Corporateஐ விட்டு kamarkatல் ஜெயித்த Srini | பிழைக்க தெரியாதவரின் உணவகம் | MSF

  Рет қаралды 340,234

madras street food

madras street food

2 жыл бұрын

தான் செய்யும் தொழிலே தன் பெயரின் அடைமொழியாக கிடைக்கும் பொழுது, அந்த தொழிலை எவ்வளவு நேர்த்தியாக செய்கின்றார் என்று தெரியும், அப்படி தான் செய்யும் ஆர்கானிக் கமர்கட் மக்களிடையே வரவேற்பை பெற திரு.ஸ்ரீனிவாஸ் தன் வாடிக்கையாளர்களால் kamarkat srini என்று அழைக்கப்பட்டார்., இது போக சிறுதானியம் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளில் செய்த கார இனிப்பு தின்பண்டங்களை சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள தன் மரபு சுவை உணவகத்தில் செய்து தருகின்றார்.
#kamarkatsrini #MSF #madrasstreetfood
மரபு சுவை
Kamarkat Srini - +91 97898 26594
H13 elegant building
10a 1st main road
Thiruvalluvar nagar
Thiruvanmiyur
Chennai 41
goo.gl/maps/FN9orTrSJf5K1AAp7
To order online : qrrocket.com/marabusuvai
------------------
To contact MSF - widescreencreations@gmail.com

Пікірлер: 134
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
மரபு சுவை Kamarkat Srini - +91 97898 26594 H13 elegant building 10a 1st main road Thiruvalluvar nagar Thiruvanmiyur Chennai 41 goo.gl/maps/FN9orTrSJf5K1AAp7 ------------------
@kamarkatsrinisrini8747
@kamarkatsrinisrini8747 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@krishnannarayanan3570
@krishnannarayanan3570 2 жыл бұрын
Super
@kowsalyap9436
@kowsalyap9436 2 жыл бұрын
Good service
@roquaiyabegum927
@roquaiyabegum927 2 жыл бұрын
Hat's off uuuuuuuuu Anna .,
@miracoloustiruvannamalai5728
@miracoloustiruvannamalai5728 2 жыл бұрын
அருமை .
@shortsvdo2911
@shortsvdo2911 2 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻🙏🏻😇👍🤝🏻 உங்களை போல எல்லாருடைய நலனில் அக்கறை கொண்டு எல்லா உணவகமும் மாறினால் ..இனி வரும் சமுதாயம் ஆரோக்கியமான தலைமுறை தலைமுறையாய் அமையும் சார்🙏🏻😇
@raniselva6548
@raniselva6548 2 жыл бұрын
எந்த ஸ்வீட் கடைக்கு போனாலும், ஒயிட்சுகர் இல்லாமல் எந்த ஸ்வீட்டும் இல்ல ஏனென்றால் மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்ல, நாட்டுசர்க்கரை பனைவெல்லம், தேன் சேர்த்து இனிப்பு செய்யுங்கள் சகோதரரே.. இதை மக்களும் விரும்புறாங்க‍, எந்தவித கெமிக்கல் இல்லாத உணவு மக்களுக்கு கொடுக்கிறதுக்கு நல்ல மனது வேண்டும், வாழ்க சகோதரா வளர்க உங்கள் முயற்சி...💐💐💐✨✨
@nagarasan
@nagarasan 2 жыл бұрын
கடந்த சில காணொளி பகிர்வில் உங்கள் தலைப்பு அதிரடியாக உருவாக்குகிரீர்கள்/எனது இளமை முதல் எனக்கு மிகவும் பிடித்த மிட்டாய் கமர்க்கட் மட்டுமே !!
@beevifathima6196
@beevifathima6196 2 жыл бұрын
தரம் வாய்ந்த நேர்மையான வியாபாரம். வாழ்க வளர்க.
@bhuvanewarirajagopalan7513
@bhuvanewarirajagopalan7513 2 жыл бұрын
Kamarkat Srini யின் தொண்டு வரும் தலை முறைக்கு ஒரு சரியான தூண்டுதல். இந்த காணொளியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இதை பார்க்கும் போது நாமும் நம் வாழ் நாளில் ஏதாவது செய்வதற்கு முயற்ச்சி செய்ய தூண்டியுள்ளது. அவரும் அவரது அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வையகம்
@buvanakumarimurugan416
@buvanakumarimurugan416 2 жыл бұрын
நேர்மையுடன் செய்யும் எந்த தொழிலும் அதன் உச்சத்தை சென்றடையும். செய்யும் தொழிலே தெய்வம். வாழ்க வளமுடன். வளர்க! வெல்க!! 👌👍💐
@jonsantos6056
@jonsantos6056 2 жыл бұрын
Arokiyamaana unavagangal valara vaazhthukkal - Thiruvanmayur Chennai.
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 2 жыл бұрын
அ ஆ சூப்பர் அருமை செம திண்பன்டங்கள் வாழ்க ஆசிர்வதம் 🌞✋🌹👌🎈🎁🎁💕🥇🌟
@rohiniaakash7988
@rohiniaakash7988 2 жыл бұрын
No need to advertise or marketing for his products. His products speaks. Great effort bro. Keep rocking. Chennai varum bothu kandippa visit panren unga shop ku
@kamarkatsrinisrini8747
@kamarkatsrinisrini8747 2 жыл бұрын
Thanks lot for your feedback.please welcome 🙏
@balajikalidas6020
@balajikalidas6020 Жыл бұрын
@@kamarkatsrinisrini8747 are you deliver snacks to other state
@haikannan3745
@haikannan3745 2 жыл бұрын
அருமை மகிழ்ச்சி நான் உண்டா சுவையை அப்படியே என் பேரன் பேத்தி க்கு நன்றி வணக்கம் வணக்கம்
@bhavanip7775
@bhavanip7775 2 жыл бұрын
Sir Very very Appreciable Efforts and the Resultant Offerings. Long Live your efforts for serving mankind
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
The fact that traditional food is the healthy food and is displayed here. Good luck to the entrepreneur. Hats off MSF and a BIG SALUTE to you. waiting for next positive video.🙋‍♂️⚘
@kousalyaramasubbu4963
@kousalyaramasubbu4963 2 жыл бұрын
நல்லவிஷயங்களை மக்களுக்கு கொடுக்கும்போது கண்டிப்பாக ஜெயிப்பீர்கள்ஐயா.
@kousalyaramasubbu4963
@kousalyaramasubbu4963 2 жыл бұрын
உங்கள் addஅனுப்பிய மைக்கு நன்றி ஐயா
@myvoicemyrights9135
@myvoicemyrights9135 2 жыл бұрын
Truly inspirational owner and excellent work as usual by MSF
@karthis9908
@karthis9908 2 жыл бұрын
மிகவும் அருமை மரபு சுவை வாழ்க வளமுடன் சிவாய நம 🙏
@KarthikS_84
@KarthikS_84 2 жыл бұрын
Great Efforts for Healthy Living !!! Hats Off to Mr.Srini
@ars9332
@ars9332 2 жыл бұрын
Miga arumaiyana tholinutpa ukthiyei vetrigaramaga seiyal paduthi varugirar 👍...tharsarbu valkkai muraiku sirandha mun udarnam eppadhivu 👌...thangal payanam thodartum Srinivasan sir 👍...Evarai veli ulgathirku katiya MSF irku nandri ❤️
@kamarkatsrinisrini8747
@kamarkatsrinisrini8747 2 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏
@kavi1190
@kavi1190 2 жыл бұрын
இவரின் முயற்சி பாராட்ட வேண்டிய ஒன்று ஆனால் பொருட்களின் விலை மிக அதிகம் அதாவது கிலோ ₹600 ரூபாய் என்பது சாமானிய மக்கள் வாங்க முடியாத ஒன்று. தயவு செய்து பிழைக்க தெரியாதவர் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம்.
@kamarkatsrinisrini8747
@kamarkatsrinisrini8747 2 жыл бұрын
தங்கள் பதிர்விக்கும் சமூக அக்கறைக்கும் மிக்க நன்றி உணவில் எந்த அளவு தரம் காக்க படுகிறதோ அதே அளவு விலையிலும் நிர்ணயம் செய்வதில் எடுத்து கொள்கிறோம் இயற்கை வேளாண் பொருட்களின் விலை ஏற்றம் இதற்கு ஒரு முக்கிய காரணம். மேலும் ஒருமுறை பொறித்த என்னையை மீண்டும் உபயோகிப்பது இல்லை. நாங்கள் விற்கும் பொருட்களை மிகுந்த மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் கொடுக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். 🙏🙏🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
Msf kku ennudaiya panivana vanakkam.. Awesome job.. Upload every individual personality humanity and social thinking people doing this all cooking food's very very happy to see ur video 's.. Hearty congratulations and wishes to do traditional food's making people s.. And msf thank you so much for your curiosity and searching like this people foods... make ur channel ..rocking always.. Hat's off sir... Awesome.. Once again thank you so much sir... God bless you 👌✅💯🙏💐👍👏👏👏👏👏👏👏👌
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 2 жыл бұрын
Great effort to young generations vazgha valamudan 💐💐😊😊
@meenakshimuralidhar6498
@meenakshimuralidhar6498 Жыл бұрын
Great Program, Metha Mahizchi, Mikka Nandri! I like the Kottangachi handicrafts, my favorite is Kamarkut , 🤣🙏🏽🙏🏽🙏🏽
@venkateshchandrasekar7006
@venkateshchandrasekar7006 2 жыл бұрын
Great Srini 👍 (Kamarkat Srinivasan)👏💐
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 жыл бұрын
Super Sir very happy sir
@kanesk6935
@kanesk6935 2 жыл бұрын
மதிய வணக்கமுங்க தங்களது விடா முயற்சி பாராட்டுப் பட வேண்டிய ஒன்னு தாங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2022/6/24
@sumaiyasadiq4384
@sumaiyasadiq4384 2 жыл бұрын
Super sir..... Very happy...Alhamdhulillah
@ganirizwanaganirizwana4619
@ganirizwanaganirizwana4619 2 жыл бұрын
அருமையான பதிவு தோழி
@bshahul5018
@bshahul5018 2 жыл бұрын
அருமை... 👏👍👌👍
@MsAnand84
@MsAnand84 2 жыл бұрын
Keep rocking Srini....nengal melum valara ennoda vazthukal.... Have tasted everything n his shop....all are very tasty and healthy snacks.... 💯 organic foods
@kamarkatsrinisrini8747
@kamarkatsrinisrini8747 2 жыл бұрын
Thanks for your feedback🙏
@fatimaparveen1986
@fatimaparveen1986 2 жыл бұрын
Hatsoff.honesty best policy
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Awesome.. Yella shop kum edhu paadam ma irukkattum. Give good food to peoples Edha yaara nalla pannarangaloo avangalukku support pannalam. MSF💪🏻💪🏻💪🏻
@kanchanalokesh1070
@kanchanalokesh1070 2 жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி 🙂
@arunammu1722
@arunammu1722 2 жыл бұрын
Very good job sir hats off you
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 2 жыл бұрын
It is very rare to see this type of shop, best wishes for this snacks stall, Mr. Srinivasan sir is doing a great thing. Nice video
@vinithadharnesh7658
@vinithadharnesh7658 Жыл бұрын
Hats off to you Mr. Srini!!!!
@manicv1803
@manicv1803 2 жыл бұрын
Wonderful and marvelous decision. Have peaceful days ahead with family.
@sowndariyasubramaniam8250
@sowndariyasubramaniam8250 4 ай бұрын
Sir im doing health mix with 32 ingredients with hygienic and instant best replacement of horlicks and boost but so many people doesn't know the value of millets.....congrats ...for your effort
@bennymanojab7527
@bennymanojab7527 Жыл бұрын
Vazthukal bro keep rocking 👍
@jebajulians8981
@jebajulians8981 2 жыл бұрын
Such an amazing video !!! very helpful !!! you are soo adorable brother !!
@shanthidurai2980
@shanthidurai2980 2 жыл бұрын
Super brother God bless you and your family
@arunamurali5744
@arunamurali5744 2 жыл бұрын
Great sir. You are really a great inspiration to all youngsters. Great Salute to your honesty.
@sunithavenkatselvan3804
@sunithavenkatselvan3804 2 жыл бұрын
Congratulations sir..keep up the good work!, your intention is very good...
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 2 жыл бұрын
Keep moving. All the best
@vsmanitnv4997
@vsmanitnv4997 2 жыл бұрын
Mikka nandri oru nalla eyarkai unavailable introduce panniya unkal madras Street foodkku mendum nandri sir valrka unkkal channel.
@manasarangoli5027
@manasarangoli5027 2 жыл бұрын
Really happy to watch..... All the best ....Wishing you all success... vazhga valamudan....
@mymusicbgm926
@mymusicbgm926 2 жыл бұрын
Super sir Hats off to your family and your lovable job
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 2 жыл бұрын
THANK YOU 👍 👌
@MahaLakshmi-zb2js
@MahaLakshmi-zb2js 2 жыл бұрын
அருமை. வாழ்க வளமுடன்.
@babua6225
@babua6225 2 жыл бұрын
Good place! Thanks msf
@divineencounters8020
@divineencounters8020 Жыл бұрын
EXCELLENT ALWAYS
@Pacco3002
@Pacco3002 2 жыл бұрын
மிகவும் நன்று
@veerachinnu1317
@veerachinnu1317 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@mobayv
@mobayv 2 жыл бұрын
Wish you all the best. God Bless you
@kavithamuthukumaravel388
@kavithamuthukumaravel388 Жыл бұрын
Very good மரபுசுவை
@selvarajk4947
@selvarajk4947 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@chandrikakakad4146
@chandrikakakad4146 2 жыл бұрын
Hi Bro thanks for the reply, would appreciate to see your next video with subtitles or cc options. 🙏🙏
@jsasidevi7635
@jsasidevi7635 2 жыл бұрын
super bro thank you congratulation
@princess1102
@princess1102 2 жыл бұрын
Great and Unique 🔥❤️
@sowmyaaganesh5673
@sowmyaaganesh5673 2 жыл бұрын
👌👌🙂 Bro nice start keep going bro.
@rojabalan2355
@rojabalan2355 Жыл бұрын
Super sir........great ubr
@jayancbe
@jayancbe 2 жыл бұрын
God bless you sir!!
@shreer7771
@shreer7771 2 жыл бұрын
Very good post.
@ManojKumar-ty8kz
@ManojKumar-ty8kz 2 жыл бұрын
It's really good....but not affordable for all....only for rich people 😒
@balasubramanian8845
@balasubramanian8845 2 жыл бұрын
Very nice
@nithyainiya3936
@nithyainiya3936 2 жыл бұрын
Super
@narayanan2001
@narayanan2001 2 жыл бұрын
Amazing initiative bro 👏
@radharavindran122
@radharavindran122 2 жыл бұрын
Wish you all the very best in all your sincere and good endeavors srini sir👍very happy to see a honest entrepreneur 👏will definitely visit your shop when I come to Chennai 😋
@janakikarthi5924
@janakikarthi5924 Жыл бұрын
Super sir wishing you for more branches bro keep going
@ArunKumar-hs7qt
@ArunKumar-hs7qt 2 жыл бұрын
அருமை
@hayyfoods
@hayyfoods Жыл бұрын
bought the items yesterday. Excellent taste .. hats off to you.
@somiyaravi6828
@somiyaravi6828 2 жыл бұрын
Nice sir
@asbenterprises8019
@asbenterprises8019 2 жыл бұрын
Fine
@ravikumarganesan8147
@ravikumarganesan8147 2 жыл бұрын
Srini good...god bless u all
@sasikala6799
@sasikala6799 2 жыл бұрын
Super sir🙏
@stalinsubbiah3238
@stalinsubbiah3238 Жыл бұрын
Hat's off Srinivasan Sir
@anandbalaji8757
@anandbalaji8757 Жыл бұрын
Super sir
@addmeadmin
@addmeadmin 2 жыл бұрын
Simple and healthy
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 жыл бұрын
Vera level vlogs
@shobanag7733
@shobanag7733 2 жыл бұрын
Good bro...bt oil parunga romba black uh iruku
@induja829
@induja829 2 жыл бұрын
Congrats
@bal9219
@bal9219 Жыл бұрын
Ungal faceil therikirathu..ungal business nermai..mass
@ksiva99
@ksiva99 2 жыл бұрын
Best wishes.
@kowsalyap9436
@kowsalyap9436 2 жыл бұрын
Good social service.
@chandrikakakad4146
@chandrikakakad4146 2 жыл бұрын
Hi Bro, Woww Marvelous looking snacks, all your video's are absolutely amazing, one humble request please add cc options in your videos or give english subtitles for non tamil viewers. 🙏👌❣️
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Sure bro... Thank you
@rajab8697
@rajab8697 2 жыл бұрын
Msf 🔥🔥 vera level bro...
@ansansflo
@ansansflo 2 жыл бұрын
👍👌
@gnanarajsd3760
@gnanarajsd3760 2 жыл бұрын
God bless your honest service for the welfare of children in order to give original organic kamarkets and other eatables. The product needs wide publicity to reach all the parents who are willing to give the best products to their children.
@user-zp8xh7fg9w
@user-zp8xh7fg9w Жыл бұрын
Super. Sure. Sir
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 2 жыл бұрын
All the best to him bro
@revatijutur7515
@revatijutur7515 2 жыл бұрын
Congrats during Covid time I also started doing potato chips.Avval mixture and cornflakes mixture. Like you sir I was observing why outside chips are so costly and less quantity . That made me do all the above items and kamarkat also I am doing. Not for business only satisfaction that no preservatives
@kanesk6935
@kanesk6935 2 жыл бұрын
மதிய வணங்கமுங்க! தங்களது முயற்சி பாராட்டப் பட வே ண்டிய ஒன்றுதானுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2022/6/24
@badriraghu572
@badriraghu572 2 жыл бұрын
Murukku 600 per kg is very costly 😕
@mohamedrafiq841
@mohamedrafiq841 2 жыл бұрын
🇮🇳👌👍
@ranirajesh2551
@ranirajesh2551 Жыл бұрын
👏👏👏👏👏👍👍👍👍💐💐
@sumathinandakumar5244
@sumathinandakumar5244 2 жыл бұрын
Neenga nalla irupeenga
@janakikarthi5924
@janakikarthi5924 Жыл бұрын
KZbin channel la recipes podunga bro we do at home
@niranjanasudhir1176
@niranjanasudhir1176 2 жыл бұрын
Your effort is highly appreciated. Can u try using edible leaves like banana leaves ,purasai elai etc for take away instead of butter paper
@amsasubbaiah4594
@amsasubbaiah4594 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்💐
@kirandaskd120
@kirandaskd120 2 жыл бұрын
Hy
@saravananl9757
@saravananl9757 Жыл бұрын
Nices sir but your use gas stove
@lakshmisampath1773
@lakshmisampath1773 Жыл бұрын
Aaha ipdi IT company lendu ellarum velia varanum namma naatla multi national company nu perla kollai adikaranga nama indians moolaiya urinjaranga.. Physically mentally they r affecting lot so best no MNC, no IT.. India will be so fine... Am praying for our country our India should be like bfr full of indian items and indians.. No more costly malls no more abroad brands.. Just imagine.. This abroad electronic items has stealed our indians brain
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 86 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 55 МЛН