தமிழ் கலாசாரத்தை பெருமைப்படுத்தும் நடனத்திற்கு ஏற்ற பாடல்கள் ஆண்டாள் சரித்திரம் மற்றும் பாரதியார் பாடல்களில் ஏர்ளமாக கிடைக்கின்றன. ஐரோப்பிய உடைகளையும்கலாசாரத்தையும் ஏன் பின்பற்ற வேண்டும்? பல்வேறு காரணங்களால் ஆங்கிலத்தை நாம் விடமுடியாது. நம் கலாசாஈத்தை யாவது வளர்க்க வேண்டும்.