சொர்கம் நரகம் உண்மையா?

  Рет қаралды 259,703

Ulchemy

Ulchemy

4 жыл бұрын

JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enroll Now: bit.ly/EnrolUlchemy
Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday)
Email: ulchemy@gmail.com
For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs
We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.
#ThursdayBliss #UlchemyTamil #GuruMithreshivaTamil
Follow us:
Website: www.ulchemy.in
Facebook: / mithreshiva
Instagram: / guru.mithreshiva

Пікірлер: 389
@Ulchemyprogram
@Ulchemyprogram 4 жыл бұрын
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇 Enroll Now: bit.ly/EnrolUlchemy Mobile: +91 96559 92559 | +91 422 404 0422 Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday) Email: ulchemy@gmail.com For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.in
@sarvanmudliyar7653
@sarvanmudliyar7653 4 жыл бұрын
Badil sollunga plz
@manofizz6633
@manofizz6633 4 жыл бұрын
Trichyla Program Epo nu Solunga
@user-lp7rr4tp2r
@user-lp7rr4tp2r 4 жыл бұрын
Aiyaa ningal monpu pala nooru varuta siththargalin Aanmaaa.. thalai vanangukirean...
@sureshsudar6778
@sureshsudar6778 4 жыл бұрын
என்னை நானே புரிந்துகொள்ளமுடிவதில்லை பலகுழப்பத்தில் உள்ளேன் நான் நல்லவனா,கெட்டவனா புரியவில்லை குருவே
@sureshsudar6778
@sureshsudar6778 4 жыл бұрын
எனக்கு அடுத்தவரின் பணத்தையும் உல்லாசத்தையும் கண்டு நிறையவே மன உலைச்சல் அடைகிறேன் என்னபண்ணுவது குருவே
@knoxfernando2834
@knoxfernando2834 Жыл бұрын
மிகச்சிறந்த குருவாக தங்களை காண்கிறேன் 🙏
@sridharsudhar3964
@sridharsudhar3964 2 жыл бұрын
நீங்கள் ஏன் என் கண்ணில் படவில்லை ஐயா..... உங்களை பார்க்கும் பாக்கியத்தை உங்கள் கருத்தை கேட்க வைத்த... கடவுளுக்கு என் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@ranishop7131
@ranishop7131 2 жыл бұрын
குருகுலம் கல்வி துவங்க என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். எதிர் காலத்தில் என்பங்களிப்பு இருக்கும் 🙏👍👍
@ravichandiransr5322
@ravichandiransr5322 Жыл бұрын
Guru vazha guruve thunai
@neerukkunandriannadhanakuz9080
@neerukkunandriannadhanakuz9080 Жыл бұрын
"நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி
@vengatsam1568
@vengatsam1568 Жыл бұрын
பரபரப்பான இந்த உலகத்துக்கு பின்னாடி ஒரு ஆழ்ந்த அமைதி இருக்கு. அதை யாரும் உணர்ந்து பாக்கறது இல்ல. உங்க வார்த்தைகளை கேக்கும்போதே மனசு அமைதியாகுது... நன்றி
@balajibharathi7108
@balajibharathi7108 9 ай бұрын
உண்மைகுருஜி
@KalaiSelvi-iq4rv
@KalaiSelvi-iq4rv 4 жыл бұрын
அறிவு கண்ணை திறக்க வந்த ஞான கண் நீங்கள்
@habeebmohamedlebbe8474
@habeebmohamedlebbe8474 3 жыл бұрын
ஐயா, அருமையான பதிவு. கடவுள் காட்டும் வழியே சிறந்த வழி..
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்... ஐயாவின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது... மிக்க மகிழ்ச்சி ஐயா.... தங்களின் பதிவுக்கு கோடான கோடி நன்றிகள்...
@SAKTHIFLIMSCUT
@SAKTHIFLIMSCUT 4 жыл бұрын
Guruji சொல்வது உண்மை நானும் இது போல் தான் vthiysama yoskiren enaku பணம் மெல் ஆர்வம் இல்லை பொருள் மேலும் ஆர்வம் இல்லை ஆனால் வாழ வேண்டிய வாழ்ககை அற்புதமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் simple solla pona different vazhanum enaku thonuthu ...இன்னொரு அடி கடி எனக்கு தோண்றிகிறா வியஷயம் இன்னும் பல பிறவிகள் நான் எடுப்பேன் என்று என் உள் மனசு சொல்லுகிறது அது ஓன்று தான் யென் என்று எனக்கு புரியவில்லை ...Ippdi la pesura na 34 ...Illa 40 vayasu alu illa enaku 24 vasysu akuthu ...
@SAKTHIFLIMSCUT
@SAKTHIFLIMSCUT Жыл бұрын
@@Krishkptm negal kuriyathu unmai yenral athu nadakkuk en thedal thodarum .... Nanri 2 yers after my ??? Question ku pathil vanthu irukku
@packiyaraj6900
@packiyaraj6900 4 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி குருஜி மிகவும் அற்புதமான பதிவு நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 💖🙏💖👌
@baluk.784
@baluk.784 4 жыл бұрын
உங்களின் வார்த்தைகளை இறைவனின் வார்த்தையாக உணர்கிறேன்.
@anuradhaselvakumar
@anuradhaselvakumar 4 жыл бұрын
வாழ்க வளமுடன் குருஜி 🙂
@sathyanarayananparthasarat6244
@sathyanarayananparthasarat6244 Жыл бұрын
குருஜி உங்கள் பதிவுகளை தவறாமல் பார்க்கிறேன்..... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை....... 🙏🙏🙏
@ganeshmadhuraja8581
@ganeshmadhuraja8581 3 жыл бұрын
மிகவும் அருமை யான விளக்கம் என் உணர்வை உணரவைத்தற்கு மிக்க நன்றி முதன் முதலாக உணர்வை உணர்ந்தேன் நன்றி ஐயா
@sritar985
@sritar985 Жыл бұрын
நான் நினைத்த கேள்விகளுக்கு. அற்புதமான பதில்கள். நன்றிகள் பல ஐயா ஓம் நமச்சிவாயா.🙏
@manokaran7903
@manokaran7903 4 жыл бұрын
வலியும் வேதனையும் இருக்கும்வரை , கடவுள் சொர்கம் , என்ற எதிர்பார்பு இருக்கும் .
@aiswaryagurudev6197
@aiswaryagurudev6197 3 жыл бұрын
I am so impressed your speech. Thank you so much for clarified the doubt very clearly...
@ajtube8381
@ajtube8381 3 жыл бұрын
Guruji you are great Your explanation is unmatched with others My believe about Islam always increasing when I watch your video 98% you says is in quaran and hadith. But our scholar are not explaining properly and logically Thank you
@natarajank3008
@natarajank3008 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி மிகவும் அற்புதமான பதிவு என்னுடைய நிறைய சந்தேகங்கள் உங்களால் எனக்கு மனதிற்கு தெரிந்துள்ளது நன்றி குருஜி நன்றி குருஜி நன்றியை தெரிவிக்கிறேன்
@globewithnishan5772
@globewithnishan5772 4 жыл бұрын
Thank u sir.heartfull respect.clear cut explain 🙏🤝
@jothikrishnan2253
@jothikrishnan2253 4 жыл бұрын
Thank you guruji, excellent speech.👏👏👏👍
@senthilkumarsk3728
@senthilkumarsk3728 4 жыл бұрын
I will become like u guru ji. At end of my life I give bagawath githa wisdom to 1000 ppls.
@dayanadamdevendran1195
@dayanadamdevendran1195 4 жыл бұрын
Great bro... Only if you have a fire you can tap into the creator within you
@giejiwah2511
@giejiwah2511 4 жыл бұрын
Excellent Guruji. Thank you so much
@vettrithadam7432
@vettrithadam7432 4 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு விளக்கமும் அருமை குருஜி
@nicholasjohansan8352
@nicholasjohansan8352 4 жыл бұрын
Thank you Guruji 🙏 Very well explained 👍
@gopalakrishnan7487
@gopalakrishnan7487 4 жыл бұрын
Very much relaxed to get your speech
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள்
@beautiabitiktokvidios4474
@beautiabitiktokvidios4474 7 ай бұрын
Nama irantha pin enga povom apo sollunga
@kishoreyuthistran5931
@kishoreyuthistran5931 Жыл бұрын
மிக சிறப்பாக சொல்லி தந்து விழி திறந்து மன தெளிவு கிடைத்து விட்டது
@shalaudeen533
@shalaudeen533 4 жыл бұрын
குருஜி மிக அருமையான விளக்கம். எனக்கும் தங்களின் Alchemy யில் இணைய வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.
@kirubanithi4764
@kirubanithi4764 2 жыл бұрын
நன்றி இறைவன் அற்புதம் நிகழ்த்துவார் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
@manjunathans5720
@manjunathans5720 6 ай бұрын
குருவே தங்களின் வார்த்தைகளை விரும்பி கேட்பேன். நன்றி. இந்த விசயம் தான் சனாதனம் என்ற வாதமும், அக்கால குருகுலக்கல்வி சிறந்தது என்பதும், அது அழிக்கப்பட்டது என்ற ஆதங்கத்தை நன்கு பரிசீலனை செய்யுங்கள். இப்போதுதான் கல்வி பொதுவயப்பட்டுள்ளது
@sultanofpulaubesar..1111
@sultanofpulaubesar..1111 4 жыл бұрын
Excellent Thank you Smile☺️Pray❤️Love Vaalga valamudan
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 2 жыл бұрын
🌹🙏❤️ குருவே சரணம் நன்றி குருஜி ❤️🙏🌹
@dieusp5758
@dieusp5758 2 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு . வாழ்க வளமுடன் 🙏
@user-sd9fh3gr9j
@user-sd9fh3gr9j 4 жыл бұрын
Superb Guru Ji and Felson sir💞💞💞👏👏👏👏May God bless you abundantly
@sageedahmed9042
@sageedahmed9042 Жыл бұрын
Wow.. what a lovely and clear talk.... fantastic job 🙌
@Parvathi-ku3sy
@Parvathi-ku3sy 4 жыл бұрын
It was so nice to hear ur speech.Thank u so much.
@balakrishnanmuthu4203
@balakrishnanmuthu4203 4 жыл бұрын
Superb explain guruji.. make me more humble and surrender to the u iverse
@selvanrajesh8737
@selvanrajesh8737 4 жыл бұрын
நன்றி ஐயா மிகவும் அருமையான விளக்கம்
@appusamy999
@appusamy999 Жыл бұрын
அற்புதம் மிக்க நன்றி அய்யா.
@aaha555
@aaha555 Жыл бұрын
arumayana pathivu ayya.Manasu amaithi ya iruku , unga pechu kettapinbu
@dhanamanali7473
@dhanamanali7473 Жыл бұрын
என் வாழ்வின் வெளிச்சம் என் குருவின் வார்த்தைகள்
@veanpurasatharshan6045
@veanpurasatharshan6045 Жыл бұрын
🌺சிறப்பு❤✌👍🌺 🌺❤👍தமிழில் பேசுகின்ற போது ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துவதை முற்றாக தவிர்ப்பதற்கு முயற்சிக்கவும்❤👍✌🌺
@kingofsajith6323
@kingofsajith6323 4 жыл бұрын
Guruji thankyou excellent your words accept your message🙏🙏🙏
@natarajank3008
@natarajank3008 Жыл бұрын
உங்களுடைய பதிவு மிக அற்புதம் நன்றி நன்றி என்னுடைய சந்தேகம் சேர்ந்து விட்டது
@farmpartner8561
@farmpartner8561 4 жыл бұрын
What an explanation!
@thirunavuarasu4189
@thirunavuarasu4189 4 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி குருஜி 🙂🙂🙂
@gmurugan3471
@gmurugan3471 Жыл бұрын
குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி நன்றி நன்றி
@PremKumar-pm6no
@PremKumar-pm6no 4 жыл бұрын
Thanks guruji from Malaysia
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 жыл бұрын
சூப்பர் குருஜி🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@naveen8405
@naveen8405 4 жыл бұрын
Your speech is very clear guruji
@arulmani6055
@arulmani6055 2 жыл бұрын
அருமை ஐயா. வாழ்க
@thirukkumaranmurugesan8831
@thirukkumaranmurugesan8831 4 жыл бұрын
உண்மை ..குரு ஜி விரைவில் குருகுல கல்வி வரவேண்டும்.
@r.darshansri3d77
@r.darshansri3d77 Жыл бұрын
சூப்பர் குரு ஜி நன்றிகள் கோடி
@fzhaque444
@fzhaque444 4 жыл бұрын
it's true well explained guru
@sarvanmudliyar7653
@sarvanmudliyar7653 4 жыл бұрын
Vanakkam guruji naan oru vithiyasamana manidan enru 8vayafu mudal ninsittu kondu irukkiren idu sariya
@kadavulthugal8766
@kadavulthugal8766 4 жыл бұрын
Nandri guruji....Nandri....Nandri....Nandri....
@nandakumar3600
@nandakumar3600 2 жыл бұрын
I don't know but suddenly how I saw this video? God's give n 🙏 teach the Right way 🙏 Thanks ji 🙏
@vignesh3121
@vignesh3121 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி குருஜி.
@vanicmsvanicms7692
@vanicmsvanicms7692 4 жыл бұрын
Super...guruji..good explanitation.👍
@viki2970
@viki2970 4 жыл бұрын
Mind opening speech
@viswanathan7183
@viswanathan7183 4 жыл бұрын
அருமை குருவே
@sangkara8280
@sangkara8280 Жыл бұрын
Sivayanamaha.. i am blessed to hear your explanation Guruji
@amuthasaravananamuthasarav2896
@amuthasaravananamuthasarav2896 Жыл бұрын
Neengathan en guru🙏nandrigal guruji🙏
@sivam6908
@sivam6908 4 жыл бұрын
நன்றி குருஜி
@akashb1790
@akashb1790 2 жыл бұрын
Vaazhga valamudan 🙏🙏🙏
@pandiyanmap3531
@pandiyanmap3531 3 жыл бұрын
🙏🎉 அருமை ஐயா 🎉🙏
@deepikamohan5307
@deepikamohan5307 Жыл бұрын
Gurumithra shiva pioneer of maa lyf✨😇
@qmax4288
@qmax4288 3 жыл бұрын
அருமையான விளக்கம் குரு
@vk1490
@vk1490 2 жыл бұрын
Thankyou my dear friend vg 🙏🙏
@loganathanlogu9750
@loganathanlogu9750 Жыл бұрын
குருஜி அற்புதமான பதில்
@malathigovi3545
@malathigovi3545 4 жыл бұрын
Om nandrga guru valzga guruway thunei. Very awesome guruji
@pamgovint3069
@pamgovint3069 4 жыл бұрын
Tku Guru very clear infarmations.
@nithyadoss9082
@nithyadoss9082 2 жыл бұрын
Vazhga valamudan 🙏🙏🙏
@vijaygopal8967
@vijaygopal8967 4 жыл бұрын
Very good explanation guru jee
@M.D-Nesh
@M.D-Nesh 4 жыл бұрын
Thank you guruji Nadbhavi
@Meenakumari-zu7ct
@Meenakumari-zu7ct 4 жыл бұрын
Nandri guruve
@mydearartchannel7955
@mydearartchannel7955 Жыл бұрын
நன்றி குருவே 🙏🙏🙏🙏
@bhuvanabhuvana442
@bhuvanabhuvana442 3 жыл бұрын
Excellent..Thank you
@arulprakashe4242
@arulprakashe4242 4 жыл бұрын
super super guru ji
@rmurali5405
@rmurali5405 4 жыл бұрын
Understood guruji🙏
@rajanir.mathupan705
@rajanir.mathupan705 4 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு மற்றும் தெளிவான விளக்கம்
@pappudevils5501
@pappudevils5501 2 жыл бұрын
extremely thankful for your explanation
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Dear @ Pappu, We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@santhisaran7747
@santhisaran7747 3 жыл бұрын
குருஜி தங்கள் பதிவு அருமை
@vishnupriyak6047
@vishnupriyak6047 Жыл бұрын
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
@padmanind
@padmanind Жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@udayamurugan3721
@udayamurugan3721 4 жыл бұрын
Super Sir... Excellent....
@Horuse84
@Horuse84 4 жыл бұрын
Guru gi piravi illamal poga vazli Enna?pls answer sollunga...namaste
@shanthilokesh6705
@shanthilokesh6705 4 жыл бұрын
Sir intha jathi matham itha pathi konjo solunga sir plsss
@mercuryastrology8069
@mercuryastrology8069 4 жыл бұрын
நன்றி அய்யா...
@lalitharamaswamy
@lalitharamaswamy 9 ай бұрын
அய்யா அருமையான speech 🎉😊
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 3 жыл бұрын
நன்றி குருஜி...
@lakshmie8726
@lakshmie8726 3 жыл бұрын
நன்றிகள் 🙏
@thamizhandhana4285
@thamizhandhana4285 Жыл бұрын
Nam Guruvai Eppadi Therntheduppathu iyya shivaaya namaga 🙏
@ArchandrasekarvArchandraaekarv
@ArchandrasekarvArchandraaekarv 3 жыл бұрын
Ulchemi உள் சேமி உள்ளுக்குள் நல்ல எண்ணங்களை சேமிதுப்பார்
@camilusfernando17
@camilusfernando17 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@RaviKumar-et2xk
@RaviKumar-et2xk 4 жыл бұрын
Thalai vanangikirom kuruji ayya
@rohinisathish4368
@rohinisathish4368 Жыл бұрын
Thank u sir 🙏 excellent speech
@Maanfrank
@Maanfrank 4 жыл бұрын
Superb Guruji
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН