மிகவும் மோசமான வர்ணனையாளர் கமிட்டி XXX அணியினர் தொடர்ச்சியாக மூன்று முறை பாளையங்கோட்டை அணியினரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர் என்று அறிவித்தார் XXX அணியினர் தொடர்ச்சியாக நேரடி இறுதிப் போட்டியில் விளையாடுகிறது பாளையங்கோட்டை தொடர்ச்சியாக முதல் சுற்றில் இருந்து விளையாடி வருகிறது இருவருக்கும் வித்தியாசம் உள்ளது அறிவோடு வர்ணனை செய்யவும்😅 இல்லையென்றால் முதல் சுற்றில் இருந்து விளையாடி வெற்றி பெறவும் 😂😂😅 Mr.Mohan you need to speak truth 😊
@mohanmedia33646 ай бұрын
Thala avanga yallarum ore team ma aaduvanga so summa jolly ku pesunathu no problem 🤗🤗🙌🤝🤝🤝🤝🤝🤝