No video

"சுக்குநூறாக உடைந்த புதன் கிரகம்... பூமிக்குள் நுழைந்த துகள்கள்" - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

  Рет қаралды 2,176,396

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#Mercury #Earth #Planet
புதன் கிரகத்தின் துகள்கள் பூமியில் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
சூரியனுக்கு மிக அருகில், இருக்கும் மிகச் சிறிய கிரகம் தான் மெர்க்குரி என்று அழைக்கப்படும் புதன்...இந்த கிரகம் தொடர்பாக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வரும் நிலையில், தற்போது புதிய ஆய்வு முடிவுகள் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது சிறிய கிரகமாக உள்ள புதன், பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய கிரகமாக இருந்ததாகவும்,
மிகப்பெரிய சக்தி ஒன்றன் மீது மோதியதில், அந்த கிரகம் சுக்குநூறாக உடைந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக புதன் கிரகத்தின் ஏராளமான துகள்கள் பூமியிலும் இருக்கலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பூமியில் சுமார் 70,000 விண்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில்,
இவை பெரும்பாலும் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களை சேர்ந்தவை என கூறப்படுகிறது.ஆவணப்படுத்தப்பட்ட விண்கற்களில் சில மட்டும் புதன் அல்லது வீனஸ் கிரகத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என கணிக்கும் விஞ்ஞானிகள்,
இதுபோன்ற விண்கற்கள் முதன்முறையாக 1836ஆம் ஆண்டு பிரான்ஸின் ஒரு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்று பூமியில் 80 விண்கற்கள் இருப்பதாகவும், இவை புதன் கிரகத்தோடு ஒத்துப்போக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனை ஆய்வு செய்தால் புதன் கிரகத்தை பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Uploaded On 25/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 1 400
@user-ul7yd5on8g
@user-ul7yd5on8g 2 жыл бұрын
விஞ்ஞானிகள் தந்த அதிர்ச்சி தகவலை விட நீங்க போட்ட தலைப்பு தான் அதிர்ச்சியாக இருக்கு🤯
@diyammu1898
@diyammu1898 2 жыл бұрын
Yes
@ragu5564
@ragu5564 2 жыл бұрын
Sss
@jnandhinijnandhini2990
@jnandhinijnandhini2990 2 жыл бұрын
😂😂😂😂😂😂
@vijayakumarv2674
@vijayakumarv2674 2 жыл бұрын
S correct
@gevarathinam858
@gevarathinam858 2 жыл бұрын
😂😂😂😂😂
@AbdulMalik-dm5tv
@AbdulMalik-dm5tv 2 жыл бұрын
என்னவோ ஒரு மணிநேரத்திற்கு முன்னர் புதன் கிரகம் வெடித்துச் சிதறியதைப்போன்று செய்தி போடுகிறீர்கள். பரபரப்புக்காக அறத்தை மீறாதீர்கள்.
@bharath1063
@bharath1063 2 жыл бұрын
Yes
@goldengalaxy1178
@goldengalaxy1178 2 жыл бұрын
Yes, brother
@Selvi-gd7uk
@Selvi-gd7uk 2 жыл бұрын
S
@abandonedcouple4658
@abandonedcouple4658 2 жыл бұрын
Yes bro
@mythrikanch3464
@mythrikanch3464 2 жыл бұрын
Yes
@srkrajkumar3536
@srkrajkumar3536 2 жыл бұрын
டைம்ராவல் செய்து , புதன்கிரகத்திற்கு அணுகுண்டு வைத்த பாலிமர் வேல்ராஜ் !!
@gopinath8932
@gopinath8932 2 жыл бұрын
😂😂😂😂🤣🤣🤣🤣
@rajeshpriyakavinkhugan5263
@rajeshpriyakavinkhugan5263 2 жыл бұрын
Athuku yen timetravel pannanum...space travel pothum pa
@baskaranjgounder993
@baskaranjgounder993 2 жыл бұрын
Satthama solluppa, kekala
@jr.ttf.ofworld3494
@jr.ttf.ofworld3494 2 жыл бұрын
😁😁😁😁😁😁🤩🤩😍
@sivam2679
@sivam2679 2 жыл бұрын
@shorts tv Poi saattu Podu nalla kekum
@gayathri5106
@gayathri5106 2 жыл бұрын
தயவுசெய்து தலைப்பை சரியாகப் போடுங்கள். தலைப்பை பார்த்ததும் நான் என்னவோ இன்று தான் புதன் கிரகம் சுக்குநூறாக உடைந்தது எனவும் இனி சூரியக் குடும்பத்தில் புதன் கிரகம் என்ற ஒரு கோள் இருக்காது எனவும் நினைத்து அதிர்ச்சி அடைந்தேன் 🙏🙏🙏🙏
@murugesh.m8166
@murugesh.m8166 2 жыл бұрын
Same feel broo
@sivaprakashd6055
@sivaprakashd6055 2 жыл бұрын
நான் கூட அப்படிதான் நினைத்து, இந்த வீணாப்போனவனுக போட்ட வீடியோ வை பார்த்தேன்.
@rameshkannan522
@rameshkannan522 2 жыл бұрын
Same feeling friend
@SalemTalkies
@SalemTalkies 2 жыл бұрын
புதன் கிழமை so புதன் கிரகம் news ah nalla Eruku da unga journalism
@yosuwa7818
@yosuwa7818 2 жыл бұрын
Bro supper 🤣🤣😂
@johnAj2323
@johnAj2323 2 жыл бұрын
Apo Naalaiku..?
@shivaniakkathambihariharan7496
@shivaniakkathambihariharan7496 2 жыл бұрын
Nee vaaya moodu
@hardy5810
@hardy5810 2 жыл бұрын
Appo raagu , keadhu ku yenna news poduvanga😂
@vengatrajr5374
@vengatrajr5374 2 жыл бұрын
நாளைக்கு வியாழன் கிழமை பற்றி சொல்லுவார்கள்
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 2 жыл бұрын
ஏன் இப்படி சம்பந்தமில்லாமல் தலைப்பு? எப்போதோ நடந்ததை இன்று நடந்த மாதிரி ஒரு தலைப்பு.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 жыл бұрын
Mm
@hackersenthil1
@hackersenthil1 2 жыл бұрын
ennna oru PUNDAI news sakothara.....
@rajeskailas
@rajeskailas 2 жыл бұрын
Wednesday anniku than news update pannuvom
@devimohan9433
@devimohan9433 2 жыл бұрын
Mm
@gmani03chem
@gmani03chem 2 жыл бұрын
S bro i also shocked
@kamalakannankannan4561
@kamalakannankannan4561 2 жыл бұрын
என்ன உடைந்து இருக்கலாம்...? போயிருக்கலாம்...? வந்திருக்கலாம்...? நிகழ்ந்திருக்கலாம்...? அறிவியல் என்றாலே 100% நிரூபணமாக வேண்டும்தானே இதில் என்ன இத்தனை கேள்விக்குறிகள் ?
@mpkdon
@mpkdon 2 жыл бұрын
Epavume 100 percent correct ah irukurathu thaa venum nah athuku science help panathu. Science la first theory create pannuvaanga Apram atha real ah prove panna try pannuvaanga Oru 50 years la ithu unma nu kooda varalaam Maybe chance illa nu kooda prove pannalaam For now it's just theory
@rizvismohamed
@rizvismohamed 2 жыл бұрын
Ammam
@rizvismohamed
@rizvismohamed 2 жыл бұрын
Varu aana varadhu ithan news
@SenthilKumar-mo5cg
@SenthilKumar-mo5cg 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@drmsk97
@drmsk97 2 жыл бұрын
Kalam Kalam🤣🤣
@bavaram1319
@bavaram1319 2 жыл бұрын
மக்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருங்கள் உங்களுக்கு இது மட்டும்தான் வேலை
@naveenindia3434
@naveenindia3434 2 жыл бұрын
இப்படியெல்லாம் அடிச்சு விட்டா தானே நாலு பேரு செய்திகளை பாப்பானுங்க..
@rragha7125
@rragha7125 2 жыл бұрын
புதன் அப்படியேதான் இருக்கிறது. சுக்கு நூறாக போயிருந்தால் புதன் இல்லாமல் போய் ஆறு நாட்களுக்கு ஒருமுறை ஞாயிறு விடுமுறை வந்திருக்கும்.
@akhilesha6248
@akhilesha6248 2 жыл бұрын
Adangappa saami 😩
@kavi7888
@kavi7888 2 жыл бұрын
Super
@sangeethamaximkarki2938
@sangeethamaximkarki2938 2 жыл бұрын
Super pa 😁😁
@gowriathisesha3647
@gowriathisesha3647 2 жыл бұрын
🤗🤗🤗🤭🤭🤭👌👌👌
@shivparvatsp2820
@shivparvatsp2820 2 жыл бұрын
என்ன ஒ௫ அறிவு
@chandroosblog
@chandroosblog 2 жыл бұрын
மலிவான யுக்தி. இது போன்ற சில்லரை தனத்தால் தினத்தந்தியின் பேருக்கு களங்கம் ஏற்படும்
@pathrinath1436
@pathrinath1436 2 жыл бұрын
அடேங்கப்பா கப்சா டைட்டிலில் நீங்கள் தான் No.1.... All over world 😘
@Bibleverse54
@Bibleverse54 2 жыл бұрын
ஆக மொத்தம் புதன் கிரகம் இப்ப உடைந்து காணாமல் போக வில்லை. நல்லவேளை
@suthersonsks8782
@suthersonsks8782 2 жыл бұрын
😂😂
@dhivya8551
@dhivya8551 2 жыл бұрын
😂😂😂😂
@gowriathisesha3647
@gowriathisesha3647 2 жыл бұрын
🤔🤔🤔🤔🤔
@ssathiyaraj873
@ssathiyaraj873 2 жыл бұрын
என்னதான் விண்கற்கள் மோதி தனது நிறைய இழந்தாலும் தன்னுடைய கோள் அந்தஸ்த்தை ஒரு போதும் விட்டுகொடுக்காமல் கம்பீரமாக சுற்றிவருகிறது உண்மையிலே க்ரேட்ல புதன்🌑 🥳
@vinodhini6188
@vinodhini6188 2 жыл бұрын
I have used it in a while you are here and you up to check you out zzzz
@gingerboy9170
@gingerboy9170 2 жыл бұрын
@@vinodhini6188一体何を言ってるの?
@divanmydeen7647
@divanmydeen7647 2 жыл бұрын
Poda saiko
@saravanakumar9744
@saravanakumar9744 2 жыл бұрын
Mercury is the reason to discover Einstein experiment.. space is curvature
@0xcoffee427
@0xcoffee427 2 жыл бұрын
namellam our sun, 27 stars and planets la irundhu vandha Anu thugalgal . planets oda energy boomi ku vandhukite dhan irukkum.. illana earth la endha minerals um irukkadhu.. indha scientists ellam komali mathiri story solluvanunga.
@pandiansomu184
@pandiansomu184 2 жыл бұрын
எங்கள் ஊரில் ஒரு கல் உள்ளது. அது நீங்கள் சொல்லவது போல் தான் இருக்கு
@bakiarajraj6548
@bakiarajraj6548 2 жыл бұрын
நேத்துதான் புதனுக்கு போய்ட்டு வந்தே அப்படி ஒன்னும் உடைஞ்சு மாதிரி தெரியலயே
@anbarasianbu1995
@anbarasianbu1995 2 жыл бұрын
Super bro
@amuthamurugeshan4661
@amuthamurugeshan4661 2 жыл бұрын
🤩🤩🤩🤩
@thatchanamoorthyr1045
@thatchanamoorthyr1045 2 жыл бұрын
Bro Ippa Nan puthan la than irukan , eppadi iruthuchu tripu🤣😂
@anbarasianbu1995
@anbarasianbu1995 2 жыл бұрын
Semaya comments kodukiringa
@anujasaga1590
@anujasaga1590 2 жыл бұрын
புதன் கிரகத்துல என் 5star ஹோட்டல்ல சாப்புட்டுட்டு bill pay பண்ணாம போன amount RS.286548 ரூபாய குடு
@vthulasi1137
@vthulasi1137 2 жыл бұрын
தேவையற்ற பீதி வேண்டாம் தந்தியே.
@alra8551
@alra8551 2 жыл бұрын
Ivargalai 60 latcham per follow seivadhan vilaivu tevayatra bayathai undu seivadhu
@Tamilclimaxscenes
@Tamilclimaxscenes 2 жыл бұрын
புதன் கிரகம் இப்போ ஒடஞ்ச மாதிரி நெனச்சி தான் news play பண்ணேன்,, இப்புடி ஏமாத்துறீங்களே டா
@itrsports
@itrsports 2 жыл бұрын
இது போன்ற தலைப்புகளை போட்டு மக்களை பீதி அடயவைக்கும் தந்தி tv' கு ITR SPORTS சார்பாக வாழ்த்துக்கள்
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 жыл бұрын
Lakshmi Shanmugam 52 minutes ago ஏன் இப்படி சம்பந்தமில்லாமல் தலைப்பு? எப்போதோ நடந்ததை இன்று நடந்த மாதிரி ஒரு தலைப்பு. Exactly, my thoughts too. MeenaC
@palaniyammal9680
@palaniyammal9680 2 жыл бұрын
தகவல்களை விட நீங்கள் போட்ட தலைப்பு தான் அதிர்ச்சியாக இருக்கிறது 🧐
@sathishkaanth
@sathishkaanth 2 жыл бұрын
வா வதந்தி......... இந்த நியூஸ் நாள 10 பைசா புரோஜனம் இல்ல
@Kutykunjaan
@Kutykunjaan 2 жыл бұрын
அட பாவிகளா நான் கூட இப்ப வெடிச்சி சிதறிட்டுனு நெனச்சிட்டேன்டா😑🥺
@iswaryakrishnan
@iswaryakrishnan 2 жыл бұрын
😆😆😆😆
@user-iz7vp2mi7x
@user-iz7vp2mi7x 2 жыл бұрын
விஞ்ஞானம் எந்த எல்லைக்கு போனாலும் சரி உங்களால் ஒரு முடிவுக்கு வரவே முடியாது! ஏன் என்றால் இறைவன் ( அல்லாஹ்) மிக மிக பெரியவன் ☝️☝️☝️☝️☝️
@sureshvenkataraman1315
@sureshvenkataraman1315 2 жыл бұрын
ஏம்பா, எப்பவோ நடந்துருக்கலாம்னு சொல்ல வேண்டிய விஷயத்தை இன்னிக்கு காலைல நடந்த மாதிரி ஒரு தலைப்பப் போடறீங்களே. இப்டி ஒரு பொழப்பு தேவையா
@saathiappamani2034
@saathiappamani2034 2 жыл бұрын
Scientists now creating good stories for showing their presence.
@matth3we
@matth3we 2 жыл бұрын
Boomer boooomerrrrr
@cheaboy100
@cheaboy100 2 жыл бұрын
@@matth3we dei moodra Avan enna solran nu theriyaama loosu pasanga Maari intha comment onnu potruvinga..
@matth3we
@matth3we 2 жыл бұрын
@@cheaboy100 seri va pa "scientists are faking stories for their presence?" Do u think being a scientist is easy? They aren't politicians to do public stunts give respect to them Avan boomer uncle marri 0 iq la pesuran aduku nee mottu Vara kodukara
@MrTransporter5
@MrTransporter5 2 жыл бұрын
@@matth3we Udane vandhuruvanuga ....boomer oomber nu 🤣🤣🤣 kiruku cringe paalvadi fundays 🤣🤣🤣
@ColeGamesBTSgirlmiami
@ColeGamesBTSgirlmiami 2 жыл бұрын
its a story of fucking fake thanthi tv not scientist's one
@harig812
@harig812 2 жыл бұрын
ஐயகோ நேத்துதானே புதன் கிரகத்திற்கு போக பஸ் டிக்கெட் புக் செய்தேன் ஏனுங்க சார் அமௌண்ட் ரிபண்ட் ஆகுமா 🙄
@gowriathisesha3647
@gowriathisesha3647 2 жыл бұрын
🤔🤔🤔🤔🤔
@sivamp7121
@sivamp7121 2 жыл бұрын
Vaipilla raja.... Vena velraj kitta poi kelunga
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
🙏 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் ‌சூரியனையும் ‌சந்திரனையும் கோள்களையும் நட்சத்திரங்களையும் நேர்த்தியாய் படைத்திருக்கிறார் . மனிதனையும் தமது சாயலில் படைத்தார் . அந்த சர்வவல்லமையுள்ள தேவனே மனிதனை பாவத்தில் இருந்து மீட்க‌ இயேசு என்ற பெயரில் பூமியில் ‌மனிதனாக தோன்றினார் ‌. சிலுவையில் ‌இரத்தம் சிந்தினார் . அவர் தேவனாய் இருந்தபடியால்‌ மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து மீண்டும் விணாணுலம் சென்றார் . மீண்டும் ‌அவர் பூமியில் உள்ள மனிதர்களை நியாயம் தீர்க்க வரப்போகிறார் . இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக் கொள்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரலோகத்தில் என்றென்றும் நிரந்தரமாக வாழ நித்திய ஜீவனை இலவசமாக தருவார் . 🙏
@pandi_007
@pandi_007 2 жыл бұрын
அய்யோ அங்க என்னோட தாத்தா டீ கடை போட்டுருந்தார் கடை என்ன ஆச்சோ..
@pragakaushik676
@pragakaushik676 2 жыл бұрын
சக்குநூறா உடஞ்சதால நூறு மடங்கு சிறுசாயிருக்குமோ.நா கூட தூள் தூள் ஆய்டோனோ நிநச்ச .
@pattamboochivirpavan8376
@pattamboochivirpavan8376 2 жыл бұрын
🤣🤣nanum
@vasanthaunnikrishnan7823
@vasanthaunnikrishnan7823 2 жыл бұрын
😂😂😂
@Saravanan-ef5er
@Saravanan-ef5er 2 жыл бұрын
23ம் புலிகேசி to தந்தி டிவி: "புதிய செய்தியை கொண்டு வருவாய் என நினைத்தால், இறந்து புதைந்த செய்தியையா கொண்டு வருகிறாய்" 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@viswaaswaranj9786
@viswaaswaranj9786 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@ilovegod9650
@ilovegod9650 2 жыл бұрын
வெறும் வெற்று கதை விடவோண்டாம் புதன்ன அழிக்க முடியாது அழியவும் மாட்டார் புதன் 🤘🙏🙏🙏🤘
@karthikkathir5550
@karthikkathir5550 2 жыл бұрын
Truth
@sivaerode05
@sivaerode05 2 жыл бұрын
எத்தனையோ உருட்டுகளில் இதுவும் ஒன்று
@crying_cup69
@crying_cup69 2 жыл бұрын
🤣tha
@ragusara4749
@ragusara4749 2 жыл бұрын
Eppa deii adhu Graham da😂😂 kadavul illa da 😂😂
@sivaerode05
@sivaerode05 2 жыл бұрын
@@ragusara4749 மரியாதையா கமென்டகூடதா...😡
@MADHAN-SHORTS
@MADHAN-SHORTS 2 жыл бұрын
அப்போ புதன்கிழமை school போக வேண்டாம்
@gowriathisesha3647
@gowriathisesha3647 2 жыл бұрын
🤗🤗🤗🤭🤭🤭
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 2 жыл бұрын
பூமிமட்டுமில்லை மக்களும் அதிசயமானவர்களே.
@shalinisarath9185
@shalinisarath9185 2 жыл бұрын
Ssss
@user-eb8hs6ub1e
@user-eb8hs6ub1e 2 жыл бұрын
நிதர்சனமான உண்மை இந்த எண் சான் உடலை பேண வித்தியாசமான சிந்தனையை தனகுள் உருவாகி வாழ்ந்து மண்ணில் மடிபவனின் போல வேறு எந்த இறைவன் படைப்பில் உருவான உயிர்களும் செய்வதில்லை😀😀😀
@thygreekgod
@thygreekgod 2 жыл бұрын
Ada yaara Ivan 😂😂 boomiya pathi pesitu irrukom da boomer uncle
@Anonymous08982
@Anonymous08982 2 жыл бұрын
@@thygreekgod dai boomer 🤫 manushanum vithyasamanavanu soldraru poi palvadii padii boomer na ena nu kathukutu vaa 🤫
@thygreekgod
@thygreekgod 2 жыл бұрын
@@Anonymous08982 boomer na vaaila potu sappirupila athu than
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 2 жыл бұрын
எங்க வீட்டில் சனி மற்றும் வியாழன் அன்று செங்கல் இறக்கினோம் நல்ல வேலை மீடியாவுக்கு தெரியாது
@gowriathisesha3647
@gowriathisesha3647 2 жыл бұрын
🤗🤗🤗🤗🤗
@nanjfamily7048
@nanjfamily7048 2 жыл бұрын
Neengla solli parapatheenga...thandhi tv kku content kidakkala.naalku news aduthu itha than irukum😂
@Gieowang-mx6kj
@Gieowang-mx6kj 2 жыл бұрын
உருடரதுல தந்தி tv க்கு நிகர் யாரும் இல்ல. இந்த சேனல ரிப்போர்ட் பண்ணுனவங்க லைக் போடுங்க
@somethingdifferentTF
@somethingdifferentTF 2 жыл бұрын
புதன் கிழமையில் புதன் கிரகம் உடைந்தது...
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 жыл бұрын
😂😂
@ir-yr7qs
@ir-yr7qs 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@subathraswaminathan9958
@subathraswaminathan9958 2 жыл бұрын
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு. இன்று இல்லை
@MUSICGEAR7
@MUSICGEAR7 2 жыл бұрын
XD
@VijayKumar-st3vk
@VijayKumar-st3vk 2 жыл бұрын
🤣🤣
@shobanayuvaraj505
@shobanayuvaraj505 2 жыл бұрын
I was totally shocked ...title yepdi poduranga paaru paithyanga...yennamo ippo odanja maari news potrukan
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 2 жыл бұрын
நேற்று உடைந்தது என நினைத்தேன். நல்லவேளை. புதன் Bhagavene போற்றி.
@saibha5152
@saibha5152 2 жыл бұрын
அருமையான உச்சரிப்பு செய்தி வழங்கியவருக்கு வாழ்த்துகள்
@missmeenakshisamayal4105
@missmeenakshisamayal4105 2 жыл бұрын
🤔😇இதெல்லாம் தமிழ் புராணங்கள் மற்றும் வேதத்தில் ஏற்கனவே குறிப்பிட்டு விட்டன நீங்கள் ஆராய வேண்டிய அவசியமே இல்லை எல்லாமே பஞ்சாங்கத்தில் உள்ளது...
@manoj-nf8vf
@manoj-nf8vf 2 жыл бұрын
Panjagathil enna solli erukku
@gunasekaran5319
@gunasekaran5319 2 жыл бұрын
எங்கள் வீட்டிலும் கட்டுகள் ஒரு10 இருக்கு அது எந்த கிரகத்து கல் என சொன்னால் நல்லா இருக்கும் 🤔 அதை வெச்சி செய்திகள் வெளியிடுவேன்🤔😂🤣
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
1836 ஆம் ஆண்டு நடந்ததெல்லாம் யார் பார்த்திருக்கிறான்... நல்லா இருக்கு உங்க புது கதை!!
@selvamk9920
@selvamk9920 2 жыл бұрын
புதிர் போடும் தந்தி தொலைக்காட்சி என்றோ நடந்ததை இன்று நடந்தாற்போல செய்தி அருமை ஐயா
@hardevnataraj852
@hardevnataraj852 2 жыл бұрын
Dear Dhonthi TV, please don't waste our time by making attractive advertisement on video thumbnail...you may get move views for video now...but viewers unsubscribe your channel in a long run
@aravindrajaravindraj2153
@aravindrajaravindraj2153 2 жыл бұрын
புதன் பகவானே போற்றி 🙏🙏🙏
@namasthejihimamjilalr2447
@namasthejihimamjilalr2447 2 жыл бұрын
அடடே.... புதன் உடைந்தால் விட்டால் அப்புறம் எப்படி.... ஜோதிடம் கணிப்பது.... ஜோதிட ஜாம்பவான்கள் சங்கடப்படுவார்களே....
@madhan363
@madhan363 2 жыл бұрын
Video va olunga parunga
@itsme-pv9ki
@itsme-pv9ki 2 жыл бұрын
😂😂😂😂😂
@aravindkrishnamani6804
@aravindkrishnamani6804 2 жыл бұрын
"என்னாது "சிவாஜி" செத்துட்டாரா ?!", இஷஞ்சய் இராம்ஷாமிய நீ லவ் பண்ணலியா ?! இப்டி title வச்சி பீதிய கேளப்புங்க டா "தொந்தி டிவி" 👌👏😛😉😀😂
@gaswingaswin1842
@gaswingaswin1842 2 жыл бұрын
யாரெல்லாம் பாக்கியலட்சுமி சீரியல் கோபி மாட்டிக்கொள்ளும் தருணத்திற்கு Waiting 🤣🔥🙋‍♂️
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 жыл бұрын
Enna sammatham ila ma 😂
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 жыл бұрын
Ada paithiyame
@jananvijay4518
@jananvijay4518 2 жыл бұрын
Shame on the Journalism of ThanthiTV... Are you really a well established channel?..
@parthibanm9386
@parthibanm9386 2 жыл бұрын
Doubt: கோள்கள் உருண்டையாக இருக்குமா? அல்லது பெரிய துகள் போன்று வடிவம் அற்று இருக்குமா?
@sureshootff6473
@sureshootff6473 2 жыл бұрын
Oval shape
@vision-ji7og
@vision-ji7og 2 жыл бұрын
நான் கூட நேற்று தான் புதன் கோள் உடைந்து விட்டதோ என்று இந்த நியூஸ் பார்க்க வந்தேன்.
@user-nm5or4uu2b
@user-nm5or4uu2b 2 жыл бұрын
பயந்துடேன் 🙈🙈
@vetrivetri8606
@vetrivetri8606 2 жыл бұрын
புதன் கிரகத்தின் உண்மையான கற்கள் இருந்தால் மட்டுமே இங்கு உள்ள கல் புதன் கிரகத்தின் கல்லா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்!
@mkumarasamyvelsamy2608
@mkumarasamyvelsamy2608 2 жыл бұрын
புதுமையாக திகிலாக செய்தி போடவேண்டும் என்று இப்படி போட்டால் எதிா் காலம் ? ஆகும்
@thomasinniah8692
@thomasinniah8692 2 жыл бұрын
Stupid news
@yamahasuresh5211
@yamahasuresh5211 2 жыл бұрын
நம்ம எல்லாரும் ஒரு நாள் சாகப் போறோம்னு தெரியாமலேயே நிறைய பேர் வாழ்ந்துகிட்டு இருக்குறானுங்க...
@swaminathannagarethinam6752
@swaminathannagarethinam6752 2 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை தமிழுக்குப்பெருமை.
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 2 жыл бұрын
என்னிடம் இரண்டு கற்கள் உள்ளது. Metiorite. Metal deductor மூலம் அட்டப்பாடி ஆற்றில் கண்டு பிடித்தேன் 10 ஆண்டுகளுக்கு முன்பு.
@n.krishnamoorthyn.krishnam1973
@n.krishnamoorthyn.krishnam1973 2 жыл бұрын
Lord buthan is not a joker He is one the jayant. Please don't play with bhuthan. He is a main thabasi to God vishnu .
@shopping._
@shopping._ 2 жыл бұрын
Children's unga videos pakura apo .. Tamil la mercury na enna nu theriyama irupanga ..aana neenga Tamil and English la soldra apo .. avangaluku Tamil word um nalla puriyudhu .. 👏🏻 nandri
@nanjfamily7048
@nanjfamily7048 2 жыл бұрын
Appada..oruthar aavathu thandhi tv a paarati potirukku😄
@jeyanthim8306
@jeyanthim8306 2 жыл бұрын
Avaruku news yaenanae theriyala...avanga epo dan tamil kathukiranga... After learning tamil they'll also scold 😂😂
@shopping._
@shopping._ 2 жыл бұрын
@@nanjfamily7048 haha
@shopping._
@shopping._ 2 жыл бұрын
@@nanjfamily7048 😂
@makkalmanam9774
@makkalmanam9774 2 жыл бұрын
மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் அதைப்பற்றி உங்கள் சேனலில் விவாதம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
@Pandian015
@Pandian015 2 жыл бұрын
என்னடா டைடில்🤦🏻‍♀️ , இப்ப 🤔தான் வேடித்து விட்டதோ என்று பயந்து😱 விட்டேன். அட பாவி மக்கா. உங்க வாயில் வசம்பு வச்சு தேய்க்க.
@itsakilan
@itsakilan 2 жыл бұрын
Fake title, very misleading and disappointing. Note: A version of this article appears in print on May 24, 2022, Section D, Page 3 of the New York edition with the headline: Shards From Mercury Might Be on Earth.
@santhosh9500
@santhosh9500 2 жыл бұрын
If the meteroid hits the mercury how it will be in spherical shape⁉️🧐
@karthickd869
@karthickd869 2 жыл бұрын
Spherical shape is just an imagination given by scientists for normal people to understand about planets and atmosphere. In reality it can be of different shapes.
@Aphrodite_001
@Aphrodite_001 2 жыл бұрын
@@karthickd869 but still it's not possible.... What about the proper perspective?
@beluga2706
@beluga2706 2 жыл бұрын
@@Aphrodite_001 eccentric shape
@Aphrodite_001
@Aphrodite_001 2 жыл бұрын
@@beluga2706 oh I just noticed it now!! Alas!! But still the shape is said to be changing overtime drastically.... So what do the scientific term refers if it was the case?
@beluga2706
@beluga2706 2 жыл бұрын
@@Aphrodite_001 I do no it's scientific trem bro
@sureshsibinaofficial
@sureshsibinaofficial 2 жыл бұрын
இன்னைக்கு வெடிச்ச மாதிரியே சொல்றிங்க பாத்திங்களா நீங்க வேற லெவல்.
@VivacayaTakaval
@VivacayaTakaval 2 жыл бұрын
ஏதாவது ஒரு கதையை சொல்ல வேண்டும்? சொல்லுங்கள் இதையும் நம்புகிறோம்🤔
@muthurajmuthu4717
@muthurajmuthu4717 2 жыл бұрын
தெளிவான விளக்கம் ஆனால் தலைப்பு சரி இல்லை...
@karthikreshika9568
@karthikreshika9568 2 жыл бұрын
அப்போ இனி புதன் கிழமை இல்லை..
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
😆😁
@jayakumar-cx3jk
@jayakumar-cx3jk 2 жыл бұрын
😂😂
@kirubairaj.m2920
@kirubairaj.m2920 2 жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் நம்பித்தான் ஆக வேண்டும் ஏனென்றால் நாங்கள் புதனை சென்று பார்க்க முடியாது முடியாது எங்களுக்கு தெரிந்ததெல்லாம் செவ்வாய் புதன் மட்டுமே
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Wonderful
@praveenram89
@praveenram89 2 жыл бұрын
இறந்து புதைத்து போன செய்தியை கூட புது செய்தி போல் கூற உன் நாள் தான் பாலி முடியும்😂....
@VISHNUKUMAR143N
@VISHNUKUMAR143N 2 жыл бұрын
ithu thanthi not polimer
@anandhapandian7204
@anandhapandian7204 2 жыл бұрын
Tamil language is the first language of the world. UN must declare the Tamil language as the International language.
@pramilasanjeevkumar8302
@pramilasanjeevkumar8302 2 жыл бұрын
Appudiya ande news link anupungale pls pls
@saravanasaravana8008
@saravanasaravana8008 2 жыл бұрын
அய்யோ உண்மை தான் நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன் எங்கள் வீட்டில் தான் ஒரு சின்ன பீஸ் விழுந்து செம சூடு அதுக்கு மேல ஒரு அண்ட் வெச்சு பிரியாணி ,சில்லி ,லெக் பீஸ் ,சுக்கா வறுவல்....ect ect ect நிறைய செய்து சாப்பிட்டு அப்புறமா பார்த்தல் அதே பயங்கர சூடு.......!!!!! புதன் கிரகம்னா சும்மாவா😱😱😱😱 அந்த கல்லை வைத்து எல்லா உணவகங்களுக்கு இலவச மாக சமையல் உதவி செய்து வருகிறோம் புதன் கிரகம் வாழ்த வாழ்க வாழ்க வாழ்க
@keerthanaramasamy9766
@keerthanaramasamy9766 2 жыл бұрын
இப்படி தலைப்பு வச்சு மக்கள பயப்பட வைக்குறதுக்கு அந்த கல் உங்க தலையிலேயே‌ விழுந்துருக்கலாம் நாங்களாவது பயப்படாம இருப்போம்🤦🏻‍♀️
@sudhakarpadmanaban6934
@sudhakarpadmanaban6934 2 жыл бұрын
எங்க இந்தியர்கள் இந்துக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முன்னாடியே ஒன்பது கிரகங்கள் என்று கூறினார்கள் ( எப்படி உடைந்துள்ளது இதெல்லாம் வாய்ப்பே கிடையாது )
@abhilashabhi3712
@abhilashabhi3712 2 жыл бұрын
Because it may happened million years ago
@dhineshkumar6509
@dhineshkumar6509 2 жыл бұрын
Manithan nagarigam ariviyal thondri 10000 varusham than aaguthu.. ithu nadanthu pala kodi varusham aagirukum nalla padinga sir
@sudhakarpadmanaban6934
@sudhakarpadmanaban6934 2 жыл бұрын
@@dhineshkumar6509 உங்களால உங்க சயின்ஸ் அதை நிரூபிக்க முடியுமா
@dhineshkumar6509
@dhineshkumar6509 2 жыл бұрын
@@sudhakarpadmanaban6934 manaushanuku ariviyal arivey 10000 varusathuku munnadi than vanthuchunga. Mercury la ithu nadanthu pala latcham kodi varushangal aachu... Intha news layae athathan sollirupaanga... Nalla paarunga Pin kurippu :- appo namma bhoomila manushangaley kidayathu
@prajaram1918
@prajaram1918 2 жыл бұрын
என்னடா title போட்ரிங்க
@hackersenthil1
@hackersenthil1 2 жыл бұрын
pundai ya nakura title ithan...
@Vasumathir
@Vasumathir 2 жыл бұрын
The title and the news content are different, you have given title as if it has happened few hours before.
@Udayakumar-bk6rh
@Udayakumar-bk6rh 2 жыл бұрын
Pala Airam kodi muna nadantha news ah...ipo Norungu na mathri solra.. 1m views um vanthichi super..
@hava4833
@hava4833 2 жыл бұрын
அடப்பாவிகளா இது ஏதோ இன்னைக்கு தான் உடைந்து போன மாதிரி நியூஸ் போடுறீங்க.. நல்லா வருவிங்கப்பா...
@manobharathi7485
@manobharathi7485 2 жыл бұрын
அனைத்து வின்கற்களும் அமெரிக்கா,பிரான்ஸ் இந்த மாரி வெளிநாடுகளில் மட்டும்தான் விலும்😂
@srsubin5654
@srsubin5654 2 жыл бұрын
😂😂😂😂 bcz anga than movie edupanga
@Flynn1925_
@Flynn1925_ 2 жыл бұрын
Anga irukkuravanga...... Andha maari stone ah paatha.... Research pannuvanga bro.... But inga adhu maari stone paatha eduthu paal abishegam panni saami kumbida arambichiruvanga.....
@kumaravel6634
@kumaravel6634 2 жыл бұрын
Title onnuu poduraa news vera solluraa..nice keep it up 🎉
@akshayas990
@akshayas990 2 жыл бұрын
நான் போன வாரம் தான்... விண்வெளி போய்ட்டு வந்தேன்.. அப்படி ஒன்றும் தெரியல... 🤣
@ffgamingff461
@ffgamingff461 2 жыл бұрын
புதன் கிழமை. புதன் கிரகம் ஊடச்சுருச்சா...🤔 இதபாத்தி நா மோடி கிட்டா பேசுரா...😜😜... தந்தி news TV,, பொய் சொல்லம் தப்பில்லா,ஆனா புயல் வேகத்துக்கு செல்லக்குடாது💯💯💯
@Harishkumarindianrailways
@Harishkumarindianrailways 2 жыл бұрын
Clickbait videos thumbnails be like:
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
என் கணவரின் உடன்பிறந்தவர் எங்களை வீட்டை விட்டு விரட்டியதால் எங்கள் உள்ளம் இந்த புதன்கிரகம் போல் சுக்கு நூறாக உடைந்துவிட்டது.
@gurudev1646
@gurudev1646 2 жыл бұрын
Wat a logic .. if it really breaks .. will it exactly broken into round shape?
@senthilkumar-il9fx
@senthilkumar-il9fx 2 жыл бұрын
புதன் 😲😲 அப்டியே கிழ இறங்கி வந்து உளுந்து அழியட்டும் விடுங்கோ 😁😁
@jesusname6450
@jesusname6450 2 жыл бұрын
Jesus coming soon
@sciencelover8557
@sciencelover8557 2 жыл бұрын
Athana Parthen ennada ennum Ala kanalayenu 😂🤣
@elumalaiappavu7498
@elumalaiappavu7498 2 жыл бұрын
ஜூல்ஸ் வருதா
@elumalaiappavu7498
@elumalaiappavu7498 2 жыл бұрын
மூடிட்டு போடா கூ***
@Sharon_angel5364
@Sharon_angel5364 2 жыл бұрын
Amen🙌
@ssmanzil
@ssmanzil 2 жыл бұрын
உண்மை செய்தி களை விட இப்படி பட்ட கப்சா செய்திகள் நிறைய வருவதால் எதையுமே மக்கள் நம்புவது இல்லை என்று இவர்களுக்கு யார் எடுத்துச் சொல்வதோ... கடவுளே இந்தந்த ஊடகங்களை காப்பாற்று...
@mubeenaa1168
@mubeenaa1168 2 жыл бұрын
தம்பி Thumbnail creat பண்ணவரே நீங்க romba great🤕
@guruvishnu9193
@guruvishnu9193 2 жыл бұрын
அப்பொ இது மிகப்பழமையான செய்தி.😏😏😏😏 புதிய செய்தியை கொண்டுவா என்றால் இறந்து புதைந்த செய்தியையா கொண்டு வருகிறாய்😔😔😔😔
@ranjithkumara8689
@ranjithkumara8689 2 жыл бұрын
Today Wednesday So News About Wednesday ,What a Truck And Logic
@love_affect__
@love_affect__ 2 жыл бұрын
நல்ல தலைப்பு... பேதில போவான்
@praveendurairajan2152
@praveendurairajan2152 2 жыл бұрын
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது😂🤣😂🤣
@ManikandanS-gs1ps
@ManikandanS-gs1ps Жыл бұрын
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது 😍😍😍😍
@mathankumar4350
@mathankumar4350 2 жыл бұрын
நான் கூட புதன் இல்லாத நிலையில் நமக்கு இனிமேல் புதன் கிழமை லீவ் nu நெனச்சுட்டேன்
@dxvlog190
@dxvlog190 2 жыл бұрын
Super puthankilamaiyil puthan newss aa
@sirippuulagam1784
@sirippuulagam1784 2 жыл бұрын
Adeai....ungalala thaanda na ovoru naalum thikk thikk nu feel panrean...seththa payalugalaaaa....
@Disha87
@Disha87 2 жыл бұрын
'சிரிங்கடா சிரிங்க நல்லா சிரிங்க..இன்னும் பத்தே வருசம் தான் பூமாதேவி சிரிக்க போறா எல்லோரும் உள்ள போக போறீங்க'😉
@gavaskaractiva6527
@gavaskaractiva6527 2 жыл бұрын
Stephan Hawking ஒரு பைத்தியம் இருந்துச்சு விண்வெளியை அப்பாற்பட்டு யோசிச்சி கடைசில பக்கா வாதம் வந்தது தான் மிச்சம்.. கடவுள் நமக்கு கொடுத்த இந்த அழகான பூமியை ஆராய்ச்சி வளர்ச்சி னு சுக்கு நூறா உடச்சிட்டு இருக்கோம்..
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🤔🤫🤔🤫🤔🤫🤔🤫🤔🤫🤔🤫🤔🤫🔓🐦🆗🆚🌎🌏🌍🌐🙏💯🆎🆘🆑🌄🌅🅾️🅰️🎉🔠🙏 Vanakkam by Paalmuruganantham 🌎 world
@lalithabhavani5570
@lalithabhavani5570 2 жыл бұрын
பரபரபரப்பு
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,6 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 54 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 48 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 15 МЛН
SOLDERING! Complete details_Tamil, Tips and Tricks of soldering..
13:34
Engineering Facts
Рет қаралды 418 М.
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,6 МЛН