சுஜாதா என்னை எழுதத் தூண்டினார் !

  Рет қаралды 4,221

Crazy Mohan

Crazy Mohan

Күн бұрын

Maadhu Balaji reveals his exciting relationship with Writer Sujatha and narrates many hilarious lines from His Writing.

Пікірлер: 34
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 2 жыл бұрын
எனது அபிமான எழுத்தாளர் சுஜாதா பற்றிய பதிவிற்கு நன்றிகள்.
@jayasreeshyam8523
@jayasreeshyam8523 2 жыл бұрын
I remember reading Aadhalinal Kaadhal Seiveer by Sujatha and laughing uncontrollably in the bus. Everyone was staring but I couldn't stop. Even in the most serious thrillers he would have an undercurrent of humor running through. Vasanth Vasanth, Yavanika, Kudhirai Kadi are all laugh out loud books. Such a treasure. Love you Sujatha.
@Viveckan
@Viveckan 2 жыл бұрын
மாது சார். நாங்கள் இழந்த பலரின் நினைவுகள நீங்க ரொம்ப அழகா எடுத்து சொல்றீங்க. குறிப்பா இறைவன் குடுத்த அந்த அழகான வாய்ஸ்ல. கேட்க கேட்க கேட்டுக் கிட்டே இருக்கலாம் பொல இருக்கு. நீங்களாவது எங்களுடன் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிக்கிறேன் 🙏
@threeyesstar
@threeyesstar 2 жыл бұрын
திரு சுஜாதா அவர்கள் இந்த விஞ்சான உலகத்திற்கு ஒரு சிறந்த பொக்கிஷம். கலை உலகிற்கு ஒரு வரப்பிரசாதம். போற்றுதற்குறியவர், பெருமைக்குரியவர். அவர் காலத்தில் வாழ்தோம். அவரோடு நெருங்கிப் பழகினோம் என்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாக உள்ளது: அன்பன் சுந்தரராஜன்💐
@balachandraathreyan8759
@balachandraathreyan8759 2 жыл бұрын
மிகவும் அருமையான மலரும் நினைவுகள்.அழகாக தொகுத்து வழங்கிய பாலாஜி மற்றும் உதவிய J.ஜகந்நாதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@houstonbalaji4768
@houstonbalaji4768 2 жыл бұрын
A beautiful recollection of wonderful lines of a legend! Sujatha is the reason why I developed a sense of appreciation for Tamil. மெக்சிகோ தேசத்து வண்ணத்தி joke-ஐ கடைசி வரை சொல்லமல் போய்விட்டர்!! கணையாழியின் கடைசி பக்கம் ஒரு அருமையான வைரம். ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருந்த நாட்களில் நிறைய சினிமாப் பாடல்கள் கேட்டாராம். “தொண்ணூறு சதவிகிதப் பாடல்களை SPB தான் பாடுகிறார். எல்லாவற்றிலும் நக்கலாகச் சிரிக்கிறார்” an unforgettable genius!!!
@bhargavanrusimhan1753
@bhargavanrusimhan1753 2 жыл бұрын
விரக்தியை சொல்லும் போது: " அது என்னமோ தியேட்டர் டாய்லட்ல எனக்கு முன்னாடி இருப்பவன் தான் குடம் குடமா போய்க் கொண்டே இருப்பான்"
@vigneshr8119
@vigneshr8119 2 жыл бұрын
😆😆😂
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
Super explanation!
@ramaswamikr6045
@ramaswamikr6045 2 жыл бұрын
"Karaiellam Shenbagapoo" is one of the best narration of his thrillers. Naadagangal are with full of sensible and sensitive dialogues. Ganesh and Vasanth are the best companions for us to go inside the story to investigate the case by ourselves . When I went to Srirangam recently for Vaikunda Ekathesi along with Perumal Sindhani , Sujatha , Vaali, Embar came into my mind when I walked down East Chitrai Street and Uthra வீதி etc., Great Writer Sujatha Sir. Sabhash ! Balaji for bringing our great Novelist into our mind. K . R . Ramaswami
@MA-du5ve
@MA-du5ve 2 жыл бұрын
Such a great video and a terrific tribute to writer sujatha. He's a legend.
@bhargavanrusimhan1753
@bhargavanrusimhan1753 2 жыл бұрын
தமிழ் உரைநடையை பாரதி மாற்றித் தந்தபின் இன்னொரு மாற்றம் தந்தவர் சுஜாதா.
@janakiramangg3798
@janakiramangg3798 2 жыл бұрын
He is one of the best novelist of 90s starting from 60s and the pioneer for short dialogues in the film industry starting from KB.
@govindannarasimhan2705
@govindannarasimhan2705 2 жыл бұрын
Great Mr.Balaji. I am an ardent Sujatha fan since my 20th year. ( Now I am 69) Amazed on your quick review on the Entire scripts of my Hero. Reminded me on my each age when I read those carvings. His Novel Pirivom Sandhippom ( in two volumes) had brought the Entire US before our eyes, ( as in Washingtonil Thirumanam.) Great salute.
@houstonbalaji4768
@houstonbalaji4768 2 жыл бұрын
கணேஷ் & வசந்த் - மறக்கவே முடியாத ஜோடி👌🏼👌🏼👌🏼
@muthukhumars.s.5143
@muthukhumars.s.5143 2 жыл бұрын
மிக அருமையான பதிவு... உங்களுடைய அனுபவங்கள் மிக அருமை. சுஜாதா சார் ஒரு வித்தியாசமான கலைஞர். அவருக்கிணையாக ஒருவர் வருவது சந்தேகமே...
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 жыл бұрын
Very nice & well done, Mr.Madhu Balaji Sir , Truly Sujatha Sir was Great... A request : You may also talk about legends like Mouli Sir ; Visu Sir ; Kaththadi Ramamurthy Sir ; S V Shekhar Sir etc., We would like to hear from you , please...
@vedagopalan1519
@vedagopalan1519 2 жыл бұрын
Wonderful episode.. thank you for the lovely recollection and also for making us to recollect! Thanks be with the intelligent Jayaraman Ragunathan who is as intelligent as Mr Sujatha
@vc9532
@vc9532 2 жыл бұрын
Thanks Madhu sir about your vlog on sujatha.He is a great legend unparalleled. I think to talk about sujatha and his novels 25 minutes is not sufficient. Nice vedeo.
@focuslightcreations
@focuslightcreations 2 жыл бұрын
சுஜாதா எனும் legend பற்றி மிகவும் சுவையான பதிவு. பகிர்ந்து கொண்ட திரு. "மாது" பாலாஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
@kriparamani4177
@kriparamani4177 2 жыл бұрын
Very nice to know about the legendary writer Sujatha.
@vigneshr8119
@vigneshr8119 2 жыл бұрын
someone please suggest me writer Sujatha's humour novels and short stories.
@bhargavanrusimhan1753
@bhargavanrusimhan1753 2 жыл бұрын
"காலையில் எழுந்து ஒரு சிகரெட் பத்த வைத்து இழுத்தேன் " ( சொர்க்கம்) "
@houstonbalaji4768
@houstonbalaji4768 2 жыл бұрын
அன்பழகன் கிச்ச கிச்ச என்று பல் தேய்த்து நுரையாக இல்லை என்றான்! (கதை தலைப்பு மறந்துவிட்டது)
@raghvenk
@raghvenk 2 жыл бұрын
Thiru Sujata is a legend and lived ahead of times thru his writings. His novels depicted jargons and words that were futuristic with subtle socialistic message and great sense of humour. I was actually stunned with one of his portrayals 'En Iniya Enthira' that was written in 80s, which was about robotics and technology with a sense of lateral thinking. Only he can think and come up with such a theme in a period where robotic science were mainly discussed in countries like US, Japan. Thanks Madhu sir for this vlog on Thiru Sujata rekindling old memories of this irreplaceable legend :) He always lives thru his words !!!
@nanithegreat65
@nanithegreat65 2 жыл бұрын
Waw, what a tribute to this legend. You took all his devotees to a status of nostalgia. Your impeccable style of narration as usual added sheen to this tribute. Tx a ton Balaji for this memorable piece 💐💐👍👍
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
அருமையான பதிவு
@Mba54
@Mba54 2 жыл бұрын
Last words are so true. Tears in my eyes.
@Mba54
@Mba54 2 жыл бұрын
Thanks for talking about my favorite writer Sri. Sujatha. Great writer,person.
@shyamgokul90
@shyamgokul90 2 жыл бұрын
Sir ,do one video on America vil Kicha book
@vigneshr8119
@vigneshr8119 2 жыл бұрын
In that Mohan describes shirt less men of US as "ongi ulagalandha uthamar Bare Body" (it is a thiruppavai paasuram)
@padmavijayaraghavan2484
@padmavijayaraghavan2484 2 жыл бұрын
Keen observation 👏👏👏
@vaidyanathansubramaniam1584
@vaidyanathansubramaniam1584 2 жыл бұрын
Thanks for sharing. One and only Sujatha. My favourite writer.
@tkbalagopalaniyangaar9421
@tkbalagopalaniyangaar9421 2 жыл бұрын
👍👍🙏🏻🙏🏻😊😊☺️☺️
மேரேஜ் மேட் இன் சலூன் 09
12:15
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 263 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 46 МЛН
மேரேஜ் மேட் இன் சலூன் 06
23:09
மேரேஜ் மேட் இன் சலூன் 05
28:54
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН