மிக்க மிக்க சந்தோசம் உங்களுடைய அன்பு எப்போதும் வேண்டும்
@eishaeisha2453Күн бұрын
கணவன் மனைவி இருவரும் அவர்களின் விடா முயற்சியும் கடின உழைப்பாலும் உயர்கின்றார்கள் என்னும் இந்த புதிய வருடத்தில் இவர்களின் சனல் வளர்சி அடைய வாழ்த்துக்கள் சகோதரி,சகோதரன் 🙌💐👏👏💖
@VANNI-VLOGКүн бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி சந்தோசம் உறவே
@kadaamurukan2733Күн бұрын
அருமையான சாப்பாடு. அதுவும் வாழையிலையில் சாப்பிடும்போது சைவ உணவுக்கே தனிப்பெருமை. வாழ்த்துக்கள் உறவே....
வணக்கம் அக்கா, அண்ணா விறகு அடுப்பு, மண்சட்டியில் சமையல், வாழை இலையில் சாப்பாடு பார்க்க ஆசையாகவும் சந்தோசமாவும் இருக்கிது. எல்லாமே👌சூப்பர் நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@VANNI-VLOGКүн бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி
@keshanychristyvijithan4398Күн бұрын
உண்மையிலேயே அருமையான சமையல் பதிவு ❤️❤️❤️❤️❤️❤️❤️ இப்படி எல்லாம் சமைத்து வாழ இலையில் பரிமாரி உறவுகளோடு கூடி உண்டு எவ்வளவு காலம் ஆகிவிட்டது🙂 இருந்தும் உங்களை பார்த்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்🥰🥰🥰🥰🥰🥰. வாழ்க எல்லோரும் நலமுடன் வழமுடன்🙏🙏🙏🙏 👋
@VANNI-VLOGКүн бұрын
உண்மைதான் மிக்க மிக்க நன்றி நன்றி
@RedmiKukanКүн бұрын
சூப்பர் அக்கா ❤️❤️❤️
@VANNI-VLOGКүн бұрын
மிக்க மிக்க நன்றி
@PatkunarasaPathmasriКүн бұрын
அண்ணா 2025 ம் நல்லதாய் அமைய வாழ்த்துக்கள் சமையல் அனைத்தும் மிக மிக அருமை
@VANNI-VLOGКүн бұрын
😂
@ThirumaranPriyaКүн бұрын
சுஜி அக்காவின் வெள்ளிக்கிழமை விருந்து அக்கா சமைக்கும் போதே எங்களுக்கு பசிக்கிறது அவ்வளவு அருமையாக இருக்கிறது மண் சட்டியில் சமைப்பது இன்னும் அருமை வாழ்த்துக்கள்
@VANNI-VLOGКүн бұрын
மிக்க மிக்க நன்றி சந்தோசம் வாங்க சாப்பிட
@balaprasith7285Күн бұрын
சிஸ்டர் வணக்கம் அருமையான வெள்ளிக்கிழமை சாப்பாடு இதுபோல காட்டுல என்ன தோட்டத்துல சமைத்து சாப்பிடுவது அது ரொம்ப ருசியாக இருக்கும் ஒரு மனசுக்கு ரொம்ப திருப்தியாக இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து உங்கள் உங்கள் வீடியோவை தொடர்ந்து ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கும் சகோதரன். சிவன்.
@VANNI-VLOGКүн бұрын
மிக்க மிக்க நன்றி சந்தோசம் அண்ணா
@mahapara1722Күн бұрын
உங்களுடைய எல்லாவிதமான சமையலும் சுப்பராக இருக்கின்றன ❤❤❤❤❤❤❤
@VANNI-VLOGКүн бұрын
மிக்க மிக்க நன்றி
@michealgabrielvenisaevanja43727 сағат бұрын
Ninga eppayume supera samaipeengal akka ❤
@VANNI-VLOG7 сағат бұрын
மிக்க மிக்க நன்றி
@AhilaVeerakathyКүн бұрын
உங்கடை சமையலை பார்க்க சமைத்து சாப்பிட வேணும் போல இருக்கு நல்ல மரக்கறி சாப்பாடு👍🏻
வணக்கம் தம்பி தங்கச்சி ❤ அரிசி, மரக்கறிகள் எல்லாம் போட்டு செய்யும் குழைசோறு செய்து காட்டுவீர்களா?
@VANNI-VLOGКүн бұрын
கண்டிப்பாக செய்து காட்டுகிறோம்
@balaprasith7285Күн бұрын
பிரதர் நான் ஸ்ரீலங்கா வந்து அந்த மாதிரி எனக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை உள்ளது நன்றி வணக்கம்
@VANNI-VLOGКүн бұрын
கண்டிப்பாக வாருங்கள்
@sivabalasingham9918Күн бұрын
I always enjoy your cooking videos, guys 😃 🔥
@VANNI-VLOGКүн бұрын
Thank you so much
@zarazara-sv3pvКүн бұрын
கீரை கடையலுக்கு பழப்புளி சேத்தால் Super அக்கா
@VANNI-VLOGКүн бұрын
Ahoo next taypannurom
@Vanathy-j6vКүн бұрын
Super Thanks ❤❤❤
@VANNI-VLOGКүн бұрын
Thank you too
@SwanSwan-dl7tgКүн бұрын
Neenkal akka enna samasalum parka vadivavum taste ajum eruku very nice solla varthai illa❤❤
@VANNI-VLOGКүн бұрын
😁😁😁மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி
@fhhfuj9614Күн бұрын
Super ❤❤
@VANNI-VLOGКүн бұрын
Thanks 🔥
@logirajkumar7146Күн бұрын
Super samayal..😊
@VANNI-VLOGКүн бұрын
மிக்க மிக்க நன்றி அக்கா
@irisjane7030Күн бұрын
சைவச்சாப்பாட்டில் தனிச் சுவையே உண்டு.எனக்கு மிகமிகப் பிடிக்கும்.உங்களின் சமையலைப் பார்த்து நானும் கற்றுக்கொள்கிறேன்.காரணம் எனக்குத்தெரியாத சில சமையலை நீங்கள் செய்து காட்டுவதனால்.தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.தொடர்ந்து பயணியுங்கள்.வாழ்த்துக்கள் இருவருக்கும்.(வவுனியா)