Cryptocurrency | கிரிப்டோகரன்சி சந்தேகங்களும்.....விளக்கங்களும்.... | Bitcoin

  Рет қаралды 91,547

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 140
@MalligarjunanMalligarjunan
@MalligarjunanMalligarjunan 3 жыл бұрын
No ban crypto only regulations iam support. Crypto
@punithan9538
@punithan9538 3 жыл бұрын
Super pa super pa 😀😀
@parthiban51643
@parthiban51643 3 жыл бұрын
நல்ல நிகழ்ச்சி. இதுபோன்ற மக்களுக்கு பயனுள்ள வகையில் நிகழ்ச்சியை நடத்துங்கள். இந்த அரசியல் வேண்டாம்
@Smjewels2011
@Smjewels2011 3 жыл бұрын
.
@yoursrelation
@yoursrelation 3 жыл бұрын
அரசியலுக்கு வேண்டும்
@kannank3306
@kannank3306 3 жыл бұрын
L
@kingofqueen007
@kingofqueen007 Жыл бұрын
Well fine valliyappan sir...simply explained truth
@sivabalan2467
@sivabalan2467 3 жыл бұрын
இப்போதிக்கு யாருக்கும் இன்னும் சரியான புரிதல் இல்லை....
@SURESHBAABU27
@SURESHBAABU27 3 жыл бұрын
அப்டி சொல்றாங்க.. இப்டி சொல்றாங்க.. -ன்னு சொல்றார் சோமன். இவருக்கே தெளிவா எதுவும் தெரியல. Get the Real Experts.
@S.balasubramanian241
@S.balasubramanian241 3 жыл бұрын
டிவில விளம்பரம் பண்றான் ஆன்லைன் ரம்மி விளையாடுவது பற்றி அதில் இல்லாத ரிஸ்க் கிரிப்டோ கரன்சி வந்துவிடுமா பத்து ரூபாய்க்கு வாங்கி 11 ரூபாய்க்கு விற்பனை செய்வேன் எனக்கு 10% லாபம் கிடைக்கும் ஆனால் அரசாங்கம் ரெகுலர் பண்ணுவேன் என்று சொல்லு அதற்கு இரண்டு ரூபாய் வரி விதித்தால் அது லாபமாக அமையுமா
@mmsons1109
@mmsons1109 3 жыл бұрын
India wants crypto currency..This helpful many poor peoples life..If crypto currency wrong means share market also wrong...please regulate no ban...if u support share market rich became rich..but poor peoples also get rich in society means plz support crypto currency in india...
@தமிழச்சி-ய1ண
@தமிழச்சி-ய1ண 2 жыл бұрын
You are correct sir
@jayasubash9975
@jayasubash9975 3 жыл бұрын
Dilipkumar...இந்த கிரிப்டோ பத்தி ...நீங்க முழுசா தெரிந்து கொள்ளுங்கள்... நீங்க சொல்லேரதுல ஏதாவது விடை இருக்கா... அல்லது யாராவது புரிஞ்சு கிட்டானா...
@dmediaperambalur
@dmediaperambalur Жыл бұрын
Avanuke onnum theryadhu
@Puratchi-d1g
@Puratchi-d1g 2 жыл бұрын
Thanks!
@சுரேஷ்-ங4ண
@சுரேஷ்-ங4ண 3 жыл бұрын
Mr Dilipan must learn more about crypto. Oru question ku correct ah puriyuramathri answer panna mudiyala unganala....
@pandiyankalpataru8176
@pandiyankalpataru8176 2 жыл бұрын
தெரிஞ்ச தான தலைவா 🤣🤣 நீங்க வேற
@gokul8337
@gokul8337 2 жыл бұрын
Shiba inu vechuruka neenga yella pesakudathu
@pandiyankalpataru8176
@pandiyankalpataru8176 2 жыл бұрын
@@gokul8337 🤣🤣 யாரு ராஜா பேச கூடாது??
@asokasalem
@asokasalem 3 жыл бұрын
Very useful program It clarified many of my doubts . I think it may help youngsters to understand risks in it. Thank you.
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 3 жыл бұрын
PACL என்கிற தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து நட்டத்தை சந்தித்த மனிதர்களுக்கு பதில் சொல்ல முடியாத அரசு கிரிப்டோ கரன்சி கவிழந்தால்‌ மட்டும் அரசு என்ன செய்துவிட போகிறது...?
@kannapurushoth1642
@kannapurushoth1642 3 жыл бұрын
ippo 222 la iruku periya upside move nadandhuruku...enna achi bro detail sollunga.
@poosaiyahe9637
@poosaiyahe9637 2 жыл бұрын
Super bro
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 2 жыл бұрын
Super.. Super. Super. Sir
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 2 жыл бұрын
ஒன்றும் செய்யாது அரசாங்கம். உழைத்து வாழ முடியாதவர்கள் இப்படி ஒரு திருட்டு வேலையை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். எதாவது ஒரு வேலையை செய்து தான் சம்பாதிக்க வேண்டும். எந்த ஒரு பொருளையும் கண்ணில் காட்டாமல் இப்படி ஒரு கதையை சொல்லி நம்மிடம் இருக்கும் பணத்தை உருவி கொள்ள அருமையான யோசனை தான் இது.
@aadhirakarthik9259
@aadhirakarthik9259 3 жыл бұрын
திலிப் கு பதில் ஒரு youtuber ah vara வைத்து இருந்தால் cryptocurrency பத்தி தெளிவான பதில் தெரிவித்து இருப்பார்
@rajasekaran9176
@rajasekaran9176 2 жыл бұрын
இவ ஒரு டுபாக்கூர்
@valobitcoinvbit3499
@valobitcoinvbit3499 3 жыл бұрын
Usefull tips
@tradewar5567
@tradewar5567 3 жыл бұрын
Nice video bro 🙏🙏🙏👍
@kumaresandhas2309
@kumaresandhas2309 2 жыл бұрын
Excellent. Sir
@maheshwarijeyaprakash97
@maheshwarijeyaprakash97 3 жыл бұрын
Cripto currency.... விலை நிர்ணயம் எதன் அடிப்படையில் அமைந்த ஒன்று. பங்கு சந்தை...பணம் முதலீடு வியாபாரம் செய்து லாபம் பங்கு தருகிறது. Cripto value...எப்படி ..எதை வைத்து நிர்ணயம் செய்கிறது?
@santhoshsanth1971
@santhoshsanth1971 2 жыл бұрын
Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..
@mydatasmydatas533
@mydatasmydatas533 2 жыл бұрын
சுருக்கமாய் சொல்ல போனால் அரசாங்கத்துக்கு நம்முடைய பொருளாதாரத்தை குறித்தும்,செலவுகளை குறித்தும் அறியாமல் நாம் செலவு செய்வது...
@salihualam
@salihualam 3 жыл бұрын
எதை base பண்ணி வாங்கனும்? பதிலே இல்லையே
@santhoshsanth1971
@santhoshsanth1971 2 жыл бұрын
Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..
@balajiramachandran6078
@balajiramachandran6078 3 жыл бұрын
Super
@rajaboos4577
@rajaboos4577 4 ай бұрын
Beldex, crypto currency la inverse pandrathu correct platform ah solluga sir
@Karthick374
@Karthick374 2 жыл бұрын
Kishu inu baby doge saithama shinja lovly inu
@karthikeyan-ne1nd
@karthikeyan-ne1nd 5 ай бұрын
Dilip cheating lot of people's money 😢
@ponnusamyec5040
@ponnusamyec5040 3 жыл бұрын
Crypto expert ku onnume theriyala.. He is giving wrong facts
@ravibabuyajjala9334
@ravibabuyajjala9334 Ай бұрын
Sir 2008 la 40 paisa voda arimugamanadu bit coin ji
@muthu7749
@muthu7749 Жыл бұрын
இது வளர வளர,உலக அளவில் மக்களாட்சி சிதைக்கப்படும்.
@muthupandiank9391
@muthupandiank9391 3 жыл бұрын
நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது. இருவரும் நல்ல பதில் - கிரிப்டோகரன்சி பற்றி கூறினார். பொருள் உற்பத்தி லாபம் சரி. பணத்தை பெருக்குவது ஏமாற்று வேலை.
@yoursrelation
@yoursrelation 3 жыл бұрын
S
@PraveenKumar-cj9kz
@PraveenKumar-cj9kz 3 жыл бұрын
Good explanation dhilip sir👏👏🤗
@parthiban51643
@parthiban51643 3 жыл бұрын
திலிப்குமார் பதில்கள் தெளிவாக இல்லை.
@selvaganeah6066
@selvaganeah6066 3 жыл бұрын
Kelvi enna
@LoneWolf-xk5pz
@LoneWolf-xk5pz 3 жыл бұрын
yes Delip call him self crypto expert but he dont know any think. valliyappan he is a economist his answer satisfy
@LoneWolf-xk5pz
@LoneWolf-xk5pz 3 жыл бұрын
@@selvaganeah6066 what are all the coin call private coin
@rajthilak7698
@rajthilak7698 2 жыл бұрын
Valarndha naadugal , abroad.. Dilip unmai yaara angha ukathi vechadhu.. paithyam pudicha 😄😄
@timetraveller2252
@timetraveller2252 2 жыл бұрын
After 45:00
@Aadvikpiu
@Aadvikpiu 3 жыл бұрын
Nobody in interviews know about cryptocurrency please interview someone who has knowledge about it and blockchain
@manickam2787
@manickam2787 2 жыл бұрын
both are very nice explanation with good experience...😃😃
@peoplecurrency-2020
@peoplecurrency-2020 3 жыл бұрын
Also mining not so complicated if you have good system with 10 gb above graphic card you can mining.
@sathishprabhus3499
@sathishprabhus3499 3 жыл бұрын
It's a brilliant technology not only currency.. Update yourself guys
@SURESHBAABU27
@SURESHBAABU27 3 жыл бұрын
3 கத்துக்குட்டிகள். பாவம் மக்கள். மேலும் குழம்பி... உலக மக்கள் எல்லோரும் வாங்கி... பின் ஊடகங்களால் பாதிக்கப்பட்ட நமது மக்கள் பின் நாளில் சொல்வார்கள்:-- வட போச்சே!
@balajimuruganandham9472
@balajimuruganandham9472 3 жыл бұрын
சரியா சொன்னீங்க
@kanimozhikaybmg
@kanimozhikaybmg 2 жыл бұрын
அருமை
@gangadevis2638
@gangadevis2638 2 жыл бұрын
Beldex vanalama sis
@segarmv6871
@segarmv6871 3 жыл бұрын
Private currencies na 5% dhan solradhu thappu. Govt approve pannadha ellame private dhan. So govt enna nenanikuranga nu bill pass aana dhan theriyum. Neraya questions invest pannadhavanga dhan ketrukanga. Dilip sir, peria crypto expert madhri theriyala. Crypto investors ku nan solradhu puriyum. Experts ah better ah choose pannanum, solar la mine panradhu romba common sir, phone la office pc la lam mining nadakudhu. Peria companies lam solar, ac/dc electricitity, nu all forms of power la mine pannalam. El Salvador la valcano la irundhu mine panranga. So internet and power irundha podhum, andha electricity wind, water, solar, thermal nu epdi naalum irukalam.
@maheshwarijeyaprakash97
@maheshwarijeyaprakash97 3 жыл бұрын
மூளையின் கட்டுப்பாட்டிற்குள்...இல்லாமல் வளரும் செல் பெயர் தான்...கேன்சர் செல்கள். அது போல...ஒரு நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இல்லாத money... currency...ஆபத்து தான்.
@segarmv6871
@segarmv6871 3 жыл бұрын
@@maheshwarijeyaprakash97 naatila sattame illa madam, inidhan varave pogudhu.
@maheshwarijeyaprakash97
@maheshwarijeyaprakash97 3 жыл бұрын
தீவிரவாதிகள்...ஆதிக்கம் செலுத்த முடியும் இல்லையா? Share market... ஒரு வியாபாரி தன் முதலீட்டிற்கு பயன்படுத்தி லாபம் சம்பாதித்து...டிவிடெண்ட் தருகிறது. Matket value...பொறுத்து. Cripto coin.... என்ன தொழில் அடிப்படையில் அமைந்த ஒன்று...? சூதாட்டம் போன்று தோன்றுகிறதே...
@maheshwarijeyaprakash97
@maheshwarijeyaprakash97 3 жыл бұрын
@@segarmv6871 sofar..no rules framed🤔
@segarmv6871
@segarmv6871 3 жыл бұрын
@@maheshwarijeyaprakash97 Indha regulation naala terror funding stop aagadhu. Adhu dark web la nadakuradhu. Adhu continue aagum as crypto is global. Adha thadukkave mudiyadhu. So exchanges moolama kyc vangi bank moolama tax pay panna panam potavan dhan adi vanguran idhula. First idhu purinjukanum. Aprama idhu pala use case irukku. Logistics, insurance, banking, cyber security, last mile connectivity, education, tourism, rewards nu pala category companies irukku. Elon musk, Tim Cook, adidas, reebok, google, govt of china, US nu investors irukanga. Ivlo yen chennai floods ku brett lee gave 1bitcoin to Stalin. Ipo adhu sale panalana loss dhan
@vasanthirajiv6765
@vasanthirajiv6765 3 жыл бұрын
El Salvador bitcoin city form pannarache namba enna panna porom
@saravan960
@saravan960 3 жыл бұрын
Neega anga poai paathingal intha news paathuttu katha vida koodathu
@vasanthirajiv6765
@vasanthirajiv6765 3 жыл бұрын
@@saravan960 இல்ல..ippo தான் பார்க்க முடிந்தது..first only one comment was shown .that's why
@saravan960
@saravan960 3 жыл бұрын
@@vasanthirajiv6765 El Salvador fruads country
@parveenbanu6134
@parveenbanu6134 Жыл бұрын
Cosmos enna aachu sollunga da dai
@abistudio1904
@abistudio1904 Жыл бұрын
DHILIPKUMAR NEW COIN BONJOUR - BNJR HOW TO MOVE FAKE OR REAL
@Royal_king1983
@Royal_king1983 3 жыл бұрын
If pan India ban crypto then it will be a setback for Bjp govt🇮🇳 G20 nations will prohibit this govt for sure
@cryptotamilbh8263
@cryptotamilbh8263 2 жыл бұрын
Block money & blockchain & Cryptocurrency பாற்க நல்லா இருக்கு ஆனால் எல்லா பண பரிவர்த்தனை bank மூலமாக நடப்பதல் block money ஆகாது. ஆகையால் பல விடை நம் மை குழப்பம் ஏற்படுத்தும் எனவே நீங்கள் இன்று நீங்கள் செய்யும் வேலையைச் செய்ங்கள் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம் ஏன் என்றால்? நீங்கள் உங்களுக்கு வாழ்க்கை தரத்தை உயற்த்திவிடுவீற்கள் அதில் இங்கு எவருக்கும் எந்தவொரு அக்கரை இல்லை ஆகையால்?......
@salihualam
@salihualam 3 жыл бұрын
என்ன சொல்ல வரிங்க
@kabilana7668
@kabilana7668 5 ай бұрын
allow mr ketta கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தினருகிரர்
@Karthick374
@Karthick374 2 жыл бұрын
Dilipkumar ku pathila naney solirven
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
திலீப்குமார அவர்கள் அதிகம் ஆங்கிலத்தில் பேசி குழப்புகிறார்
@p.emayavarmanvarman5849
@p.emayavarmanvarman5849 3 ай бұрын
Crypto currency but it will happen scammed
@bluebuilders5847
@bluebuilders5847 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@umaranir6268
@umaranir6268 Жыл бұрын
Inter national cryptography irukanum iTunes truth is irukanum.
@selvaganeah6066
@selvaganeah6066 3 жыл бұрын
🔥
@peoplecurrency-2020
@peoplecurrency-2020 3 жыл бұрын
I think soma valliapan sir have no knowledge about functionality.
@srikumar4640
@srikumar4640 2 жыл бұрын
Govt venamnu sonna athu sari illatha vishayam than be careful makkale
@ajitha3130
@ajitha3130 2 жыл бұрын
Please educate yourself guys
@balaaraja5408
@balaaraja5408 2 жыл бұрын
நிகழ்கால பொருளாரா பண சுழற்சி பாதிப்புள்ளாகும்.உள் நாட்டு மதிப்புகுட்டி விற்கும் பொருள்கள் பாதிப்புள்ளாகும்..அரசாங்கம் உள்நாட்டு அடிப்படை வரி தேவைக்கு பாதிப்புள்ளாகும்..கல்வி சுகாதாரம் முருத்துவதுக்கு கை எந்தும் நிலை ஏற்படும்..
@saravanansaran1062
@saravanansaran1062 Жыл бұрын
அரசாங்கம் இதை வளர விடாதுங்க
@fawmyshaid7154
@fawmyshaid7154 2 жыл бұрын
Deelip kumar has no idea in most topics
@lrajeshl5461
@lrajeshl5461 Жыл бұрын
கெட்டிகா செப்பன்டி கோய்ந்தா கோய்ய்ய்ய்ந்தா
@mathankumar6235
@mathankumar6235 3 жыл бұрын
Buy shib
@malhiap6439
@malhiap6439 3 жыл бұрын
உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன். ( எசேக்கியேல் 28 : 16 ) By the multitude of thy merchandise they have filled the midst of thee with violence, and thou hast sinned: therefore I will cast thee as profane out of the mountain of God: and I will destroy thee, O covering cherub, from the midst of the stones of fire. ( Ezekiel 28 : 16 )
@ryzengaming8085
@ryzengaming8085 3 жыл бұрын
Beldex lam crypto nu sollitu irukaanunga Dilip sir😂😂😂 Unga vaayala konjam kaluvi oothunga🤣
@gangadevis2638
@gangadevis2638 2 жыл бұрын
Beldex vera cripto veraya ? edhu best
@dmediaperambalur
@dmediaperambalur Жыл бұрын
​@@gangadevis2638 crypto na enane theryala
@cryptotv3013
@cryptotv3013 2 жыл бұрын
Please brings someone more knowledgeable about blockchain technology.
@kannathasankannathasan7230
@kannathasankannathasan7230 3 жыл бұрын
The Committee recommends that all private cryptocurrencies, except any cryp- tocurrency issued by the State, be banned in India.
@faridabanufaridabanu3943
@faridabanufaridabanu3943 2 жыл бұрын
BELDEX coin na enna sir
@veeraragavanveeraragavan3962
@veeraragavanveeraragavan3962 2 жыл бұрын
Hello sir I am crypto consalder
@veeraragavanveeraragavan3962
@veeraragavanveeraragavan3962 2 жыл бұрын
5 year,s travel in crypto in Beldex coins digital currency sir
@ranjithk3973
@ranjithk3973 2 жыл бұрын
👍
@dmediaperambalur
@dmediaperambalur Жыл бұрын
​@@veeraragavanveeraragavan3962 consultant solla therla nengalaam
@rajendranramamirtham3980
@rajendranramamirtham3980 2 жыл бұрын
sorry . not a good debate .
@vigneshwaran9967
@vigneshwaran9967 3 жыл бұрын
3 amateurs speaks about great crypto
@ajitha3130
@ajitha3130 2 жыл бұрын
Facts thappa soldringa bitcoin 21m coins
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 2 жыл бұрын
One.. World.. Oolaham... Modi.ji.. Sattam. Sir
@ajitha3130
@ajitha3130 2 жыл бұрын
Many facts are wrong
@cryptotv3013
@cryptotv3013 2 жыл бұрын
This guy doesn't have any technical knowledge about cryptography.
@Raj-he8gd
@Raj-he8gd 2 жыл бұрын
Yaru pa ivaru crypto nibunar edha ketalum samandame ilama answer panrar
@pandiyankalpataru8176
@pandiyankalpataru8176 2 жыл бұрын
Mlm peace 🙄🙄 i think so
@Raj-he8gd
@Raj-he8gd 2 жыл бұрын
@@pandiyankalpataru8176 correct observation
@praboochef2006
@praboochef2006 2 жыл бұрын
@@pandiyankalpataru8176 very correct
@kuppanramesh5963
@kuppanramesh5963 2 жыл бұрын
Like Indian government all countries if started own crypto currency then what is the future of present crypto currency It's going to high Or It's going to zero
@HILTONAlbertson
@HILTONAlbertson Ай бұрын
Web3 Infinity Token is about to go off the rails.
@dhavabalanmurugesan6931
@dhavabalanmurugesan6931 3 ай бұрын
Super
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН