அன்பு நண்பர்களே!!சொர்க்கத்துக்கான சிறந்த பண்பு எதுவென்றால் மற்ற மார்க்கத்தினரின் மனதிற்கும் பொருளின் கும் எந்த கஷ்டத்தையும் கஷ்டத்தையும் தராது இருத்தலே ஆகும். அறிவு கூர்மையுடனும் மனசாட்சியுடனும் ஒழுக்கத்துடன் யாவரையும் சமமாக மதித்து நேர்மையாக வாழ்வதே இம்மையிலும் மறுமையிலும் நிச்சயமாக அமைதியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வு கிட்டும்.
@JaseemaUmma4 ай бұрын
Assalamu alaikkum 😂😂aameen
@AswarMohammed-j4n5 ай бұрын
Anna.molave.oinrty.solisoli.irukkiriga.
@IrfanIrfan-e5v5 ай бұрын
Assalamualaikum
@AbdulJabbar-db4vf4 ай бұрын
உறவுகளோடு ஒன்றிணைந்து இருப்பவர்களுக்கு பேருதவி புரிந்திட பெருமளவில் பணத்தை அள்ளி வழங்கிட யாராலும் முன் வர முடியாது என்பதற்கு காரணம் பலவாக இருக்கலாம். ஓரளவே அவர்களோடு நாமும் ஒன்றிணைந்து இருக்க சிறிதளவே அவர்களுக்கு உதவி புரிந்து ஒத்தாசை செய்திட மனதும் ஒத்துழைப்பு தந்திடலாம் இவ்வாறு இருக்க வேண்டாத விவாதங்களில் நேரத்தை வீணடிப்பது வேண்டாத செயல்கள் என்பது என் நெஞ்சத்திலிருந்து வெளி வந்த எனது சொந்தக் கருத்தாகும்!....