இரவு வணக்கம் 🙏 சகோதரி அக்கா 👃. ...ஆறா காதபாத்திரங்களை அழகாக நடிக்க வைத்திருக்கிறார். காத ஆசிரியர்... நீங்கள் அதற்கு உயிரோட்டம் தந்து உள்ளீர்கள்.. அனைவரும் உத்தமர்கள் ..கலைவாணி. சிறுபிள்ளை குரல் ஆறா அற்புதம்.. பாடல் supe....r கதை இப்படி தான் இருக்கனும்.. கணவன் மனைவி உறவு இப்படி தான் இருக்கவேண்டும் ஒற்றுமையே பலம்..I like you❤ க்ளைமாக்ஸ் காட்சி சிறப்பு மிக சிறப்பு 👌
@crimetime005 Жыл бұрын
yes romba nandri-kadhai migavum arumai ungala comments ku nandri 😇💕
@divyabharathi7038 Жыл бұрын
Very good story. Thanks for your narration. 🎉
@crimetime005 Жыл бұрын
Thank you so much 😊
@BTG9942 Жыл бұрын
அட்டகாசமான நாவல் அருமையாக இருந்தது உங்கள் குரலில் கேட்க இனிமையாக இருந்தது நீங்கள் நலமாக இருக்க இறைவனை வழிபடுகிறேன் 1:18:27
@crimetime005 Жыл бұрын
Romba nandri, i love to read this novel thank you 😊
@BTG9942 Жыл бұрын
Lovely voice
@annamannam4641 Жыл бұрын
சற்று நீண்ட கதை ஆனா super 👍❤👌மா
@crimetime005 Жыл бұрын
Thanks a lot but it's a good family story too so I love to read it, Thanks for the support 💕
@@danielelango.p.danielelang417 sollamaten una mathiri mariyatha theriyathavangaluku solanumnu avasiyam Ila po
@saravana3542 Жыл бұрын
Super story
@crimetime005 Жыл бұрын
Thank you so much
@saravana3542 Жыл бұрын
@@crimetime005 oru doubt?
@crimetime005 Жыл бұрын
@@saravana3542 sollunga
@saravana3542 Жыл бұрын
@@crimetime005 old MD, suggestion kekalainu thaan company maarunaan Lastla Again avaru Naa sonna keppaaru nu yepdi solraan ?
@crimetime005 Жыл бұрын
@@saravana3542 now he changes his attitude, and hes the one didnt accept the policies there now hes ready to cooperate with the old company........
@ShammyShammy-ms3gz Жыл бұрын
உங்கள் voice 👌 ஒரு doubt, இது ஒரு நாவல் அதனால் சரி, உண்மையில் இந்த நீமா மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால், ஒரு பெண்ணின் மனநிலை என்னவாக இருக்கும், அதை எப்படி கடந்து போவார்கள் ? ஒரு பெண்ணா உங்க பதில் ?
Sorry if I said anything it's from my perspective, what about urs.....
@ShammyShammy-ms3gz Жыл бұрын
ஒரு பக்கம் lover இன்னொரு பக்கம் husband, ஒரு பெண்ணிடதில் எப்படி கேட்கிறதுனு யோசிதது, இந்த கேள்வியை நான் கேட்கவே ரொம்ப தயங்கினேன், நீங்க இவ்வளவு speed - ஆ answer பண்ணிட்டீங்க .