Good 👍 morning 🌅 சகோதரி அக்கா.. வருக வருக.. உங்கள் சேனல் தான் காலத்தால் அழியாத எல்லோரா ஓவியம்... உங்கள் நாவலின் பெயரை நீங்களே உருவாக்கிய காவியம்..கதை சொல்லுவதில் குரல் வளம் அழகு மிகுந்த பவ்யம்.. வாசகர்களை கதை கேட்க சுண்டி இழுக்க இது தான் உங்க அறிவு ரகசியம்.. நீங்கள் தான் தமிழ் நாட்டில் என்றும் மாறாத அதிசயம்.. தினமும் கதைகள் அவசியம்.. நன்றி 🙏🙏👍
@crimetime0055 ай бұрын
🙏🙏🙏🙏
@Sannuu.....dh2hb5 ай бұрын
அக்கா சாப்பிட்டு வீட்டீர்களா 🙏..
@Sannuu.....dh2hb5 ай бұрын
அக்கா 🙏 காபி குடித்து வீட்டீர்களா.நீங்க. நலம் தானே..ஏன் வரவில்லை.....
@Sannuu.....dh2hb5 ай бұрын
அக்கா 🙏 good night akka 🤲.. இந்த உலகில் உண்மைக்கும் நேர்மைக்கும் பாசத்திறக்கும் மதிப்பு மரியாதை இல்லையே அக்கா.. லட்சுமணனுக்கு போல் நடந்தது மாதிரி.நீங்கள் சொல்லுங்கள் அக்கா.. நன்றி 👃 நாளைக்குப் வருவேன்.. உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நலம் தருவேன் தம்பியாக.......