கதை: தனலஷ்மி பிரபு own novel kzbin.info/aero/PLizlP7MhmfNGEvTGK1p59hqJe-XYOGODM&si=VGYy386tWcnlgLha எனது முந்தைய க்ரைம் நாவல்கள் ☝️😊
Пікірлер: 71
@BTG9942 Жыл бұрын
அருமையாக இருந்தது கதை உங்கள் குரலும் வாசிக்கும் விதமும் அற்புதமாக உள்ளது
@kadhainilavu81 Жыл бұрын
நன்றி 🙏✨
@kalaivanikalaivani312410 ай бұрын
Super super👍👍👍👌👌👌👌 thodaratum ungal writing.
@prabhumarimuthu6710 Жыл бұрын
Very nice story. Keep continue writing ✍. Ur narration also nice..❤🎉
@kadhainilavu81 Жыл бұрын
Thank u so much☺🙏
@papayafruit570311 ай бұрын
Good story. I like good climax. Please write more crime thriller and may be horror too. But ending should always be good. Why? We live a twisted kaalam. Need more positive vibes.
@kadhainilavu8111 ай бұрын
Sure👍thank you for ur support🌺🙏
@nandhusiva9168 Жыл бұрын
நல்ல கதை...keep writing story❤❤❤❤
@kadhainilavu81 Жыл бұрын
நன்றி☺
@riyajeya741 Жыл бұрын
Sis ithu neenga write pannina novel la..... unga voice sema super
@kadhainilavu81 Жыл бұрын
சத்தியமாக நான் எழுதிய கதைதாங்க. உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் சீக்கிரம் முடித்து விட்டேன்.. மிக்க நன்றி 😊✨ kzbin.info/aero/PLizlP7MhmfNGEvTGK1p59hqJe-XYOGODM&si=DPxyTfiVFiNYZzfO எனது மற்ற கதைகள் ☝️
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நாவல்
@kadhainilavu81 Жыл бұрын
நன்றி ☺🌺
@vasudharaghunathan7751 Жыл бұрын
Nice story and explaining way too
@kadhainilavu81 Жыл бұрын
Thank you ☺️🙏
@rajidinu7564 Жыл бұрын
Sis really super story 👌👌👌👌👌unga story laye this story than enaku rombhave pudichurku❤❤❤❤❤❤❤❤Nan Raghu than etho plan panni avanungala murder panirkanum nu nenaicha correct ah guesss agiduchu😂😂😂😂😂😂😂😂😂😂Unga story writing ah develop panitte erungaaaaaa title also semmaaaa🎉🎉🎉🎉🎉🎉🎉
@kadhainilavu81 Жыл бұрын
மிக்க நன்றி தங்களுக்கு 😊✨
@rajidinu7564 Жыл бұрын
@@kadhainilavu81 Rombhave unga story ah miss panna sis 😐😐😐😐at last unga story kettutaaaa nenga write panathu👌👌👌👌Super ah erku Congrats sis👏👏👏👏👏👏👏Copyright issues solved ah
@rajidinu7564 Жыл бұрын
@@kadhainilavu81 💚
@kadhainilavu81 Жыл бұрын
@@rajidinu7564 yes.. Novels are released sis..
@parimalakananmala2026 ай бұрын
Very nice story....😊
@kadhainilavu816 ай бұрын
Thank you☺🙏
@thirugnanasambandam29197 ай бұрын
கதை முடிவு அருமை 👌👌👌👌👌
@kadhainilavu817 ай бұрын
☺நன்றி
@swarnalathasenthil97878 ай бұрын
Last ல ஹீரோவ வில்லன்னு சொல்லுவீங்கனு expect பண்ணேன்... அப்டி இருந்தா தான் கதைக்கு twist..
Thank you ☺️kzbin.info/aero/PLizlP7MhmfNGEvTGK1p59hqJe-XYOGODM&si=VGYy386tWcnlgLha எனது மற்ற க்ரைம் நாவல்கள்
@VijiViji-ln1js11 ай бұрын
Raghuvoda twist super 😍
@kadhainilavu8111 ай бұрын
Thank you ☺️
@ShammyShammy-ms3gz11 ай бұрын
Story 👍 வாழ்த்துக்கள் 🌷 , ஒரே ஒரு doubt ஒரு ஏழை தாய் police station போகளை ok, இவங்க என் p. station போகல அந்த basic knowledge கூட இவங்களுக்கு இல்லாம போனது ? சரி 2 and 3 climax என்ன
@kadhainilavu8111 ай бұрын
பயந்த சுபாவம் கொண்ட கதாநாயகி..கொலையை பற்றி news paper ல் வந்திருந்தால் ஒருவேளை சென்றிருக்கலாம்.அதற்குள் அவள் மிரட்டப்படுகிறாள்.கணவன் பணயக்கைதியாக....கொலைகாரர்களிடம்..எனவே இந்த முடிவை எடுக்கிறாள்.. 1st climax Raghu also involved in this case.she catch him and hand over to the police. 2nd climax Both Raghu n Divya murdered the culpirits n somebody see the Murder n threaten them..they solve atlast.😊🙏
That means days goes that fast..avarhal angu vandhu pala varangal ahi vittathu ☺ villans group appear after that..🙏
@VeerasamyVasudevanVeeras-xd4ij Жыл бұрын
Supermaadikadipodunga
@kadhainilavu81 Жыл бұрын
நிச்சயமாக.. நன்றி 😊✨
@kalyanijayakumar94139 ай бұрын
Super climax
@kadhainilavu819 ай бұрын
Thank u 🌺☺
@VijiViji-ln1js11 ай бұрын
Innoru climax jannal vazhiye veliye potta papera manohar yedechaya paathu police kitta koduka police raghu voda veeta yaarukum theriyaama kankaanikuraanga. Anniku night 9 maniku raghu illadapa divya veetuku vara nagulum upendravum avalidam tappa nadaka muyarchi panna police vandhu kadava tatturaanga. Manoharoda plan paddi mayili veetuku povadaga solli ullaye olinduruka. Ava vandhu kadava tiraka police avanga rendu perayum arrest panna paakumbodu tappika try pandraanga. Appo police avanga rendu perum shoot paniduraanga. Divya police kitta cavery patthina unmaigala soldra.
@kadhainilavu8111 ай бұрын
Super ❤☺️ Ithuvum nalla irukku.. 2 climax vera comments la sollirukken..paditchu parthu athu eppadi irukkumnu sollunga..👍
@mohanasundaria396811 ай бұрын
Super super super
@kadhainilavu8111 ай бұрын
Thank you 😊
@mahalingampathmanathan11211 ай бұрын
👌👌👌
@kadhainilavu8111 ай бұрын
Thank you 😊🙏
@ChitraBala-ct6eu11 ай бұрын
இந்த முடிவே நல்லாதான் இருக்கு.
@kadhainilavu8111 ай бұрын
நன்றி 😊✨🙏
@geethanjalik4262 Жыл бұрын
Ennna comedy.. avlo periya panakkari... police ku poga payapadrangala? Kolai ya parthu escape aitangalla.. aprom enna? Police ku inform pannama irukangala... ? Illogical story....
@kadhainilavu81 Жыл бұрын
நான் ஏற்கனவே சொல்லியிருந்த படி..அவள் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள்.. பார்த்த கொலையை போலீஸில் பதிவு செய்து தன்னை கொலைகாரர்களிடம் அடையாளம் காண்பிக்க விரும்பவில்லை..ஏற்கனவே கொலையை பார்த்த அதிர்ச்சியிலிருந்தவள் கொலைகாரர்களின் மிரட்டலில் குழப்பமடைகிறாள்.. அதற்கேற்றார் போல் கணவன் எப்போதும் அவர்களுடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை..அவள் கணவன் உயிருக்கு ஆபத்து எனும் பட்சத்திலும் தன் மானத்தை காக்கவும் போராடுவதென முடிவு செய்கிறாள்.. இது ஒரு முடிவு.இதற்கு இன்னும் இரண்டு முடிவுகள் உண்டு சகோதரி..அதில் நீங்கள் கேட்ட லாஜிக் இருக்கலாம்..☺🌺நன்றி சகோதரி