர்மை? ஓ... நிஜத்திலா? 😂
@RajaKumar-ie6qr10 ай бұрын
படம் செம்மையா இருக்கு கேப்டன் அசத்திட்டாரு
@kumarprasath887110 ай бұрын
தாணு விஜயகாந்த் டி. ராஜேந்திரன் முக்கடல்சங்கமத்தில் கிடைத்தது இந்த பொக்கிஷம்🎉🎉
@sankarnsr274610 ай бұрын
En thalaivan naditthu nan. Parkkatha. Ore padam Nantri thanks. For uploated
@kolangitamil732110 ай бұрын
கேப்டன் இரந்த நாளில் இருந்து இன்று வரை நான் 60 வது படங்கள் பார்த்து உள்ளேன்
@MohanMohan-xd5yo10 ай бұрын
உலக சாதனை 😂😂😂
@N.Muralidharan10 ай бұрын
இரந்த என்பது தவறு... இறந்த என்பது தான் சரி...
@AnbalaganSaminathan-s1e9 ай бұрын
Ll L@@N.Muralidharan
@AslinaR-u9z8 ай бұрын
Super
@user-qq5ou1qn5qАй бұрын
Yb
@selvamsankar75449 ай бұрын
2 nd மார்ச் 2024-ல் இந்த படம் கேப்டனுக்காக பார்க்கிறேன் படம் மிகவும் அருமை கேப்டனின் நடிப்பு சூப்பரோ சூப்பர் Miss you captain
@MurugesanMAHA-k4i9 ай бұрын
கேப்டன் மறைவுக்குப்பின் பார்க்கிறேன் மார்ச் 20 ❤❤❤
@sansan-if8vv10 ай бұрын
இதய தெய்வம் கேப்டன் என்றென்றும் எங்கள் இதயத்தில் ...
@pkm58610 ай бұрын
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படம் தற்போது கேப்டன்மறைவுக்கு பின் பார்க்கிறேன்
@தணிகைச்செல்வன்.ப10 ай бұрын
என் சிறு வயதில் எங்கள் ஊர் மண் தெருவில் அமர்ந்து வீடியோவில் பார்த்த படம் இது தானு சார்.
@kathirvel242810 ай бұрын
எந்த.ஊர்
@RAMESHL-si9hy3 ай бұрын
Yes
@elumalaimunusamy926010 ай бұрын
Migapperiya vettri padam Paadal Anaiththum Supper Hit
@N.Muralidharan10 ай бұрын
pinna...music pottadhu namma thalai aache...
@shivajimuthusamy87610 ай бұрын
கேப்டன் படம் வரிசையில் இது ஒரு பொக்கிஷம்.... ஒவ்வொரு நாளும் ஒரு படம் இன்று இந்த படம்
@G.venkatesanG.venkatesan-e8h10 ай бұрын
Nanum than bro😂
@IEdaksh897210 ай бұрын
Same bro
@fathimarushla228610 ай бұрын
12:49 12:51 ❤❤❤yes bro
@durgaumar778110 ай бұрын
சூப்பர்
@Fraaas-p9h10 ай бұрын
Yes nanum
@dossre-v8e10 ай бұрын
Very good movie thank you Kalai Puli Dhanu sar❤❤❤❤❤❤❤
@babumoveendaran958610 ай бұрын
இந்த படம் பதிவு போட்டதற்கு நன்றி 🎉 தலைவர் பாடல் அனைத்து சூப்பர் தான்
@faizulriyaz91358 ай бұрын
1987 ல் ஸ்கூல் கட் அடித்துவிட்டு இரண்டு முறை தேவி காம்ப்ளக்ஸ் ல் 3.90 பைசா டிக்கெட்டில் ரசித்து பார்த்த படம்...❤
@selvik429110 ай бұрын
Thank you so much romba nala intha padam pakkanumnu nanachan
@shanmughammugham674610 ай бұрын
2002-ல் பார்த்த படம் இப்போது கேப்டன் மறைவுக்கு அப்புறம் 2024-ல் பார்க்கிறேன் கேப்டன் பிடித்தவர்கள் எல்லாம் ஒரு லைக் குடுங்க
@vayyanar432610 ай бұрын
😊😊@GayathiriKesavan
@mohanj176810 ай бұрын
கேப்டன் 🙏🙏🙏🙏🙏
@indranirathnayaka-xp9ws10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌹
@saravanang392210 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅❤😅😅😅😅
@balushiva849610 ай бұрын
Original _ Amithabachan நடித்த காலியா பார்க்கவும்
@anandkumarkumar407310 ай бұрын
நன்றி ஐயா கேட்டதற்கிணங்க கூலிகாரன் படத்தை வெளியிட்டதற்கு நன்றி
@manjuistrueappsiamveryince738210 ай бұрын
Thanks for upload this movie I am waiting very long time.
@PriyasudhaPriya10 ай бұрын
Pudhu padagan .poruthathu poothum .movie please
@RamachandiranM-dw2ub8 ай бұрын
நான் சின்ன வயசுல இந்த படத்தை பார்த்தேன் ஆனால் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது விஜயகாந்த் அவர்கள் படம்
@Ram-ni6em10 ай бұрын
Waited for years!!! Thanks for uploading.
@muthukrishna28909 ай бұрын
இந்த படத்தில ஜெய்சங்கர் நடிப்பி ராதா ரவி நடிப்பு ரொம்ப பிடிக்கும்
@RajaKumar-ie6qr10 ай бұрын
1987 ல் இப்படம் பார்த்தேன் அதன் பிறகு இப்போது பார்க்கிறேன்
@razmee200310 ай бұрын
Vijaykanth fans assemble here❤
@SaravananSaravanan-ue4wz10 ай бұрын
எதிர்பார்த்த படம் நன்றி
@SivakumarR-o6y10 ай бұрын
வாழ்க கேப்டன் ❤❤
@devadeava681610 ай бұрын
நீண்ட நாட்களுக்கு நீண்ட தேடலுக்கு பிரகு மருபடியும் தலைவரின் இப்படம் பார்க்கின்றேன் ...
மதுரை நடனாA/c & சரஸ்வதி திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் கூலிக்காரன் (ஜுன் 4, 1987)
@syedalikadhar64106 ай бұрын
நடனா
@KalaiyarasiSurendran6 ай бұрын
நன்றி நண்பா
@kantabhoite203310 ай бұрын
Vijayakanth. Sir. All. Movie. Super. 🙏🙏😍😍
@devakumar119810 ай бұрын
n இந்த படம் பார்த்த remember ippo illa aana ரொம்ப அருமையான கதை padam
@sakthivelkounder667110 ай бұрын
Please Upload Narasimha and Neranja Manasu, Managara Kaval
@specialrajnimovies639010 ай бұрын
தயவுசெய்து கேப்டன் நடிப்பில் வெளியான 1987 ஆம் ஆண்டு சிறை பறவை என்ற படத்தை பதிவேற்றம் செய்க
@navajeejm10 ай бұрын
please upload more movies like this
@PrakashK-wx2xg10 ай бұрын
23 - FEB - 24 IRAVU NERAM 9:15 ARUMAIYANA PADAM Dr . CAPTAIN 🇧🇪👍 G , B , PALYA
@ஆக்டிங்டிரைவர்பாபு3 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு திரைப்படம் காவியம்🎉🎉🎉
@dhanalakshmi681610 ай бұрын
Specially tamil cinema industry forgot to celebrate our hero captain, very much disappointing 😞😞😞......miss you captain sir 😭😭😭😭😭
@ckalyanasundaram509410 ай бұрын
Please kindly upload captains super hit movies like sattam oru vilayattu, dharmadevathai, makkal aanaiyittal and poruthathu pothum.
@t.g.s.srinivasansrinivasan85497 ай бұрын
இந்த படம் திருவண்ணாமலை அன்பு திரையரங்கில் 1 ரூபாய் டிக்கெட் 87 ஆம் வருடம்..முதல் நாள் மேட்னிஷோவில் ஹவுஸ்புல் நின்றுகொண்டே பார்த்தது மனதில் பசுமையாய் நிழலாடுகிறது.....ரிலீஸ் அன்று தினத்தந்தி யில் முழு பக்க கூலிக்காரன் பட விளம்பரம்..3 மாடல் ஸ்டைலில் விஜயகாந்த்..பாக்க பிரமிப்பு..மறக்க முடியாத நாட்கள்❤❤❤❤
@gandhislove748010 ай бұрын
நீண்ட நாட்களாக நான் தேடிய மூவி அப்லோடு பன்னியதற்க்கு நன்றிகள் பல.
@malarkodi699210 ай бұрын
இந்த படத்தில் பேசிய வசனம் போலவே .சிறையில் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதற்கு எடுத்து காட்டாக. இறக்கும் வரை. சிங்கமாகவே கேப்டன் வாழ்ந்து மறைந்தார். மிஷ்யூ கேப்டன் சார்
@annamalaimalai89010 ай бұрын
இந்த படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் போலீஸ் புத்திய தான் தெரிஞ்சுக்கணும் காசுக்காக எதையும் செய்வானுங்க
@sivanathansivanathan17687 ай бұрын
ரிலீசான போது இந்த படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போய்விட்டது. கேப்டன் மறைவிற்குப் பிறகு தற்போது தான் பார்க்கிறேன்.
@ranjithanu378110 ай бұрын
Thank you so much ❤🎉😊
@rameshchinnasamy91354 ай бұрын
TR musicla songs are super duper hit..... In those days we thoroughly enjoyed the action scenes
@kareemmanzur56785 ай бұрын
Captain Vijayakanth Sir's Biggest Block Buster hit film. Ran More than 100 Days in Many places of Tamilnadu. Actually this was planned with Rajnikanth, but due to Date Scarcity of Rajini went to Vijayakanth. Anyway it has collected well in Box office. Also TR music played Vital role. This was a Remake of Hindi film Kaalia By Amitabh. Kaalia Direction was done by Legend Actor cum Director Tinu Anand( in nayagan kamal film he kills kamal by shooting in climax)
@mohanmohan83610 ай бұрын
CAPTAIN FANS💥💥
@raaz12810 ай бұрын
Long waited movie. Still remember my Childhood days
@suvekongutamil36410 ай бұрын
Nice..film....😊😊😊😊😊😊 manna varu chinna varu....film...upload pannungaa...dhanu...sir....❤❤❤❤
@jjoshuasamuel10 ай бұрын
28/12/23/ அன்று தமிழகத்தின் இருண்ட நாள் எங்கள் சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்று நாள். 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை. நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது😭😭😭😭😭😭🙏🙏😭🙏🙏🙏
@malarkodi699210 ай бұрын
கேப்டன் படத்தை மீட் பண்ண எந்த படம் இருக்கு. உண்மையான. உழைப்பாளி. எங்கள் கேப்டன் சார்
@durgaumar778110 ай бұрын
100%உண்மை
@thiruvasagamrajeshthiruvas557910 ай бұрын
மாநகர காவல் படம் அப்லோட் பண்ணுங்க
@senthujaratnasingam28002 ай бұрын
தெய்வத்தின் நடிப்பு பிரமாதம் 💕💕💕
@rohithdivya243910 ай бұрын
Romba indha padam thedi ippothu en kannil pattathu 😊😊😊😊
@malarkodi699210 ай бұрын
அப்பப்பா என்ன உடம்படா கேப்டனுக்கு. இரும்பால் செய்த தேகம். எந்த நடிகருக்கு இப்படி உடம்பு இருக்கு. உழைப்பின் சிகரம் கேப்டன். மிஷ்யூ கேப்டன் சார்
@jafarali645910 ай бұрын
மிகவும் அருமையான படம் கிராமத்தில் மண் தரையில் அமர்ந்து பார்த்த படம்
@jeyalakshmi347710 ай бұрын
Thanks for u uploading this film. Upload puthupadagan
@sakthivelsakthivel926110 ай бұрын
2024 la yaru intha Movie pakkuringa ❤️🎉
@veeraputhiran584510 ай бұрын
தலைவா உன்னை மாதிரி இந்த பூமியில் எவனும் பிறக்கப் போவதில்லை
@MohanMohan-xd5yo10 ай бұрын
ஏண்டா உன் பாசத்துக்கு அளவே இல்லையாடா
@veeraputhiran58453 ай бұрын
@@MohanMohan-xd5yoநிச்சயமாக இல்லடா நீயெல்லாம்😅😅😅
@veeraputhiran58453 ай бұрын
தெருநாயுக்கு பாசம் என்னவென்று தெரியாது வீட்டு வளர்க்கும் நாயுக்குதெரியும் நீ எந்த பிறவி என்று கூறு
@keerthikeerthi869710 ай бұрын
Captain film all super❤️🎉
@KalaiyarasiSurendran7 ай бұрын
சென்னை தேவிபாரடைஸ்A/c 70mm அபிராமிA/c உதயம்A/c ஸ்ரீபிருந்தாA/c திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் கூலிக்காரன் (ஜுன் 4, 1987)
@Manofconscience5 ай бұрын
யார் பா நீங்க...பயங்கரமான cinema வெறியர் போல... எல்லா முக்கிய படங்களின் கீழே உங்கள் comment இருக்கு... சினிமாவில் மூழ்கி போய் இருக்கிறீர்கள் போல.. அப்பாடா...பயங்கரம்
எங்க கேப்டன் ஸ்கூல் lifela பார்த்து ரசித்த கேப்டன் படம் கேப்டன் கேப்டன் தான்
@Shangkarganeshmohan10 ай бұрын
Captain Love 🇲🇾🔥🌍🙏🏽📌
@69ashaa10 ай бұрын
2024; sena watching from Malaysia 🌹🌹
@spark42210 ай бұрын
I searched this movie some times back but not found. Now happy to see from Dhanu sir channel... 🌹👍
@durgaumar778110 ай бұрын
வச்ச குறி தப்பாது செம்ம song செம்ம டான்ஸ் எக்ஸ்பிரஷன்ஸ் கேப்டன் வாவ்
@ferdinandlacour135910 ай бұрын
On retrouve toute la grammaire du Puraitchy Thalaivar MGR, dans ce très beau Puraitchy Kalaignar Vijayaganth de 1987 !
@Latha-q2h10 ай бұрын
Seraiparavai movie apload pannunga
@sudhakarsms628010 ай бұрын
அருமை படம் 👍🏾👍🏾
@monishdrawing762626 күн бұрын
கலைப்புலி தானு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காக தயாரித்தார் இந்தப் படம் இந்தப் படத்திற்காக நேரம் ஒதுக்குவதற்கு ரஜினிகாந்த் நேரமில்லாததால் இந்தப் படத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்தார் ரஜினிகாந்தை விட சிறப்பாக நடித்தார் கேப்டன் விஜயகாந்த்
@ranjithanu378110 ай бұрын
Sattam oru vilayattu, Mr.karthik, Narasimma, poruththathu pothum
@mohanamohana64248 ай бұрын
சட்டம் ஒ௫ விளையாட்டு சங்கர் - shankar 🇲🇾 @shanshankar-xu5oi சேனலில் உள்ளது