இப்படியான இலைவகைகளை பார்க்க ஆசையாக இருக்கு ஊர் வர்ம போது உங்களிடம் வருவம்
@ThirumaranPriya9 сағат бұрын
பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது மிக இலகுவான முறையில் சுஜி அக்கா செய்து காட்டியிருக்கிறார் நன்றி அக்கா அருமையான சாப்பாடு அருமையான காணொளி வாழ்த்துக்கள்
@subashinisureshkumar69088 сағат бұрын
இயற்கை அழகுடன் புட்டு காத்து அருமை அருமை
@malahashini75816 сағат бұрын
உங்கள் வெகுளியான பேச்சும் சிரிப்பும் புட்டும் மிக மிக அருமை
@sivayoga954722 минут бұрын
வணக்கம் அக்கா, அண்ணா பிட்டு கொத்துக்கு வெள்ளைமாதான் நல்லா இருக்கும். அக்காவின் பிட்டு கொத்தும் அருமை👌 நல்லா இருந்தது. சூப்பர் நன்றி 🙏வாழ்த்துக்கள்
@pakeerathynanthagopal97882 сағат бұрын
வாழ்க வளமுடன் சுஜி குடும்பம் 🙏🏻 இயற்கையுடன் சேர்ந்து சமைப்பது மிகவும் சிறப்பு அடுத்தது பிரண்டல் கறி எதிர் பார்ப்போம் நன்றி வாழ்க வளமுடன்👌👏🏽😁🌍🙏🏻🇱🇰🇳🇴
@PatkunarasaPathmasri9 сағат бұрын
அருமை அருமை அக்கா. அண்ணா
@AhilaVeerakathy6 сағат бұрын
இயற்கை அழகு நல்லாய் இருக்கு மற்றும் புட்டுக் கொத்து சூப்பர் இந்த நேரம் ரோன் வீடியோ போட்டாள் நல்லாய் இருந்திருக்கும்👍
@MohamedYousuf-e6r9 сағат бұрын
இந்த இயற்கை அழகு 😊😊😊😊 உங்கள் சமையல் அனைத்தும் அருமை அக்கா
புட்டு கொத்து அருமை👌👌👌👌👌 நானும் ஒண்டு கண்டுண்ட்டன் அங்கால புளியமரம் காச்சிருக்கு😁😁😁😁😁 அங்கால புட்டுப்பானைய நாய் தூக்கிகொண்டுபோகுதோ தெரியேல்ல 😁😁😁😁😁😁😁🤭🤭🤭🤭 உங்கள் கதைய கேட்டு சிரிச்சு சிரிச்சு வீடியோ பார்த்தாச்சு இன்று😁😁😁 தொடரட்டும் பயணம் 🙏🙏🙏🙏🙏🙏
@MohammedUnais-pn1og6 сағат бұрын
Perfect தேன் குழல் recipe Pls ✋🏻
@GowrynithyGaneshan3 сағат бұрын
எனக்கு உங்க சமையல் மிகவும் பிடிக்கும் நானும் விதம் விதமாக சுவையாக சமைப்பேன் அதேபோல் நீங்களும் சமைக்குறீங்க பார்க்கும்போது நேரில் வரவேண்டும்போல இருக்கு ஆனால் எப்போ இலங்கை வருவேனோ அப்போ வருகிறேன் நான் குடும்பமாக கனடாவில் வசிக்கிறேன் அதனால் திடீரென வரமுடியாது வரும்போது நேரில் சந்திப்போம் 🎉🎉🎉🎉🎉🎉👍😎👍👍👌👌👌❤️❤️
@arunjai15273 сағат бұрын
Really super sappadu akka
@AhilaVeerakathy8 сағат бұрын
அருமை முதள் இயற்கை அழகு புட்டுக் கொத்து அதை விட வேறலெவல் ஏன் ரோன் வீடியோ எடுத்தாள் என்னும் நல்லாய் இருந்துருக்கும்👍🏻
@teuschershanthakumar21815 сағат бұрын
சூப்பர் நன்றி
@jungleliving3663 сағат бұрын
தரம் … அக்ப்பைய பாவியுங்கோ…அலுமினியத்தாச்சியில சில்வெர் கரண்டி பாவிப்பது நல்லம் இல்லை
@SwanSwan-dl7tg9 сағат бұрын
Vera vera leval pittu kothu ❤❤❤❤sapida thonuthu wow
@NMCbySumathyC4 сағат бұрын
சஞசீவி இலையும், எலுமிச்சை இலையும், கற்பூரமும் போட்டு வேர் பிடிக்கவும்.
@கர்ணன்நோர்வே7 сағат бұрын
அருமை அருமை ❤️👌🏼👏🏼
@nironiroja17938 сағат бұрын
Parikum poothu sappidanum poola asaija eirukku super akka ❤❤❤❤
@SiththySaheela-i1g5 сағат бұрын
Suji nallathoru koththu video.
@SivatharsinyKiritharan-zg9bi6 сағат бұрын
அருமை அருமை
@ammalourdesmarysanthiyogu98312 сағат бұрын
சூப்பர் 👍🏽👣👣
@Emiliejean-or3wf3 сағат бұрын
👍👍👍
@SanthiSanthini-q5w3 сағат бұрын
Super 👌👌👌
@subashinisureshkumar69088 сағат бұрын
முடக்கொத்தான் ரசம் செய்து காட்டவும் Suji ❤
@selvakumarrajakumar29214 сағат бұрын
Wow amazing you are Best super recipe 👍👍👍👍❤️❤️❤️
@selvikaruna42557 сағат бұрын
Hi brother and Super puttu koththu
@thangarajahanandarajah55105 сағат бұрын
நன்றி
@SasiGobi-n7h8 сағат бұрын
இலகுவான முறையில் செய்து காட்டினீங்க அக்கா. உங்களுடைய தொலைபேசி இலக்கம் சொல்லுவீர்களா?
@princesuki87008 сағат бұрын
பிட்டு கொத்து சூப்பர்
@solo2023-o9h8 сағат бұрын
Vaai oorudhu.. Naanga waruththa kodhumai maa pittaala ippadi seidhu sappiduwom. Pachcha kodhumai maawaala eppadi seira ondru theriyalla iwwalawu kaalamum. Thank you so much sister.
@Kumar-mahe5 сағат бұрын
Eyatgai katchi super
@sisdellavencesrobin55379 сағат бұрын
Super ❤❤❤
@dhuwarakamuralitharan2721Сағат бұрын
Yummy food 😋
@princesuki87009 сағат бұрын
குறிஞ்சா எனக்கு பிடிக்கும்
@mohanraj-cn7vy5 сағат бұрын
வணக்கம் நாங்கள் அமெரிக்காவில் இருந்து பார்க்கிறோம் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் நன்றுஆட்டு ரத்த வறை செய்து காட்ட முடியுமா
@Suganthini-t1b6 сағат бұрын
Wowsuper ❤❤❤❤❤suji
@NMCbySumathyC4 сағат бұрын
கொள்ளுங்கள் பொரியல் செய்யவும்.
@YoosuflebbeSarafa7 сағат бұрын
Masha Allah super ❤❤❤
@RajmohanRajmohan-ow1sx8 сағат бұрын
கோதுமை மா உணவுகளை இயன்றளவு தவிர்ப்பது நல்லது
@rajanikanthrasitha41638 сағат бұрын
Wow Super.
@Mathu-c4p9 сағат бұрын
❤❤❤❤❤
@dilaxank536120 минут бұрын
நுடில்ஸ் செய்து காட்டவும்
@beulahmathews30548 сағат бұрын
Wowww semaya Iruku anna❤
@NMCbySumathyC4 сағат бұрын
முசுட்டை வேரை வெட்டி விடவும்.
@jeevanasaji94159 сағат бұрын
Super dinner 🍝
@ThulasikaThulasi-j4z6 сағат бұрын
Akka mudakkoththu elajila tasam seithukaaddugka😮
@kirupakarankandiah58723 сағат бұрын
super
@gnanamragu59638 сағат бұрын
நன்று❤❤❤❤
@manosusee98304 сағат бұрын
Super bro&sisrar❤❤❤❤❤
@FairoosAhmad9 сағат бұрын
Super nice 👍👍👍👍👍👍👍👍
@FairoosAhmad9 сағат бұрын
Vanakam Anna akka family sugama nenga
@Mahessivajini-m5q4 сағат бұрын
இயற்னகஅழகுடன்சுப்பர்காணெலிஅக்கா❤❤❤❤
@mekalathamohanraj4739 сағат бұрын
Perum kurunsa ethu serunkurunsa than sugaruku nallathu
@yogendrankandiah8 сағат бұрын
This cothu and any carrvi good
@shanthini56998 сағат бұрын
Super cooking
@paulhenry30597 сағат бұрын
Superb
@sasikalalinggaraj8326 сағат бұрын
👍
@senthur.lavina9 сағат бұрын
👌👌👌
@ranjanikangatharan65619 сағат бұрын
Suji , eeen pachinko ma ena solureengal. Mavai muthal avithama Neengal thane
@sharmi93839 сағат бұрын
Nice dinner akka
@g.theepanviews53988 сағат бұрын
சுஜி அக்கா ஒரு கோழி சூப் கட்டி போட்டிருக்கலாம்
@RamanathanSumathy8 сағат бұрын
Super
@sathananthuk84495 сағат бұрын
Yummy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@EllalanKarthigesi8 сағат бұрын
🙏👍👍
@HasanHasan-e7q3j8 сағат бұрын
👌🏻👌🏻
@prabalinisriharan33798 сағат бұрын
Vanni cooking video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@solo2023-o9h8 сағат бұрын
Eppa sari Ilai kanji seira maadhiri video 1m poduwingalaa.. Elum endraal mattum
@Lajitha-cb1le9 сағат бұрын
3rd comment Nice Akka &Anna
@LoveMusical249 сағат бұрын
supper
@KamalavasakiSathasivam9 сағат бұрын
Super 👍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KamarajMadasami9 сағат бұрын
Hi akka Anna super
@sivaacanada648439 минут бұрын
Very nice puttu My village name valalai Every day cook puttu sehool time all students call me valalai puttu
@HasanHasan-e7q3j7 сағат бұрын
அக்கா நீங்கள் மாட்டேன் போடே இருந்தது
@HasanHasan-e7q3j8 сағат бұрын
அக்கா உங்களுக்கு நல்ல சமைப்க்கிறிங்கள்
@sarahthamby41179 сағат бұрын
Very nice.❤ Previously i didnt add cold water to the steamed putu no wonder it became hard 😮. Now i got it😂 Merci beacoup❤ nandriiiii❤
@mariastellasaverimuthu12377 сағат бұрын
புட்டு பானய நாய் தூக்கி கொண்டு போக போகுது தம்பி joke 😅😅