Karther ippadipatta deva manitharai namaku thantha padiyal kartharai thuthikiran
@JoshuaRMani2 жыл бұрын
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் ***தரிசனத்திலே*** உண்டாகி, அவர்: ஆதியாகமம் 15:1 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு ஆதியாகமம் 15:5