Love it so much dear.. Im gonna try this.. Love from Malaysia ❤️
@FoodMoneyFood4 жыл бұрын
Thank you sister..
@jayajohn4469 Жыл бұрын
சூப்பர் இதை போல் செய்து பிள்ளைகளுக்கு செய்துகொடுக்கிறோம் நன்றி அம்மா
@mubeennawaz59963 жыл бұрын
அருமையான snacks... அழகான கொங்கு தமிழ்!!!!!!
@rameshbalan7953Ай бұрын
Superb idea to make this, god bless regards, Ramesh
@learninseconds22093 жыл бұрын
Super sister, don't bother about negative comments. Your background nature is wonderful. Go ahead. We enjoy your cooking...
@subashini3290 Жыл бұрын
Super Kavitha. cooking very nice
@saranprakash31264 жыл бұрын
அம்மணி நாங்கள் கோயம்புத்தூர் தான் உங்க கொங்கு தமிழ் சூப்பர் நீங்க எந்த ஊர் வித்யாசமான ரெசிபி சூப்பர்
@FoodMoneyFood4 жыл бұрын
நன்றி..நா பொள்ளாச்சிங்க...வாங்க ஒரு நாள் எங்க ஊருக்கு சமைத்து சாப்பிடலாங்க...
@fsdequipment9864 жыл бұрын
@@FoodMoneyFood madem neenga really super
@vinitamorrison33084 жыл бұрын
Don't worry about what people say. You are amazing, true, and down to earth. I love your videos so much. I am growing some pumpkins now. I will try this recipe. Thanks.
@FoodMoneyFood4 жыл бұрын
Ok sister thank you ❤️🙏👍
@rajalakshmir6189 Жыл бұрын
So nice looks yummy will try 😊😊😊
@victoriaselvanayagam4991Ай бұрын
I tried today 🎉 very tasty. Thank you sister
@RM-hv9zk4 жыл бұрын
நியூசிலாந்தில் இருந்து பார்க்கிறேன். எனக்கும் சொந்த ஊர் கோயம்புத்தூர் தான்.நம்ம ஊரில் மட்டும் தான் அரசனிக்காய் என்று சொல்வோம் உங்கள் வீடியோகள் அருமை.
@FoodMoneyFood4 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ..வாங்க ஒரு நாள் எங்க ஊருக்கு ..மிக்க நன்றி ..😊🙏👍❤️
@rathnamlali4 жыл бұрын
Don't mind about the negative comments. Those are jealousy people. U couples r doing great, ur son too. Keep going....👍👍
@jayapavithra71974 жыл бұрын
Don't mind about other.. Actually u r rocking... Keep going... Way to go... 😍
@FoodMoneyFood4 жыл бұрын
Thank you sister for your blessing..
@jayapavithra71974 жыл бұрын
@@FoodMoneyFood 😍
@baazividhya74654 жыл бұрын
Arasaanika pakoda asathala irundhadhu very delicious recipe semma akka
@venkataramanan82794 жыл бұрын
சும்மா சொல்லக் கூடாது சூப்பர் O சூப்பர்... இதை try பண்ணிட்டு சொல்லுறேன்....
@latavishwanath1256 Жыл бұрын
Super sister,liked your recipe, thanks for sharing
@jinib.t4513 жыл бұрын
Hi sis, I am from Kuwait., Unga videos enaku time kidaikum pothu pakuranga. Unga way of speech rompa rompa pidichu iruku. Nega rompa porumaiya, azhaga peasurenga.
@FoodMoneyFood3 жыл бұрын
Thank you sister 🙏🙏
@skcommanvideos36302 жыл бұрын
Romba super ka Ungaluku yendha oru I will try this very super tasty
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you
@devivilog4 жыл бұрын
Kadai fry panitan ka vera level😋😋😋
@ponmanivaratharaj64043 жыл бұрын
Try panni pakkaren ka my kuttyma sollitta.. And atmosphere is like us... Nenga endha oor...
@gunasekaranlakshmanan50152 жыл бұрын
Super packed veri healthy very simple with minimum.ingredients. thank you madam.
@ranielangoranielango6936 Жыл бұрын
Super sis, indha receip le onion chesthukka laama
@yathinsdiary88692 жыл бұрын
All videos are superb Mam..... congratulations 👏 keep it up 👍
@FoodMoneyFood Жыл бұрын
thank you sister
@Narayanlal-de1kd5 ай бұрын
Rambo nalla soli kuddatinge❤❤
@B.K.VARALAKSHMI4 жыл бұрын
Super kavitha... Don't worry. Safety is first.... Your all cookings are delicious... You are rocking....
@saraswathisaminathanvicepr67413 жыл бұрын
எங்க ஊரில் பரங்கிக்காய்ன்னு சொல்லுவோம் அருமையான பதிவு.
@anithasuji533 жыл бұрын
Mam sema ya cook panringa normal aa panringa super
@divya.n.bbalan5916 Жыл бұрын
Akka oru super snack recipe share pannirkinga,thank you🙂
@kuppanelumalaieconomicstea93463 жыл бұрын
Health food super medum
@banumathiraghunathan15652 жыл бұрын
நீங்கள் சாப்பிடும் போது எங்களுக்கும் சாப்பிட ஆவல் மேலிடுகிறது, Thanks.
@FoodMoneyFood2 жыл бұрын
வாங்க சாப்பிடலாம் 🙏👍
@p.vaithishwarivaithi7254 жыл бұрын
Super akka uonga sepech semmaiyya erukku kaduol uongalluku dhunnaiya erupparu🌹🌹🌹🌹🌹🌹🌹
@FoodMoneyFood4 жыл бұрын
Thank you so much sister ❤️🙏👍
@Amber-vx5jg3 жыл бұрын
New recipe! Txs from Canada. Will try this.
@banumathiraghunathan15652 жыл бұрын
கிராமிய சூழலில், அழகு தமிழில் மிக பிரமாதமாய் சாப்பிட தூண்டும் வகையில் சுத்தமாக செய்கிறீர்கள்.
@kmdtnpl9782 жыл бұрын
Superoooo super
@w4haqna9263 жыл бұрын
Supernga kavi...
@tiparanysubramaniam39523 жыл бұрын
Hi from Malaysia...Good recipe..will try this sister..thank you so much...keep going..all the best
@salemsamayal45422 жыл бұрын
Super I'm Geethanath from Salem
@mussrratbano7178 Жыл бұрын
Very yummy recipe
@kalavathiperumal3607 Жыл бұрын
சூப்பர்ங்க
@chandranc3632 жыл бұрын
Na try panunean akka nalla irunthuchi subber akka
@shamalaba96642 жыл бұрын
Nice I will try
@savithasomu54824 жыл бұрын
Parankikai nu soluvanga enga orula spr sister nan nalaiku try pana poren
@muralithasanmoorthy38322 жыл бұрын
சிறப்பு 👍
@kk03924 жыл бұрын
Pakkavae supera irrukku mam semma
@buvanishwaran85123 жыл бұрын
😋 emmy
@saijamuna80844 жыл бұрын
We love your cooking, keep rocking
@KavithaKavitha-wc3gs4 жыл бұрын
Super kavitha.
@nadarvanitha96504 жыл бұрын
Very nice mam don't worry other thinks ok
@thisarenukachandraruban5604 жыл бұрын
Nice pakoda sis.
@jeevam11914 жыл бұрын
👍👌அக்கா நானும் செய்து பார்க்கிறேன்
@FoodMoneyFood4 жыл бұрын
நன்றி சமையல் செய்த பிறகு சொல்லுங்க
@sajethabasha70114 жыл бұрын
Don't bother about others comments. You do as you like. Sit or stand. It's your wish. Doing alll good recipes. Keep rocking. My wishes to you.
@FoodMoneyFood4 жыл бұрын
I love your comment sister..thank you 👍❤️🙏
@Quantumanandha3 жыл бұрын
மிகவும் ஆரோக்கியமான ருசியான உணவு. நன்றி. #ஜீவகாருண்யம்
@amuthaamutha69353 жыл бұрын
Superb inga
@thiruselvithiruselvi52692 жыл бұрын
பரங்கிக்காய் பக்கோடா 👏👏👏....👍
@induranirajendren34639 ай бұрын
Super mam
@kowsalyakathir67113 жыл бұрын
Akka unga recipes super ungala na enkeyo partha mathiri yea irukku neenga seripalayam school la padichingala naanga salaiputhur akka
@FoodMoneyFood3 жыл бұрын
Amanga sister
@madhubala-yz8ec2 жыл бұрын
வாவவ் செம ❤️
@KARTHIKR-wj4qh4 жыл бұрын
Super. Akka👍🏻👍🏻
@robindranathrobindranath71913 жыл бұрын
Love this so much From Malaysia
@jancirani8323 жыл бұрын
அடுப்பில் சமையல் செய்வதை பார்த்து ஆசை யாக இருக்கு அக்கா ஆனா டவுன்ல வாய்ப்பே இல்லை அதனால் நீங்கள் சமைப்பது பார்க்க மிக்க மகிழ்ச்சி
@FoodMoneyFood3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி sister..❤️🙏
@parvathiseshadri9094Ай бұрын
கவிதா மிகவும் மென்மையான குணம் கொண்டவர்
@vaidehijayenthiran48372 жыл бұрын
Super 👌 👍 😍
@hemalathagothandan95544 жыл бұрын
Nice try nangalum try panrom healthy dish
@FoodMoneyFood4 жыл бұрын
Ok sister..Thank you
@perumalr49 Жыл бұрын
Dear madam Your video its good
@Amalavillagefood4 жыл бұрын
சூப்பர் அக்கா👍👍👍👌👌🙏🙏
@FoodMoneyFood4 жыл бұрын
Thank you sister
@elakkyavetri6904 жыл бұрын
Super akka....different ahh cook panriga.... I like ur video's akka....
@FoodMoneyFood4 жыл бұрын
Thank you sister ❤️🙏👍
@fastinafastina62764 жыл бұрын
சங்க என்பது கோயம்பத்தூருக்கே உண்டான மரியாதை கலந்த தமிழ்,சிஸ்டர் நல்லா பண்றீங்க தொடர்ந்து செய்ங்க, நான் training படிக்கும்போது நிறையபேர் என் பிரண்ட் ஸ் கோயம்புத்தூரிலிருந்து வந்து படித்தனர் ரொம்ப காதாதிற்கு பின் அவர்களை சந்தித்தது போல் இருந்தது,எது கொண்டு வந்தாலும் நல்ல சுவையாக இருக்கும் ங்க கோயம்புத்தூர் பலகாரங்கள் ங்க ,நல்லா செய்ங்க வாழ்த்துக்கள் சகோதரி,
@FoodMoneyFood4 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ..மிக்க நன்றி சகோதரி..🙏❤️👍
@padmav53352 жыл бұрын
Nella recipe .very good 👍
@deepzdeepz54234 жыл бұрын
Super 👌akka.healthy snack
@mercystellamary35134 жыл бұрын
யாராவது எதாவது சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க நீங்கள் கவலைபடாதீர்கள் வித்தியாசமான ரெசிபி சூப்பர் மா