Tears filled hearing the tribute He is seeing from above🙏🙏
@akadirnilavane2861 Жыл бұрын
Fantastic speach!
@malathynarayanan60784 жыл бұрын
திரு .மாது பாலாஜி அவர்கள் ஆற்றிய உரையில் மறைந்த மாமனிதர் - திரு .கிரேசி மோகனின் மலரும் சிரிப்பலைகள் அனைத்தும் அருமை. தன் சகோதரரின் கவிதைகளை திரு.மாதுபாலாஜி அவர்கள் திருமதி .காயத்ரி கிரிஷ் மூலம் பாடவைத்து ,அதை திரு .மோகன் அவர்களும் ரசித்ததை பகிர்ந்து கொண்டது மனதை உருக்கும் நிகழ்வு. திரு.கிரேசி மோகனின் நினைவலைகள் உடன் திரு .மதுபாலாஜி மற்றும் அவர் குழுவினர் நடக்கவிருக்கும் நாடகங்கள் நன்கு செழித்து வளர வாழ்த்துக்கள்.
@hemamalini97933 жыл бұрын
Balaji Anna ,vapola brother kidaika mohan sir koduthu vaithullar