சுகி.சிவம் சர்ச்சை குறித்து தங்களின் பார்வை

  Рет қаралды 34,145

Sivayogi

Sivayogi

Күн бұрын

To join this channel use the link
/ @sivayogi
அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
தொடர்புக்கு : +91 9710230097.
Dear subscribers,
The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
Many videos are availble in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
You can also get participated in our satsang and get your question clear with us.
PHONE : +91 9710230097
Follow us on:
www.yogakudil.org
www.yogakudil.net
/ yogakudil
/ yogakudil-internationa...
/ sivayogi_
பொறுப்புத் துறப்பு:
மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Disclaimer:
Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
#sivayogi #yogakudil #சிவயோகி #vallarasuparty #sivayogithaimai

Пікірлер: 72
@Subbusanthoshini4113Subbusanth
@Subbusanthoshini4113Subbusanth 2 ай бұрын
குருவுக்கு வார்த்தையில் தூய்மை வேண்டும் அதுவே உத்தம குரு🎉 உங்களுக்கும் சேர்த்து
@jesukumar2584
@jesukumar2584 Ай бұрын
சுகிசிவம் ஐயா அவர்கள் நல்ல மனித நேயம் கொண்ட அறிவார்ந்த பேச்சாளர். அவரது பேச்சில் எவ்வித குறையும் இருந்தது இல்லை
@n.karthikaiselvam8498
@n.karthikaiselvam8498 Ай бұрын
ஒரு வகையில் மதிப்புக்குரிய சிவயோகி அவர்கள் பேசும் நோக்கம் சரியாக உள்ளது. சொல்லும் தன்மை... அவரை சார்ந்த மக்களுக்கு புரியும் வகையில் சொல்லப் படுகிறது. வேறு வழியில்லை. 🙏🙏
@karnan4483
@karnan4483 2 ай бұрын
thanks ya
@duraipandi340
@duraipandi340 Ай бұрын
Aver panathukaka pesamattar pa Avr speech il karuthu irukkum ❤❤❤
@RASHILASURIYAPRAKASH
@RASHILASURIYAPRAKASH 2 ай бұрын
நன்றி ஐயா...❤
@ezhiljesu3836
@ezhiljesu3836 2 ай бұрын
நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 💞 💐
@sivakumarm1926
@sivakumarm1926 2 ай бұрын
நன்றி அய்யா.
@jayap1261
@jayap1261 2 ай бұрын
நன்றி ஐயா
@ganeshganeshan7382
@ganeshganeshan7382 2 ай бұрын
அருமை ஐயா❤❤❤
@yuwinraaj4051
@yuwinraaj4051 2 ай бұрын
செம்ம 👌🏼👍🏼🙏🏼♥️♥️♥️
@gopalraghugopalraghu5288
@gopalraghugopalraghu5288 2 ай бұрын
குருவே சரணம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💙💙💙
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 2 ай бұрын
Super super super super super super super super super super sami
@Kukoo-c8y
@Kukoo-c8y 2 ай бұрын
SUPER JI
@9to9--110
@9to9--110 2 ай бұрын
--நன்றி--
@kumarp8405
@kumarp8405 2 ай бұрын
நன்றி குருவே👣🌹🌺🙇🙏
@shivramanganesh1028
@shivramanganesh1028 2 ай бұрын
Swiggy Savam is an scoundrel of highest order like Rajinikanth
@loguln6511
@loguln6511 2 ай бұрын
❤❤❤
@rajamaniv6378
@rajamaniv6378 2 ай бұрын
எல்லாம் தெரிந்த அறிஞர் கள் வெளி வந்து திருத்து வது தமிழின் பெருமை வணங்குகிறேன் ஐயா
@rajachandran7548
@rajachandran7548 2 ай бұрын
அய்யா, இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க. அடுத்தவரை பேசி ரொம்ப அறிவாளி மாதிரி ஒரு கெட்டப் செய்தால் பொழப்பை நடத்த முடியாது
@balasubramanianbala9698
@balasubramanianbala9698 2 ай бұрын
Super bro
@harig812
@harig812 2 ай бұрын
ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்களும் பேச்சாளர் என்று தான் அழைக்கின்றனர் திமுகவை சேர்ந்த சைதை கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் பேச்சாளர் என்றே அழைக்கின்றனர் ஆனால் பேச்சில் வார்த்தையில் கருத்தில் நல்ல எண்ணங்கள் வளர்க்குமாறு இருக்க வேண்டும்
@thestupidthesaintthealmigh4268
@thestupidthesaintthealmigh4268 2 ай бұрын
👍🙏🙏🙏
@rameshraam8633
@rameshraam8633 2 ай бұрын
நன்றி ஐயா🎉❤🎉
@madeshwarandr2998
@madeshwarandr2998 2 ай бұрын
Pazhani murugan is the personal sidda clinic deity for patients installed by bogar.later became public,s by cheran emperor.but Telugu Nayak rule time handed over the temple to bhramins
@antonydhanasekaran3024
@antonydhanasekaran3024 2 ай бұрын
நன்றி அய்யா நல்ல நல்ல கருத்தா சொல்லுங்க நன்றி.
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 2 ай бұрын
As per the Agama only temple was constructed in those days and nowadays also. Depend upon the Hindu Religion like Saivisam, Vaishnavisam, and Sakthi. In Buddhism and Jainism also as per the Agamas they constructed everywhere.
@amalanamali2317
@amalanamali2317 2 ай бұрын
சுகி சிவம் ஐயாவோட உங்களை ஓப்பிட முடியாது. ஏனெனில் சுகி சுகம் ஐயா ஒரு கடல். நீங்கள் அதில் விழும் ஒரு துளி நீர்.
@govindgovinf2218
@govindgovinf2218 2 ай бұрын
சவம் ஓரு பித்துக்குளி
@sathiamoorthykrishnamoorth352
@sathiamoorthykrishnamoorth352 2 ай бұрын
Sukhi sivam is paid Anti Hindu Speaker
@srinivasansri1479
@srinivasansri1479 2 ай бұрын
சுகிசவம் ஒரு சாக்கடை 😂
@amalanamali2317
@amalanamali2317 2 ай бұрын
சுகி சிவம் ஐயா ஒரு சாக்கடை என்றால். உன் வாழ்கை எப்படி என்றும், உன் ஆன்மீகம் எப்படி என்றும் கற்பனை செய்து பார்.
@sathiamoorthykrishnamoorth352
@sathiamoorthykrishnamoorth352 2 ай бұрын
@@srinivasansri1479 True
@packirisamyk767
@packirisamyk767 Ай бұрын
அய்யா,சிவயோகி அவர்களுக்கு வணக்கம்.மதம் மறப்போம்,மனிதம் காப்போம்.இந்து மதத்துக்குமட்டும்தானா கடடுப்பாடு?இஸ்லாம்,கிருஸ்துவம் மதமமில்லையா?அவர்கள் மதத்ததை மறக்கவில்லை.மனித த்தையும்,காக்கவில்லை.நீங்களும் சிவமதத்தார் திரு.சுகிசிவமும் சிவமதத்தார்.ஏன்?சிவமதத்துக்குள்ளேயே வேறுபாடு. இந்துவாகவே இருந்துக்கொண் டு இந்துமதத்தை விமர்சிப்பது அறியாமையின் உச்சமில்லையா?மதத்தை எல்லோரும் மறக்கனும்,எல்லோரும் மனிதம் காக்கனும் என்பதில்மாற்றுகருத்தில்லை.உண்மையை உண்மையாக உறக்க பேசுவதுதான் தர்மம்.நன்றி அய்யா.
@balava1933
@balava1933 2 ай бұрын
மக்களிடையே வாழும் கலை வளர்க்க வழி சொல்லும்மையா அதுதா இப்ப தேவை
@PremKumar-qf8te
@PremKumar-qf8te 2 ай бұрын
குருவே சரணம் ❤🙏
@sevenhills8795
@sevenhills8795 2 ай бұрын
நன்றி நன்றி குருவே 🥰🥰🥰
@a.p.selvampanneer8789
@a.p.selvampanneer8789 2 ай бұрын
Sir a very good speech sir, but it's our own mentality display on their individual speech portrayed here. But there is only one solution. EPPORUL YAAR YAAR VHAI KETPHINNUM APPORUL MEIPORRUL KHAANPATHU ARRIVU that's the only way to the solution of the truth. You n the person you were mentioning about sir. Solution is within us reaching for it is individual choice not to rely on others speech profiles sir. ANNBAE SHIVAM. SINGAPORE 🇸🇬 TAMILAN.
@THENEWSHOPSIGNS
@THENEWSHOPSIGNS 2 ай бұрын
ஐயா உங்களுக்கு காமடி மட்டும நல்லா வருது.
@rajendrankannu630
@rajendrankannu630 2 ай бұрын
👏👏👏🌺🌺🌺😂😂😂
@kumar0073043
@kumar0073043 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌😘😘💐💐🥰🥰🥰
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 Ай бұрын
Full entertainment 😂
@rajarethinamsm5492
@rajarethinamsm5492 2 ай бұрын
இவர் சாதி வெறி பிடித்தவர்
@Gunasekaran-ei5tc
@Gunasekaran-ei5tc 2 ай бұрын
Nattakal pesadhu
@devarajgovindasamy1484
@devarajgovindasamy1484 Ай бұрын
அரைவேக்காடு! நட்டகல்லும் பேசுமோ என்ற வரியை மட்டும் எடுத்துக்கொள்ளாதே, அடுத்த வரியை “நாதன் உள்ளிருக்கையில்..” சேர்த்துப்படி.
@mariyappankadarkarai9472
@mariyappankadarkarai9472 2 ай бұрын
Suki Sivam is Great. He is So Great. He is uplifting Tamil Ian's from Superstitious Hapits .
@zafarullahmgm8448
@zafarullahmgm8448 2 ай бұрын
That may be your understanding.but need not be for
@padavittanradhakrishnan2524
@padavittanradhakrishnan2524 2 ай бұрын
இவர் பேசுவதை நான் கடந்து சென்றாக வேண்டும். ஐயா சுகிசிவத்துக்கு இணையாக இவரை பார்க்க வேண்டாம்.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 2 ай бұрын
சுகிசிவம் என்பவன் யாரு
@n.karthikaiselvam8498
@n.karthikaiselvam8498 Ай бұрын
சு கி சவம்
@hameedismail119
@hameedismail119 2 ай бұрын
😂😂😂👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@madeshwarandr2998
@madeshwarandr2998 2 ай бұрын
Suki sivam will talk anything by getting cash.
@Kolarking822
@Kolarking822 2 ай бұрын
இவன் ஒரு பயித்தியம்
@SenthilKumar-vq7hs
@SenthilKumar-vq7hs 2 ай бұрын
❤❤❤
@velmurugan9366
@velmurugan9366 2 ай бұрын
நன்றி ஐயா 🙏💐
@Surendheran
@Surendheran 2 ай бұрын
❤❤
@maniperiyakaliyappan3570
@maniperiyakaliyappan3570 2 ай бұрын
❤❤❤❤
@antonyraj6067
@antonyraj6067 2 ай бұрын
❤❤❤❤❤
@பைரவாபாண்டி
@பைரவாபாண்டி 2 ай бұрын
❤❤❤❤❤
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 11 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 131 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2 МЛН
இதுவா பக்தி ? சுகி சிவம்
12:47
Suki Sivam Expressions
Рет қаралды 54 М.
சுயஒழுக்கம் ~ Self-discipline
1:20:23
Sivayogi
Рет қаралды 2 М.
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37