CSK - Cringe Siva Karthikeyan? | இப்படி செய்வது சரியா? | R&J 2.0

  Рет қаралды 438,885

Rakesh & Jeni 2.0

Rakesh & Jeni 2.0

Жыл бұрын

Promotions or Business Inquiries : reachfof@gmail.com
Follow me on Instagram - / rakeshj3
Follow us on Instagram - / rakeshnjeni
Follow us on Facebook - / rakeshjenifb

Пікірлер: 1 700
@haridass8949
@haridass8949 Жыл бұрын
அடிமட்டத்திலிருந்து முன்னேறுபவன் மீது எப்போதும் சேற்றை வாரி இறைக்கும் கூட்டம் இதை தவிர என்ன செய்ய முடியும்
@bhuva415
@bhuva415 Жыл бұрын
😂😂😂😂😂
@lilamayib8292
@lilamayib8292 Жыл бұрын
Sk is a self made man so it's obvious that people will attack him over jealousy. He is a wonderful human
@sumikumar6085
@sumikumar6085 Жыл бұрын
அவர் உண்டு அவர் வேலை உண்டு அவருக்கு ஒரு குடும்பமும் உண்டு நல்ல மனம் படைத்தவர் நல்லவராகவே இருக்க விடுங்களேன்
@engaveetusamayalkidscookin3997
@engaveetusamayalkidscookin3997 10 ай бұрын
💯 correct ✅
@AravinthG-bt2nk
@AravinthG-bt2nk 3 ай бұрын
அவன் குடும்பத்தை மட்டும் இல்ல அடுத்தவன் குடும்பத்தயும் சேர்த்து ஒழுக்குறான் டி.இமான் பொண்டாட்டிய சொன்னேன்🤭🤭🤭🤭
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
யாரல்லாம் சிவகார்த்திகேயன் மிக சிறந்த நடிகர் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@thilsanshankar7755
@thilsanshankar7755 Жыл бұрын
Cringe Siva Karthikeyan= CSK
@giri24
@giri24 Жыл бұрын
Yes
@kotavijayalakshmi6235
@kotavijayalakshmi6235 Жыл бұрын
Very talented
@pavithiranmarimuthu4287
@pavithiranmarimuthu4287 Жыл бұрын
Talented
@SanjaySanjay-yu4qq
@SanjaySanjay-yu4qq Жыл бұрын
He Is Prince....❤
@sivagangaiqueen1239
@sivagangaiqueen1239 Жыл бұрын
கீழ இருந்து மேல ஒருத்தர் வந்தாங்கன்னா அது பொறுக்காத சிலர் இப்படி பேசுறதுதான் . சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் போது அவருக்கு எப்டி வராமா இருக்கு . சிவா அண்ணா சிறந்த மனிதர் மட்டும் அல்ல சிறந்த மனிதரும் கூட . தன்னடக்கம் உள்ளவர். தலைகணம் உள்ளவர் அல்ல.
@bigvidmate2124
@bigvidmate2124 Жыл бұрын
தன்னடக்கம் உள்ளவறா உங்களுக்கு எப்புடி தெரியும் 🤔 எனக்கு அவர் எப்புடி பட்டவர் என்று தெரியாது. நீங்கள் எப்புடி தன்னடக்கம் என்று கூறுஹிரிகள் கொஞ்சம் புரியுற மாறி சொல்லுக 😘
@HemaLatha-gj3ip
@HemaLatha-gj3ip 15 күн бұрын
D imman
@ponpriyanka4903
@ponpriyanka4903 Жыл бұрын
அவர் தலைக்கனம் பிடித்தவர் அல்ல. மிகுந்த தன்னடக்கம் கொண்டவர். தன் இயல்பு நிலையில் இருந்து என்றும் மாராதவர்.Oruthan valandhutaanama poramai pudichu alayuraanunga... Evan paatha velainu therila , Always we support you Sk na ❤️❤️
@filmtaker
@filmtaker Жыл бұрын
Me also
@santhoshdivya1579
@santhoshdivya1579 Жыл бұрын
இது தான் நடிப்பா
@bhuva415
@bhuva415 Жыл бұрын
Yaaru sonna 😂😂😂😂 over cringe pannitu irukaan
@Vishva-wb1sn
@Vishva-wb1sn Жыл бұрын
​@@bhuva415unnala adhu kuda panni polaika mudiyalaiya onnala oruthara kindal mattum than panna mudiyum ana avara madhiri unnala kanavula kuda aga mudiyathu
@nothingman1016
@nothingman1016 Жыл бұрын
விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் வருதுனா நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம்❤😌Go strong💪 SK anna... 🎉
@bigvidmate2124
@bigvidmate2124 Жыл бұрын
அப்போ m.k. stalin மீதும் விமர்சனம் வருகிறது அவர் நல்லவரா
@hameedn9157
@hameedn9157 Жыл бұрын
Oho appo simbu kooda shooting olunga varamattngirau vimarsanam irunduchu appo avaru crtana pathaiyilathan ponara
@bigvidmate2124
@bigvidmate2124 Жыл бұрын
அனைவர்க்கும் வணக்கம் ❤️ Sk வை யாரும் வேணும் என்று குறைகூற இல்லை. அவர் செய்யும் தவறை சுட்டி காட்டுறோம். Movie promotion ல் படத்தை பற்றி பேசாமல் நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன் என்று கூறி அனுதாபகளை வைத்து பிழைப்பு ஒட்டுஹிறார். நாம் ஒரு கடையில் உணவு உன்கிறோம், அது சுத்தமாக நல்லா இல்லை. அப்போ நல்லா இல்லைனு தான சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு உரிமை உள்ளது. நாம் பணம் கொடுத்து சாப்புடுறோம். நாம் கொடுக்கும் பணத்திற்கு நல்ல உணவை தர வேண்டும். அது போலவே நாம் பணம் கொடுத்து படம் பார்க்கிறோம். தவறை சுட்டி காட்ட உரிமை உள்ளது. sk நல்ல படத்தில் நடிக்க வேண்டும். அவர் நல்ல படத்தில் நடித்தால் குறை சொல்லவேண்டியது இருக்காது. படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் மகிழ்ச்சிஉடன் ஏற்று கொள்வது போல, நல்லா இல்லை என்று சொன்னால் ஏற்று கொள்ளாமல், நல்லா இல்லை என்று கூறிய எங்களை வில்லன் போல சித்தரித்து vidio வெளியிட்டுளார் rakesh அண்ணா
@Devadharshini-mv7wz
@Devadharshini-mv7wz Жыл бұрын
@@bigvidmate2124 what did he do wrong ?
@bigvidmate2124
@bigvidmate2124 Жыл бұрын
@@Devadharshini-mv7wz என்ன தப்பு பண்ணறாரா நல்லா இல்லாத படத்துல நடிச்சி நம்ம பணத்த வேஸ்ட் பண்ணுறாரு.
@hemathamizhmani6355
@hemathamizhmani6355 Жыл бұрын
He is really hardworking and is passionate about his work he works dedicatedly to impress his fans .He is making great efforts to make us laugh bring some happiness.He is honest,loyal,determined and truly humble.Siva bro ignore all the haters and keep going because you are on the right track.
@tbraghavendran
@tbraghavendran Жыл бұрын
Hema
@Devadharshini-mv7wz
@Devadharshini-mv7wz Жыл бұрын
Bro i thought nepotism was only in bollywood but here too😢 Sk brother is a real talented actor❤
@faraway7733
@faraway7733 Жыл бұрын
Nepotism present everywhere but south audience accept only if that person is talented... This video and hate towards sk is not bec of nepotism
@bigvidmate2124
@bigvidmate2124 Жыл бұрын
Sk nadicha nalla padam solluga papom
@Devadharshini-mv7wz
@Devadharshini-mv7wz Жыл бұрын
@@bigvidmate2124 doctor, varthapadatha valibar sangam, remo,.........etc
@bigvidmate2124
@bigvidmate2124 Жыл бұрын
@@Devadharshini-mv7wz varuthapadatha valibar sangam my fav movie But doctor la cringe uu Remo -அடுத்தவனுக்கு நிச்சயம் பண்ண பொண்ணுனு தெரிஜி மனச மாத்தி காதலிப்பாரு. சோத்துக்கு வழி இல்லாத போது ஆயிர கணக்கில் வெடி வெடித்து remo படத்தில் propose பண்ணுவார். கீர்த்தி சுரேஷ்க்கு sk வ நிச்சியம் பண்ணுறதுக்கு முன்னாடியே புடிச்சிருந்தாலும் சரினு விற்றுலாம். அந்த etc movies ennanu solluaga. Etc movies aa solluga
@JosephJoestar-ob9lm
@JosephJoestar-ob9lm Жыл бұрын
@@bigvidmate2124maaveeran doctor ethir neechal kakki sattai
@SweetlynSweetlyn-vd2te
@SweetlynSweetlyn-vd2te Жыл бұрын
எனக்கும் சிவகார்த்திக்க ரொம்ப பிடிக்கும் இந்த உலகத்துல கஷ்டப்பட்டு முன்னேற்றங்களை கஷ்டப்படுத்தி பாக்குறது தான் வழக்கம்❤❤❤
@bigvidmate2124
@bigvidmate2124 Жыл бұрын
அனைவர்க்கும் வணக்கம் ❤️ Sk வை யாரும் வேணும் என்று குறைகூற இல்லை. அவர் செய்யும் தவறை சுட்டி காட்டுறோம். Movie promotion ல் படத்தை பற்றி பேசாமல் நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன் என்று கூறி அனுதாபகளை வைத்து பிழைப்பு ஒட்டுஹிறார். நாம் ஒரு கடையில் உணவு உன்கிறோம், அது சுத்தமாக நல்லா இல்லை. அப்போ நல்லா இல்லைனு தான சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு உரிமை உள்ளது. நாம் பணம் கொடுத்து சாப்புடுறோம். நாம் கொடுக்கும் பணத்திற்கு நல்ல உணவை தர வேண்டும். அது போலவே நாம் பணம் கொடுத்து படம் பார்க்கிறோம். தவறை சுட்டி காட்ட உரிமை உள்ளது. sk நல்ல படத்தில் நடிக்க வேண்டும். அவர் நல்ல படத்தில் நடித்தால் குறை சொல்லவேண்டியது இருக்காது. படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் மகிழ்ச்சிஉடன் ஏற்று கொள்வது போல, நல்லா இல்லை என்று சொன்னால் ஏற்று கொள்ளாமல், நல்லா இல்லை என்று கூறிய எங்களை வில்லன் போல சித்தரித்து vidio வெளியிட்டுளார் rakesh அண்ணா
@bigvidmate2124
@bigvidmate2124 Жыл бұрын
Dhanush tha sk ku chance kudutharu. But, sk, dhanusayee mathikala
@maheshwarisaranya8889
@maheshwarisaranya8889 Жыл бұрын
​@@bigvidmate2124athaiye maththa hero's Kum konjam sollunga na Sk fan nu etha sollala ... Cringe nu sollaranga ya maththa hero's la pannalaya antha cringe la 🤔 unga opinion ah nenga sollaringa atha thappu solla but athaiye yellarukkum sollunga 😌 oruthavangala mattum sollanum nu sollathinga ok va 🙂 Na etha thappa solli eruntha sorry 😊
@maheshwarisaranya8889
@maheshwarisaranya8889 Жыл бұрын
​@@bigvidmate2124ok chance kuduththanga ... Chance kedacha mattum enga poththathu athu avarota hardwork atha ya nenga mattam thattaringa dhanush ah mathikala athutha epo unga problem ah 🤔
@bigvidmate2124
@bigvidmate2124 Жыл бұрын
@@maheshwarisaranya8889 neega corect sollirukiga Sk ku matum illa ajith, vijay etc... Cringe actors ku comment panniruken already
@majima330
@majima330 Жыл бұрын
He is not only a very good actor... He is also a very good person in real life... Inspired person... Motivator...💪
@travelncooknz1405
@travelncooknz1405 Жыл бұрын
Appreciating your effort to support SK. He's a genuine hard worker. So people in this industry mostly from nepotism products so they are jealous about his success
@sandraharry5108
@sandraharry5108 Жыл бұрын
I’m really so glad that you came up with the idea of making this video. He is one the most hardworking and dedicated actors in tamil cinema, as well as he is very humble for the status that he has gained. True that every time a person tries to come up, there are people to pull them down. But true success is when that person overcomes it…. SK is a great example… he is only doing his job of entertaining us. As said in video, this comment also is for those people in SK’s place. Thank you bro for this video🥹❤️
@user-mt1qh6gm2s
@user-mt1qh6gm2s Жыл бұрын
Well said
@prananavi
@prananavi Жыл бұрын
கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன் அண்ணா ❤Rakesh bro neenga sollurathu 100%unmai🇱🇰🇱🇰
@bigvidmate2124
@bigvidmate2124 Жыл бұрын
அனைவர்க்கும் வணக்கம் ❤️ Sk வை யாரும் வேணும் என்று குறைகூற இல்லை. அவர் செய்யும் தவறை சுட்டி காட்டுறோம். Movie promotion ல் படத்தை பற்றி பேசாமல் நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன் என்று கூறி அனுதாபகளை வைத்து பிழைப்பு ஒட்டுஹிறார். நாம் ஒரு கடையில் உணவு உன்கிறோம், அது சுத்தமாக நல்லா இல்லை. அப்போ நல்லா இல்லைனு தான சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு உரிமை உள்ளது. நாம் பணம் கொடுத்து சாப்புடுறோம். நாம் கொடுக்கும் பணத்திற்கு நல்ல உணவை தர வேண்டும். அது போலவே நாம் பணம் கொடுத்து படம் பார்க்கிறோம். தவறை சுட்டி காட்ட உரிமை உள்ளது. sk நல்ல படத்தில் நடிக்க வேண்டும். அவர் நல்ல படத்தில் நடித்தால் குறை சொல்லவேண்டியது இருக்காது. படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் மகிழ்ச்சிஉடன் ஏற்று கொள்வது போல, நல்லா இல்லை என்று சொன்னால் ஏற்று கொள்ளாமல், நல்லா இல்லை என்று கூறிய எங்களை வில்லன் போல சித்தரித்து vidio வெளியிட்டுளார் rakesh அண்ணா
@jayashreesilambarasan8207
@jayashreesilambarasan8207 Жыл бұрын
neenga moviea sollala sk va soldringa
@jasmineroja3940
@jasmineroja3940 Жыл бұрын
Sk is one of the most dedicated actor in today cinema🎉🎉 He is a diamond ❤ We always support #sk❤❤
@ItzzRummmii
@ItzzRummmii Жыл бұрын
He's one of the humblest person ❤
@manjuraj2582
@manjuraj2582 Жыл бұрын
திறமை இல்லாமல் யாருக்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை... Sk அண்ணா acting ரொம்ப நல்லா இருக்கும்❤😊
@tamilselvanj6512
@tamilselvanj6512 Жыл бұрын
Yes bro❤❤
@manjuraj2582
@manjuraj2582 Жыл бұрын
Aama bro 🤜
@m..1303
@m..1303 Жыл бұрын
Oru Chinna Thiritham Nadippu mattum Varathu Csk vukku..Herosiom Ngraa Enda Peiyaril Comedy pannikittu Irukkan Intha Junni 😇
@manjuraj2582
@manjuraj2582 Жыл бұрын
Sari kk avaru panrathu comedy ahave irukadum.. Aana sk annakum fans irukanga.. Sk anna acting rombave nalla iruku... Evalayo per cini industries la irukagga avagga ellarum evlo sikiram mela vanthurala... Sk anna hard work athikamave iruku... Aprm bro mind your words vaaei irukutha enna vena pesa kudathu... Mothallam marithaya kodugga aprm pesalam
@m..1303
@m..1303 Жыл бұрын
@@manjuraj2582 Enna Hard Work Sollittu po Nanpa..🙃
@angelgirl24378
@angelgirl24378 Жыл бұрын
Thank for making this video bro 😊 The haters always screams loudest 📢 but Hardwork 💪 never failed
@harishr4603
@harishr4603 Жыл бұрын
Am from karnataka...,,follower of tamil movies,,,,he started as stage comedian mimicry artist TV anchor and as a hero friend in big screen ..,,..later bcm lead actor in comedy oriented movies got success got his own fans later bcm mass hero and even succeeded in tat area ....,,,,u need to appreciate his tal3nt hardwork ...,.keep growing sk sir
@1621Monica
@1621Monica Жыл бұрын
Very true each of your words about SK. Jealousy is always everywhere. Rajini,Ajith,vikram all did their hard word without background only they came up. His hardwork bring him to that high. Wish him all success.
@mosyasthuamed2028
@mosyasthuamed2028 Жыл бұрын
Shiva Karthikeyan is too humble, loyal to his work. One of the disciplined actor in cinema industry. Love him always. ❤ U r rocking SK. Thanks for the video bro.
@MrYK232
@MrYK232 Жыл бұрын
To be Frank he is a multi talented actor because of that so called actors ( nepotism product) are jealous of his growth. Even Dhanush is acting in same genre in most of his film literally we can see more Rajini Sir resembles in his acting. Why there is no any such questions raised towards him ? Even VJS is having same body language in all of his film why are we not raising these questions to him? In South Indian film template hero will try to impress the heroine in any of the way and this most commonly seen in all the movie except few directors others are following the same. So there is no point of blaming one particular actor. Inside industries there are many nepotism products and few other actors are afraid of his growth , so they are targeting him.
@abishalingam6243
@abishalingam6243 Жыл бұрын
Sivakarthikeyan eppothum best ❤❤
@Habeeb_M
@Habeeb_M Жыл бұрын
Yes Always Sivakarthikeyan ❤❤❤❤
@aditiangel1367
@aditiangel1367 Жыл бұрын
Yes always SK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nithyapk01
@nithyapk01 Жыл бұрын
Perfectly said Rakesh bro 👍 Actually thalai ganam illaadha romba down to earth person SK.
@LifewithKamalii
@LifewithKamalii Жыл бұрын
hes doing a really good job. they are just trying to bring him down due to his recent successes. i hope he stays strong and overcomes all this. we will always support him.
@arunvithiya4557
@arunvithiya4557 Жыл бұрын
1000000…… likes for this content… yarume idhalam yosika matanga suma vimarsanam panradhu matum dhan theriyum not only in cine field everywhere idhan nadakudhu even in real life avanga avanga mela irukra faults ah first parunga apram aduthavangala nondalam 😞😞😞 good one Rakesh👍🏼👍🏼👍🏼
@SammuAmmuVlogs1723
@SammuAmmuVlogs1723 Жыл бұрын
He is one of the hardworking and Good actor in this generation.. Summa avara pathi thappa pesadinge pls.. Kasta pattu munkuvandavaru pls dont spoil
@pottykadai227
@pottykadai227 Жыл бұрын
Yes , I too like him
@user-bowshi
@user-bowshi Жыл бұрын
Yes 😊
@aditiangel1367
@aditiangel1367 Жыл бұрын
Yes
@Karthi-ro2vj
@Karthi-ro2vj Жыл бұрын
அதுக்காக மத்தவங்க யாரும் ஈசியா வரல.. ரஜினிகாந்த் கமல்ஹாசன் எல்லா ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாக தெரியும் அல்லவா
@atwunz
@atwunz Жыл бұрын
Kasta pattanu solli ethu kandravi venalum seyillama 😂
@rajayogalekshmi136
@rajayogalekshmi136 Жыл бұрын
Some don't like Sk growth So some are saying he is cringe....
@silentpyscho5932
@silentpyscho5932 Жыл бұрын
Crt bro
@mystery7098
@mystery7098 Жыл бұрын
Crt bro
@charanks781
@charanks781 Жыл бұрын
URUTTU URUTTU
@gayathrip.b1899
@gayathrip.b1899 Жыл бұрын
True
@vsrinfo5619
@vsrinfo5619 Жыл бұрын
But siva anna growth success happy erugu pakka but avga follow way than pitigala pavam la thanush simbu surya ajith vikaram la ellarume movie pantraga but name velila therila but sivakarthikeyan enna acting pantraga but velila therithu purila athan vijay anna copy panni follow pantaga
@Mirror_attitude
@Mirror_attitude 11 ай бұрын
The world will never accept , a person who was grown by hard work . But thank you for giving a genuine speech about Siva Karthikeyan ❤
@Isha_P
@Isha_P Жыл бұрын
Thank Rakesh anaa for making this video 🙏🙏. No one is not talk about sk positive side & dedication commitment & hard work. They call him as cringe oe zero bcz he came from television. It's not easy to come as hero from television 😔 . It's more sacrifice & hard work & mouth talks 😔. Thank you haters for pulling him down bcz of u all he becomes more stronger person & motivate 😎. Thank you rakesh anna for making this video to know who is SIVAKARTHIKEYAN 💥 THE REAL HERO & ACTOR 🥺❤️❤️
@dhilipkumardhilipkumar4333
@dhilipkumardhilipkumar4333 Жыл бұрын
முதல் படம் பார்த்தஒடனே எனக்கு பிடித்த சிவகார்த்திகேயன் சார் ❤
@chandanasharvan
@chandanasharvan Жыл бұрын
SK is really working hard....being a side lead he became a famous actor....its not so easy
@aishwaryachandran6850
@aishwaryachandran6850 Жыл бұрын
Onum Ela bro ... burnings ...😅...he is gem ...he is going in correct path...❤...he will reach heights...like thalaivar❤
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
யாரல்லாம் சிவகார்த்திகேயன் நல்ல HARD WORK ACTOR என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@jaikumar.jayjay5022
@jaikumar.jayjay5022 Жыл бұрын
Im
@bigvidmate2124
@bigvidmate2124 Жыл бұрын
Vijay sethubathi chinna role nadichi mela vanthvaru
@allinalldollshow2371
@allinalldollshow2371 Жыл бұрын
SK❤❤❤❤❤
@bhuva415
@bhuva415 Жыл бұрын
Hard worker illa cringe worker 😂
@Mirror_attitude
@Mirror_attitude 11 ай бұрын
​@@bhuva415namma yanna work pannittom nu sk va soldringa.yellarum hard work panni tha maela vandhiruppanga .so, pls say something which is good or else pls don't say anything.
@bencyrubysk768
@bencyrubysk768 Жыл бұрын
More fans within a shortest period of time.....hardworker.... He is a 💎 Love you SK Anna 💗💗 he is an Anchor He is an entertainer He is an Actor He is a lyricist He is a producer He is a singer He is GROWING...... LOVE YOU SK ANNA 💞
@hariprasanth.g.m5560
@hariprasanth.g.m5560 Жыл бұрын
Best answer to every haters 🔥❤ thanks thalaiva ❤
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
ஒரு சாதாரண TV VJ ஆக இருந்து இந்த அளவுக்கு சிவகார்த்திகேயன் முன்னேறியது பெரிய சாதனை என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@fabilaraiju3883
@fabilaraiju3883 Жыл бұрын
Well said broo👏🏻👏🏻👏🏻
@nandhanaa.s1926
@nandhanaa.s1926 Жыл бұрын
More than a actor he is a good Human being
@shivaani4684
@shivaani4684 Жыл бұрын
We support SK anna😊 in all situations
@elaveni7867
@elaveni7867 Жыл бұрын
Avoid negativity sk u r such a good human we love u lot lot lot lottttttttttttttt we r eagerly waiting fr ur upcoming movies ,whoever told sk as cringe they r the toppest cringe
@merlinkannan6738
@merlinkannan6738 Жыл бұрын
Vishal மாதிரி ஆட்கள் இவரை இன்னும் விட்டு வைப்பதே பெரிய விஷயம். அதுவும் sun tv Naa சும்மாவா? Shiva is unique always. Wish him apsuccess
@kasiva73
@kasiva73 Жыл бұрын
Body shaming maathiri, Targeted defaming is next problem. Good that you talk about it..!👍
@malathyvijayaraj6170
@malathyvijayaraj6170 Жыл бұрын
Good content bro!! Cringe apdinra oru word vachu ellaraiyum judge panradhu ipo oru trend panitanga.. KZbin content kaga enna venumnalum pesalamnu ninaipu.. Sk va mattum illa yara irundhalum ipdi hard work panravangala appreciate pannalanalum fine ipdi demotivate pannama negativity spread panna irundhale podhum.
@shinchangameryt9411
@shinchangameryt9411 Жыл бұрын
100% I agree with you. Sk parthu nirayaparuku poramai. Super bro. Thanks for this video.
@UshaJagadish-jz4rg
@UshaJagadish-jz4rg Жыл бұрын
Yes
@LandOfAnimeTamil
@LandOfAnimeTamil Жыл бұрын
SK is a greatest actor comedian dancer lyricist singer he is a PRINCE of Tamil Cinema🔥🔥🔥
@indhumahesh6779
@indhumahesh6779 Жыл бұрын
Siva anna is a genuine person,good actor,hard worker,talented person....
@geetharamthara5960
@geetharamthara5960 Жыл бұрын
யாரும் முன்னேறுனா சிலருக்கு பிடிக்காது🤷‍♀️ சிவகார்த்திகேயன் திறமையால இந்த இடத்துக்கு வந்து இருக்காரு..... அதனால ignore negativity 😎
@m..1303
@m..1303 Жыл бұрын
enna Thiramai nu Solluttu pongada..Comments la Ellarum Talent talent Solringale thavira Enna Talent Solla Matringa..Vjs Vidava Kasta pattu vanthurukka Poran..Poi Vjs Payanam Pathuttu vada..Kasta Enna Kasta Avan Avan Vijay Tv Angar porathukke evlo Kasta padaran..Intha Csk Junni Nera Vijay Tv Angar thana Irunthan..
@m..1303
@m..1303 Жыл бұрын
Solla Pona Sk Ve Oru Nepotism vantha Junni thanda..
@AkAk-hs8pp
@AkAk-hs8pp Жыл бұрын
Sivakarthikeyan The performer nu maveeran la kamichitaru
@ranginisanthakumar
@ranginisanthakumar Жыл бұрын
...❤... Always Sk Anna...❤... Yaru lam sk Anna vea cringe nu soldragealo avugea elarum rombo porama paduragea avura pathi sk Anna .. sk Anna rombo Nala movie panurathunalea haters hu ulla burn aguthu so cringe nu soluravagea tha cringe hu... Sk Anna u always rock we are with you 🎉😊...
@nilaganesan3213
@nilaganesan3213 Жыл бұрын
I was really glad that you speak about this thing 😊
@AzarNazu
@AzarNazu Жыл бұрын
I love Shiva Anna he is a real hard worker and 😊very bold man nice hearted person
@powkekiddoo7260
@powkekiddoo7260 Жыл бұрын
Avar munnera nenakirathu sila perku pudikale. Avar neraya hardwork pannuvar. My big inspiration Sk anna. Avar eapo pesumbothu ennoda brothers and sisters nu than start pannuvar❤
@stylemakeover1536
@stylemakeover1536 Жыл бұрын
Well said💯 SK bro, we love you no matter what! ❤
@shylajanaidu9858
@shylajanaidu9858 Жыл бұрын
He is one actor who does not bootlick the star directors in tamil cinema... He makes movies based on subjects and there will be a nice social message in his movies... Of all he is a really good actor..
@pandiyamaravan...
@pandiyamaravan... Жыл бұрын
யார் என்ன சொன்னாலும் SK அண்ணாவுக்கு உயிரா இருக்கிக்கற தம்பிங்க நிறைய வந்துகிட்டு இருக்காங்க இன்னும் வருவாங்க ❤🫰என்றும் SK அண்ணா 😘
@maryshalini706
@maryshalini706 Жыл бұрын
எந்த சினிமா பின்னணி இல்லாமல் வந்த சில பேரில் சிவகார்த்திகேயன் அண்ணாவும் ஒருவர், இப்படி முன்னேறும் போது அதை பார்த்து பொறாமை கொள்பவர்கள் அதிகம் இவர்கள் மத்தியில் சாதிப்பது ஒன்றே அவர்களுக்கு கொடுக்கும் பதிலடி ஆகும்❤❤❤
@sgdilse4317
@sgdilse4317 Жыл бұрын
Wowww Rakesh bro... Semma .. 💯💯💯Super ah soneenga.. He is always an inspiration... He proved namma life la epavumey kashtapattutey irukamatom... Hard work will give success nu prove paninavar... Neenga sonna madhri ivar scratch la irundhu vandhu ivlo periya level reach ayirukaru... adhumattum illama... pudhusa industry la vara try panravangaluku chance koduthu support panraru... adhu evalo periya vishayam.... SK is - Hard work, kind heart, and humbleness ... Indha content podanum nu nenacha andha manasu irukey Rakesh bro.. adhu dhan kadavul.... Neengalum kadavul 🤩🤩🤩🤩🤩
@hishark7082
@hishark7082 Жыл бұрын
So much success/fame in a short time will attract a lot of eyes and negativities. Especially when SK was introduced by Dhanush's production (ethir neechal and kaki sattai )and went to a r murugadoss production (maan karate) straight after that, continued to act in big production or publicity
@ashasivaprasad2077
@ashasivaprasad2077 Жыл бұрын
💯 true he is hard working person when he was in Vijay TV he was doing so much program, after coming to film I like all his movies I am big fan of him ❤
@Rithu-qb9tu
@Rithu-qb9tu Жыл бұрын
Yaru yenna sonalum always we love Siva Anna
@manimagalaivadiveloo7279
@manimagalaivadiveloo7279 Жыл бұрын
Thank you for supporting SK. What you say is 100% true.
@h.harshaandharish7982
@h.harshaandharish7982 Жыл бұрын
Indha மாதிரி troll லாம் neraya paathaachu, இருந்தாலும் Always SK fan🔥
@jeniferbhavani5477
@jeniferbhavani5477 Жыл бұрын
Siva is the best Person, Iam watching him still on TV Shows, on that day's he worked hard and today also he is working hard. He is not a Cring, he is a talented person and Super Actor. Way to Go Mr. SIVAKARTHIKAN. ❤
@JananiStalin
@JananiStalin Жыл бұрын
ஸ்கூல் டைம் ல இருந்தே sk fan..... நான் வீட்ல permision கேட்டு first first போன படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்....... இப்போ நான் en husband கூட படத்துக்குப் போகும் போது he asking me சத்தியமா சொல்லு படம் நல்லா இருக்கா....😮 But we still waiting for a good film by SK love u na
@user-bowshi
@user-bowshi Жыл бұрын
Naanum kuta tha sis 😊
@tamilnadu4654
@tamilnadu4654 Жыл бұрын
Avan padam average dhan irrukkum, Idhukku dhan thalapathy vijay padam mattum parunga,indha nalla irrukka kelvi varathu, Always Films 💥👌
@lakshmananp7224
@lakshmananp7224 Жыл бұрын
​@@tamilnadu4654😮
@lathachaeunwoo6819
@lathachaeunwoo6819 Жыл бұрын
@@tamilnadu4654 Illa bro Ungaluku epdi vijay annava pudikumo adhu madhiri avangaluku sk va Pudikum ..Neenga epdi vijay anna padam Mokkaya iruntha kuda Nalla irukumnu solringalo Adhe madhiri dhan..Oru Nalla Vijay anna Fan Ah irundha ipdilam Matha Actor Ah Mattam Thatathinga.Vijay Annave Sk Va appreciate Panni irukaru
@bigvidmate2124
@bigvidmate2124 Жыл бұрын
அனைவர்க்கும் வணக்கம் ❤️ Sk வை யாரும் வேணும் என்று குறைகூற இல்லை. அவர் செய்யும் தவறை சுட்டி காட்டுறோம். Movie promotion ல் படத்தை பற்றி பேசாமல் நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன் என்று கூறி அனுதாபகளை வைத்து பிழைப்பு ஒட்டுஹிறார். நாம் ஒரு கடையில் உணவு உன்கிறோம், அது சுத்தமாக நல்லா இல்லை. அப்போ நல்லா இல்லைனு தான சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு உரிமை உள்ளது. நாம் பணம் கொடுத்து சாப்புடுறோம். நாம் கொடுக்கும் பணத்திற்கு நல்ல உணவை தர வேண்டும். அது போலவே நாம் பணம் கொடுத்து படம் பார்க்கிறோம். தவறை சுட்டி காட்ட உரிமை உள்ளது. sk நல்ல படத்தில் நடிக்க வேண்டும். அவர் நல்ல படத்தில் நடித்தால் குறை சொல்லவேண்டியது இருக்காது. படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் மகிழ்ச்சிஉடன் ஏற்று கொள்வது போல, நல்லா இல்லை என்று சொன்னால் ஏற்று கொள்ளாமல், நல்லா இல்லை என்று கூறிய எங்களை வில்லன் போல சித்தரித்து vidio வெளியிட்டுளார் rakesh அண்ணா
@madhan3350
@madhan3350 Жыл бұрын
One and only sivakarthikeyan Anna 😍❤️🥰😍❤️
@VGRagni
@VGRagni Жыл бұрын
பிறர் வளர்ச்சியின் மேல் பொறாமை கொண்டவர்கள் அப்படி தான் பேசுவார்கள்... உழைப்பு விடா முயற்சிக்கு சிவா அண்ணனுக்கு கிடைத்த வெற்றியே அவருக்கு கிடைத்துள்ளது..
@gopichandh4174
@gopichandh4174 Жыл бұрын
He is NATURAL STAR ✨✨✨ OF TAMIL CINEMA......❤♥️♥️♥️FROM ANDHRA PRADESH
@dhivyacatherine7068
@dhivyacatherine7068 Жыл бұрын
Sivakarthikeyan sir very best human being .. and good acter
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
யாரல்லாம் சிவகார்த்திகேயன் வளர்ச்சி கண்டு பொறாமை படும் மக்கள் தான் இப்படி சிவகார்த்திகேயனே கிண்டல் செய்கிறார்கள் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@PriyaPriya-jf4ho
@PriyaPriya-jf4ho Жыл бұрын
Yaaru paa nii evlo comment pannirukkaaa🤔
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
@@PriyaPriya-jf4ho HIIIII ❤
@PriyaPriya-jf4ho
@PriyaPriya-jf4ho Жыл бұрын
Hiiii
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
@@PriyaPriya-jf4ho YOU BOY OR GIRL
@PriyaPriya-jf4ho
@PriyaPriya-jf4ho Жыл бұрын
Y bro
@muztsp
@muztsp Жыл бұрын
Best Content And Best Explanation Bro. For me, Sivakarthikeyan is 100% Best Actor And Best Example For Hardworking. Inspiration For The Coming Generations No Matter In Which Field. #SivakarthikeyanFanFromMalaysia. Best One Rakesh&Jeni
@vaalupasangamom
@vaalupasangamom Жыл бұрын
He is one of the most talented and deserving person. I am big fan of Siva 🥰💐
@movietime497
@movietime497 Жыл бұрын
I am sk fan❤️ too but who hates sk there just jaluse of him only thet the cant grow up like him and just ingnore them the will be tried and the will leave for the heaters just close ur mouth and do ur own work and correct your life first and come and judge others 🙂don't underestimate our hero and my brother 😇
@bhavadharani5416
@bhavadharani5416 Жыл бұрын
Velai illathavga bro ithalam pesuvga... Sk anna is a good actor and kind heart person...❤️🤩 Yaruku thn movies la flop aagama iruku... That's normal... Sk anna ellam kids and family ku fav actor... 🎉😊 I love you anna don't worry about this negativity... Ignore and be happy...🥂💕
@parkavigunanithi7878
@parkavigunanithi7878 Жыл бұрын
அண்ணா யானைக்கும் அடி சருக்கம் அவர் படம் ஒரு சில நல்லா ஓடவில்லை என்றாலும் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தவர்... குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்.
@sindhiyasl3781
@sindhiyasl3781 Жыл бұрын
Unexpected video from you bro. Like u said kastapattu vanthavar. We are all watching his journey from anchoring. Some are trying to suppress him. But he will grow on. 🎉🎉🎉 Mostly your videos are making fun of others.we enjoyed too.But this video melted our heart❤. ❤ I am a biiiig fan of SK🤩🤩🤩
@someonenoisy5034
@someonenoisy5034 Жыл бұрын
100 per cent I agree with u...
@humanbeing1233
@humanbeing1233 Жыл бұрын
I don't have any words to say about him romba kastama erundhuchu correct ahh neenga endha video potu en manasula Ulla barathai yeee korachitinga RAKESH ANNA thank you soooooooooooo much for this huge detail explanation about him and his career issue tq u once again Anna ... Eppome sk annae pathi sonale enaku aluga vandhurum adhuvum endha video kadavuleeeeeeee aludhu aludhu appppppa ..... RAKESH ANNA NEENGA ROMBA SUPPORTIVE .sk Anna maari valandhu varum person ku yedhavadhu problem na pesuringa romba happy and proud of you anna
@sowmyahariharan3444
@sowmyahariharan3444 Жыл бұрын
Whatever you said was 100% true about SK .. He is a very humble person and yes he had his own struggle to reach this height... People always comment on anything and everything... If we take the wrongful comments in our head and heart there will not be any celebrities at all... Thanks to Rakesh to take this topic to talk genuinely about people who are hardworking...❤
@najiyaac8472
@najiyaac8472 Жыл бұрын
He is a good actor and hard worker, but he have to choose what suits for him He would like to become mass hero In doctor movie I really missed his counter comedy Sk ku plus ah comedy tha Like vpvs
@jothikasri2936
@jothikasri2936 Жыл бұрын
SivaKarthik sir very good human being ❤️💯
@jeesalaparaigal2113
@jeesalaparaigal2113 Жыл бұрын
We support SK Anna 🌟 most hardworking person ❤️❤️❤️
@skcrushskcrush6710
@skcrushskcrush6710 Жыл бұрын
Naan mind la nenchadha apdiye sollitinga bro Ippo dhan en manasula ulla bharame koranjudhu😌😌😌 thanks Rakesh bro🙇🙌
@sudhamr5299
@sudhamr5299 Жыл бұрын
Always he behaves has same with no no attitude ❤love u anna
@sachisachu7823
@sachisachu7823 Жыл бұрын
Part 2 venum anna I am big fan of Siva anna
@masterpeace3750
@masterpeace3750 Жыл бұрын
Siva Anna paavam...back then he was my crush...but now I respect him the most just for being the hardworker and a good family man
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
யாரல்லாம் சிவகார்த்திகேயன் தன்னுடைய திறமை,தன்னம்பிக்கை மூலம் தான் இந்த அளவுக்கு முன்னேறுயுள்ளார் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@firegamigyt9049
@firegamigyt9049 Жыл бұрын
நான் நினைக்கிரேன்
@rainbow227
@rainbow227 Жыл бұрын
💯💯💯💯💯
@Mahi-gp6ps
@Mahi-gp6ps Жыл бұрын
No
@sarathi4888
@sarathi4888 Жыл бұрын
@KDS_CREATION982
@KDS_CREATION982 Жыл бұрын
​@@Mahi-gp6psDai potta orama po😂
@vaishalyvaishaly4088
@vaishalyvaishaly4088 Жыл бұрын
Sk is a very good actor ❤🎉
@raghupathy8163
@raghupathy8163 Жыл бұрын
Rakesh ji this videos you made today one of the best videos of Rakesh and jeni.Keep up the good work!!!!
@latharamesh2978
@latharamesh2978 Жыл бұрын
Yaruku Sk mela jealous iruko illiyo ana Arun Vijay ku Sk mela oru jealous iruku 😂
@GodlinCynthiya
@GodlinCynthiya Жыл бұрын
Anna this video make me 🥺 cry because of that negative comments that negative video about him I have got somemuch angry 😡 but at last I was happy 😌SK FAN FOREVER ✨
@kavinvenba1367
@kavinvenba1367 Жыл бұрын
As a thalapathy fan Sk also a good and hard work So we like
@mohomedakram
@mohomedakram Жыл бұрын
Ignore negativity that's all❤
@Jews__Slayer
@Jews__Slayer Жыл бұрын
Athu Thalapathy sonnethu sk fans thaq senior actor ku mariyathai kuduke matingela aprom enna maithu ku daa yenga Thalapathy dialogue eh copy adikiringe???
@badrinath1210
@badrinath1210 Жыл бұрын
@@Jews__Slayer fan ah iru kanniya irukkatha bro😌
@Jews__Slayer
@Jews__Slayer Жыл бұрын
@@badrinath1210 ok😒
@mahamaha-um1zb
@mahamaha-um1zb Жыл бұрын
Sk is good father and super actor and very hardworking person
@dskmedia8020
@dskmedia8020 Жыл бұрын
நான் உன்னோட பெரிய ரசிகன் தலைவா ...இந்த வீடியோவ பார்த்து கண்ணுலாம் கலங்குது
@user-ju4jx8ec9s
@user-ju4jx8ec9s Жыл бұрын
Siva is a self made man. Hope people will soon understand his talents. Thank you for this awareness.
@arunjaya84
@arunjaya84 Жыл бұрын
He is not only a actor he is best inspirator for all
@ss.2789
@ss.2789 Жыл бұрын
If you are doing a really good job, then your haters won't be happy about it ... ithu ithaan problem. namakku relatives, work le toxic people and back stabbing friends ,sk publicka problem...😢
@deyvasi
@deyvasi 9 ай бұрын
He is upcoming actor . Not easy to grow . There will be up n down . He will give cont to give good movies .nobody is 100% SK don’t give up .
@anandhavalli99
@anandhavalli99 Жыл бұрын
In Prince movie, Sk nah Portion innum Develop panirklam Ellarthukkum story crct sync ... Ivar part Simple ah jovial panitanga!!! Soo... avlothana broh.... Sila idangalla varre Gaps ipd thonalam. But ellame Kyoot ones thah! entertainin only❤ Wishing a Huge Success ✨ for His Upcoming Projects!
@kalaimathip9978
@kalaimathip9978 Жыл бұрын
Rakesh is a very very good boy❤...u took the video in a good way Rakesh bro
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 129 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 26 МЛН
Maaveeran - Movie Review | Siva Karthikeyan | Aditi Shankar | R&J 2.0
8:01
Rakesh & Jeni 2.0
Рет қаралды 444 М.
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 129 МЛН