ஐயா உங்கள் விளக்கம் தமிழ் மொழியில் அருமையான பதிவு .! நன்றி....ஐயா.
@swamyslecturesonlaw5 жыл бұрын
நன்றி. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
@catheartbeat55135 жыл бұрын
Thanq sir
@dineshkumaru36745 жыл бұрын
Eagerly waiting for CrPC . Ur video all super
@swamyslecturesonlaw5 жыл бұрын
Will be done shortly.
@vadivelganesan6104 Жыл бұрын
petitioner Deceased. how to move execution petition further
@KGokul-vv9rz5 жыл бұрын
sir.... your IEA lecture class very useful sir.... Pls upload crpc lecture classes sir..... my humble request sir
@swamyslecturesonlaw5 жыл бұрын
Will be done shortly.
@marimthu73923 жыл бұрын
Your class studied in proper manarism which is to. Be hon'ble
@kumaresans11084 жыл бұрын
Vakalath revoked for R2 on memo R2 called absent set expare for argument call on What meaning sir... Please explain sir
@nehrusubramani22772 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு அம்மா செட்டில்மெண்ட் செய்தார்கள், அதை முன்னிட்டு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில், மூன்று வழக்குகள் தொடரப்பட்டன மூன்று வழக்கிலும் எனக்கு சாதகமாக தீர்ப்பு ஆனது 20 1 2019, அன்று, இதுவரை எதிர்மனுதாரர் எந்த ஒரு அப்பிலும் போகவில்லை அதில் ஒன்று என் சகோதரி என் வீட்டை மூன்று மாதத்தில் காலி செய்து தரும்படி தீர்ப்பு சொல்லி உள்ளார் ஆனால் அவர்கள் இதுவரை வீடு காலி செய்யவில்லை எனக்கு ஒரு நல்ல வழி காட்டவும்
@swamyslecturesonlaw2 жыл бұрын
Execution petition file செய்து நீதிமன்ற நடவடிக்கை வழியாக அவர்களை காலி செய்ய வையுங்கள். உங்களுக்கு வழக்கு ஆஜரான வக்கீல் இடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள்
@prithu29275 жыл бұрын
Sir by seeing ur law lectures I passed my CA foundation exam Now I am a CA inter student So Plz upload ur law lectures relating to CA intermediate law subjects Plz sir