Credit Card Advantages and Disadvantages in Tamil/தமிழ் (2018)

  Рет қаралды 16,389

Money Pechu

Money Pechu

Күн бұрын

Пікірлер: 45
@raghavn9398
@raghavn9398 5 жыл бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஐயா!!! அந்த Minimum Due வ கட்டவே விழிபிதுங்குது!!!
@rajavelus3202
@rajavelus3202 5 жыл бұрын
Very good & perfect advice. I use credit card but pay the balance full amount on due date. I follow it since 2006.
@vasanthakumare2791
@vasanthakumare2791 5 жыл бұрын
Great!
@chinchan8289
@chinchan8289 5 жыл бұрын
Credit card correct ah use pannina romba useful use panna theariyama vanga koodathu correct ah use pandra vaga 💯 ku 10 per meethi adhan ippadi credit card Mela bayam
@umanagaswamy1180
@umanagaswamy1180 6 жыл бұрын
Arpudham!
@kaveris621
@kaveris621 5 жыл бұрын
சார் option மார்க்கெட் பற்றி சொல்லுங்க
@pk-qm9ry
@pk-qm9ry Жыл бұрын
Sir naan credit card apply panni proop koduthutta ippa yeppidi cansel panrathu sir pls help pannunga sir
@iamcreative619
@iamcreative619 5 жыл бұрын
Arumaiya soninga sir ...very very useful information 🙏👌👍👍
@treatseaweed
@treatseaweed 5 жыл бұрын
If you cannot resist temptation then credit card is not for you
@umaselva8649
@umaselva8649 5 жыл бұрын
Nenka solradhu correct ayya mudiyadha situation ku credit card use pani payment kastam aka irundhal epadi panalam ayya. Loan best ah
@Er.Krishnamoorthi
@Er.Krishnamoorthi 5 жыл бұрын
Cibil score pathi sollunga sir
@perumallioprabu
@perumallioprabu 5 жыл бұрын
Allrady video irukku
@selvann6169
@selvann6169 6 жыл бұрын
Super sir
@samuelj5781
@samuelj5781 5 жыл бұрын
I have personally experience this It's very danger nife U don't now when it will cut ur hand
@dhanasowndar
@dhanasowndar 5 жыл бұрын
Yena ji sollringa
@melvinjoseph5809
@melvinjoseph5809 3 жыл бұрын
to good
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 жыл бұрын
கிரிடிட் கார்டு என்னிடம் உள்ளது அதை திரும்ப வங்கியில் ஒப்படைக்க முடிவு செய்து விட்டேன் அதை திரும்ப ஒப்படைக்க எஸ்பிஐ பேங்கில் வழி முறை சொல்ல மறுத்து வருகிண்ரனர். எனவே எப்படி ஒப்படைப்பது வழி முறை தயவு செய்து கூறவும் அய்யா
@sathishmurugan8683
@sathishmurugan8683 5 жыл бұрын
நிலுவையில் இல்லாமல் தொகை செலுத்திய பிறகு . வாடிக்கையாளர் பிரிவிற்கு போன் செய்து கார்டு தொலைந்து விட்டது எனது கார்டை பிளாக் செய்ய சொல்லுங்கள். பிறகு புது கார்டு வேண்டாம் கணக்கு முடித்துவிடவும் எனகூறி இவை அனைத்தும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து கொள்ளுங்கள்
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 жыл бұрын
@@sathishmurugan8683 மிகவும் நன்றி சார் 50 நாள் கிரிடிட் லிமிட் என்று கூறுகின்றனர். நாம் வாங்கும் பொருளின் வாங்கும் தேதியில் இருந்து 50 நாட்கள் என்று கணக்கிடப்படுமா அல்லது மாத்தில் குறிபிட்ட தேதியில் கட்ட வேண்டுமா விளக்கவும் அய்யா
@sathishmurugan8683
@sathishmurugan8683 5 жыл бұрын
@@gopalakrishnan6892 முதலில் உங்கள் bill generation date or statement date என்ன என்று பாருங்கள். அதிலிருந்து 20 நாட்கள் பணம் கட்ட கால அவகாசம் கொடுப்பார்கள்.... உதாரணமாக கூறுகிறேன் எனது எஸ்பிஐ கார்டின் பில் ஜெனரேஷன் டேட் ஜனவரி மாதமும் 24-ஆம் தேதி என்றால் பில் பேமென்ட் டேட் 14ஆம் தேதி அதற்குள் பணம் கட்ட வேண்டும். நான் உதாரணமாக கூறுகிறேன் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி நான் ஒரு பொருள் வாங்கினால் அதன் பில் ஜனவரி 24ம் தேதி ஜெனரேட் ஆகிவிடும் இதில் 24 ஆம் தேதி என்பது கடைசிநாள் போல இதற்கான தொகையை அடுத்த மாதம் பிப்ரவரி பதினான்காம் தேதி அதாவது மொத்தம் 22 நாட்களில் நான் பணம் கட்டும் சூழ்நிலை ஏற்படும். அதே பொருளை நீங்கள் ஜனவரி 25ஆம் தேதி வாங்கினால்உங்கள் பில் ஜெனரேஷன் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஏற்படும் அதன் பிறகு பணம் கட்ட 20 நாட்கள் கால அவகாசம் எனில் மார்ச் மாதம் 14ஆம் தேதி பணம் கட்ட இறுதி நாள் உங்களுக்கு கிடைக்கப் பெற்ற நாள் காலஅவகாசம் 50 ஆகிறது....மேலும் உங்களுக்குத் தெளிவு வேண்டும் எனில் தயவு செய்து கிரெடிட் கார்டு உபயோகப்படுத்தும் உங்கள் நண்பர்களிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.... உங்களை பயமுறுத்தவில்லை கிரெடிட் கார்டு சரியாக உபயோகப்படுத்தினால் நன்மையே அதேநேரம் அதனை தெரியாமல் சரிவர உபயோகபடுத்த தெரியவில்லை என்றால் பில்லுக்கு மேல் பில் எகிறி விடும்....
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@sathishmurugan8683
@sathishmurugan8683 5 жыл бұрын
@@gopalakrishnan6892 நன்றி நண்பரே....
@ajbaskar8440
@ajbaskar8440 5 жыл бұрын
3days munnadi than vaanguna.. 😥
@EzhuTamizha
@EzhuTamizha 5 жыл бұрын
Thalaya suthi thoora potrnga... Ilana pinvilavigual payangarama irukum. My experience
@mageswaranpachamuthu571
@mageswaranpachamuthu571 5 жыл бұрын
சரியாக பயன்படுத்தினால் நன்மைகள் உண்டு. "ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு" - நியூட்டன்
@arunprakaashkl2914
@arunprakaashkl2914 4 жыл бұрын
Muthu Kumar hi ji I planned to buy credit card but ellarum solluranga unaku vendam yenna nan ella product hot cash kuduthutha edukurathu ippo credit card vaangalam nu plan panni iruken unga personal opinion enna solvinga ennakku
@arunprakaashkl2914
@arunprakaashkl2914 4 жыл бұрын
Aj Aj enna bank credit card ji
@prabhu665
@prabhu665 5 жыл бұрын
Anna thank u
@TheVakkil
@TheVakkil 6 жыл бұрын
sir, what do you think of investing in amaravathi bonds??
@abum.s6013
@abum.s6013 6 жыл бұрын
👏👏👏
@KarthiKeyan-xn6lq
@KarthiKeyan-xn6lq 6 жыл бұрын
Super sir
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Credit Card Usage Tips in Tamil/தமிழ் (2019)
3:35
Money Pechu
Рет қаралды 9 М.
Direct Tax Code vs Income Tax Act in 2025 | Direct Tax Code New Update in Tamil
14:34
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 715 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН