இந்த பூவில் வெள்ளை கலர் வாடாமல்லி கலந்து பொம்மிடியில் மாலை கட்டி விற்பனை செய்கின்றனர், பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது.
@GURUPAD2 жыл бұрын
வெள்ளை வாடாமல்லி என்று ஒன்று இருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை... ஆனால் வெள்ளை காக்கா மிருக காட்சி சாலையில் பார்த்திருக்கிறேன்
@nirmalamohan18732 жыл бұрын
@@GURUPADவெள்ளை, பிங்க் மற்றும் வாடாமல்லி (dark lavender) இருக்கு
@GURUPAD2 жыл бұрын
@@nirmalamohan1873 பிங் என்பது வாடமல்லி இவை நிலத்தின் தன்மை மற்றும் நீரின் தன்மைக்கு ஏற்ப்ப பூக்களின் நிறம் மாறிம், சற்றூ வித்தியாசப்படும் ஆனால் வெள்ளை அப்படி அல்ல நானும் இது நாள் வரை பார்த்ததும் இல்லை- வாடாமல்லி, பிங், அதாவது வாடாமல்லி நிறத்தில் சற்று முன் பின் இருக்க வாய்ப்புள்ளது முடிந்தால் படத்தினை பகிரவும்
@nirmalamohan18732 жыл бұрын
@@GURUPAD கண்டிப்பாக நான் ஊருக்கு போகும் போது ஃபோட்டோ எடுத்து வருகிறேன்
@nirmalamohan18732 жыл бұрын
@@GURUPAD poppy vlogs parunga athu Malayalam channel, nan solvathu ஏலகிரி செல்லும் வழியில் உள்ள பொம்மிடி என்ற ஊரிலும் உள்ளது.
@manoranjanvs194811 ай бұрын
Sir good explanation can teaching me i need to learn
@ganesanmarimuthu23192 жыл бұрын
🙏
@srimathy.g99002 жыл бұрын
இப்பூமாலையை நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம் என்று கூறிய புது தகவலுக்கு நன்றி. இன்றே புது மாலையைக் கட்டத் தயாராகிவிட்டேன்.
@s.k.karupphaiyen99372 жыл бұрын
Arumaiyaga ullathu.
@amudhamadhan17062 жыл бұрын
Really it's true Sir good impressed u r the u 🙏
@GURUPAD2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kalaivanielango56743 ай бұрын
சூப்பர் தம்பி நீங்க ரொம்ப ரொம்ப ஈசியா சொல்லி தாருங்கள் ❤❤❤❤❤ மல்லிப்பூ மாலை சொல் லி தாருங்க தம்பி ப்ளீஸ்