சு.வெங்கடேசனின் தெலுங்கு ஜாதி பாசம் நல்லா தெரியுது.. தமிழர்களின் வரலாறு தெரியுமா?

  Рет қаралды 20,614

தென்னகம் - Thennagam

தென்னகம் - Thennagam

Күн бұрын

சு.வெங்கடேசனின் தெலுங்கு ஜாதி பாசம் நல்லா தெரியுது.. தமிழர்களின் வரலாறு தெரியுமா?
#thennagam #suvenkatesan #tamil #madurai #tamilthesiyam #arjun
Watch More Videos:
• எடப்பாடிக்கு ஆதரவாக கள... - எடப்பாடிக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்.. கதறும் திமுக-வினர்!
• தெலுங்கில் பதவி ஏற்ற த... - தெலுங்கில் பதவி ஏற்ற தமிழக MP?? கடுப்பாகும் தமிழர்கள்.. வாய் திறக்காத திமுக-வினர்
• திமுக-வை கதறவிட்ட திரு... - திமுக-வை கதறவிட்ட திருமா | சாட்டை மீது காவல்துறையில் புகார் | தெறித்து ஓடிய கனிமொழி
• திருமா-வை சந்தித்த சாட... - திருமா-வை சந்தித்த சாட்டை!! முகிலை பொளந்ததற்கு காரணம் இவன் தான்?
• முகில் கன்னத்தில் ஓங்க... - முகில் கன்னத்தில் ஓங்கி அப்பிய சாட்டை துரைமுருகன்.. வைரலாகும் புதிய வீடியோ?
• சாட்டை துரைமுருகன் மீத... - சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல் நடத்த திட்டம் போட்டு கொடுத்த கும்பல்..
• சாட்டை துரைமுருகன் மீத... - சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல் முயற்சி! உண்மையில் நடந்தது என்ன?
• கள்ளச்சாராயத்தை வைத்தே... - கள்ளச்சாராயத்தை வைத்தே திமுக-விற்கு முடிவு கட்ட களமிறங்கிய மக்கள்..
• மனித இனத்தை நாசமாக்குக... - மனித இனத்தை நாசமாக்குகிறதா LGBT🌈
• எந்த கட்சிக்கும் ஆதரவு... - எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை | அறிக்கை வெளியிட்ட விஜய்?
• நாதக-வின் அதிரடியான வே... - நாதக-வின் அதிரடியான வேட்பாளரை அறிவித்த சீமான்.. | விக்கிரவாண்டி தொகுதியில் சம்பவம் உறுதி🔥
• திருச்சி சூர்யாவை பொளந... - திருச்சி சூர்யாவை பொளந்தெடுக்கும் தம்பிகள் | சாட்டை vs திருச்சி சூர்யா
• Video - சீமானின் பெயரை கெடுக்க நினைத்த பத்திரிக்கையாளர் | புஸ்ஸி ஆனந்த் சொன்ன பதில்!
• தீபக் ராஜாவை கொண்டாடலா... - தீபக் ராஜாவை கொண்டாடலாமா?? இந்த சம்பவத்தால் தமிழ் தேசியத்திற்கு பின்னடைவா?
• Video - கட்டி பிடித்து சமாதானமாகிய காவலர்! இனியும் சண்டை நீடிக்குமா??
• சவால் விட்ட சீமான் | த... - சவால் விட்ட சீமான் | தேர்தல் முடிவுக்கு பிறகு நடக்கவிருக்கும் தரமான சம்பவம்..
• சீமானை ஆதரித்த TTF வாச... - சீமானை ஆதரித்த TTF வாசனுக்கு எச்சரிக்கை!! திமுக பின்புலத்தை கொண்டவருக்கு மன்னிப்பா??
• விஜய்க்கு Waiting சொன்... - விஜய்க்கு Waiting சொன்ன சீமான்.. உருட்டி விளையாடும் ஊடகவியலாளர்கள்..
• மாநாட்டை ரத்து செய்த ச... - மாநாட்டை ரத்து செய்த சீமான்? நாம் தமிழருக்கு ஏற்பட்ட நெருக்கடிகள்..
• Video - பெண் காவலரிடம் நம்பர் கேட்ட சவுக்கு?? காவல்துறை செய்யும் மிகப்பெரிய தவறு!
• பெலிக்ஸ் வீட்டில் திடீ... - பெலிக்ஸ் வீட்டில் திடீர் சோதனை போடவேண்டிய அவசியம் என்ன??
• நெருக்கடி நிலையில் சீம... - நெருக்கடி நிலையில் சீமானின் ஆதரவு எதனால்?? இளைஞரின் வாழ்க்கை கெடுத்த சவுக்கு..
• Red Pix ஊடகத்திற்கு கட... - Red Pix ஊடகத்திற்கு கடுமையான மிரட்டல்.. காவல்துறை போடும் ஆபத்தான திட்டம் !
• தெலுங்கு தேச கட்சிக்கு... - தெலுங்கு தேச கட்சிக்கு ஆதரவாக களமிறங்கும் பாமக.. தமிழர்களுக்கு செய்யும் துரோகம்
• Video - சீமானின் உதவியை நாடிய அமீர்.. அமீரை பொளந்தெடுக்கும் தம்பிகள்..
• சவுக்கு சங்கருக்கு சிற... - சவுக்கு சங்கருக்கு சிறையில் நடந்த கொடூரம் | BBC ஊடகம் வெளியிட்ட பகீர் தகவல் |
Thenngam What's app channel : whatsapp.com/c...
Subscribe:
Stay informed and engaged by subscribing to தென்னகம் - Thennagam and turning on notifications to receive updates on our latest videos.
Connect With Us:
Follow us on social media to stay connected and join the conversation:
Twitter: x.com/thennaga...
Facebook: www.facebook.c...
Instagram: www.instagram....
Thank you for choosing தென்னகம் - Thennagam as your trusted source for political news and analysis.

Пікірлер: 255
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 3 ай бұрын
மனதிற்கு வேதனை அளிக்கிறது. இளிச்சவாயர்கள் தமிழர்கள். வயதான எங்களைப் போல இல்லாமல் அடுத்த தலைமுறை இன உணர்வுடன் இருந்து தமிழ் தேசியத்தை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டும்
@rajinimurugan6245
@rajinimurugan6245 3 ай бұрын
மிக அருமையான காணொளி வாழ்த்துக்கள்.
@universal6835
@universal6835 3 ай бұрын
18:37 💯
@saran7263
@saran7263 3 ай бұрын
அர்ச்சுனன் அண்ணா, மிக்க நன்றி. இப்போது புரிகிறது வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் என்ன மாதிரியான வேலை செய்துள்ளனர் என்று. சுவெ, சுபவீ, போன்றோர் தமிழர்களின் வாழ்வியலை கெடுத்து விட்டார்கள்.
@satyalover
@satyalover 3 ай бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi 3 ай бұрын
Correct sir
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 3 ай бұрын
இந்த மக்கள் துரோகிக்கே பலம் சேர்த்து பதவிக்கு அனுப்புனா, அவனுங்க இதான் செய்வானுங்க!!
@Alagumuthu379
@Alagumuthu379 3 ай бұрын
தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
@kumaravel5791
@kumaravel5791 3 ай бұрын
இதுவும் அது தான் 😂😂😂
@Kaan_Liberals_Club
@Kaan_Liberals_Club 3 ай бұрын
இது திராவிட நாடு --> விரைவில் தமிழ் நாடு ஆகும்
@jerungmas1651
@jerungmas1651 3 ай бұрын
💪🙏
@கதம்பம்காணொளி
@கதம்பம்காணொளி 3 ай бұрын
நல்ல ஒரு புரிதலை சமூகத்தில் விதைத்து உள்ளீர்கள். மிக்க நன்றி மகிழ்ச்சி.
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 3 ай бұрын
சிறப்பு தம்பி 👌👍 தென்னகம் விஷ்ணு
@neilvisumbuvasudevan9591
@neilvisumbuvasudevan9591 3 ай бұрын
பிழைக்க வந்தவன் நன்றாகப் பிழைக்கத் தெரிந்து கொண்டான்.
@onemaster8133
@onemaster8133 3 ай бұрын
நாம் உஷாராக இருக்கணும் தம்பி.. கண் அசந்தால் நாமம்தான்😂😂
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 3 ай бұрын
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@satyalover
@satyalover 3 ай бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 0:26
@maheshe2701
@maheshe2701 3 ай бұрын
சு வெங்கடேசன் வாயில் 😢😢😢😢😅
@jegandharmaraj157
@jegandharmaraj157 3 ай бұрын
சகோதரர் தமிழ் திரு.விஷ்ணு மற்றும் அண்ணன் தமிழ் திரு.அர்ஜுன் ஆகியோருக்கு இதயம் கனிந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!!! தமிழால் தமிழராய் இணைவோம்!!!
@lakshmishriduraisami45
@lakshmishriduraisami45 3 ай бұрын
அருமை.தமிழன் மண்டையில் இதெல்லாம்எந்தகாலத்தில்.இந்த உண்மயைலெல்லாமஏறப்போகிறதோ...
@venkatakrishnans5200
@venkatakrishnans5200 3 ай бұрын
இந்த கெட்டிபொம்முலு, தொந்திநாயக்கன் இருவரையும் கிழித்தெரியும் அவர்கள் பற்றிய உண்மை வரலாற்றை ஆழமான புத்தகங்களாக வெளியிட வேண்டும்
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 3 ай бұрын
Periyar books also
@vickneshg1053
@vickneshg1053 3 ай бұрын
@@muraliparthasarathi2741 Ramasamy nayakkar endru sollavum
@marimuthumarimuthu6352
@marimuthumarimuthu6352 3 ай бұрын
இன்றும் பழனி பக்கம் உள்ள ஒரு ராஜகாளிமாதா கோவிலில் செங்கோல் இருக்கிறது
@ABc-f3p
@ABc-f3p 3 ай бұрын
அருமை தம்பி விஷ்ணு 👌🏿👌🏿👌🏿
@Kaan_Liberals_Club
@Kaan_Liberals_Club 3 ай бұрын
விழிப்புணர்வே புரட்சி!
@santhanakumarm8403
@santhanakumarm8403 3 ай бұрын
காணொளி மிக சிறப்பு நன்றி 🙏🔥💪 வாழ்க தமிழ்
@simhapatha9638
@simhapatha9638 3 ай бұрын
Simple and direct to the point. Superb video. Do more like this.
@greenfocus7552
@greenfocus7552 3 ай бұрын
சாதியை அடையாளத்திற்காக, யார் தமிழன், மரபு அறிய பயன்படுத்தலாம். ஆனால் சாதிப்பற்றும் போதையும் தேவையில்லை.
@AranPesumChithirangal
@AranPesumChithirangal 3 ай бұрын
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுத்து அனுப்ப பட்ட எம்பிக்கள் தமிழ் உணர்வு அற்றவர்கள் சிலர் தமிழரே அல்ல இவர்கள் தமிழ் மக்கள் நலன் பற்றி பேசுவது நாடகம் என்பதை தமிழ் மக்கள் உணர இந்த நிகழ்வு சிறந்த உதாரணம்.
@hemanathans3885
@hemanathans3885 3 ай бұрын
சுத்து குடுத்த வெங்கடேசன் என்று அன்போடு அழைக்க படுவான்...😂😂
@BritishMoralHQ
@BritishMoralHQ 3 ай бұрын
thalaiva thennagam...enna thalaiva long time !!
@maruthumaruthu3256
@maruthumaruthu3256 3 ай бұрын
சு வெங்கடசேனை அடையாளம் கண்டு பிடித்தது மிகவும் நல்லது
@satyalover
@satyalover 3 ай бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@thanjaipalani8294
@thanjaipalani8294 3 ай бұрын
That guy Golti
@prajan8197
@prajan8197 3 ай бұрын
உங்களுக்கு இப்போது தான் தெரியுமா கீழ் அடி திராவிட நாகரீகம் என்று பேசினான் அப்போதே தமிழ் தேசியர்கள் அவனை வச்சி செய்தார்கள் அவன் திராவிடன் என்று ஊருக்கே தெரியும் சகோ
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 3 ай бұрын
உண்மை முகம் வெளிப்பட்டது
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 3 ай бұрын
அவரோட சாயம் வெளுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது
@duraisamy4293
@duraisamy4293 3 ай бұрын
திமுக வுடன் சேர்ந்து இப்படி ஆகிவிட்டார். பா ஜ க நம்மை நன்றாக மடை மாற்றம் செய்கிறார்கள். பாராளுமன்ற த்தில் பேச இதுதான் தலைப்பு...
@jegandharmaraj157
@jegandharmaraj157 3 ай бұрын
தமிழால் தமிழராய் இணைவோம்!!!
@புலிபாய்ச்சல்-ள1ச
@புலிபாய்ச்சல்-ள1ச 3 ай бұрын
சிறப்பு அண்ணா
@lokeshnaveen9023
@lokeshnaveen9023 3 ай бұрын
அவன் மதுரை MP எல்லாம் காலகொடுமை
@brindakishor6939
@brindakishor6939 3 ай бұрын
Vanakkam thambi thamizharai ondru paduvom
@சாலொமோன்ந
@சாலொமோன்ந 3 ай бұрын
பாளையங்கோட்டையிலும் பாளை பேருந்து நிலையம் அருகில் கட்டபொம்மலூக்கு ஒரு சிலை உள்ளது 😅
@M.DENIALM.DENIAL
@M.DENIALM.DENIAL 3 ай бұрын
எந்த இடத்தில் நண்பரே நானும் பாளை பேருந்து நிலையம் அருகே தான் வசிக்கிறேன்
@sarojakrieg4780
@sarojakrieg4780 3 ай бұрын
Sengol represents righteousness of a ruler.Sengol only will destroy a evil ruler like modi.
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 3 ай бұрын
வடமாவட்டங்களில் சோழ சாம்ராஜ்யம் அடையாளம் அதிகமாக இருக்கிறது
@thasanxl9431
@thasanxl9431 3 ай бұрын
from malaysian tamilan namba 🇲🇾💯💯💯syabas
@nnandhini6577
@nnandhini6577 3 ай бұрын
அந்தக் கோழையின் சிலை குன்னூர் ராணுவ முகாம் வாயிலில் வைக்கப்பட்டுள்ளது
@kalairaj77
@kalairaj77 3 ай бұрын
❤❤❤❤❤❤
@SmilingBackgammon-tz3rb
@SmilingBackgammon-tz3rb 3 ай бұрын
thiruttu telugan
@thanjaipalani8294
@thanjaipalani8294 3 ай бұрын
That guy is Telungan
@gurusaragurusara5196
@gurusaragurusara5196 3 ай бұрын
💚💚💚💚
@muralib1857
@muralib1857 3 ай бұрын
VENKATESULU NAIDU STOP YOUR NONSENSE TALKING ABOUT SENGOL.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 3 ай бұрын
அன்புள்ள சகோதரர்களே வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு. உங்கள் இருவரையும்,இந்த காணொளியில் காணும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள். இப்பொழுதுதான் இந்த காணொளி என் கண்களில் பட்டது அதனால் உடனே இந்த பதிவுு. உண்மையை உரக்கச் சொல்லவும் . நமது கடமை இறைவன் கொடுத்த கடமை அது தான் உண்மை என்பதை நாம் ஒரு சாட்சி. என் பதிவு என் தொடர் 3 .7. 2024 . மாலை புதன்கிழமை 4.15.நிமிடம் என் தொடருக்கு அனுப்பி வைக்கிறேன் என்னவென்று கேட்டுக்கொள்கிறேன்.
@suganthank2276
@suganthank2276 3 ай бұрын
சீமான் நாம் தமிழன்
@mayavelrengasamy1123
@mayavelrengasamy1123 3 ай бұрын
நன்றிதம்பி அரசுன் மற்றும் விச்னு
@chithambarammohanathass9127
@chithambarammohanathass9127 3 ай бұрын
❤❤❤👏👏👏🙏🙏🙏
@arul15099
@arul15099 3 ай бұрын
மதுரையில் பாண்டியர்கள் கோயில்கள் இருக்கின்றன
@sarojakrieg4780
@sarojakrieg4780 3 ай бұрын
Sengol is holy respected symbol for tamilsModi should nit be given sengol to this lower class human.
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 2 ай бұрын
23 ம் புலி கேசியில் வடிவேலு செங்கோளை வைத்துகொண்டு அந்த புறத்துக்கு போவாரே அதை கண்டு MP பேசு வாரோ ?
@hanedasan4067
@hanedasan4067 3 ай бұрын
Save Parenthur makkal 😢😢😢😢😢😢😢😢 voice out for humanity and ecology
@இயற்கைவரம்-ந5ஞ
@இயற்கைவரம்-ந5ஞ 3 ай бұрын
Thambi shorts podunga kattapomman 12.10
@m.vivekananda8203
@m.vivekananda8203 3 ай бұрын
Arjun anna speech youtube la kadaikala, please vera videos irrutha podunga, illana vera link irrutha sollunga .
@vijayakumar4936
@vijayakumar4936 3 ай бұрын
இருவருக்கும் நன்றி தமிழன் முதலில் வரலாறு படிக்க வேண்டும் நம்மை விஜய நகர பேரரசு எப்படி எல்லாம் நம் மொழி வரலாற்றை அளித்து விட்டார்கள் இன்னும் அளித்து வருகிறது இதை புரிந்தால் தமிழன் தெளிவு ஆகிவிடுவான் இதை நம் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் பிறகு பாருங்கள் தமிழன் தமிழனாய் வழ்வான் நம் தமிழராக ஒன்றியம் புரிந்தால் தமிழ் நாடு தமிழனுக்கு இல்லை என்றால் த்ரவிடனுகு நீ இங்கு அனாதை அகதி
@neithalisai4089
@neithalisai4089 3 ай бұрын
அழித்து என்ற எழுதுங்க அளித்து என்றால் கொடுத்து என்று பொருள் தம்பி
@vijayakumar4936
@vijayakumar4936 3 ай бұрын
@@neithalisai4089 you sud carrat people nat a letters thase impotent
@rockythebranDon
@rockythebranDon 3 ай бұрын
Seri neeye solluda Vijayanagaram epdi Tamil moliyai alithathu ?? 😂 Seeman ennum malayalee uruttiya uruttin Thakam thaan ivlo perusa iruku 😂 Enga seeman ah avunga Travancore kings ah pathi thappa sollasollu paapom ? Solla maatan malayalee simon 😂
@vijayakumar4936
@vijayakumar4936 3 ай бұрын
@@rockythebranDon சரி பண்ணி சீமான் யார இருந்த உனக்கு என்ன கோல்டி நீ தமிழ் நாட்டில் தமிழன் போர்வையில் வாழ லாமா உன் சான்றிதழில் தாய் மொழி என்ன போட்டு இருக்கே தமிழ் தானே அதனால் தான் நீ பண்ணி
@sekarand4348
@sekarand4348 2 ай бұрын
Bro Thiru paramasivam ayya was my profosser at Ilayangudi college
@annakumar53
@annakumar53 3 ай бұрын
💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@Mutmut-bj1qp
@Mutmut-bj1qp 3 ай бұрын
இதயம் வகைகள் அண்ணா 🍌🛋🪑🪜🍌🗣️🍌
@vivekanan9049
@vivekanan9049 3 ай бұрын
🙏🙏🇲🇾
@IMSONOTGOOD
@IMSONOTGOOD 3 ай бұрын
நமக்கு புரியுது இந்த மக்கு மக்களுக்கு எங்க புரியும் 😅
@aathan2023
@aathan2023 3 ай бұрын
தமிழனுக்கு வோட் போடாததால வந்த வினைதான் இது. இனியாவது தமிழனுக்கு வோட் போடுங்க தமிழ் சொந்தங்களே.
@jayakeshavan8047
@jayakeshavan8047 3 ай бұрын
Ask venkadesan what about karunanidhi's sengol did with his 3 wives in his andapuram
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 3 ай бұрын
🙏🙏super 🙎🏻‍♂️🙎🏻‍♂️
@rajkumara2080
@rajkumara2080 2 ай бұрын
ஒரு தனிமனிதனின் தவறான கருத்திற்காக ஒருசமூகத்தை குற்றவாளி கூண்டில் ஏற்றாதீர்கள்.இதுவே தவறா ன முன்னுதாரணம் ஆகும்.
@veeraharikumars5560
@veeraharikumars5560 3 ай бұрын
நாம் தமிழர்
@murugan4022
@murugan4022 3 ай бұрын
சட்டமன்றத்துல நாம்தமிழர் ஒருஆள அனுப்பி பாருங்கடா நாடுநலமாகும் நாம்தமிழர்
@PonRaj-hy6sn
@PonRaj-hy6sn 3 ай бұрын
Congratulations❤❤❤
@VenkadaChalam-x4f
@VenkadaChalam-x4f 3 ай бұрын
அருமை
@MotoG-kf1by
@MotoG-kf1by 3 ай бұрын
Na kuda antha surutai mudi tamilanu nenachen.ipo tha teriyuthu kondaiya marachitu theriyuravanu.. Apo ivanuku support seyravan ela ivanga aalanga pola. Nandri for exposing
@venkatesaperumal8007
@venkatesaperumal8007 2 ай бұрын
வாயயை வாடகை விட்டு பிழைப்பவன் சு.வெங்கடேசன் கம்யூனிஸ்டு காரன் எந்த அரசர் மீது பற்றும் அவனுக்கு கிடையாது இதை வைத்து இனவாதம் செய்வது வேதனைக்குரியது ஜம்பு தீவு படலம் மருது சகோதரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருபாச்சி கோபால் நாயக்கர் ஒன்றுபட்டு தான் முதலாயர் முதல் ஆங்கிலேயர் வரை எதிர்த்து போரிட்டனர்
@harrisonford4344
@harrisonford4344 3 ай бұрын
VAZHGHA TAMIL❤❤❤
@RajeshkumarD-je4ro
@RajeshkumarD-je4ro 2 ай бұрын
கெட்டிபொம்லு அவர்களுக்கு குன்னூர் ராணுவ முகாமில் சிலை உள்ளது...
@PerumPalli
@PerumPalli 3 ай бұрын
🙏🙏🙏
@BaluBalu-fb7ff
@BaluBalu-fb7ff 3 ай бұрын
Super NTK anna super
@VelKI557
@VelKI557 3 ай бұрын
அப்படியே பிஜேபி மொழியில். உண்மை நிறம் வெளிப்படுகிரது.
@ramachandrannarayanan4029
@ramachandrannarayanan4029 3 ай бұрын
People of Madurai who voted him to win has to think of his stand of sarcastic comments in LS about sengol.
@kaarthiraathi396
@kaarthiraathi396 3 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@anbukannankottirajan7554
@anbukannankottirajan7554 3 ай бұрын
How people still not seeing who is their candidate at first , how are they believing that Telugu people can do good for Tamil people in their local district, all Telugu people hold their hands with other Telugu people and rule Tamil people … DMK is bringing minor Telugu people to the Tamil politics so cleverly to rule Tamil people and Tamil land in the name of Dravidians…
@DharmarPandiyan
@DharmarPandiyan 3 ай бұрын
என்றும் நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@punithesniya762
@punithesniya762 3 ай бұрын
🇲🇾🙏🏻👌🏼👌🏼👌🏼❤
@sekarand4348
@sekarand4348 2 ай бұрын
This is the last time as MP he will not success in future
@aathan2023
@aathan2023 3 ай бұрын
விஜய நகர ஆட்சியை விரைவாக முடிவுக்கு கொண்டுவர தமிழ் தேசிய உணர்வுள்ள தமிழனுக்கு வோட்பண்ணுங்க.
@tamilutopia690
@tamilutopia690 3 ай бұрын
❤2026 CM Vijay ❤
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 3 ай бұрын
தெலுங்கானா தமிழனா முக்கியமல்ல....யோக்கியனாவனா இல்லையா என்பது முக்கியம்.... பொருப் புள்ளவனா இல்லை பொறம்போக்கு என்பதா என்று தான் பாக்கணும். சரி, விஜயலட்சுமி அக்கா, நீங்க சொல்லுங்க , எவன் பொறம்போக்கு ?
@mariappanvasu6503
@mariappanvasu6503 3 ай бұрын
சில்லறை பெயரை கெடுக்காதீர்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@harrisonford4344
@harrisonford4344 3 ай бұрын
Vazhgha Tamil
@LinkanDarma
@LinkanDarma 3 ай бұрын
Thmpivisnu perfect
@ganeshpillai6650
@ganeshpillai6650 3 ай бұрын
🙏🚩💯♥️👍👏👏👏🗡️🙏
@renukakasiraj5495
@renukakasiraj5495 3 ай бұрын
Venkatesan sir,unga veetu
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 3 ай бұрын
பிரகாஷ் ராஜ் மோடி, அமித்ஷா இருவரையும் மன்னர்கள் , ராஜாக்கள் என்றே பேசுவார். அப்படியானால் சு. வெங்கடேசன் யாரை குறிப்பிடுகிறார், மோடியையும், அமித்ஷா வையுமா. இதற்கு பாஜக தான் தகுந்த பதிலடியை தர வேண்டும்.
@rajeshVengadesan
@rajeshVengadesan 2 ай бұрын
Vijayanagr ella malik kaffur tha muduchu vittan
@sarojakrieg4780
@sarojakrieg4780 3 ай бұрын
He thinks tamils will just keep quiet.We tamils are high class like in ntk men. Please slipper him.
@SK-ms9iq
@SK-ms9iq 3 ай бұрын
நானும் சில்லறைய சிதரவிட்டேன்
@k.ponpandiansiva1601
@k.ponpandiansiva1601 3 ай бұрын
Please do next meet with ❤@Paarisaalan🎉
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 3 ай бұрын
In Karnataka also tamils are discriminated by telugus because telugu and kannada have similar lipis.
@rockythebranDon
@rockythebranDon 3 ай бұрын
😂😂 lipi kum ithukum ennada samantham Kannada telugu rendume Tamil la iruntha vandha moli thaan Nee uruttu tharkuri
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 3 ай бұрын
Su. Vengatesan avargalintelugu passm irunthu tyi pogattum. Avaru istam. Sana unmayapesamal tamilmanathalai pengalaiadimavechiruntha mathiri peduvathu poiyee. Telugu mannargal pengalai enthealavuurimai thanthanganu mangamma vsralatrai padichale oralavupurinchikalam. 200pondatti kattuna nayakkarnpatri caralau padicha theriyum . Telugu mannargal pengalai adimaiyaganaduthinanga enru varalaru padicha makkaluku therinthu vidum. Nammannargal inthe alavu pengalaiadimaiya nadathale. Onthe dravidargal thittamittu telugumannargslnsrnja aniyayangal kodumaigal, ellathayum nam tamil mannargal senjatha poiya oru varalaru solli makkali yematrum dravida kullanarigal.
@Introvert0696
@Introvert0696 3 ай бұрын
Sir north la kooda mukkadu la podra pazhakkam illa mughal sultante vantha apram tha antha pazhakkam inga vanthathu jishiya vari mari antha pazhakkam hindus mela kattayam akka pattathu
@Ananth30
@Ananth30 3 ай бұрын
கட்டபொம்ம நாயக்கர்க்கு திருநெல்வேலியிலும் சிலைகள் இருக்கு
@renukakasiraj5495
@renukakasiraj5495 3 ай бұрын
Su .Venkatesan sir,Appo unga veetu pengalai katavilthu vittuteengla?Eppotho nadanthavaigalai kaikaati paesiyae nerathai veenadikireergal.Ungalukku vaakkalitha makkalukku nanmai seithuvittu appuram kothithu ezungal.😊
@SIVAM-786
@SIVAM-786 3 ай бұрын
எப்போதோ நடந்தது அல்ல. வடுக விஜய நகர ஆட்சியில் அவருடைய முன்னோர்கள் செய்த வக்கிரச்செயல்களை தான் சொல்லி இருக்கிறார்.
@sarojakrieg4780
@sarojakrieg4780 3 ай бұрын
Thiruma, raja are in parliament why didn't they objects or I forgot they are Dravidian and telugu slaves
@madhanchandhar946
@madhanchandhar946 3 ай бұрын
Aana avanukkudhan vote pottu MP aakuvanunga koomuttai boys...
@aravindhram308
@aravindhram308 2 ай бұрын
I always see in your discussion you never speak about Muslim atrocities in tamilnadu you cleaverly skip that one and spreading bad things to younger generation, guys this is not right approach to guide the Tamil society
@SivaA-q2n
@SivaA-q2n 3 ай бұрын
Nalla. Pathiu
@visunathan7252
@visunathan7252 3 ай бұрын
in thirikkural or u athiharam irukku SENKONMAI,
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 117 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 15 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 117 МЛН