வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். மீண்டும் சேலம் மாநகரில் இருந்து அருமையான யான காலை பொழுதில் சுவையான அசைவ டிபன் வகைகள் நம் அசைவ நண்பர்களுக்கு விருந்தாக வழங்கிய தங்கள் காணொளி காட்சி க்கு வாழ்த்தக்கள. அருமையான சுவையில் கொத்து கறி தோசை கொத்து கறி லாப்பா புரோட்டா முட்டை தோசை மட்டன் சுக்கா நல்லி நாட்டு கோழி சுக்கா இளந்தோசை நாட்டு கோழி பிரை கிரேவி கொத்து கறி அனைத்தையும் சுவையாக தயாரித்து வழங்கி வரும் சேலம் குகை பகுதி தாமோதரன் உணவகத்தின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மீண்டும் கறி விருந்து. அருமை. நன்றி வணக்கம் சார்
@SivaKumar-il2wp2 жыл бұрын
1985 ல் எனது கோவை நண்பர்கள் அங்கிருந்து 4 to 5 பைக்கில் இந்த கடையில் சாப்பிட மட்டுமே வந்து விட்டு திரும்புவார்கள் மற்றொரு நண்பன் கோவையில் இருந்து இங்கு கருங்கல் பட்டியில் ரூம் வாடகை எடுத்து தங்கி புலிகுத்தி வீதியில் மேகனட் ரீசார்ஜ் கடை நடத்தி வந்தார் அவரது டெய்லி டிபன் (2இட்லி 1முட்டை தோசை 1 ஆஃப் பாயில் 20 ரூபாய் மொத்தம்)இந்த கடையில் தான் மாதம் ஒருமுறை total bill தந்து விடுவார் அப்போது இந்த கடை திருச்சி மெயின் ரோட்டில் இதே வீதியில் கார்னரிலேயே இருக்கும்
@rameshk3602 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும்பொலுது என்னை அறியாமலேயே எச்சில் ஊறி விட்டது...🤤🤤🤤🤤
@rajkumarr51112 жыл бұрын
Hi sir super (salem is indias first distrist for 231 years completed )salem beautiful city
@aparnagopinathdiaries24212 жыл бұрын
Hi , kandippa Salem pona ellarum indha shop ku ponga...idhu ennoda Thaththa kadai dhan😃
@m.r.rameshkumar9978 Жыл бұрын
Excellent test very super
@srao63872 жыл бұрын
Sir, All the items are looking delicious and yummy. Salem is now a big non-veg lovers food destination as I can see. Since I am veg. in my family and eat outside hope to visit Salem soon. Thank u.
@pari1998..2 жыл бұрын
உங்க வீடியோ மட்டும் தான் சார் வாயில இருந்து ஜொல்லு வரவைக்கும்
@meenumakesh6492 Жыл бұрын
Vera leval taste..must try
@rightprakash87792 жыл бұрын
Elam thosaya Ethana vayasu🤔🤔🤔
@Nagajayanth2 жыл бұрын
Taste is very good... I am one of the regular customer there.... I cant compare any hotel with this dhamodhar hotel....
@omsakthistr97952 жыл бұрын
எங்கள் குகை பகுதியில் மிக பழமையான நல்ல உணவகம் மீண்டும் சேலம் வரும் போது சொல்லுங்கள் சார்
@anthonyvimalraj66802 жыл бұрын
Sir if u want to eat spicy non veg at salem means tell me sir I will say the location.defenetly u would have never eat like that before.Avlo taste ah irukum.
@raghunathanmr89332 жыл бұрын
முருகன் டிபன் கனட Try - பண்ணுங்க. சேலம் கடைவீதி கோ - ஆப்டக்ஸ் பின்புரம் கல்லாங்குத்து போகும் வழி கல்லாங்குத்து குஞ்சு மாரியம்மன் கோவில் அருகில்
@s.njsathik61852 жыл бұрын
Inga halaal aaaa bro plz mention
@charlesprestin5952 жыл бұрын
Bro I m சேலம் First time I m seeing ur channel subscribed bro
@charlesprestin5952 жыл бұрын
Mouth watering bro Hotel timing என்ன bro
@Prince-gt1ut2 жыл бұрын
சேலம் New Bustand ஷெரீஃப் பிரியாணி கடை review போடுங்க.... வேற லெவல்ல இருக்கும் foods
@asmnas22862 жыл бұрын
Yes it's true
@SankarSankar-zt4kn27 күн бұрын
ஆமாம்.ஷரீப்பிரியாணி சூப்பர்
@tnsrinivasan34282 жыл бұрын
Non veg unlimited என்று சேனல் பெயர் மாற்றி கொள்ளுங்கள்.பொருத்தமாக இருக்கும்.
@sathishhurs2 жыл бұрын
Inga Lunch briyani and kathirikai kotta kulambu supera irukku
@rameshcamba Жыл бұрын
Price is too low sir. Please increase more
@SKMAMANMACHANFAMILYRESTAURANT2 жыл бұрын
பரமத்தி வேலூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எனது ரெஸ்டாரன்ட் வரவேண்டும் சார்
@yathavanmoorthi2 жыл бұрын
Evlo neram irukum kadai
@saraba5642 жыл бұрын
There is one shop immediate left before gugai palam second shop one hotel is there very good no parota. only idly dosa muttai dosai omlet plain dosa. side dish mutton nattukozhi chicken will be there very good
@apadmanaban12 жыл бұрын
Excellent. Happy to see salem hotels
@t.manikandan44592 жыл бұрын
Avangaloda menu list la nalli nu oru item ellavea ellaya bro but nenga saptingala
@murugan84402 жыл бұрын
Sir evalo sapidikeringala ungaluku coloustral problem varatha athuku nenga ena panuvinga
@mahaveerb33652 жыл бұрын
Mouthwatering video sir. Naa unga big fan
@ramoji5672 жыл бұрын
Salem is best for foods
@towncarsdriver20892 жыл бұрын
தலைவா ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.உங்களுக்கு வாழ்த்துக்கள்.. என் வாழ்க்கையில் இந்த மாதிரி நான் சாப்படவேல்லை.. 😭😭😭
@f.sbrothers5603inallinall2 жыл бұрын
Naaga olredy salem tha anna video super na
@Somasundaram-x5c10 ай бұрын
Nala sappudungal
@Hemthiru25852 жыл бұрын
If u put price list will b more helpful
@shanmugamkaruvalur50202 жыл бұрын
Hai Manoj nalli elumbu gapula selam city fulla teriyithu📣
@vikashhomemadecooking98742 жыл бұрын
Good afternoon sir unga channel la regular ah parpan but intha time than comment panran always your video super sir
@babumohan45492 жыл бұрын
Thala, ellam ok. ana ilai sinnadha pottu irukanga.kastama irukku. mannichukonga🙏 anbudan ungal salem sandhatharan🥰
@francislobo92162 жыл бұрын
super video.go ahed👏👏
@saibharath19862 жыл бұрын
,,சேலம் பால் மார்க்கெட் குமார் கடை சப்பிடுங்கா அன்ணா
@kamakshim.m97962 жыл бұрын
Adds are too lengthy why
@balasubramanianananthanara88992 жыл бұрын
THE WAY YOU ARE EATING YOU WILL END UP WITH SOME SERIOUS HEALTH PROBLES. TAKE CARE.
@kavithag7823 Жыл бұрын
Tharamangalam anchiya hotel video edukka mudiuma Anna anga chief and best price a irukum kali thalakari kudal Kari marotta veg nob veg kali thinamum special
@banana_leaf_unlimited Жыл бұрын
Please give more details, contact number, exact location, correct name of hotel, etc. I will surely visit
@gerardnlewis Жыл бұрын
Sir nice to see you after a long time how is your Son
@yuvaraj12285 ай бұрын
Salem food nonveg best place ❤
@dineshchakravarthi16292 жыл бұрын
Enna bro eyebrow lam youth mathri style ah.. 👌
@Amanda123vi082 жыл бұрын
பட்டுக்கோட்டை side இது மாதிரி கடை இருந்தால் சொல்லுங்க
@kuttymuyal54362 жыл бұрын
Unga video na miss pannama pathuruven anna
@saimurugan2656 Жыл бұрын
My place salem, kevalamma hotel idu
@MOVIESKING9742 жыл бұрын
Sethiyathope maruvor arasi hotel try pannunga
@shannuganathans8502 жыл бұрын
Good small house background
@arunprasad48272 жыл бұрын
Super bro, i will try next time
@shakthishakthi11902 жыл бұрын
நெத்தி மேடு அம்மனிஅம்மாள் மெஸ்
@bhuvaneswariprasath39062 жыл бұрын
Best hotel for real non veg taste lovers.....
@srimurgan2761 Жыл бұрын
நன்றி அண்ணா
@SHIVASHIVA-hv3qw2 жыл бұрын
nethu koda sapten broo
@dhamuash752 жыл бұрын
Line road srivari hotel and kandavilas hotel rendum try pannunga.The real taste of Gugai, Salem 💓💓💓👍
@eaglejk64612 жыл бұрын
Sir please send contact number for both hotels 🙏
@suseendarraj2 жыл бұрын
Salem la neraya hotel la antha mathri mutta dosa plus salna famous sir
@sudha5prabhakar9592 жыл бұрын
Semmaya erukku Manoj sir 👍
@rajapandimuruganrajendran38422 жыл бұрын
Aruppukkottai la entha hotel nu sollunga boss
@selvans91652 жыл бұрын
Very nice
@ponnivalavanmasilamani32032 жыл бұрын
Take care for your Health Sir.
@rajkumarr51112 жыл бұрын
Vera level sir food
@SaranmediaSalem2 жыл бұрын
as usual good review sir,,
@kavithag7823 Жыл бұрын
Hi anna
@asokseetha39182 жыл бұрын
Sir, Come to Aruppukkottai
@saijagannathan.k5832 жыл бұрын
கொஞ்சம் fast ah tha சாப்பிடுங்க bro, enaku romba over ah வாய் ஊறுது
@nalamohamed34622 жыл бұрын
Dosai sema bro
@kgf.karthik46492 жыл бұрын
Veraleval
@shantiarumugam4102 жыл бұрын
The kulambhu look very oily..
@sarath4952 жыл бұрын
Super video na
@devakis76912 жыл бұрын
Manoj anna super
@anandtelecom36592 жыл бұрын
thalaivaa '' naakku ooruuthuu
@venkateshn32032 жыл бұрын
Good
@rajkumarr51112 жыл бұрын
Dhamatharan mess video super, I am thiruvannamalai
@NISWAN.V2 жыл бұрын
Gugai. Rajendran. Mess try
@prabhug84802 жыл бұрын
Family vlog is best👍💯
@SENTHILKUMAR-uu3fs2 жыл бұрын
Mouth watering 😋😋
@kanchanakanchana97032 жыл бұрын
பாரம்பரியமான கடை
@ghousebabu22502 жыл бұрын
If show small hotel's please share whether HALAL
@prabhushankar85202 жыл бұрын
Good 👍😊
@balaboxer68422 жыл бұрын
Super bro
@rajkumarr51112 жыл бұрын
Hi sir meture dam visit food videos
@baburanganathan27292 жыл бұрын
Super non veg morning breakfast
@RR-yt6wo2 жыл бұрын
Bro try sankagiri mayabazar hotel, non veg hotel
@Ruban7772 жыл бұрын
Neenga sankagiri aa
@RR-yt6wo2 жыл бұрын
@@Ruban777 y
@Ruban7772 жыл бұрын
@@RR-yt6wo i am also sankagiri
@RR-yt6wo2 жыл бұрын
@@Ruban777 OK. I am from salem, not sankagiri but tasted food in mayabazar..
@Ruban7772 жыл бұрын
@@RR-yt6wo ok bro
@noorjhhan32042 жыл бұрын
Chicken n mutton gravy look very very oily
@somuchakku84762 жыл бұрын
Anna, please cut down the frequency of your videos. It feels like you are eating at hotels literally every single day to keep your subscribers happy. Health comes before all else. I hope you exercise, take control of your diet, and lose weight.
@sudheeshulluruppi344 Жыл бұрын
👌
@jeevaanna5 ай бұрын
வணக்கம் நான் இரண்டு மாதம் முன்பு சேலம் சேலம் சென்றபோது மதியம் தாமோதரன் கடையை கண்டு பிடித்து சிரமப்பட்டு காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றேன். சாப்பாடு பிச்சுபோட்ட நாட்டுக்கோழி சொல்லி காத்திருந்தேன். சிறிது நேரத்தில் சோறும் கறியும் வந்தது. குழம்பில் எந்தவித ருசியும் தெரியவில்லை. பரிமாறியது நாட்டுக்கோழி என்று சொல்லிய பண்ணை வளர்ப்பு கோழி தான் . சக்கை சக்கையாக இருந்தது. ஆக BLU ல வர rewiew எதுவுமே சரியானது இல்லை. இனிமேல் அவர் சொல்லும் கடைகளுக்கு செல்ல மாட்டேன்.
@kgf57495 ай бұрын
ஆமாம், அது original நாட்டுக்கோழியா இருந்திருந்தால் BLUக்கு ஒரு gold chain கொடுத்திருப்பீங்க இல்லையா 😅
@Senthil-Sago-it3wy2 жыл бұрын
Congrats!!
@deepikaasai2662 жыл бұрын
Super tasty morning
@tsepravinkumar2 жыл бұрын
இளந்தோசையா? ஆனா இது புதுசா இருக்குண்ணே, புதுசா இருக்கு