மதிப்பிற்குரிய பைக் திருடருக்கு போர்க்கால அடிப்படையில் மயக்க மருந்து கொடுக்காமல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுகிறோம் ✍️
@MyTamilComedyКүн бұрын
😂😂😂 போவோமா ஊர் கோலம் திருட்டு பைக்கில தினந்தோறும் மீண்டும் மீண்டும் பைக் மாறும் ஜாலியா ஊர் சுத்துவோம்😂😂😂
@KARMA-y7rКүн бұрын
ரிப்போர்ட்டர் வாய் ஏன் இப்படி திருடர்ர்ர்ர்ர்ர்ர்ர்😂😂
@ravisankar325Күн бұрын
திரு திருடர் அவர்கள் தமிழக உள்துறை மந்திரியாக விரைவில் பதவியேற்றாலும் ஆச்சரியம் இல்லை இதை நம்புங்க தமிழக மக்களே
@ravindrant6390Күн бұрын
அடுத்த போக்குவரத்து மந்திரி ஆவதற்கு 10 பொருத்தமும் பக்காவாக இருக்கு.
@karthik34728 сағат бұрын
Oh apadi than unga appa anara pa seri seri
@vsksnathanvsksnathan290123 сағат бұрын
டார்ர்ர் ரொம்ப போகுது 😅😅😅😅😂😂
@nagarajan117616 сағат бұрын
காவலர்கள் என்ற போர்வையில் இருப்பவர்களே அவர்கள்தானே.
@AjithKumar89925 сағат бұрын
D1 காவல் ஆய்வாளர் டில்லி பாபு என்பவர் வாகனத்தை பேரம் பேச வந்தவர் வண்டியின் ஒரிஜினல் புக்கையும் வண்டியின் சாவியையும் கேட்டு மிரட்டி உள்ளார் இதைனை மூடி மறைக்க பார்க்கிறது
@rajkalai19887 сағат бұрын
திருடன் திருட்டு bike ல் lover உடன், டர் டர்ர்ர்.. News வாசிப்பவர் ஏனோ இழுத்து திருடர்ர்ர்...! 😂
@sattatamizhaКүн бұрын
திருடர் குல திலகம் ...... 😂😂
@Nelllaobtdpgcseini8688Күн бұрын
வாகன ஓட்டிகள் தயவுசெய்து சைடுலாக் மட்டும் போதாது இரண்டு ஹெல்மட் லாக் இரண்டு வாங்கி முன் பின் மாட்ட வேண்டும் சைடு லாக் உடைப்பது எளிது இரண்டு வீல் லாக் என்பது சற்று கடினமான வேலை
@sanjeevi.t10462 сағат бұрын
Sema vidiyal
@ryn1095Күн бұрын
Tirundana nadu road potu sathama, avana oda vitutiya😢
@typicaltamilan4578Күн бұрын
Pudichu kaiya udachi vitrukkanum
@subramaniyanmani8098Күн бұрын
Super appu...😅😅😅😅😅
@Moon1234-x4b12 сағат бұрын
பார்க்கிங் காரங்கள உடந்த
@invisibledon4060Күн бұрын
Parking la apram ethuku vandi number potu kudukurainga ? Should file a case against them avanuku thodarpu iruku Vandiya attaya potavanuku thunai poirukan
@AravinthKumar-j7f9 сағат бұрын
You're right
@AjithKumar89925 сағат бұрын
D1 காவல் ஆய்வாளர் டில்லி பாபு என்பவர் வாகனத்தை பேரம் பேச வந்தவர் வண்டியின் ஒரிஜினல் புக்கையும் வண்டியின் சாவியையும் கேட்டு மிரட்டி உள்ளார் இதைனை மூடி மறைக்க பார்க்கிறது
@Moon1234-x4b12 сағат бұрын
வாய்ப்பில்ல ராஜா😊
@raja.sraja.s99483 сағат бұрын
அவன் அப்பன் crime SI ஆம் அப்போ எப்படி கிடைக்கும்
@prabhakarankrishnan771015 сағат бұрын
நல்ல கட்டூகதை...😅😅😅😅
@MohamedRafeek-ce5dcКүн бұрын
Parking karan than poruppu courte solliyaachu case pottu parking kaaranuku notice anuppunga
@chandranfilms3155Күн бұрын
Tamil Nadu super police super
@SsssSsss-lq5wvКүн бұрын
Thiruchitrambalam
@parthibansamykannu454412 сағат бұрын
Unga name....
@R.RameshKumarRRR11 сағат бұрын
திமுக...ஆட்ச்சியில இது சகஜம்
@AjithKumar89925 сағат бұрын
காவல் ஆய்வாளர் தான் குற்றவாளி. அவருக்கும் அந்த பார்க்கிங் உரிமையாளருக்கும் இந்த வண்டியை ஒட்டி செல்லும் நபருக்கும் தொடர்பு உண்டு..
@horse-zn8hi14 сағат бұрын
வண்டி ஓனர் கண்ணுமுன்னாடி வண்டி இருக்கும்போது எதுக்கு வீடியோ எடுத்துட்டு போய் போலீஸ் காரங்க கிட்ட உதவி கேக்கணும்? ஓனரே திருடன புடிச்சி வண்டிய மீட்டுருக்கலாமே?
@kimjongun2872Күн бұрын
Ivanukellam lover ah
@rajmuhammad33936 сағат бұрын
அவன் திருடியதை விட தொகுப்பாளர் அதை சொல்லும் விதம் அப்பா திரு டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@devakumarc53093Күн бұрын
Court 😁
@rajkalai19887 сағат бұрын
திருடர் க்கு தில்ல பாத்தியா? 😇
@SanthoshKumar-mm8hrКүн бұрын
Dravida model next level 😅😅😅😅
@pramothcreationКүн бұрын
Ayya Railway station ellam central government odathu thaney??
@SanthoshKumar-mm8hr23 сағат бұрын
@@pramothcreationjoker Tamilnadu police ruling DMK government not central government
@pramothcreation15 сағат бұрын
@@SanthoshKumar-mm8hr ama ga ayya Railway station la irukka parking staffs careful ah irunthuruntha intha theft ah nadanthurukkathe
@trajivt303611 сағат бұрын
அந்த காதலியும் அவனுதானா இல்ல அதுவும் திருட்டா..
@gloriayoutubechannel39406 сағат бұрын
What the police has been doing ??...shameful
@S2KUNIVERSEКүн бұрын
Thirudarrrrrrr😂
@vishnuvardhan517711 сағат бұрын
Police ku Edula link irukum …en bike kanamal ponadum ethea mari than pannanuuga