நான் வீடு கட்டும்போது உங்ககிட்ட தான் குருஜி வாஸ்து பார்த்து கட்டுவேன் அதற்கு என் அப்பன் ஆறுபடை ஆண்டவன் அருள் புரிய வேண்டும் குருஜி🙏🙏🙏🏫
@tamilarasi46864 ай бұрын
குருஜி குபேர சாவி நீங்கள் விற்பனை செய்லாம் ஸ்ரீ சக்கரம் வெள்ளி orதங்கம் குருஜி நீங்கள் விற்பனை செய்லாம். உங்களுக்குதான் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியும் சுலபமாக வாங்குவதற்கு வழி செய்ய வேண்டும் நன்றிகள் கோடி குரு ஜி
@p.sathyaselvaraj63074 ай бұрын
வணக்கம் குருஜி , உங்கள் மாணவியாக சேர்ந்ததற்கு நான் மிகவும் பாக்கியம் செய்தேன். எல்லாம் மருதமலையான் செயல்
@r.p11834 ай бұрын
8th 1:18
@Rajatnpscacademy4 ай бұрын
Online class joint panuvathu epadi .
@senthamaraikanagaraj90094 ай бұрын
🙏நன்றிங்க குருஜி 🙏 நான் அப்பார்ட்மெண்ட். இல் இருக்கிறேன். மேற்கண்ட தவறாக உள்ள வாஸ்து குறைப்பட்டினால் மிகுந்த துன்பம் அனுபவித்து வருகிறேன். அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். 🙏நன்றிங்க அய்யா 🙏நமசிவாய 🙏
@yazhini.kavimani55734 ай бұрын
Sir Excellent Excellent speech 100% true true neengal solvathu unmai
@akilaanand8434 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா,,,, உங்களுடைய மாணவியா இருக்கிறதுக்கு பெருமை படுகிறேன்,, 🙏🙏🙏
@geethachandra30174 ай бұрын
Please east vasalukku vasthu sollunga please
@gajalakshmi80334 ай бұрын
ரோம்ப நல்ல பதிவு நன்றி அய்யா
@jayaramanlogesh24824 ай бұрын
Very nice explanation thanks ayya vazhga valamudan nalamudan narpavi 🌹🙏🙏🙏
@varshavijhaylakshme70154 ай бұрын
அருமையாக உள்ளது சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Elavarasi-l6k4 ай бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லா இருக்கு ஒன்றை கவனித்தா தெரியும் உங்கள் பதிவு எதையும் சாதாரண சராசரி மனிதன் பின்பற்ற முடியுமா இந்தியாவில் பாதிக்கு மேல் வறுமைக்கோட்டிற்கு கீழ் அவர்களால் தங்கம் வெள்ளி குங்குமப்பூ நெய் வாங்க முடியுமா இப்படிப்பட்டவர்களும் பயன் பெறும் வகையில் வாழ்க்கையில் முன்னேறும் வகையில் இனி வரும் பதிவுகள் இருக்க வேண்டும் என்று பணிவாக கேட்டுக்கொள்கிறேன் தவறா இருந்தா மன்னித்து விடுங்கள்
@kaliyammalkaliyammal24104 ай бұрын
மிக மிக நன்றாக புரிய வைத்தீர்கள் குருஜீ.நான் விருச்சிகம் அனுஷம்..கடவுளே நீங்க தான் காப்பாத்தனும்.குருஜீ.நீங்கள் தான் என் கடவுள்.🙏😭😭😭😭
@sudhar34144 ай бұрын
அருமையான பதிவு sir. Very nice explanation 🎉🎉
@DhanaLakshmi-sx1pd4 ай бұрын
Neenga sonna ella kastamamumm enga veetla nanga annubavichituuu erukommm😢😢😢 Very very important information Vetri vel muruga 💯❤
@7dthaniksharj2584 ай бұрын
Same😭😭😭😭😭
@Thanjaitk4 ай бұрын
அருமைங்க குருஜி
@kanmanimurugan65584 ай бұрын
Super sir 🙏 very very very clear & awesome explanation 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🙏👏🙏🙏🙏👏🙏🙏
@valarmathip78943 күн бұрын
Vanakam guruji ❤❤
@sumathibaiv47504 ай бұрын
Adiyen i felt in my real life.ur says is true.without showed jothagam u told the real facts,facing problems reason ,,,,,fully explained in ur vastu visit ....I understood that living homes vastu is our jadhagam...Its absolutely correct that my jadhagam is my vasthu
@vasanthiumashankar77932 ай бұрын
Super, I really understood
@sharmilab68564 ай бұрын
Your knowledge is excellent to the core sir, omg.. How is this possible for a person to teach clearly... Amazing.
@santhikathir47104 ай бұрын
பயனுள்ள தகவல் . நன்றி
@RajeshKannan-np3rc4 ай бұрын
தெய்வமே👍....
@AmusedBus-ve6wg4 ай бұрын
Very true Guru ji
@Vasu-s8e2 ай бұрын
Thank you very much
@rajakarthiga36134 ай бұрын
நன்றி குருஜி.
@VisalakshiMurugesan4 ай бұрын
வணக்கம். மிகவும் நன்றாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி நீங்கள் கூறியது போன்று தான் என் அம்மா வீட்டில் உள்ளது. அவருக்கு கேன்சர் என்ற கட்டி மலவாய்யில் வந்ததுள்ளது. அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து சிகிச்சையில் உள்ளார். இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் எனக்கு உண்மை புரிகிறது. என் தம்பிக்கும் இன்னும் திருமணமாகவில்லை வயது 40 ஆகி விட்டது நீங்கள் கூறியபடி தென்கிழக்கு மூலையை சரி செய்ய சொல்கிறேன் மிக மிக நன்றிகள் பல.
@DrValanTeena4 ай бұрын
Thank you so much for your sincere information,Sir.
@niraikulamcbsehindithrough43894 ай бұрын
Ungal padivugal sirappu..vaasthu padi miga sariyaana veedu amaippu eppadi iruka vendum enbadai koorinaal nanraaga irukum.. Vada merkil - pooja room Then kilakil - kitchen Matra padi vada kilakil matrum then merkil enna vara vendum ji.. Melum bathroom hall matrum bed room endha disaiyil varuvadhu sirappu... Idharkana vidai kodukka vendigiren ji..idhu anaivarukum payan padum endru ninaikiren
Sir unmaithan sirunmaiyave neenga vera leval sir hats off no word's to say
@Ceylon4324 ай бұрын
Thankyou samy kuruve saramam we are srilanka
@vasanthiramachandran-wv7wd4 ай бұрын
Please tell me how to supress the activity of kedu
@maheshwaripaumaipathy48044 ай бұрын
Good afternoon sir, From past three months I am watching your KZbin channel sir, After listening to your explanation related to vastu sir whatever you tell everything I am going through daily sir
காம்பவுண்ட் க்கு உள் அக்னி மூலை வேண்டாத பொருள் களாலும் சுத்தம் இல்லாமலும் வெளிச்சம் இல்லாமல் இருக்கும் வீடுகளில் இதே நிலை தான். அதை எடுத்துச் சொல்லி விளக்குங்கள் ஐயா🙏
ஐயா முகப்பு செயின் எப்படி போட வேண்டும் என்று பரிந்துரை பண்ணுங்க ..
@_Movie-clips5184 ай бұрын
வணக்கம் ஐயா , தென்கிழக்கின் இரண்டாம் பாகத்தில் கழிவுநீர் பள்ளம் இருக்கலாமா?
@devibalaji79574 ай бұрын
Sir next online class details
@NEELASUNDARIN4 ай бұрын
🎉🎉🎉
@PriyankaKarthik-cg2bw4 ай бұрын
Sir u told everything correctly. We r Facing so many problems 😪. Next to kitchen their is a bathroom. Can we take of that and use has a store room. Kindly reply sir and give suggestions 🙏
@HarishHari-r6d4 ай бұрын
Then kilakku mulaiyil enna vaikalam guruji konjam vilakkam kudangal
@santhirangaraajan49274 ай бұрын
viruchiga natchtharathil pranthavargalin nilai enna
@manjulasri46724 ай бұрын
ஐயா என் ராசி ரிஷபம் தான் ஆனால் எனக்கு ஏன் வாழ்க்கையே போர்க்களம் தான் ஐயா சிலசமயங்களில் சாகலாம் என்று கூட தோன்றுகிறது எங்க வீட்டு தென்கிழக்கில் வாசல் தான் அதனால் வடமேற்கு பகுதியில் டாயிலெட் பாத்ரூம் பிறகு கிச்சன் வருகிறது ஆனால் என்னால் அங்கே சமைக்க கொஞ்சம் கூட பிடிக்கல அங்கே போனாலே கோவம் தான் வருகிறது மனம் சரியில்லை கஷ்டம் ஆஸ்ப்பிட்டல் செலவுகள் தான் ஐயா😢 அம்மா கூட இப்போ சீரியஸ் நான் வீடு கட்டி 9வருடங்கள் தான் ஆகிறது நிம்மதி இல்லை சந்தோஷம் இல்லை நான் அப்படி என்ன பாவம் பண்ணேன் 52வயது வரை சந்தோஷம் இல்லாத வாழ்க்கை 😢😢😢😢 இதற்கு எந்த கடவுள் வந்து என்னை காப்பாற்றுவார் 😢😢😢 உங்க வீடியோ ஒன்று விடாமல் பார்த்து வருகிறேன் பிறருக்கும் அனுப்புவேன் அவர்களாவது பார்த்து பயண்படடும் எனக்கு பாக்கியம் இருந்தால் உங்களிடம் பேசுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@VadivuVadivukarasi-qb4kd4 ай бұрын
😢
@dhanamvenu64533 ай бұрын
குருஜி நாங்கள் எங்கள் வீட்டை சரி செய்ய வேண்டும் என்ன செய்தால், யாரை வழிபட்டால் இதனை சரி செய்ய முடியும் குருஜி.
@maheshwaripaumaipathy48044 ай бұрын
Hushan name Rajan Thulam rasi Magal niharika Magan yuvan Iruvarum viruchiga rasi ayya Ivangalukaga than ayya Naa valdren , naan bsc nursing mudithu oru nurse ah vellai sairen adhuvum problem agudhu ayya
@mohanraj24704 ай бұрын
Sir innum 26 nakshatram irukku . Daily oru nakshatram video podalam
@sathishsaran76784 ай бұрын
தென் கிழக்கு சமையல் அறை உள்ளது ஐயா அப்படி இருந்தும் உடல் நலம் பாதிப்பு உள்ளது ஐயா தீர்வு சொல்லுங்கள் ஐயா
@Vvst-qe9yf4 ай бұрын
Arumai sir
@murukesanc23114 ай бұрын
❤❤❤❤❤
@gogisthanjay25104 ай бұрын
Vadagai vetla irukom....thedunalum katta matenranga Sariyana veedu amaya enna pannanum
@sripriyar47214 ай бұрын
Guruji,neengal solvathu own house or rent houseukku porunthuma?
Sir ungalidam jothidam paarkanum sir. Eppadi appointment vanganum sir
@msnsastrigal4 ай бұрын
🎉supper🎉
@maheshwaripaumaipathy48044 ай бұрын
Name maheshwari Dob - 20.09.1987 Rasi simha Nakshatra magam After my marriage I am facing a hectic problem sir, husband and wife fighting no happiness sir,full ah kadan , vangra sambalam mela vadi mattume katren sir
@seethalakshmi25563 ай бұрын
Engal veetil thenkilakil toilet iruku annal thaneer thenguvathu illai ippadi irukalama ground floor la kitchen iruku first floorla kitchen ku mele toilet iruku ippadi irukalama
@murugalakshmiarumugam66564 ай бұрын
Sir thulamla sani, kedhu, pudhan ullathu. Sir ithilaya kedhu uttchama sir
@Pokedude0004 ай бұрын
தென்கிழக்கு பகுதியில் தலைவாசல் இருக்கலாமா ஐயா.மேஷராசி பரணி நட்சத்திரம்
@sowmiyaharineharine30604 ай бұрын
How to celebrate the wedding today
@PavithraK-ph2wb4 ай бұрын
ஐயா வணக்கம் நீங்க சொல்வதெல்லாம் சரி ஐயா எங்க வீடு தெற்கு பார்த்த வாசப்படி வாசலுக்கு முன்னாடி கிழக்கு மேற்கு வீதி தெற்கு பார்த்த வாசப்படி நல்லதா சொல்லுங்கள் ஐயா பேராவூரணியில் இருந்து பவித்ரா
@rsmithil66593 ай бұрын
Kalathira thosam patri koorunkal appa
@DhakshithDay4 ай бұрын
Iyya appa thenkilakku moolaiyil enna vaikkalam that is hall AA irukkum patchatthil
@Mangayarkarasi5204 ай бұрын
Oru dought sir. Kitchen la neenga sonnadhu edhuvum illai ana 30 laks kadan etha sapita pitham thelium nu irrukken sir. Tq. 🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி என் பெயர் பத்மாவதி என் ராசி கும்பம் நச்சத்திரம் சதயம் ரொம்ப கஷ்ட படர குருஜி. ப்ளீஸ் குருஜி அம்மாவாசை வந்தாலே உடம்பு சேரி இல்லாம போது. வாடகை வீட்டில் இருக்கிறேன். தெற்கு வாசல் அமைத்த வீட்டில் இருக்கிறேன். கொஞ்ச நாளாக மரண பயம் ரொம்ப இருக்கு குருஜி.
@MuniyanMuni-ss3cr4 ай бұрын
குழி.கணக்கு.என்ற.என்னாவாஸ்துபொருந்துமா
@chandrakalaganes30084 ай бұрын
Vanakam aaya naanga oru land vaanga pooroamm adhanoda direct ion document la oru maari eruku enna panum
@devi.p33564 ай бұрын
பாத்திரம் கழுவும் கழிவு நீர் அந்தப்பக்கம் செடிக்கு விடலாமா
@ManiKandan-sm1ls4 ай бұрын
Vanakam Anna varshi silai veetil vaika koodathu endru sonel nan valipatu kondirukiren kanavan manaivi sandai theeravilai ipothu silai evaru agatruvathu silailai enga kondu vaika vendum koorungal please by poorani Thiruvananthapuram
@geethachandra30174 ай бұрын
Ayya fees amount reduce pannalamey enn ponnra middle class familykku helpful aaga irrukkum😢😢😢
@kavisudan14404 ай бұрын
ரிஷபத்தை எப்படி activate பண்ணுவது
@nammaveetusamayal20004 ай бұрын
Iyya thenmerkku sari seiya kettai natchathirathil sari sonninga. Adhu pols thenkizhakku sari illai yendral entha natchathirathil adhai clean seithal sari agum. Pls sollunga pls pls