Dear Pastor Vyasar Lawrance Long Live. I Am Gun Shot Wounded In A Heavy Gun Battle In Indian Kashmir On 10September 1996AD. Even Till I Am Living Today Because Of Our Living GOD Jesus Almighty GOD. Thank GOD... WellDone. Former Paratrooper Thirunelvelian.
சுற்றிலும் இளைஞர் கூட்டம். விரும்பிக் கேட்டு கமண்ட் பண்ணுவதும் இளைஞர் பட்டாளம். பாடல்களிலும் பாடல் வரிகளிலும் எப்போதும் ததும்பும் இளமை தாக்கம். அண்ணே நீங்க வேற லெவல் அவ்வளவுதான் சொல்ல முடியும். இதை உமக்குக் கொடுக்கும் கர்த்தருக்கே மகிமை.💐💐💐
@bennyfrancis8995 Жыл бұрын
அருமையான பாடல், வியாசர் அய்யா🤏💥💫Dolak. Harmonium Super Super brothers
@devanesan_page6 жыл бұрын
எளிய ஊழியர் எளியவர்களோடு இதயம் கலந்து வாழ்பவர். ஆழ்ந்த சத்தியங்கள் நிறைந்த பாடல்கள். இன்னும் தொடரட்டும் உங்கள் இறைப்பணி வியாசர் S லாரன்ஸ் ஐயா மற்றும் வித்தியாசமாக மக்கள் இசையில் பாடலை மெருகேற்றிய குழுவிற்கும் எம் வாழ்த்துகள்.
@ArunKumar-gk8vo3 жыл бұрын
என் சிறுவயது முதல் இன்று வரை என்னை அதிகம் கவர்ந்த பாடகர் நீங்கள்
@PanneerSelvam-cj3es3 ай бұрын
பாடகரை அவர்களுக்கும் அவர்கள் கூட இணைந்து மியூசிக் போட்டவர்கள் வேலை தாளம் படித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@saisuryafilmchennelssaisur5425 жыл бұрын
ayya nan oru Hindu ana unga pattuku naa adima ayya. yaa uru ungaluku yariyou ayya. senjipanabakkam. Raman kovil. village ayya
@mrg76269 ай бұрын
பயணத்தின் போது இந்த அருமையான பாடலை கேட்கும்போது🔥🔥
@RajkumarjRaj-no4ss3 ай бұрын
What a nice song 🙏✌️1993 year live concert at Chennai Christian crusade suburban places I was there, very good songs he sings to heart touching voice from heavenly Father gifted for all 90s kids👍🙏💯
நான் more then 100 times இந்த பாடலை கேட்டிருக்கேன்..... இன்னும் கேட்பேன்..... Fantabulous song and team 🙏🏻🎊
@jeevajee25285 жыл бұрын
ஐயா நீங்கள் மிகவும் அழகாக ஆண்டவர் இயேசுவை பாடியுள்ளிர்கள் கர்த்தர் இயேசு உங்களை உலகெங்கிலும் கொண்டு பயன்படுத்துவராக
@vyasarslawrenceofficialvid9162 жыл бұрын
மருத்துவமனையில் சுகவீனமாய் இருக்கின்ற அன்பு சகோதரர் சுரேஷ்பாபு அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுகிறேன்... 'என்னை நேசித்ததேன் இறைவா..' என்ற எனது பாடலை பலமுறை கேட்டு ஆறுதல் அடைந்ததாக அன்பர் தெரிவித்த கருத்துக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்... இறைவன் அன்பு சகோதரருக்கு துரிதமாக உடல்நலன் வழங்கி மீண்டுமாய் தனது பணிகளைச் செய்ய கிருபை செய்வாராக என்று வாழ்த்துகிறேன் ஜெபிக்கிறேன்... நன்றி சகோதரர் சுரேஷ் பாபு அவர்களுக்கு...!!!
@jesuskalai50867 ай бұрын
Wonderful singing
@kirubayinsaaral4 жыл бұрын
என் சிறுவயதில் என்னை கவர்ந்த சிந்திக்க வைத்த அருமையான பாடல் இது. "என்னை நேசித்ததேன் இறைவா " இன்றும் விடை தேடுகிறேன். அருமை ஐயா வியாசர் லாரன்ஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
@Ragunath200 Жыл бұрын
உண்மை அன்பு உள்ளவர் லாசரஸ் ஐயா அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@immanuelsugumar26894 жыл бұрын
உண்மையான அன்பு என் தேவன் ஒருவரிடம் மட்டுமே. அருமையான பாடல் ஐயா..
@darvinajebaraj36612 жыл бұрын
Excellent singing uncle
@dhayalandhayalan86976 жыл бұрын
இந்த குழுவினர் அடிக்கும் இசை .பாடல் எல்லாத்தையும்..பார்க்கும்போது எனக்கும். .dolak அடிக்கும் என்னம் வந்துவிட்டது. ..அடிச்சு பட்டயகிளப்புரீங்க...சூப்பர். .கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ..
@aruldaniel41525 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. ஏராளமாய் கிருபை ஏழை என் மேல் சொரிந்து… Really Superb Lines... May the Lord Bless him and his band and give health to him...
@robinson50554 жыл бұрын
Sir superb voice beautiful song and the dholak bro you have beautifully lifted the song and the harmony everything is simply beautiful god bless you all
@cristymannya53242 ай бұрын
Dolak bro சுகி அண்ணா wonderful music. Superb ❤❤❤🎉🎉🎉keep it up
@alsmithsmith48896 жыл бұрын
என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு என்னில் ஒன்றும் இல்லை ஐயா எல்லாம் என் இயேசுவே இந்த பாடலை பாட வேண்டும் ஐயா
@ganaanthonyoffical36943 жыл бұрын
மன்னிக்கவும் வியாசர் ஐயா மிகவும் பிஸியாக இருப்பதால் உங்கள் விருப்பம் இந்த பதிவில் பாட வாய்ப்பில்லை அவரது பாடல்களை கேட்க அவரது 'கன்மலை இராகங்கள்' சேனலை கிளிக் செய்து கேளுங்கள்... நன்றி...
@udayanithi40695 жыл бұрын
டோலாக் செம்ம அருமை ... அருமையான பாடல்...
@joycg70855 жыл бұрын
Ennai nesitha yesu appa.. inthamathiri paadalkal enakku romba ishtom. I am your fan from kerala...
@sureshbabu-kv8di4 жыл бұрын
திரும்ப திரும்பகேட்கத் தூண்டும் எளியவனின் பாடல்களில் இதுவும் ஒன்று. .....
@PaulinalPaulinal-ny7bd Жыл бұрын
Dolak Vera level plus song 🔥😍
@ijon19846 жыл бұрын
நான் பாவியாய் இருக்கையிலே என்னை நேசித்ததேன் இறைவா ! தொடர்ந்து பல பாடல்களை பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன். நன்றிகள் பல.
@karthu8426 жыл бұрын
Dolak sounds superb and rhythm is very good for the song
ஐயா,கிறிஸ்துவுக்குள் வணக்கம். தங்களின் காந்தக்குரல் கேட்க கேட்க தெவிட்டாது.இன்னும் அனேகம் பாடல்களை எதிர்பார்க்கிறோம்.!
@senthamilarasanm7527 ай бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை....dolak brother super...enakkum ippadi aandavarkkaga vaasikka aasai...God bless you all...
@PremKumar-lh3cj5 жыл бұрын
பாவியான என்னை, நேசித்தது ஏன் ஐயா?
@mogankumar87334 жыл бұрын
என்னை நேசித்தா தேவன் நீ, ?
@nareshgudapati88343 жыл бұрын
God bless u my dear brothers........ Glory to God
@arunc1226._-7 ай бұрын
இப்போ தான் கேட்டேன் மிக சிறப்பு வாழ்த்துகள்
@amen_ministry5 жыл бұрын
அண்ணா அருமை அருமை..👌👌👌👌👍👍தேவனுக்கே மகிமை...
@georgepradhap6 жыл бұрын
அருமையான பாடல்... வியாசர் அய்யா பாடல் என்றுமே இளமை. வித்தியாசமான அவரின் தமிழ் புலமை. தெவிட்டாத அவரின் குரலோ தேனிலும் இனிமை..
@jeganjegan29506 жыл бұрын
Malarethaz
@arunadevi70505 жыл бұрын
Super song
@youtubevmr54276 жыл бұрын
God bless this team. & Grow with Jesus. Amen!
@pallsamsanpallsamsan74476 жыл бұрын
Hi
@jaklinmary8082 жыл бұрын
Dolak music song very super ithu mathiri enum padunga god bless you
@vijilakshmi26976 жыл бұрын
Very nice uncle...nan nadanthu vanthapathaiyilellam song my favorite..
@samjohn92183 жыл бұрын
Wow superb ayya voice and dolak and hormany hole team work nice
@jamesmkumar3 жыл бұрын
சூப்பர் அருமை அருமை ஐயா..
@jeyaseelanraju80185 жыл бұрын
Anbin Ayya,Anbu kurithu neenga godutha siru vilakkamamum paadalum mai silirkka seythu vittathu..Sing more songs with this group.God bless you Ayya and all.Glory to God.
@dhavaseelihenry18803 жыл бұрын
Very Happy to see u with the youths kalakireenga iyyah
@aswinraj.jadvocatemadrashi311 Жыл бұрын
சிறு வயதிலிருந்தே இவரின் குரலை கேட்டு வருகிறேன். வசீகரமான குரல் ....
@jesuslovesyou5762 жыл бұрын
எவ்வளவு அற்புதமான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இதே போல் எந்த பெருமை மேட்டுமையும் இல்லாமல் பாடினால் தேவன் மகிமை ப்படுவார் நீங்களும் ஆசிர்வதிக்கப் படுவீர்கள். உலக மியூசிக்காரர்கள் போல் டாம்பீகம் பண்ணினால் உங்கள் பலனை அடைந்து தீர்ந்தது என்று வேதம் சொல்லுகிறது. நன்றி. தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@paulebenezer48564 жыл бұрын
நான் நடந்து வந்ந பாதையெல்லாம்,நீதியுள்ள நியாதிபதியாக நீதிபரர் இயேசு வருகிறார் பாட்டு பாடுங்க Brother
@dtomi64284 жыл бұрын
Wonderful music and song god blesse u. Lawrence thatha .
@jayaramank82533 жыл бұрын
Iya very very very nice thank you
@jeroldfrancis19195 жыл бұрын
உங்கள் குரல் இனிமையும் எளிமையும் நிறைந்த தேவ கானம்
@gunasanthi845 жыл бұрын
Unga pattuku nan adimai angle na pushpanathan thatha pathi sempalli.thatha funerals ungala parthan
@பழமைமாறாதகானங்கள்6 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி அளித்தமைக்கு நண்றி. தொடர வேண்டுகிறோம்
@ipcchurchkelambakkam2837 Жыл бұрын
So so so super song.... Dolak and harmonium increased the level of the song. God bless you ayya. Unga voice still same.
@மணியரசுதாசன்மணியரசுதாசன்6 жыл бұрын
மேலும் தொடர கர்த்தர் கிருபை உண்டு
@kanagarajmech33155 жыл бұрын
Praise the Lord My one of the favorite song ..awesome dolouk music
@simonhani53995 жыл бұрын
Super song God bless you,🙌🙌🙌🙌😎😎😄😃
@nithishgowtham51364 жыл бұрын
Super ayya
@stalinjayaraj8586 жыл бұрын
மாம்ஸ் பாடலை கேட்க கேட்க புதுமை. இறை சுவை பாடல் .....
@sureshbabu-kv8di2 жыл бұрын
ஐயா, இந்த பாடலை நூறு முறைக்கு மேல் கேட்டிருப்பேன் ஆனால் இப்போது உடல் நலக்குறைவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கேட்கும்போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிகிறது. ஒரு இனம் புரியாத அமைதியும் ,மகிழ்ச்சியும் சூழ்கிறது.
@honorgodtv4842 жыл бұрын
Hi brother I am larance. brother good feedback Brother pls send your contact number i will call you & pray for you brother
@SelvarajAnandangplus3 жыл бұрын
God’s Blessings, All the Music is in This World, People maybe in Many Ways, Practice, Culture and many more, All Are One Human Family of God’s Creation, Super Song, Voice, Music and many more, God Bless... For more...
@sureshp97104 жыл бұрын
Super fantastic voice aamen
@sateeshkumar26716 жыл бұрын
Nice song sir ..dolak awesome
@jlumusics83444 жыл бұрын
Super song ...👌👌👌👌👌👌✝️✝️✝️✝️
@michelraj26432 жыл бұрын
Super song music harmoniyam everything super GOD Bless You
@samc46845 жыл бұрын
Praise the lord God bless you brother Amen brother please sing this type of songs .
@allvinshoby5 жыл бұрын
Ayya nice to see again ,,Jesus will use for crore & crore people
@angelgeetharanin2045 жыл бұрын
What a beautiful song another beauty is vvyasar aaiaya and music