🤠Cowboys பாசமழையில் குமாரு 🇨🇺 | CUBA Ep16

  Рет қаралды 186,129

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode,
visited the famous El Paraiso restaurant which is one of the top rated restaurant in Cuba and had a unexpected world famous Cuban cigar making live demonstration from tobacco leaves from the cowboys of Vinales which isa fantastic experience. Do watch the video fully to know the events happened there .
With Love,
BPK.
#cuba #backpackerkumar #vinales #cubancigar #worldtour #uniqueplaces #cuban #backpackkumar #backpackkumar #worldheritage #uniqueadventures #villagelife #villagelifestyle #villagevlog #organicfarming
Season 6 - CARIBBEAN
CUBA
EP 1 - • 🇨🇺 நடுஇரவில் கியூபா வந...
EP 2 - • 🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த...
EP 3 - • 🇨🇺கியூபா விட்ட உச்சகட்...
EP 4 - • 🇨🇺டாலருக்கு ஏங்கும் கி...
EP 5 - • 🇨🇺போராடி சாதிச்சிட்ட க...
EP 6 - • 🇨🇺 அடுத்து என்ன நடக்கு...
EP 7 - • 🇨🇺கியூபாவில் கிடைத்த இ...
EP 8 - • 🇨🇺விதவிதமா ருசிக்கலாம்...
EP 9 - • 🇨🇺பேசாம ரிஸ்க் எடுத்து...
EP10- • 🇨🇺கியூபாவின் தேங்காய் ...
EP11- • 🇨🇺தமிழனின் நன்றிய காட்...
EP 12 - • ❤️கார்லோசிற்கு நன்றியு...
EP 13 - • 🇨🇺 இதுதாங்க பணக்காரர்க...
EP 14 - • 🇨🇺 பயப்படுறியா குமாரு?...
EP 15 - • 🇨🇺நான் அப்படியே ஷாக் ஆ...
EP16 - • 🤠Cowboys பாசமழையில் கு...
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 450
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி.. Cuba episodes link Ep1: kzbin.info/www/bejne/d3_bf4Whj8iKo7c Ep2: kzbin.info/www/bejne/mYPcoWSGp9mlfNk Ep3: kzbin.info/www/bejne/noCqgaZvg7GSis0 Ep4: kzbin.info/www/bejne/pGablGOtpd2ZjJo Ep5: kzbin.info/www/bejne/jqPUlHmfpLR_asU Ep6: kzbin.info/www/bejne/oGixZYSmntCIjJo Ep7: kzbin.info/www/bejne/fpq6Z6WplK1-n6M Ep8: kzbin.info/www/bejne/nqbLoWyggdqjqsU Ep9: kzbin.info/www/bejne/fmfbeWSKapx1j5I Ep10: kzbin.info/www/bejne/i569YmSFjJydis0 Ep11: kzbin.info/www/bejne/nqixeXqciZaHiLs EP12: kzbin.info/www/bejne/oX7Cd3x9nLOaeMU Ep13: kzbin.info/www/bejne/ZpCwnKJ9dtFml7M Ep14: kzbin.info/www/bejne/Z4CQZIGlfst5i68 Ep15: kzbin.info/www/bejne/a4S1YnmnpJeDqNU Ep16: kzbin.info/www/bejne/hpmnfJ2Dbqulqpo
@niranjanpaul2176
@niranjanpaul2176 8 ай бұрын
☙habanero kumaru ♾
@hamzaabubakar7012
@hamzaabubakar7012 8 ай бұрын
Vanakam mr kumar..im from .Malaysia..Jamaica le rombe murder nadekute..be careful kumar..tourist eh tan target pandrange..naa ravi kumar somu channel le paaten..they ar robber n murder..2 day munnadi parten..more then 6 tourist die in jamaica last 1 month..🙏🏽
@vickyrich2131
@vickyrich2131 8 ай бұрын
Stress buster yaa kumar nee 😊❤
@arshad4489
@arshad4489 8 ай бұрын
என்ன kumar bro Americaல இருந்து பாக்குறாங்க africala இருந்து பாக்குறாங்கன்னு சொல்ற இலங்கைய சொல்லலியே watching from🇱🇰
@senthish
@senthish 8 ай бұрын
La próxima vez KUMAR.... adios
@mujiburrahman7802
@mujiburrahman7802 8 ай бұрын
ஒரு இந்தியா வம்ச வழியினர் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி குமார் ❤
@jeyaramah1475
@jeyaramah1475 8 ай бұрын
இத்தனை நாட்களில் இன்றைய எப்பிஸோட் மிகச்சிறப்பாக உள்ளது. அருமை. Terrace cultivation, tobacco curing, Cuban cigar rolling demonstration அத்தனையும் சூப்பர். வானத்தில் வண்ண ஜாலம் ஆஹா..! அந்நிய தேசத்தில் இந்திய வம்சாவளியினரை (பஞ்சாப்) சந்தித்தது கூடுதல் சிறப்பு. நல்லவேளையாக புகையிலை சாற்றை விழுங்கியதால் மயக்கம் வரவில்லை. இரவு டின்னர் உங்களுக்கு நிறைவாக இருந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. Well done, Kumar. All the best. ❤
@aashok87
@aashok87 8 ай бұрын
கம்யூனிசம் பற்றி அருமையா பேசினிங்க தோழர்❤ வாழ்த்துகள்
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 6 ай бұрын
நம்ம வாத்தியாருக்கு தான் அனைத்து நல்லதும் எதிர்பாராமல் அமையுது😊 Oraganic Farm அதன் Landscape சூப்பர். அத விட அந்த தோட்ட உரிமையாளர், சிகரட் பற்றிய தகவல்களை வழங்கிய Junior போன்ற தங்கமான மனிதர்களுக்கு நன்றி. அதே போல Home stay உரிமையாளரும் நல்ல மனிதர். Last சாப்பாடும் சூப்பர்.
@gurushankar9693
@gurushankar9693 8 ай бұрын
என்ன ஒரு வாழ்க்கை வாழ்றிங்க நீங்க. அருமை அண்ணா🎉❤நானே கியூபா இருக்கிற மாதிரி இருக்கு வளர்க உங்கள் பணி
@hakeemjes3030
@hakeemjes3030 8 ай бұрын
நடிகர் வித்தார்த் உங்க KZbin channel பற்றிப்பேசீனார் 🎉🎉🎉🎉🎉
@VijayaVijayam-w9v
@VijayaVijayam-w9v 8 ай бұрын
Irfanview
@sarathsarath7600
@sarathsarath7600 8 ай бұрын
Video link .....
@preethasrinivasan4356
@preethasrinivasan4356 8 ай бұрын
kzbin.info/www/bejne/h37Zdmuka6uNgJIsi=tKb-7PagEEinXuWH18.00
@preethasrinivasan4356
@preethasrinivasan4356 8 ай бұрын
kzbin.info/www/bejne/h37Zdmuka6uNgJIsi=tKb-7PagEEinXuWH
@sasikumarrpm
@sasikumarrpm 8 ай бұрын
😊
@ramarajanravi5479
@ramarajanravi5479 8 ай бұрын
22:39 good things takes time ❤ அருமை கியூபா நண்பரே 27:37 குமார், அது 6 பீப்பிள் இல்ல, சிக் இன மக்கள்😊
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 8 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤..
@nangow
@nangow 8 ай бұрын
உலகை வலம் வந்து எங்களுக்கு இயற்கை அழகை ரசிக்க வைத்தமைக்கு நன்றி தம்பி.. இன்னும் பன்னாடுகள் சென்று சாதிக்க எனது வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..❤❤❤
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 8 ай бұрын
Dear Mr. Kumar, Excellent view of the mountain, as if a man sleeping. Beautifulexplanation about plants by the garden man. Very nice demonstration how they make Cigar. PPK RAO
@divakarlankan
@divakarlankan 8 ай бұрын
I started to watching your videos from Antarctica series but now I couldn't stop watching your videos.kumar brother keep moving 👍❤️
@ayvidcollections938
@ayvidcollections938 8 ай бұрын
Same me too🙌
@dittopcgamingyt
@dittopcgamingyt 8 ай бұрын
same addicted
@bhagyaraj5251
@bhagyaraj5251 8 ай бұрын
உங்களுக்கு உதவ யாரோ ஒருவா எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் காத்திருக்கிறார. இது கடவுளின் ஆசிதான்.
@jegan.p4003
@jegan.p4003 8 ай бұрын
MY FIRST COMMENT BROTHER. LAST CENTRAL AMERICAN EPISODE ONLY I START SEEING YR VIDEOS SO AMAZING.. TILL TODAY I WATCH CONTINUOUSLY ALL EPISODE EAGERLY. THANK YOU.. JEGAN FROM YOUR NATIVE, (ERODE)
@kgsm143
@kgsm143 8 ай бұрын
45:15 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤👍👍👍🌹🌹🌹👌👌👌👌
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 8 ай бұрын
Thank you Comrade. Tnstc. Dindigul
@jayaharanellayathamby4751
@jayaharanellayathamby4751 7 ай бұрын
அழகாக எளிமையாக இந்த நாட்டில் சந்தோஷமாக வாழ்கிறார்கள் எந்தவித பிரசருமே இல்லை மொபைல் இல்லை மோட்டோ பைக் இல்லை இப்படி வாழ்வதுதான் மனித வாழ்க்கை கொடுத்து வைத்தவர்கள் போன ஜென்மத்தில். இந்த இயற்கை காட்சிகளை காட்டியதற்கு குமாருக்கு மிக்க நன்றி.
@ruthutv6074
@ruthutv6074 8 ай бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி 👍 மிகவும் அருமை அருமை
@arunanarunan1206
@arunanarunan1206 8 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா மற்றும் சிகார் தயாரிப்பது சூப்பர் வாழ்த்துக்கள்
@sureshkumar926
@sureshkumar926 8 ай бұрын
Really great bro, really great experience we are also traveling with you.... Cuban people's so friendly and good hearted... You are really great traveller.... I am really satisfied in your every one video... Thank you so much...
@tamilko1000
@tamilko1000 7 ай бұрын
Good people and good hospitality. இயற்கை விவசாயம் செய்யும் அந்த மக்கள் வாழ்க. The making of Cuban cigars is excellent to watch. அருமையான இரவு உணவு. தமிழ்க்கோ Singapore
@kumarrasalingam8021
@kumarrasalingam8021 8 ай бұрын
உங்கள் காணொளிகள் அனைத்துமே ரொம்ப அருமையாக உள்ளது .உங்கள் திறமைக்கும் தைரியத்துக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 8 ай бұрын
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Cuba 🇨🇺❤😂🎉
@muthuviews6986
@muthuviews6986 8 ай бұрын
பயணங்கள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
@manikesavan-3140
@manikesavan-3140 2 ай бұрын
அருமை யான பதிவு நன்றி குமார்
@AjithAK
@AjithAK 8 ай бұрын
Bro unga channel la 101k subscribe la paaththen ippo 323K subscribe kudiya sikiram 1M subscribe vara valthukkal 🎉❤❤
@தூவானம்தொடரட்டும்
@தூவானம்தொடரட்டும் 8 ай бұрын
Wow Anna super.. அண்ணா, நம்ம வெள்ளகோவில் பக்கத்தில் , தாத்தா காலத்தில் புகையிலைப் பயிர் பண்ணுவார்களாம். அறுத்த புகையிலை தனி ரூம்மில் ( சாப்பு)அம்பாரம் போடுவார்கள்...அம்மா சொல்லி கேள்விப்பட்டிருகேன்.. I felt very happy to see the same in Cuba also....tq anna... your efforts are really great.மிக்க மகிழ்ச்சி.
@ramnallasamy2972
@ramnallasamy2972 8 ай бұрын
1999-2000 வருட கால கட்டத்தில் கூட நத்த காடை யூர் காங்கயம் வழி தடத்தில் புகையிலை பயிர் பார்த்து இருக்கிறேன். கியூபா பயிர் இலை சிறிதாக உளளது. இப் பகுதியில் இலை பெரியதாக இருக்கும்.
@mangayarkarasipalanisamy970
@mangayarkarasipalanisamy970 8 ай бұрын
😊​@@ramnallasamy2972
@rameshn2250
@rameshn2250 8 ай бұрын
வாத்தியாரே உங்க சேனலை தொடர்ந்து பார்க்கிறேன்னு நடிகர் விதார்த் நேற்று இர்ஃபான் views ல சொல்லி இருக்கிறார் ❤❤
@AmmuPalanivasan
@AmmuPalanivasan 4 ай бұрын
கம்யூனிசம் பற்றி அருமையாக பேசுனீங்க குமார் வாழ்த்துக்கள்
@SriniVasan-p9b
@SriniVasan-p9b 8 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்க தான். குமார் சார்
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 2 ай бұрын
சூப்பர் குமார் தம்பி யாரையும் அலோக் பண்ண மாட்டார்கள் அந்த புகையிலை வைத்து வைத்திருப்பவர் உங்களைப் போ என்று சொல்லாமல் வா என்று அழைத்து உங்களுக்காக ஒரு சுருட்டு வீடியோ கொடுக்கிற அவருக்கு ஒரு முதல் வணக்கம் இந்த மாதிரி மனிதர்களை காட்டிய உங்களுக்கு நன்றிகள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் குமார் தம்பி
@veluchamykarthikeyan1085
@veluchamykarthikeyan1085 7 ай бұрын
வாழ்த்துக்கள் குமார்.நீங்கள் பல தமிழ் இளைஞர்களுக்கு வழிகாட்டி. வாழ்த்துக்கள்.❤🎉
@ratnamshanmugaratnam964
@ratnamshanmugaratnam964 7 ай бұрын
உலகை வலம் வந்து எங்களுக்கு இயற்கை அழகை ரசிக்க வைத்தமைக்கு நன்றி
@navithahamed1954
@navithahamed1954 8 ай бұрын
Hi Kumar bro...... Effort you taking for viewers is really worth for watching...... continue your raw and real adventure travel...❤
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 8 ай бұрын
Excellent sunset.super organic farming.,food by the host seems very yummy.enjoy .have a nice and safe trip.
@sekarthiagarajan2071
@sekarthiagarajan2071 8 ай бұрын
அற்புதம் ப்ரோ. வாழ்த்துக்கள் 🌷🌷
@BalasubramaniamSaibaba-tr7sf
@BalasubramaniamSaibaba-tr7sf 8 ай бұрын
பேசாம உங்க கூட உலகத்தெ சுத்தி பார்க்க வந்துடலாம்முனு பாக்கிறேன் நீங்க பார்த்தால் ரொம்ப சந்தோசமா இருக்கு 🙏🙏🙏👌👌👌
@sweenkrishna7600
@sweenkrishna7600 6 ай бұрын
Hello Brother, I know you are in a different season, but unga alavukku I am not fast enough😅. My mother is one of your fan and so am I cuz the videos are pretty down to earth. I would like to know whether there is a possibility to travel with you. After all thambi kuda iruntha nallathu thaaney. Hope this message finds you well. This is one of my favourite episode. Looking forward to hearing from you soon.
@samuelantony9478
@samuelantony9478 8 ай бұрын
Very nice episode preparation of tobacco leaves superb Thankyou brothers
@chandrupavi3379
@chandrupavi3379 8 ай бұрын
Super kumaru bro attakasamana video. Honest and lovely people in cuba . All the world's good people helped good people.🎉🎉🎉
@suthaveeran5526
@suthaveeran5526 8 ай бұрын
உங்கள் பயணம் நாங்களே நேரில் பயணம் செய்வது போன்றே உள்ளது.நன்றி. ஊருக்கு வந்ததும் நம் இந்தியாவின் எல்லா மாநிலங்களின் கலாச்சாரம்,உணவு பழக்கவழக்கம்,விவசாயப் பொருட்கள் பொன்றவற்றையும் நம் மக்களுக்குத் தெரியப் படுத்தினால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 8 ай бұрын
Very very informative video. Organic plantation at its Natural Best. Hats off young man
@nagarasan
@nagarasan 8 ай бұрын
ஒவ்வொருநாளும் உங்கள் பகிர்வு சிறப்பான முறையில் வடிமைக்க படுவதாக நான் உணர்கிறேன் தம்பி.நன்றி.தொடர்க வளர்க வாழ்க
@AishwaryaBalasubramaniyam
@AishwaryaBalasubramaniyam 8 ай бұрын
Thank you so much anna akka happy to see that Tamil subtitles ❤great work 😊💐
@manikandan-wj6yj
@manikandan-wj6yj 8 ай бұрын
ஒரு வார்த்தை சொல்லணும் நா Always Awesome 😅
@easydresssamayal5383
@easydresssamayal5383 8 ай бұрын
நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும் super super super 💖💖💖
@Ashokkumar-s6c7g
@Ashokkumar-s6c7g 17 күн бұрын
Citizen of the world ❤ Kumar
@kgsm143
@kgsm143 8 ай бұрын
முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 0:04
@VinayKumar-eu9lb
@VinayKumar-eu9lb 8 ай бұрын
raw and real
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 8 ай бұрын
22:38 ஆயிரத்தில ஒரு வார்த்தை🤠 அண்ணனோட சப்ஸ்கிரைபர் கவுண்ட் க்கும் பொருந்தும் "GOOD THING TAKES TIME" 🤞
@anandwilsontravelblogs5393
@anandwilsontravelblogs5393 8 ай бұрын
Revolution Leader Ernesto Che Guevara and Former Russian President Kurushev had used the Cuban cigars. At present it's world No.1. Nice video Bro.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 8 ай бұрын
Hola kumar, mountains, ☀️sun set point,national park, of organic farm so good explains on 🚜🐄🌾farm cigar making process, awesome person who explains, about the indian origin about is 🧵thread of India Punjab, great dinner meal🍴🍱, at last gracias.
@selvam1795
@selvam1795 8 ай бұрын
அருமையான பதிவு அற்புதமான பதிவு அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 8 ай бұрын
சூப்பர் குமார் வாழ்த்துக்கள் மாலை வணக்கம்
@basreliefworks
@basreliefworks 8 ай бұрын
செமயா பசிக்குது குமாரு நான் போய் சப்பாத்தி சாப்பிட போறேன்
@user-info1
@user-info1 8 ай бұрын
அட்டகாசம் ❤
@mkr_vlog
@mkr_vlog 7 ай бұрын
வணக்கம்சார் கியூபாஎபிசோட்.15.16ஆகியவீடியோபதிவு அருமையாகஇருந்தது சார்
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 8 ай бұрын
No one can give in depth vlog like kumar❤❤❤❤❤❤❤
@pushpap512
@pushpap512 8 ай бұрын
Best of luck take care of your heàlth
@panaiveedu
@panaiveedu 8 ай бұрын
அருமை குமார், உங்கள் உழைப்பு...❤
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 7 ай бұрын
Hi brother, nice home stay. & food.. In the world, where ever you go , you can see our people right Nice people over there 👍.
@Channel-30-05
@Channel-30-05 8 ай бұрын
Super kumar anna neenga paakka actor arjun doss mari irukinga😊 correct aha
@Raja-ke6wz
@Raja-ke6wz 7 ай бұрын
கியூபா தொடர் செமயா போய்கொண்டு இருக்கிறது🎉
@mylsamy4624
@mylsamy4624 7 ай бұрын
Very good explanation for Sikar making and demolition.wonder full man wonder english.thank you bro
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 7 ай бұрын
குமார் அண்ணா இரண்டு நாளாதான் உங்க நிகழ்ச்சியை பாக்குரேன் அதுக்குள்ள மனசு முழுக்க கியூபா போயிடிச்சி❤
@Neela71
@Neela71 7 ай бұрын
மிகவும் அழகான கியூபா கிராமம்..🎉❤🎉
@prabhusolomon3878
@prabhusolomon3878 8 ай бұрын
Cuba Kumar bro super super🎉🎉🎉❤❤❤
@sophiyaperumal6155
@sophiyaperumal6155 7 ай бұрын
I did'nt know that much of effort would go for making a cigar bro but it's natural though ..... Without any other things in it it was indeed an informative video bro see you until next time regards from Bengaluru Karnataka 🎉🎉💐💐👍👍👍
@pankajavallirajagopal4720
@pankajavallirajagopal4720 8 ай бұрын
He feels proud to say his grandmother from india
@SurprisedArchery-fn6ey
@SurprisedArchery-fn6ey 8 ай бұрын
Cuba people so humble❤
@SenthilNathan-y5u
@SenthilNathan-y5u 8 ай бұрын
Bro very nice .. unga cuba trip romba pidicurukku.. neenga en thaniyaa suthaanum.. silar engalai ponru aarvama irukka perudan sernthu ulagam suthalame :-) .. oru puthiya anupavamaa irukkume... intha cuba vula oru 10 kumars poyirunthaaa... antha anubavam supaaraa irukkume :-)
@rajendrank8402
@rajendrank8402 8 ай бұрын
Very very super
@farhanmfm22
@farhanmfm22 8 ай бұрын
Greatest Of All Time Kumar ❤❤❤ G O A T (kumar)
@danielbasker8219
@danielbasker8219 8 ай бұрын
Ur raw and real man God bless u and ur family
@mohanasudhanmohan4951
@mohanasudhanmohan4951 7 ай бұрын
Nice video Kumar bro.
@subbarayanrathinasabaapathi279
@subbarayanrathinasabaapathi279 8 ай бұрын
அதுதான் குமார் உலகப்புகழ்பெற்ற வர்ஜீனியன் புகையிலை.நம்ம ஊரிலும் இது பயிர் செய்தார்கள்.இப்போது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு விட்டது.
@subasuba1977
@subasuba1977 8 ай бұрын
Cupa people very helping and good people nice luck people
@koolrasigan2798
@koolrasigan2798 8 ай бұрын
Welcome kumaru 😊
@t.pradeept.pradeep4441
@t.pradeept.pradeep4441 7 ай бұрын
செம ங்க தல
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 8 ай бұрын
Raw and Real Good 👍Cuba 🇨🇺ep 16🎉😂❤
@Batman__AK143
@Batman__AK143 8 ай бұрын
Enna kumar anna 80K la pathadhu vera level anna keep grow❤‍🔥...
@dhanusri7181
@dhanusri7181 7 ай бұрын
Super Kumar sir 🎉
@manivannanrmr614
@manivannanrmr614 7 ай бұрын
விரைவில் மடகாஸ்கர் வீடியோ உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.
@pasupathirajan181
@pasupathirajan181 7 ай бұрын
Kilambittanya Kumaru💖💖💖
@pankajavallirajagopal4720
@pankajavallirajagopal4720 8 ай бұрын
People are very kind and the farm amazing
@miguelsoto8168
@miguelsoto8168 7 ай бұрын
Cuando República Dominicana? Jajajajaja te conocí en las galeras Samaná 😊
@kathirfamily
@kathirfamily 8 ай бұрын
மொழி பெயர்ப்பு ஆரம்பத்தில் இருந்தது.. கடைசி வரை இல்லை ஜி...
@shahirabanushorts
@shahirabanushorts 7 ай бұрын
கியூபாவில் உள்ள dass&co வில் இணைந்தார் நம் kumar
@mohammedanzil327
@mohammedanzil327 8 ай бұрын
Na your raw and real content are really thrilling and full of fun 🤩 ❤
@rajendranraina7715
@rajendranraina7715 8 ай бұрын
Raw content ..குமாரு.🔥
@divyaganesh236
@divyaganesh236 7 ай бұрын
U r a gud human being❤
@t.ksrinivasan9764
@t.ksrinivasan9764 8 ай бұрын
Excellent coverage. Keep it up.❤
@sekarvara6094
@sekarvara6094 8 ай бұрын
Arumai
@WesternghatsGSP
@WesternghatsGSP 8 ай бұрын
Vanakkam brother
@SIVAKUMAR-uj2si
@SIVAKUMAR-uj2si 8 ай бұрын
Excellent, Very Super ....................................kumar
@ellanraja77
@ellanraja77 8 ай бұрын
நன்றி. மகிழ்ச்சி.
@gokulsoman4389
@gokulsoman4389 8 ай бұрын
Bro Keep it up 👍 love from Norway 🇳🇴
@Rubanvediosno1
@Rubanvediosno1 8 ай бұрын
park and view are so beautiful
@jayakumarjai1675
@jayakumarjai1675 8 ай бұрын
Intha episode ora surutu 😢 Kumar 😢😂
@jagirhussainmohamedsultan5507
@jagirhussainmohamedsultan5507 7 ай бұрын
உங்கள் விடியோ பார்க்க அருமை
Nepoleon Farm Tour 🔥| 300 Acres in America 😱 - Irfan's View
42:39
Irfan's view
Рет қаралды 3,2 МЛН
🇿🇲 Budget African Wildlife Safari தமிழில் | Zambia ep6
1:00:41