அழகான தமிழ் உச்சரிப்பு கோயமுத்தூரில் இதைப்போல் செய்வோம்
@mayamurugan28373 жыл бұрын
உங்கள் இலங்கைத்தமிழ் ரொம்ப ரொம்ப இனிப்பு இன்சுவை, அருசுவை, ஆயிர ஆயிரம் அருவிகளின் சங்கமம்.
@honorp20193 жыл бұрын
Neega indian tamil ah?
@athithenv43663 жыл бұрын
Wri to the R
@athithenv43663 жыл бұрын
Wri to the R
@athithenv43663 жыл бұрын
0
@athithenv43663 жыл бұрын
.
@kokulakumarkokulakumar31803 жыл бұрын
சந்துரு அண்ணா மேனகா அக்கா கணவன் மனைவி உங்களைமாதிரி பாசமாக இருக்கவேண்டும் வாழ்த்துக்கள் 👌👌👌👍💖💚🌹👍💞
@panchavarnamjp19053 жыл бұрын
இன்று நானும் மரவள்ளிக் கிழங்கு வாங்கியுள்ளேன்.உங்களுடையசமையல் பார்த்து விட்டு உடனே சாப்பிட வேண்டும் போல் உள்ளது.சூப்பர்
@srinivasanr78653 жыл бұрын
அருமையான உணவு வித்தியாசமான சமையல் ஆகா அற்புதம். இயற்கை நமக்கு ஏராளமான விளைவிக்கிறது நாம் தான் அதன் அருமை தெரியாமல் 5 star Hotels களில் தரப்படும் உணவுகளை பற்றி பெருமையாக பேசுகிறோம். உங்களது பணி பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் Bro and sis
@gunaguna76083 жыл бұрын
ஆனந்த சிரிப்பு நல்லா இருக்கு பல்லாண்டு வாழ்க உங்களால் நாங்களும் கவலை மறந்து சிரித்தோம்
@jothimalarsivalingam81512 жыл бұрын
சுட்ட கருவாடாம் பறங்கிக்கு சோறும் இறங்காதாம் என்ற பாட்டு . நினைவு.வர சி ரிப்பு வருகிறது. நாங்களும் சுட்டு சாப்பிடுவது உண்டு.வெரி,வெரி taste..அற்புதமான vedio.ஹா ஹா ஹா...😄
@manojkumarr52443 жыл бұрын
தங்கை மேனகாவின் உணவு சாப்பிட்டு தங்களுக்கு அதிகமான சக்தி வந்து விட்டது மரவள்ளி கிழங்கு செடியை பரிக்க வாழ்க வளர்க...
Hi... Good evening... Super.. Sri Lanka speech Vera level super Congratulations sister and brother 💚🧡💛😍😍🏠🏠🏠✳️✳️✳️✳️✳️✳️✔️✔️✔️💯💯💯
@RRoja-pm1rr3 жыл бұрын
கிழங்கு சுட்டு சாப்பிட்ட அனுபவம் இருக்கு... ஆனா அந்த பச்சமிளகாய் சம்பல் தான் புதுசா.. இருக்கு சூபர் சகோ & சகோ வாழ்த்துக்கள் தொடருங்கள்
@stevejoseph57983 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சிறுவயதில் என் தகப்பனார் இப்படி எங்களுக்கு செய்து தருவார் இனிமையான அந்த நினைவுகளை இந்த பதிவு எனக்கு மீட்டு தந்திருக்கிறது நன்றி
@Tamilkathir-x3g3 жыл бұрын
நல்ல சாப்பாடு👌.உங்களின் உரையாடல் மிக அருமை👌🙂. வாய் ஊறுகிறது. நீங்கள் சொல்வது போல சுட்டு சாப்பிடுவது நல்ல ருசியாக இருக்கும்.மிளகாய் பச்சடி...சொல்லி வேலையில்லை.நல்ல பதிவு.🙂👍🏻💯❤
@roslinmary50562 жыл бұрын
மரவள்ளிக் கிழங்கை சுட்டு சாப்பிடலாம் என்பதை இப்போது தான் அறிந்து கொண்டேன் thankyou very much you video
@ushakupendrarajah74933 жыл бұрын
Fresh fresh மரவள்ளி கிழங்கு வாய் உறுது. Enjoy all episodes you are showing 💕💕💕💕💕💕💕💕💕💕love Usha london
@rajiharanthurairatnam70293 жыл бұрын
Super super சந்துரு & மேனகா எமக்கு நெருப்பு எரிக்க இடம் இல்லை உங்களை பார்க்க உடனே மரவள்ளி சாப்பிட ஆசை வந்துவிட்டது்்்்் வாழ்க வளமுடன்😀😀😃😀
@Argoes4603 жыл бұрын
Why don't you put in oven
@fromsrini93093 жыл бұрын
Sending lots of Love from Tamil Nadu
@devas00593 жыл бұрын
Hi I'm Tamil Nadu
@anburavi78373 жыл бұрын
மண்ணில் தோற்றிய மரவள்ளி உங்களால் எங்கள் மனதில் என்றும் மரமாய் 😗🌱🌱🌱🌱🌱🙏
@tharan79433 жыл бұрын
Nice bro.. Chinna pullayaa irukkum pothu ippdi sapdathu.. But the mixing of onion.. Lemon..chilly.. Puthusa irukku.. Maravezhi kilangu always tasty and good for health..Tharan - Penang, Malaysia.
@pradeep-no5js3 жыл бұрын
Nan 17 years mslaysia vil vaalren... but intha video parkum podhu, nanum chinna vayasila ippadi than suttu sapiten. Romba mis pandren sri lsnka va.
@sarafathyusuf44403 жыл бұрын
வாழ்த்துக்கள் ....அண்ணா அக்கா...♥♥♥♥
@Kuwait-ob6lg3 жыл бұрын
அருமையான சாப்பாடு ரொம்ப பிடிக்கும்...
@ponselvij11722 жыл бұрын
உங்கள் இலங்கை தமிழும் உங்களுடைய வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது
@jayalakshmip96463 жыл бұрын
அருமை அருமை. பார்க்குமபோதே எங்களுக்கும் சாப்பிட்ட திருப்தி.தொடரட்டும் இதே இனிமையுடன் தங்கள் பயணம்.
@veerasubramanian95823 жыл бұрын
இலங்கைத் தமிழ் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வீடியோ அதை இன்னும் போடுங்கள்
@ssjm17883 жыл бұрын
1990 யுத்தகாலத்தில் எங்கள் மக்களுக்கு,உயீர்"காத்த உணவில் மரவள்ளி முக்கியத்துவம் அளித்தது
@Tamilkathir-x3g3 жыл бұрын
நானும்தான்👌💯
@naazeraliyar87903 жыл бұрын
😭உண்மை
@balajigovindarajan37773 жыл бұрын
So sad to hear All r brothers and sisters. All love eachother
@saralakumari65593 жыл бұрын
Because of Ur videos I understood Tamil language ...thank you so much dear couple Chandru and Menaka
@jestinad27843 жыл бұрын
அண்ணா அக்கா அருமை ❤👍🎊🤩
@appleofeye3 жыл бұрын
வணக்கம்! சிறுவயதில், கூட்டான்சோறு செய்து விளையாடிய சமயத்தில், இப்படி மரவள்ளிக்கிழங்கும் சக்கரவள்ளிக்கிழங்கும் சுட்டு பகிர்ந்ததுண்டு. பசுமையான நினைவுகள்! திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
@mr.romeoking49303 жыл бұрын
Love from tamilnadu
@PrinceArconShorts3 жыл бұрын
❤
@sundaramv51303 жыл бұрын
கிழக்கிற்கு நல்ல காம்பினேஷன். அருமை ❤️
@Tharshini-ox3uq3 жыл бұрын
வாவ் சூப்பர் ஆனா மிளகாய் அதிகம் எண்டு நினைக்கிறன் நல்ல சாப்பாடு மழைக்காலத்தில் சாப்பிட்டால் இன்னும் அருமை நன்றி
@balasubramanianarumugam87653 жыл бұрын
நேரில் கலந்துகொண்ட உனர்வுக்கு Tikabro Power Akeeth க்கும் நன்றிகள் பல பல
@naazeraliyar87903 жыл бұрын
Childhood memory 👌🏼😍❤Inshaallah I am going to go to Sir Lanka I planing to do.
@vahinvahin37733 жыл бұрын
Super super anna batticaloa sappadu sutta kilanku
@nimalanimala44993 жыл бұрын
சந்ரு புரோ செம்ம சமையல் செம்ம கலக்கல் மேனகா சகோ வாழ்த்துகள் 🎊 எங்களுக்கு ஆசையாக உள்ளது நாவில் ஊருது
@m.ssudarguru81523 жыл бұрын
அருமை சூப்பர் 💐💐👑👑
@roshanmahanama65193 жыл бұрын
9:31 ஆகாயத்தில் இருந்து விழுந்தது. சூப்பர் அக்கா🤗🤗
@குழல்கிருல்ணபிள்ளை3 жыл бұрын
எவ்வளவு காலம் பார்த்து இந்த இடங்களில்1994ஆண்டு வேலைசெய்தேன் ஆமி வருவான் அப்போது மக்கள் குறைவாக இருந்தார்கள் இந்த மண்ணில்தான் கண்மீடவேண்டும் என்ற ஏக்கம் நீட்டாத தம்பி வாய் ஊறுகின்றது காலம் வரும் நேரம் வரும் நாங்கள் அங்கே வருவோம்
@PrinceArconShorts3 жыл бұрын
Love from Batti ❤
@venkataramanans37223 жыл бұрын
அருமை சந்துரு & குழு வாழ்த்துக்கள்
@priyananthinipriyananthini98193 жыл бұрын
Akka anna entha sappadu munru velai sappadu 1998 year pakuthijil super 👍👍👍👍
@sethusm80933 жыл бұрын
அக்கா அண்ணா மரவள்ளி கிழங்கு சாப்பிட்டது நாங்கள் சாப்பிட்டது போலயிருக்கு வாழ்த்துக்கள் தாங்கள் இருவரும் நிண்ட ஆயிளுடன் இருக்க கடவுளை பிராத்திக்கிறேன் அக்கா அண்ணா அப்ப அப்ப திர்ஷ்டி சுத்தி போட்டுகங்க அக்கா தாங்களை மிகவும் பிடித்துயிருக்கு தேங்கியூப்பா
@balajichandrasekaran89883 жыл бұрын
நாக்கில் எச்சி ஊறுது சாமி.. அருமை!👌👌
@Puthiya_Vaanam3 жыл бұрын
நேயர் விருப்பம்.... Sri Lanka பாற்சோறு, அப்பம், சீனிசம்பல், முட்டைக் கோப்பி, பால்புட்டு செய்து காட்டுங்கள்
@bobbyponniah31763 жыл бұрын
My favourite too Cassava : I love your recipe: I had this many many years ago on my village in Jaffna:
@yasoyasotharan67183 жыл бұрын
மகிழ்ச்சி 🔥🔥 Background music போட்டா சூப்பரா இருக்கும்
@thilipanthilip55743 жыл бұрын
Super super super Today morning naangalum மரவள்ளி கிழங்கு sapittom
@radhasakthivel52163 жыл бұрын
நாங்களும் இப்பவும் இப்படி சுட்டு சாப்பிடுவோம் சுவையும் மணமும் அருமையாக இருக்கும் அக்கா
@PNVGIRI3 жыл бұрын
Mr. Chandru is an expert in cooking , it seems. You are lucky Menaka madam . Very good
@sirajjunaid75083 жыл бұрын
Thanks to both , you have added subtitles as per my request . Good job
@jasminmery49133 жыл бұрын
Anna Akka super yellarukuma rompa pudikum ungala
@santhisingaravelu41533 жыл бұрын
Just today I came across Tis channal, noticed it’s very hilarious n kind a fun adventure between wife n husband , which makes even more cute . Awesome 👏 . Most of all I truly love the accent tamil they’re talking ….🙏🏼
@senthilvadivu60702 жыл бұрын
வாழ்த்துகள்! மரவள்ளி என்பது செடி! தவறாக உச்சரித்தால் இளைய தலைமுறையும் தவறாகப் புரிந்துகொள்ளும்! * நீங்கள் இருவருமே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட பொருத்தமான வெகுளியான ஜோடி! இலங்கை நாசமாகிக் கொண்டிருந்தாலும் தமிழினம் துளிர்விட்டு வாழ்கிறது என்பதற்கு நீங்கள் ஒரு ஆறுதல்!!!!! இப்படிக் கலவையான பதிவுகளைத் தினமும் போடத் தவறாதீர்கள்!!! வாழ்க வளமுடன்!
@malaravi4303 жыл бұрын
Wow look yummy and mouthwatering, will try this way, thanks for sharing
@varman0012 жыл бұрын
காய்ந்த சருகுகளை குவித்து உள்ளே மரவள்ளி கிழங்குகளை வைத்து கொழுத்தி விடுவோம். சாருகுகள் எரிந்து முடிந்ததும் சுட்ட மரவள்ளி கிழங்கு தயார்! மிளகாய் செடியில் இருந்து பறித்து கிழங்குடன் உண்போம். 80களில் நல்லுரில் யாழில் வாழ்ந்த அருமையான வாழ்வு. மீண்டும் கிடைக்குமா என்பது ஐயம். பின்பு கொழும்பு வெள்ளவத்தையில் இருந்த 3 வருஷத்திலும் சந்தோஷம். ஆனால் கடந்த 29 வருஷ கனடா வாழ்வில் இயந்திரம் போல் ஏனோ தானோ வாழ்வு!
@vjsujandhanuvlogs3 жыл бұрын
அருமை அருமை
@maryjeba17843 жыл бұрын
பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்கிறது bro Super video 👌👌
@umamaheswari12772 жыл бұрын
எனக்கு மரவள்ளி கிழங்கு ரொம்ப பிடிக்கும், தமிழ் நாடு
@KuwaitKuwait-hd8uq3 жыл бұрын
Vera level maravalli kilangu suttathu I missed srilankan food
@svmmayoo50903 жыл бұрын
அண்ணா அக்கா, மரவள்ளிக்கிழங்கு சுட்டு சாப்பிட்டு சில வருடமாகின்றது. பச்சைமிளகாய் , வெங்காயம் அதெல்லாம் சேர்த்து சாப்பிட்டதே இல்லை. நீங்கள் சாப்பிடுவதை பார்க்க எனக்கும் உடனே சாப்பிட வேண்டும் போல ஆசையாக இருக்கின்றது. மாலையில் மரவள்ளிக்கிழங்கு களி தான் சாப்பிட்டேன். உங்கள் வீடியோ பார்க்க தாமதமாக விட்டதே,,,,,,,,,,,
Cut couple Love ur Tom and Jerry. When I see ur videos I forgot all worries. Long live ur cute nest
@tirunelveliammasamayal13283 жыл бұрын
உங்கள் ஊரில் உள்ள ஜெம் ஸ்டோன்ஸ் மார்க்கெட் பற்றி சொல்லுங்கள் . எனக்கு ஜெம் ஸ்டோன்ஸ் collections ரொம்ப பிடிக்கும் 👍👍 உங்கள் ஊரில் உள்ள ஜெம் மார்க்கெட் வீடியோ அதிகம் பார்ப்பேன் 👍
@manjaoti49993 жыл бұрын
என்ன என்ன ஐட்டமா சமையல் சூப்பர் 😋😋😋😋😋😋😋😍😍😍😍😍
@vanithasv26493 жыл бұрын
பாரம்பரிய முறைமையை எடுத்துக் காட்டியமைக்கு இருவருக்கும் நன்றி.
@pmanjukishore50443 жыл бұрын
Taste vere level la erukum,,pakkum pothu yechi ooruthu bro
@bhaskara24523 жыл бұрын
In north India few places doing the sand fry in baby potatoes with skin .
@sharmijayachithra43913 жыл бұрын
Vera level rusiya irukkum pola😋😋 thanks Anna akka kattayam seithu sapidanum
@ப.ச.தமிழ்பூமிசந்தோசிவம்3 жыл бұрын
ஹாலோ சந்தூரு நீங்கள் சாப்புடும்போது எனக்கு வாயில் எச்சி ஊற்கிறாது.
@thirumbipaarkirom75893 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த உணவு. ஆனால் இப்படி மிளகாய் வெங்காயத்தோடு சாப்பிட்டது இல்லை. ட்ரை செஞ்சிட்டு சொல்றேன். நன்றி
@raghavans86453 жыл бұрын
Superb, Superb... 🙏🙏🌹🌹🌷🌷
@yaalthenipaiyan71233 жыл бұрын
super nenga seyvathu ellaame nalla irukku
@jamesballa23833 жыл бұрын
From KUALALUMPUR, MALAYSIA..tks
@bharathiganesan21063 жыл бұрын
அருமையாகத்தான் இருக்கும் 😁
@kokulakumarkokulakumar31803 жыл бұрын
Super chandru Anna and menaka Akka ❣️❣️❣️❣️👌👍👍👍👍👌
@sasikala97953 жыл бұрын
அய்யோ வாய் ஊருதே சாப்பிட ஆசை வருதே சவூதி அரேபியாவில் அதெல்லாம் கிடைக்காதே...
@Tamilkathir-x3g3 жыл бұрын
🙂🙂👌
@sakinthansakinth36192 жыл бұрын
யுத்த காலத்தில் எங்கள் உணவே இதுதான் (2006-2009) வரைக்கும்
@northmadraskitchen32963 жыл бұрын
Notification vantha odaney vanthuttum 🙋
@kingdomtamilbestmovies75433 жыл бұрын
அண்ணா எப்படி இருக்கீங்க அக்கா நீங்க எப்படி இருக்கீங்க நீங்க என்ன பத்தி மட்டும் நீ நல்லா இருக்கேன் கேட்கவே மாட்றீங்க கமெண்ட்ஸ் எல்லாம படிச்சேன் சொன்னிங்க நீங்க என்ன பத்தி மட்டும் கேட்க வே மாட்றீங்க மன வருத்தத்துடன் உங்கள் அன்பு தம்பி🙂 மதன்🙂
Hi சந்துரு மேனகா அவர்களே.தமிழ் நாட்டிற்கு வரவேண்டும்.வரவேற்கிறோம்
@Tamilkathir-x3g3 жыл бұрын
நாங்களும் வரலாமா?
@0910bala11 күн бұрын
New way of cooking the tapoica. Interesting.
@hemsunarun83213 жыл бұрын
Mouth watering 😋
@chitraayyaru88172 жыл бұрын
Engal oorilum idhu pol suttu sappitturukkirom pazhaia ninaivugal nantri
@balasubramanianarumugam87653 жыл бұрын
வணக்கம் ஐந்தாவது நண்பராக உங்களுடன் சேர்ந்து சுட்டமரவல்லிக்கிழங்கை சாப்பிட உணர்வும், புளிப்பு +காரம் +உப்புடன் சுவையே சுவை தஞ்சாவூரில் இருந்து பேசுகிறேன்
@petalsfoodcourtrecipes46753 жыл бұрын
Ceylon tapioca is the in the world ... the name it self is (Ceylon tapioca) ... V have it in our home in Kerala ... it is pure white in colour & tastes good ... Cooks fast also ... This is the best way of cooking tapioca ... thank U Chandru ji ... I will try this way ...
@cuisineofsrilankaofficial3 жыл бұрын
Mouthwatering bro
@PrinceArconShorts3 жыл бұрын
Oru naalaikku live podunga akka Anna ❤❤
@shyapradeep96383 жыл бұрын
Nice Menaka and Chandru.
@TrendyTroubleAA3 жыл бұрын
Super naangalum engal veettil adikkadi seivom
@hansini68183 жыл бұрын
ஆம் அருமையான உணவு சந்திரன் அண்ணா
@lalivijayarathnam37803 жыл бұрын
Love from london.
@honorp20193 жыл бұрын
Same bro I'm from Harrow London
@mohomedfowzan32153 жыл бұрын
Chandru anna eapdi irukkinga Super Like you so much Ungada big big fan
@procoding_ninja3 жыл бұрын
மரவள்ளிக்கிழங்கும் செத்தல் மிளகாய் இடிச்ச சம்பலும் தான் யாழ்ப்பாணத்தில பேமஸ். அதுவும் நல்ல செத்தல் தேங்காய்ப்பூவில கொஞ்சம் கூட செத்தல் மிளகாய் போட்டு இடிச்சா நல்ல செந்நிறத்தில வரும் சம்பல்.