தயாரிப்பு நிறுவனங்கள் பொருட்களை தரமில்லாமல் மக்களிடம் விற்று கொள்ளை லாபம் அடைகிறார்கள்.
@TechieVenkateshhTamil11 күн бұрын
only new fan comes with this type of mix copper and aluminium winding old fan running in our home are good, so we have to think twice before buying this brand fans!
@klguessingfox37826 ай бұрын
Nanba... Super... Angapparaj...
@AKFourteen18 күн бұрын
But Crompton fan works better than other brand fan, in home same fan working for more than 4 years
@suthiyal-bo3fp18 күн бұрын
தற்போது தயாரித்து வெளிவரும் ஃபேன்களில் மட்டும் இதுபோன்று அலுமினியம் காயில் பயன்படுத்துகிறார்கள்
@pmkpmk7055Ай бұрын
😮😮😮
@thiyagarajan80426 ай бұрын
ஸ்டார்ட்டிங் காயில் அலுமினியத்தில் போட்டு இருக்காங்க ரன்னிங் காயில் காப்பர் போட்டு இருக்காங்க ஸ்டார்ட்டிங் ரன்னிங் ரெண்டுமே காப்பர் வேணும் நம்மள நல்லா ஏமாத்திட்டாங்க 😮😮😮😮
@suthiyal-bo3fp6 ай бұрын
கரெக்டா சொன்னீங்க
@pandiank84456 ай бұрын
How to find copper.externally .
@suthiyal-bo3fp6 ай бұрын
Can't find from outside which fan box says 100% copper buy that fan Thanks for your comment🎉
@SOWMIKARTHI77Ай бұрын
Box not mention 100% copper
@muruganman1285Ай бұрын
Better release vedios in mind voice
@thirunavukkarasuthanigaive1789Ай бұрын
அண்ணா உண்மையை உரக்க பேசுங்கள் சத்தியத்தை சத்தமாக பேசுங்கள்
@suthiyal-bo3fpАй бұрын
என்னோட மைக் கொஞ்சம் பிராப்ள இருந்தது இப்ப மைக் புதுசா வாங்கிட்டேன் இனி அந்த ப்ராப்ளம் வராது மிக்க நன்றி தம்பி
@aravindelectronics13113 ай бұрын
சார் பேசுறது கொஞ்சம் சத்தமா பேசுங்க
@suthiyal-bo3fp3 ай бұрын
இந்த வீடியோ பேசும்போது என்னோட மைக் கொஞ்சம் பிராப்ள இருந்தது இப்ப மைக் புதுசா வாங்கிட்டேன் இனி அந்த ப்ராப்ளம் வராது மிக்க நன்றி