Рет қаралды 13,927
#cpr #acls #cardiacarrest
அனைவருக்கும் வணக்கம் , நான் மருத்துவர் வினோத்,கண்டிப்பாக எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் CPR சிகிச்சை முறை. நான் முறைப்படி BLS/ACLS எனும் அவசரகால பயிற்சி முறை பயின்றுள்ளேன். மற்றவரும் இதனால் பயனடைய வேண்டி இந்த வீடியோவை பதிவிடுகிறேன்.
இந்த பதிவில் (cardiac arrest) இருதயம் செயல் இழந்து மயங்கி விழுபவர்களுக்கு செய்ய வேண்டிய CPR சிகிச்சை முறை பற்றி தெளிவாக விளக்கியுள்ளேன்.
இதில் வரிசையாக என்ன செய்ய வேண்டும் என எளிமையான தமிழ் நடையில் செய்முறை விளக்கம் கொடுத்துள்ளேன்.
மாரடைப்பு மற்றும் இருதய செயல் இழப்பு - உடனே செய்ய வேண்டிய முதலுதவி முறைகள் :
• மாரடைப்பு - முதலுதவி எ...
www.cincinnatic...
Cincinnati Children's Demonstrates Adult CPR (Ages 12 and Older).
No Response
Call for help immediately.
If the adult is on his or her stomach, turn the person over onto his or her back. The person should be lying on a hard flat surface.
Check for Breathing and Signs of Life
Watch the chest for any normal movement. Look for signs of life and breathing for no more than 10 seconds.
No Breathing or Signs of Life
Begin CPR
a. Position the heel of one hand on the center of the adult’s chest. Place your other hand on top.
b. With your elbows locked and arms straight, lean over the adult and compress the chest 2 inches in depth 30 times.
c. After 30 compressions, give breaths by tilting the head back, lifting the chin and pinching the nose. Give two slow and gentle breaths. The chest should rise with each breath.
d. Continue with 30 compressions / two breaths, 30 compressions / two breaths, etc.
Continue CPR until another rescuer takes over, you see signs of life or help arrives.
for further doubts follow us on
instagram www.instagram....
twitter ul...
facebook
/ ullangaiyil.maruthuvam
#CPR #cardiacarrest #heartattack #cprprocedure #cprfirstaid #tamilhealthtips #drvinoth #maruthuvam #homefirstaidcardiacarrest #tamilwhatsappstatus #mostimportantfirstaid #savelife #learncpr#homeremedies #ipl2023 #trendingshorts #bakyalakshmi #pandianstores #tamil #coimbatore #erode #tiruppur #tamil4health #doctortips #tamilmedicine #tamilmaruthuvam #ethirneechal #suntvpromos #vijaytvpromo #biggbosstamil #tamiltroll #healthylifestyle #homeremedies #heartdiseaseawareness #heartdisease #lefthand #numbness #symptoms #heartfailure #trending #viral #healthy #naturalremedy #emergency