திரு. பாபு அண்ணனின் யதார்த்தமான பேச்சு அருமை, ரசித்து ரசித்து சமைக்கிறார். 👌👌 Chef. தீனா சார், ஊர் மக்களுக்கு ஏற்ப அவர்களில் ஒருவராக கலந்து பேசி சமைப்பது 👌👌😇😇😇
@kokilapavun66193 ай бұрын
மிகவும் பிடித்த மாவட்டம் கன்னியாகுமரி❤
@PREMKUMAR-zn4qg3 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி சாஸ்தா கேட்டரிங் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@eswarishekar503 ай бұрын
அருமையான குழம்பு அருமை அருமை சார்
@kowsalya14073 ай бұрын
Sir super sir nenga elamey nice recipes ha poduringa TQ so much sir
@RukhaiyaKhanam-h5d3 ай бұрын
Hi dheena samYalil ungal eruvar uraiyaadal SOOPER❤
@sivakamasundariragavan14673 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@chefdeenaskitchen3 ай бұрын
You are most welcome
@drvijayashealthcare76413 ай бұрын
நாகர் கோவில் வாங்க.எங்க ஊருலயும் நிறைய unique recipes உண்டு.
@VetriVelC-st1zv3 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை 💯🎉💝💖🩷💞🌿🙏❤🙋👏👌👍👍👍
@vijayaviji65463 ай бұрын
நன்றி சார்.... இந்த குழம்பின் சுவையே அந்த சஸ்தா பொடி தான் அதை எவ்வாறு தாயார் செய்வது என அளவுகளுடன் கேளுஙாகள் சார் அவவு மாறினால் சுவையும் மாறும்
@sathyaganesan94563 ай бұрын
Sir, they told fish masala, alternatively fish masala we can use, which brand is we can use Or fish masala ingredients, sir can you share with us, Then only we can try is gravey accurate
@geetharani9533 ай бұрын
Nice recipe bro ❤
@krishnavenialphonse14623 ай бұрын
Super...👍👍❤️❤️
@sarojarajam87993 ай бұрын
Super 🎉🎉
@poornibalaji3 ай бұрын
Sir, the vegetable name is valutharangai..
@prabhushankar85203 ай бұрын
Good 😊👍
@ga.vijaymuruganvijay96833 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏
@Nikhilsundhar3 ай бұрын
Nagercoil theeyal kulambu
@g.vsrinivasan27743 ай бұрын
Let me know the no of servings. Gingley oil howuch ml u have used
@muruganc49503 ай бұрын
ஔவையார் பாடல்களில் உள்ளது
@suganyaboopathi54603 ай бұрын
நேற்று இவரை சூட்டிங் ஸ்பாட்டில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.. மிகவும் தன்மையான மனிதர்....
@ravikumar-ie5si3 ай бұрын
இன்னும் நிறைய சமையல் வல்லுநர்கள் உள்ளனர் நிறைய உணவு வகைகளோடு. இன்னும் வேறு வேறு ஆட்களை கன்னியாகுமரியில் சந்தித்து வீடியோ பண்ணவும் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி நகரங்களில். தாங்கள் கேரளா எல்லையை ஒட்டி மட்டுமே சுற்றுகிறீர்கள். இன்னும் கிழக்கு பக்கமாக பயணம் செய்யுங்கள். நன்றி.
@hemagokul24473 ай бұрын
Hello sir how are you kannan sir receipe next Epo varum
@kaarthiksk13383 ай бұрын
Hello sir fish masala அளவு செல்லுங்கள்
@cinematimes95933 ай бұрын
Good morning sir super sir
@SudhaSyd3 ай бұрын
Fish masala what soluga
@dr.n.nandhini77633 ай бұрын
Sir adapradaman recipe
@samwienska17033 ай бұрын
வழுதனங்காய் (വഴുതനങ്ങ)= கத்தரிக்காய்
@Manathai_Thotta_Samayal3 ай бұрын
Nice 👍
@amalaamala78013 ай бұрын
Kovapadala anna enka oor pechu apdi than irukum
@ravichandrannatesan78913 ай бұрын
வெல்லம் வேண்டாமா?
@bhavanichandramouli24383 ай бұрын
Fish masala explain seiyanum athu vegetarian ah sir sollavum