அருமை ஐயா.என் குடும்பத்தில் நான்கிற்கு உரியவர் இரண்டில் மற்றும் நான்கில் மற்றும் ஆறிலும் மற்றும் ஒன்பதாம் வீட்டிலும் உள்ள படியான ஜாதகங்கள் உள்ளது.நீங்கள் கூறியது முற்றிலும் பொருந்துகிறது
@senthilvelu24192 жыл бұрын
4க்கு உடையவன் ஐந்தில் மிகவும் அருமையான பதிவு உங்களுடைய அனைத்து அதிபதிகள் காணொளிகளையும் கண்டது மிகவும் மகிழ்ச்சி வாழ்க உங்களுடைய ஜோதிடம்
@Jotheeswaran7 Жыл бұрын
ஆச்சரியம் அண்ணா..... அருமையான... கணிப்பு ❤❤❤
@dineshbabu78273 жыл бұрын
மிக அருமையான தகவல் ஐயா 🙏 , நீங்கள் சொல்வது நடந்தால் மிக்க மகிழ்ச்சி , 4 ஆம் அதிபதி 7 இல் 🙏
குருஜி சுகாதிபதி பதிவு மிகவும் தெளிவான அருமையான பதிவு.குருஜி என் மகள் கல்வி மற்றும் குரு திசை மற்றும் 8ம் இடத்தில் 4கிரகம் உள்ளது அதன் பாதிப்பு சொல்லவும் 19/5/2015 மாலை 5-30 சென்னை
@anguraja23683 жыл бұрын
🙏ஐயா,அருமையான பதிவு
@vigneshdhamodharan40393 жыл бұрын
ஐயா உஞ்சனை உச்ச ன், நீச்சனை நீச்சன் concept போடுங்கள் ஐயா
@asganesanganesh65243 жыл бұрын
அண்ணா சந்திரன் ராகு இனைவு பற்றிய பதிவு லக்னம் முதல் 12 பாவங்களில் அமைப்பை பற்றி போடுங்கள்
@saritharajs87663 жыл бұрын
நல்ல விளக்கம் மிகவும் அருமை நன்றி ஐயா...🌹🌹🌹🙏
@ruckmaengineering48033 жыл бұрын
வணக்கம் குருஜி சுக்கிரன் புதன் இணைவு பற்றி சொல்லுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gasavapillaisuresh79753 жыл бұрын
Vanakkam Guruji 🙏🙏🙏 Very helpful guideness. Thanks
@nagarajanerode3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.
@shriraam37583 жыл бұрын
ஸ்ரீராம் குருஜி அவர்களே, இந்த ஸ்ரீராம் கேள்வியின் மீது உங்கள் பார்வை விழட்டும். My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?
@jayaramanramaseshan97333 жыл бұрын
Very clear explanation thank you.
@srinallayiamman3 жыл бұрын
சார் ஜாதகத்தில் முன்யோகம் அல்லது பின்யோகம் பற்றி ஒரு பதிவு தாருங்கள்
@suriyachandrasekar57863 жыл бұрын
🙏🙏thank you sir for unknown information 👍👍👌👌
@mothukreshnanmothukreshnan93953 жыл бұрын
இரவு வணக்கம் சார் 🙏 நல்ல பதிவு நன்றி மகிழ்ச்சி சார் 🙏
Sir mithuna laganam, budhan 4 athibathi 10 il nicham enna palan . Positive or negative
@SriMahalakshmiJothidam11 күн бұрын
50.50
@jagadeesanrjagadeesanr94772 жыл бұрын
Kala purushan ku 3 ,5,9,11.idathil why any one graham not utt cham.necham ? Please explain sir
@dr.v.saratha8111 Жыл бұрын
அருமையோஅருமை
@90கிட்ஸ்3 жыл бұрын
நன்றி சார் எல்லோரும் புரிந்து கொள்ளும் விளக்கங்கள் 🙏🙏🙏
@jayasakthikarthickkrish65103 жыл бұрын
Sir, virchiga laknam 4 il sani tharpoluthu guru sani vagram..ena palan kidaikum solunga..
@Amiyog7 Жыл бұрын
Vanakkam ayya simma lagnam , chandran, kethu sevvai guru in 5th house it's bad ah sir
@s.s.78213 жыл бұрын
Hi Sir, I am trying 200 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@ragulmohan1683 жыл бұрын
Vakira kiragagallin parvai enna palan tharumnu solluge sir
@asganesanganesh65243 жыл бұрын
அண்ணா செவ்வாயும் கேது சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் இனைவு பற்றிய பதிவு போடுங்கள்
Sir magara lagnum, 4 il seivai, chandran , ragu. Palan eppadi irukum..
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@RameshKumar-in2uu3 жыл бұрын
Nandri Guruji Sir 🙏
@karthikeyanparthiban59893 жыл бұрын
வணக்கம் ஐயா parthiban 18.11.1978 1.25 am சனி தசை எப்படி இருக்கும்
@rahurahu-hn2lb3 жыл бұрын
Please please sir asking for so many weeks kindly see my comment sir iam laveen I want to know about my rahu planet sir from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu sir 2/9/1996 18:58pm pondicherry thank you sir🙏
@saravanan.c27383 жыл бұрын
4 aumauthipathi pouthan 5 house suriyan, sevai uodan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
@vasanthabcd3 жыл бұрын
Dear Anna waiting for today's video. How are you
@vasanthabcd3 жыл бұрын
Anna waiting for indhaam athibathi vdeo
@gopinaths24653 жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம் விருச்சிக லக்னம் 3 . 4 உடையவர் சனி மூன்றில் ஆச்சி 4 ல் சுக்கிரன் இப்போது 4க்கு உடையவர் 3 உள்ளார் என்று பார்ப்பதா இல்லை சுக்கிரனுக்கு வீடு கொடுத்தவன் வலுவாக ஆச்சி பெற்றுள்ளார் பலன் எப்படி இருக்கும்........
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Both
@manojravindran22623 жыл бұрын
@@SriMahalakshmiJothidam z
@SaravananSaravanan-ts6lx3 жыл бұрын
தனுசு லக்னம் லக்னத்தில் குரு 28 டிகிரி யில் வர்க்கோத்தமம் லக்னாதிபதி சுகாதிபதி குரு லக்னத்தில் வர்க்கோத்தமம் நன்மையா?
@SenthilKumar-hi7gm3 жыл бұрын
நன்றி குருஜி
@shreenivasansprobe25283 жыл бұрын
ஐயா, விருட்சிக லக்னத்திற்கு 4-ல் சனி வக்கிரமாகி ஆட்சி பெற்றால், நீங்கள் மேலே சொன்ன பலன்கள் எப்படி மாறுபடும்?
@Muthukrishnan-25763 жыл бұрын
என்னுடைய லக்னம் விருச்சிகம் 4இல் சனி வக்ரம்
@gowthamhrithvic2762 жыл бұрын
✋🤝
@kanagaraj00753 жыл бұрын
ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:11:40 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
@mageshwaran46913 жыл бұрын
மிக அருமை ஐயா
@hara23scorp3 жыл бұрын
4th lord in 7th house but a neecha house for that lord. Can you pls explain?
ஐயா மிகவும் அருமையான வீடியோ எனக்கு ஒரு கேள்வி: 4 அதிபதி சுப கிரகமாக இருந்து அந்த பாவத்துக்கு 8 மறைந்து 11 பாவத்தில் இருந்தால் நீங்க கூடிய தீயபலன்கள் நடக்குமா?
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம் 1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா??? எப்பொழுது 2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? 3. என் மண வாழ்க்கை பற்றியும் பிள்ளைகள் பற்றியும் கூறுங்கள்.... தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.
@chitrasrinivasansalem82763 жыл бұрын
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
@kanmanig39823 жыл бұрын
வணக்கம் குருவே, உங்கள் சேவை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது, இந்த சேவைக்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். பிறந்த தேதி: 10.03.1998 நேரம்: 8.22 am இடம்: திண்டுக்கல். எனது கேள்வி: 1) எனக்கு எப்போதும் திருமணம் ஆகும்? எனது திருமணம், காதல் அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா? காதல் திருமணம் என்றால் அது மற்ற மதங்களில் உள்ள நபரேடு நடக்குமா குருவே? 2) எதிர்காலம் எவ்வாறு இருக்கும்??
@Me_to_Agri.3 жыл бұрын
ஐயா வணக்கம் என் சகோதரிக்கு நேரம் எப்படி உள்ளது திருமணம் எப்போது முடியும் 22/04/1993 03.20am. மேஷ ராசி, கும்ப லக்கினம்
@rajaselvaraj64823 жыл бұрын
Sir please give parigaram video for all dasa and puthi
@chandrusekar6523 жыл бұрын
Arumai sir
@jaiprasanth23263 жыл бұрын
Sir kadagam lagnam ku 4am athipathi 12il sukran nalatha sir
@sudarsaniyer92743 жыл бұрын
Nice dear Ramji 🙏👌
@h.l.santhosh75613 жыл бұрын
Ammavasai pathi podunga sir
@ramadeviudayan76413 ай бұрын
4ku udaiyavan rnral enbadai vilakkavum ji🎉
@karthikselvaraj87573 жыл бұрын
வழக்கம் போலவே சிறப்பான தெளிவான எளிதான நுணுக்கமான விளக்கங்களுடன் கூடிய காணோளி.
@priyar65533 жыл бұрын
4th adhipathi yaaru
@karthikselvaraj87573 жыл бұрын
@@priyar6553 லக்னத்திற்கு நான்காம் அதிபதி சுகாதிபதி. ஏனெனில் நான்காம் இடம் சுகஸ்தானம்.
@priyar65533 жыл бұрын
Kethu in 4th place. Any prediction
@karthikselvaraj87573 жыл бұрын
@@priyar6553 please check the videos of Kethu in different houses and different Raasis in this channel. 12 வீடுகளில் கேது
@priyar65533 жыл бұрын
Thank you so much
@sinnathambyluxmykanthan53513 жыл бұрын
நன்றி
@mr.tn283 жыл бұрын
தெளிவாக உள்ளது வழக்கம் போல 🙂
@dineshvishnu8354 Жыл бұрын
Super sir 🙏🏼👍
@neeliramesh21263 жыл бұрын
Nandri Sir.
@manirajal3933 жыл бұрын
ஐயா மீன லக்னம் லக்னத்தில் சுக்கிரன, புதன் இணைவு . என்ன மாதிரியான பலன்கள் இருக்கும்?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Not bad
@MUKESHKUMAR-eb1yc3 жыл бұрын
வணக்கம் . நான் mbbs student. நான் md எந்த subject படிக்கலாம். சந்திர தசை எப்படி இருக்கும். 19.06.1999 11.39am அருப்புக்கோட்டை.
@littymariam30943 жыл бұрын
leo lagna mars in 6 house capricon is it good
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Yes
@senthil4050 Жыл бұрын
Sir unga location
@shiridharan3 жыл бұрын
in my chart, 4th lord shani is in my lagna virchagam but in retrograde position, how will the result be? There is o lord in the 4th house
@vijayaraghavan53593 жыл бұрын
Super sir.god bless u.
@shrisundar2633 жыл бұрын
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be 14/11-2005 8.38pm thiruvallur what he will be study.. not studying well sir settled in abroad sir
@Jagateshjn3 жыл бұрын
வணக்கம் ஐயா, பெயர்: ஜெகதீஷ்,20.09.1991.. 2.50am,சேலம், அடுத்து வரும் குரு தசாவில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா ???? Waiting for your valuable comments..🙏🙏
@naturelover7973 жыл бұрын
Vanakam guruji.Sritaran kuala Lumpur Malaysia. How my sani dasai will help me prosperous in my life.will I able to buy house for my parents in 2022? Mithuna rasi kanni lagnam 9-7-1983 & 0120pm Nandri ayya 🙏🙏🙏
@winways38823 жыл бұрын
வணக்கம் ஐயா கடந்த 2 வருடத்திற்கு மேலாக என் மகளுக்கு அதிகப்படியான கோபம் வருகிறது அதுமட்டுமில்லாமல் என் மகளுக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருகிறது இது எப்போது முடிவுக்கு வரும் கொஞ்சம் கூறுங்கள் ஐயா, என்னுடைய மகளுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் ,நீதிபதி,போன்ற துறைகளில் செல்ல வாய்ப்பு இருக்கிறதா அல்லது வேறு ஏதாவது துறையை அதுவும் கூறுங்கள் ஐயா 19/7/2007 time 1.17pm , komara palayam, name swatha
@winways38823 жыл бұрын
Thank you so much
@JS-qp8ju3 жыл бұрын
Guruva Saranam thank you Guruva, 12 weeks trying sir, please female DOB 29/08/1976@2:15AM@சென்னை, மனக்கவலை எப்போது நீங்கும், சொந்த வீடு எப்போது அமையும்
@RajakumarMurugesan11 ай бұрын
துலா லக்னத்திற்கு சனி 7 அமர்ந்து லக்னத்தை பார்ப்பதூ சுப அமைப்பா??
@கனகராஜ்கிருஷ்ணன்3 жыл бұрын
ஐயா வணக்கம் குருஜி விருச்சிகம் லக்கினம் நான்காம் அதிபதி சனி பத்தாம் இடத்தில் செவ்வாய்யுடன் குரு பார்வையில் குரு வக்கிரம் சனி நன்மை செய்யுமா நன்றி வணக்கம் குருஜி
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Yes
@naresh77473 жыл бұрын
Hi Sir. வணக்கம் 5வது முறையாகமுயற்சி செய்கின்றேன். My Name is Naresh from Thiruvallur and my DOB 22.03.1995, 2.35 AM. எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் இருக்குமா sir. திருமணம் எப்பொழுது ஆகும். என் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்குமா sir. தனியார் துறையில் முன்னேற்றம் இருக்குமா.
@trustingod4863 жыл бұрын
வணக்கம் ஐயா,2 மாதங்களாக முயற்சி செய்து கொண்டு வருகிறேன் நம்பிக்கையுடன், ரகுராமன் மதுரை மாவட்டம்,மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம்,20-08-1994சனிக்கிழமை இரவு2.50 மணி, அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா
@suresajy60763 жыл бұрын
Guruve sharanam Business start pandre Bakery epad erukum. Marriage epo agum after marriage life epad erukum. 11.10.94 10.36 pm erode...
@ManiManikandan_3 жыл бұрын
வணக்கம் ஐயா. தொடா்ந்து 4வது வாரம் முயற்சி. 21.10.1985 05.33am சென்னை. திருமணம் தாமதம். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு வரனும் வரவில்லை. மேட்ரிமோனிகளிலும் பணம் கட்டினாலும் ஏமாற்றி விடுகின்றனா். எப்போது எனது திருமணம் யாா் மூலமாக நடைபெற வாய்ப்பு உள்ளது ஐயா. நிரந்தர வேலையிலும் தடை தாமதம். அரிசி தொழில் மந்தநிலை. குரு தசை எப்படி இருக்கும்? எந்த கோயில் சென்றாலும் முன்னேற்றம் தெரியாமல் உள்ளது ஐயா. சிறுவயது முதல் Stammering பிரச்சனை உள்ளது ஐயா. உதவி செய்யுங்கள் நன்றி
@SaiCharan-mh5uh3 жыл бұрын
ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
@nsrinivasannsrinivasan88043 жыл бұрын
ஐயா பல முறை முயற்சி செய்தும் பதில் கிடைக்கவில்லை சீனிவாசன் 06.06.1974, 5.00am, காஞ்சிபுரம். சொந்த வியாபாரம் செய்து வந்தேன் 7 வருடமாக வியாபாரம் நஷ்டம் தொழில் எப்போது சரி ஆகும், மிகுந்த கடன் உள்ளது எப்போது தீரும், கூட்டு தொழில் சரி வருமா???
15.11.2007, 10.46pm, Chennai. Yen sister Akshaya ku autism, sariya pesamatra, epa sariyagum? Ayul epadi iruku? Sir.
@senthilvelu24192 жыл бұрын
ஐயா கன்னி லக்னத்திற்கு சுகாதிபதி குரு. அவர் இரண்டாம் வீட்டில் தனித்து நின்றால் தனித்த குரு பால்,, பலன் எப்படி எடுத்துக்கொள்வது?
@kamalidurairaj82533 жыл бұрын
Sir... I am Dhanusu lagnam, vakkra guru in meenam.. Idhu good aa bad aa ? Amma vaala niraiya problem ennoda life la...
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
50.50
@hackerbboygaming66603 жыл бұрын
ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 மணிவண்ணன் மிதுசன் ஆகிய நான் 2011.05.12 ஆம் திகதி முற்பகல் 8 மணி 52 நிமிடம் பிறந்துள்ளேன். எனது மேற் படிப்பு பற்றி அறிய தரவும்.
@maniapache1043 жыл бұрын
Thambi unku age 10thanda nee mobile use panamairu nee nalavaruva
@kumaravelandakshnamoorthy94573 жыл бұрын
Guruji Namaste good predictions about nankam athipathiy and its secret sir trying with sportivness and confidence regarding my career at present iam facing sani thesa kethu buthi it is the right time for the business or to do job DOB 10 03 1975place chennai time 11.15am monday really confused please explain thank u guruji
@srinivasanv68463 жыл бұрын
வணக்கம். தினமும் கேட்கிறேன். என் மகளுக்கு எப்போது திருமணம். குருவும் சனியும் வக்ரம் பரிவர்த்தனை. இந்த தசைகள் என்ன செய்யும்.15 செப்டம்பர் 1997,காலை 9.03,மதுரை. நன்றி
@sajikanyakumari3843 жыл бұрын
ஐயா வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji என் வருங்காலம் எப்படியிருக்கும் சுக்கிர திசை எப்படியிருக்கும் வசதியான வாழ்கை உண்ட பதில் நன்றி