சுக்கிரன் ராகு சேர்க்கை என்ன செய்யும்.? Sukkiran rahu serkai part 2

  Рет қаралды 16,483

Shivan Adimai

Shivan Adimai

28 күн бұрын

Пікірлер: 80
@SelvamD-ct8kh
@SelvamD-ct8kh 23 күн бұрын
ஜோதிடம் நீங்கள் நிறைய கட்ருகொள்ளவெண்டும்
@dr.b.satheeshmonikandan6707
@dr.b.satheeshmonikandan6707 23 күн бұрын
Thank you for your information
@chellampandi3433
@chellampandi3433 20 күн бұрын
Thank you sir ninga solrathu unmaithan sir
@user-yd4ey9wu1v
@user-yd4ey9wu1v 26 күн бұрын
True ragu muraiyatra kathal kamam natbu seiya vaithu avamanathai kodupar
@user-om7un3ld5z
@user-om7un3ld5z 26 күн бұрын
அருமையானபதிவுநன்றிஐயா
@Shivanadimai
@Shivanadimai 26 күн бұрын
Thank you
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 24 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் எனக்கு மேஷ லக்னம் 6ல் சுக்ரன் ராகு 12ல் சனி கேது 27/10/1996 மாலை 06.20 திண்டிவனம்
@hannibalbarko8748
@hannibalbarko8748 23 күн бұрын
ராகு சாரத்தில் சுக்கிரன்/ சுக்கிரன் சாரத்தில் ராகு.... [{ சுக்கிரன் ராகு சேர்க்கை போல வேலை செய்யுமா??? }]
@rasibaskaran
@rasibaskaran 23 күн бұрын
சார் நீங்கள் ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும் ஒட்டி விட்டீர்கள். இதில் டிகிரி கணக் கணக்கு உள்ளது. என்னா சாரே...
@Shivanadimai
@Shivanadimai 23 күн бұрын
டிகிரி முக்கியம் but வீடுதான் அதைவிட முக்கியம்.... தனியாக ஜாதகத்தை அனோலைஸ் பண்ண சரியா சொல்ல முடியும் நண்பா
@dhilipking1633
@dhilipking1633 25 күн бұрын
Sukran (neecham) + raagu 10th kanni Danusu lakknam Sani in 4th house meenam Budhan dasai ipo dha start aagi iruku neenga solra maari dha irukku apdi idhai thadupadhu
@Shivanadimai
@Shivanadimai 25 күн бұрын
Today evening video upload panren paarunga bro...
@mmahalakshmi6177
@mmahalakshmi6177 25 күн бұрын
கடக லக்கினம், ராகு, சுக்ரன் -திருவாதிரை 1. குரு -திருவாதிரை 2. ராகு தசை குரு புத்தி.ராகு தசையில் பாதிப்பு இருக்குமா??
@chandarshegar9481
@chandarshegar9481 24 күн бұрын
Sir enakku sukran raghu at midinam. Nan thula rasi, kanni lagnam, visagam rasi.3rd padam. Please tell me the predictions.
@user-rk9ud1jw5w
@user-rk9ud1jw5w 24 күн бұрын
எனக்கு5ல்ராகு.சுக்கிரன்.கன்னி.லக்கனம்பூரம்நட்ச்சதிரம்...11 .கேது.வயது.53..ராகுதிசையில்கோடிக்கணக்கில்சம்பாத்தியவன்.நாண்ஏகபத்தினிவிரதன்
@darkpsych6727
@darkpsych6727 22 күн бұрын
குருவின் பார்வை இருக்கும்னு நினைக்கிறேன் சுக்கிரன் ராகு க்கு
@haridass1091
@haridass1091 23 күн бұрын
how many degree is serkai? me have rahu in kadagam 23° and sukran in simmam 3°. mithunam rasi,kanni lagnam.
@vigneshshiva7386
@vigneshshiva7386 25 күн бұрын
(விருச்சிக)லக்கினதிலயே சுக்ரன் (அனுஷம் -2)ராகு (கேட்டை -4)எந்த சுபர் மற்றும் பாவர் தொடர்பு இல்லை. 8 வருட ராகு தசை படுத்திவிட்டது. புதன் புக்தியில் இருந்து வாழ்க்கை நன்றாக உள்ளது.
@shankarjiganesh9253
@shankarjiganesh9253 20 күн бұрын
ஐயா நான் மிதுன லக்னம் சுக்கிரன் ராகு சேர்க்கை பி.தேதி 18.07.1963 கடகத்தில் சூரியன் புதன் கன்னியில் செவ்வாய் தனுசு கேது கும்பத்தில் சனி மீனத்தில் குரு மாந்தி ரிஷபம் சந்திரன்
@selvarathi2680
@selvarathi2680 26 күн бұрын
Sir please tell about sukran pudhan Raghu and suriyan serkai my son is having he is not studying
@Shivanadimai
@Shivanadimai 26 күн бұрын
Video pathivu naalai kaalai varum ... Marakaamal paarungal
@Prabakaran-xz1vc
@Prabakaran-xz1vc 25 күн бұрын
Sir raku sukiran natchathirathi irunthal porunthuma
@sakthivelsai7351
@sakthivelsai7351 24 күн бұрын
சார் சிம்ம லக்னம் லக்னத்தில் சனி ராகு உள்ளது. விருச்சிகம் ராசி என்ன தொழில் பன்னலாம். எந்த நம்பர் அதிஷ்டம் வீடு எந்த திசையில் வாடகை எடுக்கலாம்
@Allpages9
@Allpages9 22 күн бұрын
மீன லக்னம் 8ல் சுக்கிரன் ராகு.......எப்படி இருக்கும் அடுத்து குரு திசையில் சுக்கிர புக்தி... சுக்கிரன் குரு சாரம் குரு 7ல்....
@Vrindha800
@Vrindha800 21 күн бұрын
Sir navamsaku porundhuma
@Ganesh17069
@Ganesh17069 17 күн бұрын
Enaku sukran+chandran+ rahu in 7th house...enaku epdi irukum...mahara laknam
@tn5594
@tn5594 25 күн бұрын
நீங்க சொல்வதுஉண்மை சிம்மம் லக்னம் ரிஷப ராசி 3 ம் இடம் அதாவது துலாமில் சுக்கிரன் ராகு இனைவு ராகு தசையில் வேறு ஒரு நபருடன் கள்ள தொடர்பு இப்போது சிக்கலில் உள்ளார்.பெண்ஜாதகம்
@Shivanadimai
@Shivanadimai 25 күн бұрын
நன்றிகள் ஆயிரம் மா......
@tn5594
@tn5594 25 күн бұрын
@@Shivanadimai அரசு வேலை ஜாதகம் அப்லோட் பன்னுங்க எதிர் பார்க்கிறோம் நன்றி
@Shivanadimai
@Shivanadimai 25 күн бұрын
கண்டிப்பாக வரும் சில நாட்களுக்குள்
@tn5594
@tn5594 23 күн бұрын
@sahadevan-ol3lp733 17 .12.1994.1.30.am.ரோகிணி நட்சத்திரம் ரிஷபம் ராசி கன்னி லக்கனம் ஊர் தூத்துக்குடி பெயர் வேண்டாம் உங்கள் ஆராய்ச்சிக்கு வைத்து கொள்ளுங்கள் என்னிடம் வந்த ஜாதகம் உங்களிடம் இதே மாதிரி ஜாதகம் இருந்தால் அனுப்பவும் எனது ஆராய்ச்சிக்கு நன்றி
@tn5594
@tn5594 23 күн бұрын
@sahadevan-ol3lp733 கடந்த 5 வருடமாக வேறே ஒரு நபர் பழக்கம் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார் இரண்டாவது நபரிடம் இருந்து தற்போது விலக நினைக்கிறார் அவன் சில ஃபோட்டோ வீடியோ வைத்து உன் கணவரிடம் காட்டி விடுவேன் என்று மிரட்டி அந்த விசயத்த்துக்கு கூப்பிடுகிறான் ஆனால் அந்த பெண்ணால் மறுக்க முடியவில்லை என்னிடம் வந்த ஜாதகம் பெண் அனைத்தையும் சொல்லி விட்டார்கள் இன்னும் நிறைய இருக்கு அதை சொன்னால் 1 மணி நேரம் ஆகும் சில சமயம் சூசைட் பன்ன போய்.....
@modernsaintmodernsaint
@modernsaintmodernsaint 21 күн бұрын
குடும்பத்தில் ஒற்றுமை இல்லை: கவிதா சேலம்16:12:1993, time:04:01:am ராஜகோபால் அந்தியூர்04:09:1987,time:07:30pmகுடும்பத்தில் ஒற்றுமை இல்லை: கவிதா சேலம்16:12:1993, time:04:01:am ராஜகோபால் அந்தியூர்04:09:1987,time:07:30pm குடும்பம் தொழில் பூர்வீகம் இரண்டு குழந்தைகள் உள்ளது ஐயா விசைத்தறி சேலை நெசவு தொழில்
@dhilipking1633
@dhilipking1633 25 күн бұрын
Neengal solvadhai pol dhan irukiradhu Thaduka vali irundhal sollungal Pondicherry 11 nov 1996
@Shivanadimai
@Shivanadimai 25 күн бұрын
Today evening video upload panren paarunga bro... Ungalukaga
@dhilipking1633
@dhilipking1633 25 күн бұрын
@@Shivanadimai romba nandri bro 😇 Enn birth chart ah example ah vachikonga 10.42 am Pondicherry 11 nov 1996
@shanthivasanth9133
@shanthivasanth9133 3 күн бұрын
Viruchiga lagnam ,viruchiga rasi lagnathil raghu sukiran irukirathu male jathgam pls reply pannungal sir
@Shivanadimai
@Shivanadimai 3 күн бұрын
கா*ம் மீது அதிக ஆர்வம் இருக்கும்.... நல்ல சுகவசி ... ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்ற என்னம் உள்ளவர்... மற்றவர்கல் இவரை பார்த்து மயங்கவேண்டும் என்று எண்ண உடையவர்.... செல்வம் சேரும் ஆனால் நினைத்த அளவுக்கு அல்ல 50%
@lojovevinfredarick6846
@lojovevinfredarick6846 26 күн бұрын
Lagnam la Sukkaran + raghu + Sevvai palan poduga
@Shivanadimai
@Shivanadimai 26 күн бұрын
Intha 3 serkai konjam mosamaga irukum nanbare ... Kandipa pathivu poturen 1week pogadum
@lojovevinfredarick6846
@lojovevinfredarick6846 26 күн бұрын
@@Shivanadimai Dob- 29-6-96 Time - 12.30 pm Place - chennai Eg - indha jadhagam vachi palan kurugal aiyya
@rajavelu3860
@rajavelu3860 24 күн бұрын
Kanni lagnam,thulamil ragu natchathirathil ragu sukkiran serkkai,sevvaiyum thulamil asthangam sir how​@@Shivanadimai
@KsrKSR007
@KsrKSR007 22 күн бұрын
11.04.1996 Female 5.16 pm Dharmapuri Sir innum enaku marriage aagala epo marriage nadakum sir Love or marriage ha sir
@amuthaamutha5405
@amuthaamutha5405 18 күн бұрын
அண்ணா.நான்.மீனம்.லக்னம்.11ல்.சுக்ரன்.ராகுசெவ்வாய்.சனி.சேர்க்கை.என்ன.பலன்.அண்ணா.
@senthilkumargovindan5946
@senthilkumargovindan5946 24 күн бұрын
மகர லக்னம் 6ல் சுக்கிரன் ராகு 12ல் கேது உள்ளது
@udhayakumar8267
@udhayakumar8267 26 күн бұрын
Sir for me.... suriyan + sukuran + ragu at 4 place.... simalagunam .... 27 . 11. 1974 Time 00.21 am .... now ragu desa ragu puthi running
@tn5594
@tn5594 25 күн бұрын
வயதிற்கு ஏற்றார் போல் இருக்கும்
@ganeshm3888
@ganeshm3888 24 күн бұрын
Sukran+rahu in 10th house in viruchiga vedu. Kumba laknam. Epadi erukum aiyya. Still not married age 31
@Shivanadimai
@Shivanadimai 24 күн бұрын
7th house and owner epadi iruparunu pakanum then why late marriage nu solla mudiyum... Sani parvai iruntha late akum check pannunga
@murugananthampalanivel5026
@murugananthampalanivel5026 23 күн бұрын
சுக்கிரன் ராகு குரு கூட்டு 8ல் இருந்தால்
@RajkumarKabi-i1q
@RajkumarKabi-i1q 26 күн бұрын
லக்னத்தில் இருந்து 8 அஸ்தமத்தில் குரு தசை நடந்தால் என்ன பலன் லக்னத்தில் சனி திசை நடந்தால் என்ன பலன் தனுசு லக்கனம்
@Shivanadimai
@Shivanadimai 25 күн бұрын
Naalai pathivu post panren ungalukaga paarunga.....
@vallip8366
@vallip8366 25 күн бұрын
சுக்கிரன் ராகு சாரம் வாங்கினால் இந்த மாறி செய்வாரா
@jenishthasayanjenishkamala2046
@jenishthasayanjenishkamala2046 26 күн бұрын
Ithai guru paarthaal PanAm athigam kidaikuma oru video podavum
@Shivanadimai
@Shivanadimai 26 күн бұрын
Guru, sukkiran, nalla nilamayil irukumpothu PanAm kandipaka nalla nilaiyil kidaikum... Thirumanam anavarkal endraal irandu per jathagam paarpathu nallathu
@VasuDevan-rv3fg
@VasuDevan-rv3fg 22 күн бұрын
சுக்ரன் +ராகு இணைவு இருக்கு,காம உணர்வும் அதிகம் இருக்கு, ஆனால் வயது 38ஆகிறது இதுவரை பிரம்மச்சரியாகவே இருக்கிறேன்,ஏன் இந்த நிலை?12ல் குரு,சுக்கிரன்,ராகு உள்ளது,சனி 8ல் இருக்கு,சூரியன்,சந்திரன்,சுக்ரன் உச்சம்
@darkpsych6727
@darkpsych6727 22 күн бұрын
என்ன லக்கினம்?
@Venkatesan-qc9zb
@Venkatesan-qc9zb 23 күн бұрын
சுக்கிரன் செவ்வாய் இருந்தால் என்ன பலன் ஐயா 🙏
@Shivanadimai
@Shivanadimai 23 күн бұрын
Thavaru seiya thiondum
@Venkatesan-qc9zb
@Venkatesan-qc9zb 23 күн бұрын
@@Shivanadimai சனியும் சந்திரன் இருந்தால்
@masterdon1586
@masterdon1586 24 күн бұрын
ஐயா எனக்கு கன்னி லக்னம் 4ம் இடத்தில்(தனுசில் )சுக்கிரன், ராகு, செவ்வாய் இணைவு...... இப்போ சனி தசை சுக்கிரன் புத்தி நடக்குது.... எனக்கு எப்படி இருக்கும் ஐயா 😢😮😢😮
@bloodversionsofvedaresearc7048
@bloodversionsofvedaresearc7048 22 күн бұрын
உங்கள் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பீர்கள்... ஆனால் அது இன்னும் நடக்கவில்லை..சனி எப்போதுமே உழைக்க கூடியவர்.... அதனால் எதிர்பாராமல் நமது வேலைகளை இன்னும் நுணுக்கத்துடன் செய்யவும்.. அல்லது நல்ல தொழில் தேர்ந்தெடுக்கவும்..
@masterdon1586
@masterdon1586 22 күн бұрын
@@bloodversionsofvedaresearc7048 ஐயா நான் அரசு வேலைகாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.... வாய்ப்பு உள்ளதா
@Bala15760
@Bala15760 25 күн бұрын
அய்யா சுக்ரன் ராகு லக்னத்தில் சுக்ர தசா பெண்கள் மீது ஆர்வம் இல்லை கன்னி லக்னம் இது எதனால் விளக்கவும் அய்யா விதி விளக்கு பற்றியும் கூறவும் அய்யா
@Shivanadimai
@Shivanadimai 25 күн бұрын
சுக்கிரன் மீது சனி பார்வை அல்லது சனி நட்சத்திரம் அல்லது சனி வீடு இப்படி இருந்தால்.. பெண்கள் மீதி விருப்பம் குறையும்.. அல்லது திருமணம் அகிருந்தால் மனைவி ஜாதகமும் சேர்த்து பார்க்கவேண்டும்
@Shivanadimai
@Shivanadimai 25 күн бұрын
கன்னியில் சுக்கிரன் நீச்சம்... சுக்கிரன் கொடுக்கும் சுகங்கள் அப்படியே எதிர்மறையாக இருக்கும்...
@Bala15760
@Bala15760 25 күн бұрын
@@Shivanadimai நன்றி அய்யா சனி பார்வை இருக்கிறது
@Shivanadimai
@Shivanadimai 25 күн бұрын
இதற்கான பதிவை நான் ஒரு வீடியோவாக பதிவிடுகின்றேன் அதை பாருங்கள் நாளை அல்லது நாளை மறுநாள் கொள் அதை நான் முழுமையாக சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள்
@Bala15760
@Bala15760 25 күн бұрын
@@Shivanadimai சரிங்க அய்யா நன்றி
@r.j.6460
@r.j.6460 26 күн бұрын
ரிஷப லக்னம் 6இல் தனித்த ராகு.. பதிவு பொருந்துமா...
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН