சுக்கு காஃபி தாத்தா எனும் எளிமையான SUPER MAN | MSF

  Рет қаралды 228,778

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 228
@santhosh6437
@santhosh6437 Жыл бұрын
எங்கள் பெரியப்பாவின் திறமையை உலகறிய உதவிய msf channalkku நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@anandselva5552
@anandselva5552 9 ай бұрын
How can I contact your
@rajantirouvengadame9770
@rajantirouvengadame9770 9 ай бұрын
அய்யா phone number கொடுக்கவும்.
@TWINS_PASANGA
@TWINS_PASANGA 9 ай бұрын
தாத்தா நம்பர் சொல்லுங்க
@selvakumar-ff5dk
@selvakumar-ff5dk 9 ай бұрын
❤❤❤
@althafhussainfm3
@althafhussainfm3 9 ай бұрын
How to contact bro
@karikal4009
@karikal4009 Жыл бұрын
ஆரோக்கிய உணவோடு அற்புதமான மனிதர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் MSF க்கு நன்றி🙏
@vikaramvik4012
@vikaramvik4012 9 ай бұрын
😊😊😊
@pnrao31
@pnrao31 Жыл бұрын
ஒரு நல்ல தமிழ் மனிதனை எல்லோருக்கும் அறிமுகம் செய்தமைக்கு MSFக்கு நன்றிகள் கோடி.... வாழ்க தியாகராஜன் ஐயா அவர்கள்.....🙏🙏🙏🙏
@kumarsamys534
@kumarsamys534 Жыл бұрын
இவர்கள் போன்ற ஆட்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் இவரை எங்களுக்கு அறிமுக படுத்தியமை நன்றி நண்பரே
@brownmanibrownmani6954
@brownmanibrownmani6954 7 ай бұрын
சுக்கு மல்லி ☕️ எப்படி செய்யலாமென்று youtube பக்கம் வந்தேன் தாத்தா வின் தத்துவம் அருமை ❤❤❤🫡🫡🫡
@mehalingamlingam9145
@mehalingamlingam9145 Жыл бұрын
அய்யா சொல்வது அனைத்தும் உண்மை. அசைவத்தை விட்டுவிட்டால் அனைத்து நல்ல குணங்களும் வரும். மனம் அமைதிபடும்.
@sadiqbasha4216
@sadiqbasha4216 Жыл бұрын
அவர் சொல்வதில் நிறைய விஷயங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அன்னை தெரேசா போன்றவர்கள் அசைவம் தானே அவர்கள் குணமும் நல்ல குணம் தானே!
@aravindr2401
@aravindr2401 Жыл бұрын
@@sadiqbasha4216 Teresa nallavangala, go to calcutta and see what are the steps she did to convert people using people weakness
@agrifirst16
@agrifirst16 9 ай бұрын
@@sadiqbasha4216 தானத்திற்கு விலையாக மதம் மாற்றி missionary
@shahulhameed-iv4uj
@shahulhameed-iv4uj 9 ай бұрын
Hitler also vegetarian
@balabala-kc3rb
@balabala-kc3rb 9 ай бұрын
பாரதத்தை அடிமை படுத்த வந்த இரண்டு பெரிய மதத்துக்குரிய வர்கள் அனைவரும் மாமிச பிரியர் கள்தான் ...👊👊👊
@Bavarian-ko9il
@Bavarian-ko9il 9 ай бұрын
I am a doctor by profession but I have to say I have learned from this man about health 🙏🏿very good advice Greetings from Australia 🇦🇺
@nallainatarajan6899
@nallainatarajan6899 9 ай бұрын
இவர் சொன்ன படி இரவில் உணவை குறைத்தேன் இப்போ நன்றாக தூக்கம் வருகிறது முன்பு தூக்கம் வராமல் அவதி பட்டேன் மிக்க நன்றி ஐயா
@user-kf1ze7ol8p
@user-kf1ze7ol8p 9 ай бұрын
இரவில் என்ன sapiduveega
@SumathiSumathi-bx6xj
@SumathiSumathi-bx6xj 9 ай бұрын
True
@marisamy4654
@marisamy4654 Жыл бұрын
ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்.உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்..
@karthikeyang9269
@karthikeyang9269 Жыл бұрын
நம்மாழ்வாரின் கருத்துக்களை ஒத்து இருக்கிறது. மிகவும் அருமையான தகவல்
@balabala-kc3rb
@balabala-kc3rb 9 ай бұрын
😂😂😂
@ammamuthu7495
@ammamuthu7495 9 ай бұрын
தமிழ் பேசப்பேச உயிராற்றல் அதிகரிக்கும் அருமையான பதிவு
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Health is wealth. But no one cares or aware of all these matters. Now all cares for taste. SALUTE to this person. Super positive video from MSF. God bless. Waiting for next positive video. 👏👏👏👏👏👍👍👍⚘🌺🙋‍♂️
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 6 ай бұрын
உண்மையே உருவாகி நன்மையே குருவாகிஉ உபதேசித்த தெய்வத்தின் குரல் தமிழ் குறள்ஐயாவின் குரல் ஒலிக்கும் எங்கள்காதுகளில் அவர் வழி செயல்பட முற்ச்சிப்போம்🌹🙏🌹 முற்ச்சிப்போம்🌹🙏🌹
@user-uq3qw9gv5p
@user-uq3qw9gv5p Жыл бұрын
100க்கு 100உண்மை மிக்க மகிழ்ச்சி
@user-dj1it1ti5v
@user-dj1it1ti5v 9 ай бұрын
உண்மை இவரை எங்களுக்கு அறிமுக படுத்தியமை நன்றி நன்றி
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 9 ай бұрын
இவர்தான் உண்மையான மருத்துவர்
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 9 ай бұрын
மிக அருமை ஐயாவிற்கு எனது பணிவான. வணக்கங்கள் ஜெய் ஸ்ரீ ராம்🌳🧘🐍🦅
@praja7844
@praja7844 Жыл бұрын
Wow fantastic 👌(Tamil, Tamilan, MSF) 100 % FANTASTIC, USEFUL, ONE & ONLY UNIQUE (MSF)💪
@user-fy2br5qc8p
@user-fy2br5qc8p 8 ай бұрын
மிக மிக அருமையான பதிவு இவர் சொல்வது வாழ்க்கை நடைமுறைக்கு உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@mohamedimran4225
@mohamedimran4225 Жыл бұрын
Hats off MSF. As usual good vlogs. Great explanation by old man. ❤
@vimalaraju5370
@vimalaraju5370 Жыл бұрын
இயற்கை உணவு சிறந்தது.
@ajitharts4398
@ajitharts4398 8 ай бұрын
இந்த இயற்கை சார்ந்த இறைவனை காண முடிகிறது
@GRK427
@GRK427 9 ай бұрын
கடுக்காய் தான்றிக்காய் நெல்லிக்காய் கலந்த திரிபலா சூரணம் accidity digestion முற்றிலும் சரி ஆகி விட்டது..எப்படியாவது இந்த இயந்திர வாழக்கை இருந்து விலகி சிறிது காலமாவது இவர் போல வாழ வேண்டும்...நன்றி அய்யா
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
Arumaiyana Review Nanba.....super advice from Great Man...Valthugal...tq MSF
@user-iu2eg8pd3c
@user-iu2eg8pd3c 8 ай бұрын
ஐயா அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்ட ஓர் மாபெரும் சக்தி வாய்ந்த மா மனிதர் 💐💐💐🙏
@deivamp564
@deivamp564 9 ай бұрын
ஐயா நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் என்றும் அன்புடன்🙏
@nikhilchandra4351
@nikhilchandra4351 Жыл бұрын
my fav Tamil channel ❤❤❤❤ Love from kerala
@venkidupathyk8997
@venkidupathyk8997 6 ай бұрын
நடமாடும் தெய்வமே நீ வாழ வேண்டும் பல்லாண்டு
@ragus3893
@ragus3893 Жыл бұрын
Arumaiyana aporva mana manither🎉vazhthukal🙋‍♂️ msf👏
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el Ай бұрын
இன்றைய காலகட்டத்தில் இவர் போன்ற நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
@KGS.06
@KGS.06 2 ай бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா உண்மையை சொன்னீர்கள் எங்கள் குருஜியும் இதை தான் சொன்னார்கள் ஐயா பால் தயிர் தவிர்க்கவும் 🙏🙏🙏🙏🙏
@arputhamani.marulraj.a6309
@arputhamani.marulraj.a6309 9 ай бұрын
கோயிலுக்கு போறத விட்டுட்டு... இவரை போய் பார்க்கலாம் (பார்க்க போறேன்).... 🤝♥️🙏
@kirubaanandan93
@kirubaanandan93 7 ай бұрын
Adress please
@sudalaimanis1829
@sudalaimanis1829 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@vijayashreeramesh8907
@vijayashreeramesh8907 Жыл бұрын
அருமையான காணொளிகள் நன்றி
@ShankerS-rx1tg
@ShankerS-rx1tg Жыл бұрын
Excellent ayya. God bless you for 100 years good health
@krishnaveni2711
@krishnaveni2711 Ай бұрын
ஜயாவின் பேச்சாற்றல் அருமை தலை வணங்கி றேன்👏👏👏👏👏👏🙏
@healersomasundaram321
@healersomasundaram321 9 ай бұрын
மிகவும் நன்றிகள் அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் அருள் நிதி ஹீலர் சோமசுந்தரம் யோகா மாஸ்டர் வர்மா மருத்துவர் ரெய்கி மாஸ்டர் நன்றிகள் பல 🎉🎉🎉🎉🎉🎉
@subbaramanis.nagarajan9524
@subbaramanis.nagarajan9524 Жыл бұрын
வாழ்த்துக்கள் தாத்தா
@lindarose3314
@lindarose3314 Жыл бұрын
I think the best person and introduced by msf….😊every individual shud return to natural food and factual health ….wonderful to see in hometown….physiotherapist Coimbatore
@balabala-kc3rb
@balabala-kc3rb 9 ай бұрын
தமிழ் சித்தர்கள் சொன்ன அனைத்தை யும் கூறுகிறார் அவருக்கு🙏
@chandrasekaranr8269
@chandrasekaranr8269 9 ай бұрын
MSF செய்வது வெறும் review அல்ல.... அது ஒரு வகை சேவை... நன்றி
@rajguru3848
@rajguru3848 9 ай бұрын
அருமை, அருமை,அருமை! வேறென்ன சொல்ல!
@pradeedeepa8641
@pradeedeepa8641 9 ай бұрын
Ipd pattavangala boomer soli odhukuranga.. periyavanga la pesa vittu patha evlo visayam teriyithu... ❤
@TheniThamizhThendral
@TheniThamizhThendral 9 ай бұрын
தமிழர் மெய்யியல் இயற்கை வாழ்வியல் முறைகளின் வழக்காறுகளை தெளிவாக இன்றைய தலைமுறை மண்ணின் மைந்தர்களுக்கு தெளிவாக புகட்டிய வாழும் ஆசீவகனைப் பணிகிறேன் ஐயா
@J85ero
@J85ero Жыл бұрын
This is lovely. Love MSF!
@tsmaniparamu866
@tsmaniparamu866 Жыл бұрын
Vanakkam vazhthukal vazhka valamudan vazhka nalamudan
@kavinjks1302
@kavinjks1302 9 ай бұрын
ஈரோடு சிங்கம்......
@Rajeshlakshmi12
@Rajeshlakshmi12 Жыл бұрын
அருமையான பதிவு
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 Жыл бұрын
இயற்கையே இன்பம்
@prabuzoologyprabu
@prabuzoologyprabu 29 күн бұрын
A.PRABU.M.SC.M.Ed zoology teacher absolutely correct message sir
@user-iu2eg8pd3c
@user-iu2eg8pd3c 8 ай бұрын
100%உண்மை ஐயா வளர்க தமிழ் இனத்தின் மாபெரும் சக்தி சித்த மருத்துவம் வளர்க தமிழ் ....
@kumarsamys534
@kumarsamys534 Жыл бұрын
மிகவும் உண்மையான வரிகள் தாத்தா
@kamcrusader
@kamcrusader 9 ай бұрын
கோடி நன்றிகள் 🙏🙏🙏இந்த சித்தர் நமக்கு பொக்கிஷம் 🙏🙏
@ArunKumar-vv6rj
@ArunKumar-vv6rj 8 ай бұрын
inthamathiri nallavanga innum irukuanga
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF fans like poduga
@tgracebaby
@tgracebaby Жыл бұрын
Best video /great man
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Great grandpaa❤❤❤🙏🙏🙏🙏 Msf🎉🎉🎉
@alvine8811
@alvine8811 Жыл бұрын
அருமை
@thirumalaiv5926
@thirumalaiv5926 Жыл бұрын
Arpudhamaana Padhivu MSF❤
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
அருமை MSF!
@maniprevo
@maniprevo 9 ай бұрын
தெய்வம் நேரில் வந்து.....
@maryrani.a8992
@maryrani.a8992 9 ай бұрын
Happy Diwali🕯. Thadi, thadi vairangali Veevarse ku thatinga. Very all the best. Keep going your great work. 🎉.
@VinothKumar15
@VinothKumar15 9 ай бұрын
Haha 😂 food advice moment. Zomoto delivery behide the camera
@krishnam9064
@krishnam9064 Жыл бұрын
Real super sir
@JaganJagan-np1gh
@JaganJagan-np1gh 9 ай бұрын
நல்ல விழிப்புணர்வு செய்திகள் சேனலுக்கு நன்றிகள் கோடி
@m.gopalkrishnam.gopalakris9528
@m.gopalkrishnam.gopalakris9528 8 ай бұрын
Romba Nantri Nantri
@suryakumar7719
@suryakumar7719 Жыл бұрын
Best youtube channel 🙏🙏🙏
@eesumuthu4300
@eesumuthu4300 4 ай бұрын
எங்கள் ஊர் திருவள்ளுவர்.வாழ்க!!!!!!
@gnanaprasanth9842
@gnanaprasanth9842 9 ай бұрын
நமசிவாய வாழ்க. 13/11/23. 10:10pm.
@syamsree.1613
@syamsree.1613 Жыл бұрын
MSF ❤💖💖
@yesudhasonsavarimuthu6892
@yesudhasonsavarimuthu6892 9 ай бұрын
வாழ்க வளர்க ஐயா தொடரட்டும் உங்கள் சேவை
@user-pl8we9uu8s
@user-pl8we9uu8s 5 ай бұрын
Super speech if we follows the words of this man life will be 100 years
@varaiamman
@varaiamman 6 ай бұрын
நன்றி தம்பி வாழ்த்துக்கள் தம்பி பெரிய பெரிய வியைப்பி இடத்தில் இருந்து பேட்டி எடுத்து இருந்தால் யாருக்கும் பிரசோனம் இல்லை இந்த அய்யா பேட்டி அடுத்தவருக்கு கோடி ரூபாய் சாமம் வாழ்த்துக்கள் அய்யா
@devi-nl9tv
@devi-nl9tv 6 ай бұрын
அருமையான பதிவு.வாழ்க வளமுடன் 💐
@serialtam5588
@serialtam5588 5 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா
@dhineshkumar8616
@dhineshkumar8616 4 ай бұрын
மிகுந்த நன்றி ஐயா உங்களுக்கு.
@stanleyfred776
@stanleyfred776 Жыл бұрын
Super
@nagarasan
@nagarasan Жыл бұрын
ARUMAI THODARGA NANRI
@eswaranraju6226
@eswaranraju6226 9 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@user-wq6ju1gq3c
@user-wq6ju1gq3c 9 ай бұрын
மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்களுக்கு நன்றி சார்
@ShinyThagaval
@ShinyThagaval 9 ай бұрын
வாழ்க பல்லாண்டு ஐயா
@bmurali80
@bmurali80 Жыл бұрын
MSF please think about this. Food/nutrition is not patti mandram. The younger generation desperately needs to know about quality food intake especially protein. Scientific temper is more important than emotional stories.
@darvincyleonardo4006
@darvincyleonardo4006 2 күн бұрын
நன்றி! 🙏
@user-cq4hr9ri3i
@user-cq4hr9ri3i Жыл бұрын
Arumai
@iamnawin
@iamnawin 9 ай бұрын
See his confidence level.... You become role model sir
@nr2976
@nr2976 6 ай бұрын
msg ல் நான் கண்ட காணொலியில் அறியாமையை புரிய வைத்து திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வு விரைவில் அய்யாவை சந்திப்பேன்.
@pooranirajendran92
@pooranirajendran92 5 ай бұрын
Sir please share more information on kids cold .. how to make them strong
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻Ayya arumaie super valzga varamudan 🙏🏻🙏🏻🙏🏻
@kuttystoryvinoth
@kuttystoryvinoth 9 ай бұрын
சிறப்பான பதிவு
@premavathyammalleela6228
@premavathyammalleela6228 9 ай бұрын
A man living in identity with nature❤❤👍👍
@sriram3326
@sriram3326 Ай бұрын
நன்றி ஜயா
@vijisai9210
@vijisai9210 9 ай бұрын
Ithupole AYYA Vaahre naatle iruka makkal kuduthu vetchavanga. Ithupole naalu nala vishayam solre aatkale ipa ule kaalthle paarpathu migavum Arithu. Ayya ninga 300 varusham mele sugamaai Vaazhanum👍👍
@vansendeva3323
@vansendeva3323 3 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா❤
@dp-bd3qf
@dp-bd3qf 9 ай бұрын
அருமையா மனிதர் நன்றி msf
@sreekumart5367
@sreekumart5367 5 ай бұрын
Thanks to msf,great information with simple way
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 9 ай бұрын
அருமை. சிவாய நமஹ.
@anantharaaman5690
@anantharaaman5690 8 ай бұрын
மிக அருமையான பதிவு. நன்றி
@sridharsundaram292
@sridharsundaram292 9 ай бұрын
நன்றிகள் பல கோடி.
@annaduraiveerappan9374
@annaduraiveerappan9374 9 ай бұрын
உண்மையில் உண்மை நன்றி
@ganeshk5077
@ganeshk5077 Жыл бұрын
Great man ♥️
@sureshd7636
@sureshd7636 7 ай бұрын
Umakku Nandri Ayya 🙏🙏🌹💖🌹🙏🙏
Recipe 528: Malli Tea & Sukku Malli Coffee
13:50
Yogambal Sundar
Рет қаралды 329 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 24 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 54 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 39 МЛН
The Secret Behind Long And Healthy Life of Japanese (In Tamil) Dr.P.Sivakumar
7:15
Dr.Siva's Hale & Healthy
Рет қаралды 258 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 24 МЛН