இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே நேசமுசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும் என்ன மதுரம் அவர் நன்னய நாமச்சுவை என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும் அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் ஏசிருக்கையில் பாவத்தால் என்னில் வந்த சாபக்கறைகள் மாற்றி சோபித நீதியுடை ஆபரணமாய் ஈவார் வியாதியால் எந்தனது காயங்கெட்டுப்போயினும் மாய தோற்றத்தை ஏசு நாயகன் மாற்றிடுவார் ஆசை என் மணவாட்டி ஆக்குவேன் உன்னை எனும் நேச உறுதியுரை இயேசு எனக் களித்தார்
@rravindarkumar43132 ай бұрын
ஊழியத்தில் பங்கு பெற்ற அனைத்து Rev இன்னும் நீண்ட நாள் இயேசு கிறிஸ்துக்காக உயிர் வாழ வேண்டும் உங்கள் ஊழியம் பெறுக ஜெபிக்கிறோம் திருவண்ணாமலை ஏஜி சபை
@jayagowri97373 күн бұрын
Amen ❤❤❤Hallelujah ❤❤❤❤
@charlesmani90263 жыл бұрын
அருமையான பாடல்கள் கர்த்தர் உங்களை ஆசீரவதிப்பாராக ரெவ்.சார்லஸ் மணியம் சேலம்
May the Almighty leads you Pastors to be His witnesses till in the end.A good singing.
@jeenjoseph97502 жыл бұрын
The foundation of Holy spirit in the name of Jesus Christ
@prajkumar83873 жыл бұрын
அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🏻🙏🏻
@estherreji81962 жыл бұрын
🙏 praise the lord. Nice.💐💐💐
@davinamorla22823 жыл бұрын
Very nice... Expecting more songs ... Keep doing
@natarajannataran47673 жыл бұрын
அல்லேலூயா ஆமென்,போதகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.மிகஅருமையான பாடல்,அருமையாகபாடினீர்கள்.கடவுளுக்கேமகிமையுண்டாகட்டும்.
@nimmyms76743 жыл бұрын
Amen Praise The Lord. HALLELUJAH
@pstephenpstephen56223 жыл бұрын
Praise the Lord thank you Jesus
@bertsoncreator3 жыл бұрын
Nice ❤️
@christalsutha92482 жыл бұрын
Super🙏🛐
@arputhamani39053 жыл бұрын
God bless you pasters,
@harisundarpillai73473 жыл бұрын
My favarit song tanks pastors
@gladyschristobel76433 жыл бұрын
Amen
@kathiravane94913 жыл бұрын
Beautiful Pastors.
@selvarajjebamani69073 жыл бұрын
super song praise the lord
@merlinjesudhas98503 жыл бұрын
God bless you
@jaslinnayagam27153 жыл бұрын
Very nice 👌😀
@Bro_Sajin3 жыл бұрын
Praise the Lord...
@hyrinramanibai4483 жыл бұрын
🙏Parvathypuram nagercoil🙏
@sonijebamalarjebamalar1553 жыл бұрын
Nice singing
@rsea19503 жыл бұрын
Tooooooo goooooood
@sophiaselvarani87703 жыл бұрын
Amen.
@TheS157283 жыл бұрын
Wonderful song beautifully sung by the pastors!!
@benitasharon95642 жыл бұрын
Thank you for spreading the gospel through traditional Christian hymns and keerthanai Such sweet voiced clergymen stop singing after two or three lines during services Please join the the choir and congregation and sing the whole song that will certainly glorify our Lord. Christ more Prof J S. Manickarajan. Kumbakonam